Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தனிமைப்படுத்தல் உத்தரவினை தொடர்ந்து மீறிய ஒருவருக்கு 35,000 டொலர் அபராதம்! தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒரு வணிக பயணத்திலிருந்து திரும்பிய பின்னர் தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர் சுமார் ஏழு முறை, கட்டுப்பாடுகளை மீறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. தனிமைப்படுத்தலின் போது தனது வீட்டை விட்டு வெளியேறுகையில், அயலவர்களில் ஒருவருடனும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த அபராதத் தொகையானது தாய்வானில் அபரா…

  2. ரஷியா சூப்பர் மார்க்கெட் ஒன்றில் மதுபாட்டில்களை கீழே தள்ளி உடைத்து தரையில் சிந்திய மதுவை பன்றிகள் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சைபீரியா பிராந்தியத்தின் டியூமன்((Tyumen)) நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த தாய் பன்றி ஒன்றும் அதன் குட்டிகளும், அங்கிருந்த அலமாரிகளை ஒவ்வொன்றாக மோப்பம் பிடித்துக்கொண்டே உள்ளே சென்றது. பின்னர் மதுபாட்டில்கள் இருந்த இடத்தை கண்ட பின் அதிலிருந்த இரண்டு மது பாட்டில்களை தாய் பன்றி தனது மூக்கால் கீழே தள்ளிவிட்டு உடைத்தது. பின்னர் தரையில் சிந்திய மதுவை 3 பன்றிகளும் சேர்ந்து குடிக்க தொடங்கின. இந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இதையடுத்து பன்றிகளை வெளியேற்றிய ஊழியர்கள், அதன் உரிமையாள…

    • 0 replies
    • 289 views
  3. உயிரிழந்த "சிறுத்தை" தொடர்பில்... உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு, பணிப்புரை! டிக்கோயா – வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திருமதி. சந்திரா ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அட்டன் டிக்கோயா – சமர்ஹில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது. இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண…

  4. 101 வயது விளையாட்டு வீரர் கண்ணன் மாற்றம் செய்த நாள் 10 ஜன 2017 08:09 பதிவு செய்த நாள் ஜன 09,2017 17:53 அந்த விளையாட்டு வீரர் தனது வெற்றிக்கோட்டை தொட்ட போது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது,அதில் பாத…

    • 0 replies
    • 289 views
  5. ஒரே இரவில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில் 37 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் மரணம் அடைந்த சம்பவம் இப்போதும் பீதியை ஏற்படுத்துகிறது. 1986ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21ஆம் திகதி கேமரூன் நாட்டில் உள்ள சிறிய கிராமமான நியோஸ் பகுதியில் இரவு 9 மணிக்கு தொலைவில் இடி விழுந்தது போன்ற சத்தம் கேட்டது. அடுத்த நாள் காலை அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் இறந்து போனார்கள். ஒரே இரவில் சுடுகாடான கிராமம்… மனிதர்கள் முதல் பூச்சிகள் வரை எங்கும் மரணம்! ஒருவர் மயக்கமான நிலையில் இருந்தார். அவர் என்ன நடந்தது என்று பார்க்க சென்ற போது, பெண் ஒருவர் சடலங்களுக்கு நடுவே அழுதவாறு கிடந்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் 30 பேர் இறந்த…

  6. காரைக்காலில் சமூக பொறுப்பற்றவர்களால் கொண்டு வந்து விடப்பட்ட 6 அடி நீள நாக பாம்பு யாழ்ப்பாணம்- நல்லூர், காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் சமூகப் பொறுப்பற்ற நபர்களினால் விடப்பட்ட 6 அடி நீளமான நாக பாம்பு மீள பிடிக்கப்பட்டு, வனவிலங்கு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் சிவன் ஆலய பகுதியில் 6 அடி நீளமான நாக பாம்பை இருவர் கொண்டு வந்து விட்டு சென்ற நிலையில், அது குறித்து தகவல் அறிந்த நல்லூர் பிரதேச சபையின் அப்பகுதி வட்டார உறுப்பினர் சி.கௌசல்யா, அது தொடர்பில் தவிசாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் அவர் ஊடாக வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதேவேளை அந்த பாம்பினை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீள பிடித்து, அங்கு வந…

  7. வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1342097

  8. துருக்கியில் 600 ஆண்டுகள் பழமையான மசூதி வேறிடத்திற்கு இடமாற்றம்! துருக்கியின் ஹசன்கீப் நகரில் இருந்த சுமார் 609 ஆண்டுகள் பழமையான எரி ரிஸ்க் என்ற முஸ்லிம் பள்ளிவாயல் பெயர்த்தெடுக்கப்பட்டு பல்சக்கர வாகனம் மூலம் மூன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹசன்கீப் கலாசாரப் பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தெற்கு பகுதியில் பாட்மான் மாகாணத்தில் உள்ள பழமையான நகரம் ஹசன்கீப்பில் துருக்கியின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்கள் பல அமைந்துள்ளன. இந்தநிலையில், ஹசன்கீப் நகரில் உள்ள ரைக்ரிஸ் ஆற்றுக்கு அருகே லிசு என்ற பிரமாண்ட அணை கட்டப்பட்டு வருகின்றது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் ரைக்ரிஸ் ஆற்றில் இருந்து லிசு அணைக்குத் தண்ணீர்…

  9. ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் சந்தீப் சாஹு பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BISWA RANJAN/BBC மருத்துவராகவும், சில சமயங்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி போலவும் நடித்து 17 பெண்களை வலையில் சிக்கவைத்து மோசடி நபரை புவனேஷ்வர் போலீசார் கைது செய்துள்ளனர். 66 வயதான ரமேஷ் சந்திர ஸ்வைன், புவனேஷ்வரின் கண்ட்கிரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்ப…

  10. ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை தென்னாப்பிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். பதிவு: ஜூன் 09, 2021 10:23 AM மாற்றம்: ஜூன் 09, 2021 16:01 PM தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (வயது 37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி. கர்ப்பமாக இருந்த சித்தோல் பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்ரார். இவருக்கு 10 குழந்தைகள் உள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளது. இதுகுறித்து சோட்டெட்சி கூறும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச …

  11. https://www.facebook.com/nammtamillar.London/videos/368652979993979/ கிளிநொச்சியை சேர்ந்த திருமதி இந்திரா யோகேந்திரன் அவர்கள் தனது காணியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சாகுவரை உண்ணாவிரதத்தினை ஆரம்பித்துள்ளார்!

    • 0 replies
    • 288 views
  12. சென்னை தொழிலதிபருக்கு ஆப்படித்த சிங்கள நடிகை! July 31, 201510:28 am தமிழ்நாடு சென்னை காமாராஜர் நகரை சேரந்த தொழிலதிபர் கோபிராஜ் என்பவர் சிங்கள நடிகை அக்க்ஷா சுதாரியிடம் 24 கோடி ரூபாவை இழந்துள்ளார். கோபிராஜ் இரகசிய பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர் . கட்டன் நஷனல் வங்கியின் வெள்ளவத்தை கிளையில் 98000 பெறுமதியான டொலர்கள் (13034000 ரூபா)அக்க்ஷா சுதாரியியால் வைப்பில் இடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இரகசியப் பொலிசாரினால் விசாரனணகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது. http://www.jvpnews.com/srilanka/118837.html

    • 0 replies
    • 288 views
  13. பாடும் போது நீ தென்றல் காற்று அவள் துன்பத்தின் குவியலாகக் காணப்பட்டாள். சீரற்ற முறையில் அள்ளிப் போடப்பட்டிருந்த போர்வைகளும், சில பைகளும் நிறைந்த ஒரு நீல நிற ஷொப்பிங் டிரொலிக்குப் பக்கத்தில் அவள் அமர்ந்திருந்தாள். அவளது உடலை ஒரு தடிமனான ஜக்கெட் மூடியிருந்தது. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள அவெலினோ நகரத்தின் வீதியில் யாருமற்று அவள் அநாதையாக இருந்தாள். என்ஸோ கோஸ்டான்சா என்பவர், வீதியில் வீடற்றவளாக அமர்ந்திருந்த அந்தப் பெண்ணை தற்செயலாகக் கண்டு கொண்டார். அவருக்கு அவளை யாரென்று தெரியாது. ஆனாலும் அவளுக்கு ஏதாவது வழியில் உதவ வேண்டுமென நினைத்தார். அவள் வீதி ஓரத்தில் அமர்ந்திருந்த கோலத்திலேயே ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். அவள் தெருவிலேயே தூங்கி அல்லல் படாமல் இருக்…

  14. யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் சாவகச்சேரி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனும் கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்துள்ளதுடன் இருவருக்கும் திருமணத்திற்கான நாள் நிச்சயிக்கப்படடிருந்த நிலையில் காதலி சில நாட்களாக காதலனின் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் தாய் வைத்த தாலிக்கொடி உட்பட 8 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளதாக காதலனின் தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய சாவகச்சேரி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கி…

  15. 6 அடி நீளமான முதலையை தொடர்ந்தும் வீட்டில் வைத்து வளர்ப்பதற்குப் போராடும் பெண் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது செல்லப்பிராணியாக வளர்த்து வரும் முதலையொன்றை தொடர்ந்தும் தனது வீட்டில் வைத்துக்கொள்வதற்காக போராடி வருகிறார். புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த மேரி தோர்ன் எனும் இப்பெண், இம் முதலையை 11 வருடங்களுக்குமுன் வளர்க்க ஆரம்பித்தார். ரம்போ என அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஏனைய செல்லப்பிராணிகளைப் போல் அந்த முதலையுடனும் மேரி தோர்ன் கொஞ்சிக் குலாவி வந்தார். தற்போது 15 வருட வயதான இந்த முதலை 6 அடி நீளமானதாக வளர்ந்துள்ளது. இதனால், இம் முதலையை மேரி தோர்னின் வீட்டில் வளர்ப்பதற்க…

  16. ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை : உரிமையாளர் விற்க மறுப்பு மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாட்டை வளர்த்து வருகிறார். இந்த மாட்டுக்கு 5 வயது ஆகிறது. 4 ஆண்டுகளுக்கு இதை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்தார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லீட்டரில் இருந்து 31 லீட்டர் வரை பால் கறக்கிறது. 1000 கிலோ எடை, 9.5 அடி நீளம், 5.5 அடி உயரம் உள்ளது. முன்னாச…

  17. சிறுமி துஷ்பிரயோகம் டுபாய் தப்பியவர் மடக்கிப் படிப்பு….. July 20, 20153:05 pm மீட்டியாகொடை – படபொல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சானக நிசான் பெரேரா டுபாய் நாட்டிற்கு தப்பித்துச்செல்ல முற்பட்டபோது கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச் சம்பவத்துடன் தொடர்டைய மேலும் இருவரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத…

    • 0 replies
    • 287 views
  18. திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்ததால் கைதான சீன மணமகன் மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைSHAANXI TV மணமகனின் சார்பாக வந்திருந்தோரிடம் உரையாடியபோது, அவர்கள் மணமகனுக்கு "நண்பர்கள் மட்டுமே" என்று சொன்னவர்கள், எவ்வாறு அவரை அறியவந்தனர் என்று தெளிவாக்கவில்லை. எனவே, லியு என்ற குடும்பப் பெயருடைய அந்த மணமகள் சந்தேகமடைந்தாக ஷான்ஸி மாநில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள…

  19. சீனாவைச் சேர்ந்த பெண்; ஒருவர் தனக்கு ஆடம்பர காரொன்றை வாங்கித் தருவதற்கு கணவரை நிர்ப்பந்திக்கும் நோக்குடன் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த காரை உராய்ந்து சேதப்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. தனது கணவர் ஒருவர் தன்னை விட இளமையாக தோற்றமளிப்பதால் இப்பெண் மிகவும் பொறாமைக்கொண்டிருந்தாராம். இவர்கள் இருவரும் சீனாவில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியொன்றில் கலந்துகொண்டபோது அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 42 லட்சம் பெறுமதியான காரின் மேற்பரப்பை திடீரென உராய்ந்து சேதப்படுத்தத் தொடங்கினார். காரை சேதப்படுத்திவிட்டால் அதை விலைகொடுத்து வாங்குவதற்கு தனது கணவர் நிர்ப்பந்திக்கப்படுவார் என்பதே இப்பெண்ணின் நோக்கம். 'திருமணத்தின்பின் நான் வயதான தோற்றத்துக்கு மாறிக்கொண…

  20. அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடிதம், வெள்ளை மாளிகைக்கு சென்றடைவதற்கு முன்பாகவே, உளவுத்துறை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்ற கோணத்தில் உளவுத்துறை விசாரணையை முன்னெடுத்து…

  21. விண்ணில் பரவிய இறுதி ஆசை! மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த விண்வெளி ஆய்வுத் துறை மாணவரின் சாம்பலை, அவரது தந்தை விண்ணில் பரவ விட்ட சம்பவம் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. இங்கிலாந்தின் வில்ட்ஷயரைச் சேர்ந்தவர் ஜேமி ஒட்டாவே (22). விண்வெளி ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், அது தொடர்பான நான்கு வருட கால தொழில்நுட்பப் பாடத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருந்தார். எனினும், கல்லூரியின் கடைசி நாளன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி ஜேமி உயிரிழந்தார். விண்வெளிக்குப் போகவேண்டும் எனப் பெரிதும் விரும்பிய ஜேமியின் விருப்பத்தை எவ்வாறேனும் நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி, அமெரிக்காவின் நியூமெக்ஸிகோ என்ற…

  22. Published By: DIGITAL DESK 2 03 MAY, 2025 | 02:02 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாப்பரசர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தோலிக்கர்களின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நித்திய இளைப்பாற்றி அடைந்தார். மறைந்த பாப்பரசருக்கு இலட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இத்தாலியின் உரோமில் பாப்பரசரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த பாப்பரசர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி இரகசிய ஆலோசனைக் கூட்டமும் வாக்கெடுப்பும் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம…

  23. வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ளனவா என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் மெக்சினை சேர்ந்த இ மனானா என்ற செய்தி சேனல் ஒன்று தற்போது யுடியூபில் ஒரு செய்தி வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளது அதில் வேற்று கிரகவாசி என கூறப்படும் நெடிய உருவம் ஒன்று ஒரு வீட்டின் மாடியில் இருந்து ஓட்டுவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோ மெக்சிகோவின் நியிவோ லார்டோ நகரில் இந்த வீடியோ பகலில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது.இது மொபைல் போன் மூலம் படம் பிடிக்கபட…

    • 0 replies
    • 286 views
  24. விலங்குகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவற்றின் கூட்டிற்குள் மனிதர்களின் கொண்டாட்டம்.! கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்ட விலங்குகள் காப்பக ஊழியர்கள். தாம் பராமரித்த நாய்கள் யாவும் தத்தெடுக்கப்பட்ட நிலையில், தாங்களே கூடுகளுக்குள் சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பைக் பீக்ஸ் மானுட அமைப்பானது விலங்குகளை வருமானம் தரும் நோக்கத்திற்காக பராமரித்து வராத ஒரு அமைப்பாக செயற்பட்டுள்ளது. குறித்த அமைப்பில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் விடுமுறையை களிக்க வீடுகளுக்கு சென்ற நிலையில் காப்பக ஊழியர்கள் விலங்குகளை அடைத்து வைக்கும் கூடுகளுக்குள் சென்று தமது பண்டிகை கொண்டாட்டத்தை வெளிப்பட…

  25. உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை பெற்றோரே சாகும் வரை பட்டினி போட்டுள்ளனர். இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.ஆன்மிக தலைவரின் அறிவுரைப்படி இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் (35) மற்றும் வர்ஷா ஜெயின் (32) தம்பதி ஐ.டி. ஊழியர்கள். இவர்களுடைய 3 வயது பெண் குழந்தை வியானா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்மிக தலைவரும் சமண துறவியுமான ராஜேஷ் முனி மகராஜின் ஆலோசனையின் பேரில் ‘சந்தாரா’ வழக்கப்படி குழந்தைக்கு உணவு வழங்காமல் பட்டினி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தக் குழந்தை கடந்த மார்ச் 21-ம் திகதி உயிரிழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.