செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
இலங்கையின் சமீபகால அரசியல் நிலைமைகளை கூர்ந்து அவதானித்தால், அங்கே நடக்கும் இலங்கை என்னும் பெண்ணை, யாழ்ப்பாண தமிழில் சொல்வதானால், சுழட்டி (தமிழகத்தில் சைட் அடித்து கரெக்ட் பண்ண) கவர மூவர் சுழன்று கொண்டு இருக்கின்றனர். இந்தியாவினை இதுவரை காலமும் எதிர்த்து வந்த விமல் வீரவன்ஸ, சில வாரங்களாக ஆதரித்து பேசுகிறார். இந்தியா, இனக்கலவரம் வரும் என்று எச்சரித்த நிலையில், அதன் மூல காரணம் என்று சொல்லக்கூடிய பௌத்த விகாரைகளையும், அதனூடாக, சரத் வீரசேகர, கமன்பிள்ள போடும் இனவாத கூச்சல் என்பது மிகையாகாது. அதேவேளை, இதன் பின்னால் இந்தியாவே உள்ளதோ என்ற சந்தேகமும் எழுகின்றது. தமிழர்கள் இந்தியாவினை நம்ப தாயரில்லை. இதனால், பௌத்த விகாரைகள், இனவாதிகள் என்ற பிள்ளையினை கிள்ளி, தமிழருக்கு ஆதரவ…
-
- 0 replies
- 268 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 APR, 2024 | 03:54 PM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பிரசவத்தின்போது தாயிற்கு தந்தை துணைக்கு இருக்க அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அரசாங்க வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அதன்படி, பிரசவத்திற்கு ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தினூடாக தாய்மார்களுக்கு ஏற்ற சூழலில் குழந்தை பிறக்க வழிவகுப்பதோடு, பிரசவத்தின்போது தந்தை துணையாக இருக்க வாய்ப்பளிக்கிறது. https://www.virakesari.lk/article/180593
-
-
- 3 replies
- 268 views
- 1 follower
-
-
மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது. அம்பதுவான் எனும் இடத்திலுள்ள வீட்டில் முஸலா அமில் (56 வயது) என்ற மேற்படி பெண்ணின் உடல் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலிலுள்ள பல உறுப்புக்கள் வெட்டி அகற்றப்பட்டிருந்தன. இந்த சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட வீட்டிலிருந்து விநோதமான சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணின் மகன்மாரான டன்ரி (35 வயது), பரோய் (21 வயது) மற்றும் இப்ராஹிம் (18வயது) ஆகியோர் படுகொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடும்ப சச்சர…
-
- 0 replies
- 268 views
-
-
சவுதியில் வெள்ளப்பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்! மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவுதி அரேபியாவின் ஹாபர் அல் பாஸ்டின் பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக அங்குள்ள வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன்போது ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். 1,176 மக்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 40 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உள்ளுார் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட…
-
- 0 replies
- 268 views
-
-
அமெரிக்காவில் ஒரு மனிதர் பேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் தன்னை தானே துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்காகோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 31 வயதான அவர் வெஸ்ட் எங்கிள்வுட் பகுதியில் நின்று கொண்டு தான் தற்கலை செய்து கொள்வதற்கு முன் கேமராவை பார்த்து பேசுகிறார், பின்னர் திடீரென தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்கிறார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் லைவ் ஸ்ட்ரீமிங்கில் வீடியோ வெளியிட வேறு யாராவது உதவியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/m…
-
- 0 replies
- 267 views
-
-
யாழ் பருத்தித்துறை பகுதியில் கடலட்டை வாடி தீக்கிரை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோரது நான்கு வாடிகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த கடலட்டை வாடியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் அண்மையில் தமது சொந்த இடமான சிலாவத்தை பகுதிக்கு தமது ஊர் தேவாலயம் ஒன்றின் திருநாளுக்காக சென்றிருந்தனர்.இந்நிலையில், அவர்கள் செல்லமுன்னர், தமது தொழில் உபகரணங்களை பாதுகாப்பாக ஒருவரது வீட்டில் வைத்துவிடுட்டுச் சென்றுள்ள நிலையிலேயே இந்த தீக்கிரையாக்கும் சம்பவம் இடம்பெற்…
-
- 0 replies
- 267 views
-
-
யாழ் வைத்தியசாலையில் எனது அம்மாவை அவமதித்து விரட்டிய ஊழியர் 😡😡 | Jaffna Hospital Security Problem மக்களது அவலத்தைப் பேசுகின்ற காணொளியாக உள்ளது. தன்னிலை சார்ந்த பதிவாக இருந்தபோதும் அனைத்துலகிலும் இருந்து யாழ் களத்தை பார்ப்பதாலும் பயன்படுத்துவதாலும் இணைத்துள்ளேன். தமிழருக்குத் தமிழரே அவலத்தை கொடுத்தல் சரியானதா? நன்றி - யூரூப்
-
- 0 replies
- 267 views
-
-
இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் மீள பெறப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டமொன்றை நடாத்தியுள்ளார். வங்கிகளிலிருந்து பொதுமக்கள் மீளப் பெற்றுக் கொள்ளும் நிதியின் தொகையை அதிகரிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதேபோன்று நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவை கட்டணம், வரிகள், எரிப்பொருள் மற்றும் பயணங்களுக்கு பொதுமக்கள் பழைய நாணய தாளை பயன்படுத்த முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. திடீரென நாணயத்தாள்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டமையினால், மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாடு முழுவதிலும்…
-
- 0 replies
- 267 views
-
-
துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவருக்கு வாள்வெட்டு! Mar 1, 2026 - 09:23 AM வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர் தன்னிடம் பெற்ற 30,000 ரூபாய் கடனைத் திருப்பித் தருவதற்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் வந்த இனந்தெரியாத நபர் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும் குறிப்பிட்டார். அச்சமயத்தில் தனது வீட்டில் இருந்த நாற்காலி…
-
-
- 3 replies
- 267 views
- 2 followers
-
-
23 JUN, 2024 | 12:21 PM பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் வீடியோ பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் இந்த வர்த்தகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று (22) அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186758
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
கடற்கரையை அவசர மலசலகூடமாக பயன்படுத்திய ஒருவர் 196,000 ரூபாவை பறிகொடுத்த சம்பவமொன்று காலியில் இடம்பெற்றுள்ளது. காலி – தங்கெதர என்னும் இடத்தைச் சேர்ந்த வியாபாரியான இவர் கடந்த 14ஆம் திகதி புதுவருட வியாபாரத்திலிருந்து கிடைத்த பணத்தை காலி நகரிலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக வந்துள்ளார். இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் காலியிலிருந்தபோது அவசரமாக இயற்கைக் கடமையை நிறைவேற்றுவதற்காக கடற்கரைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இவர் தனது காற்சட்டையை பாறையொன்றின் மீது வைத்துவிட்டு சென்றபோது காற்சட்டைப் பையிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13…
-
- 0 replies
- 266 views
-
-
லஞ்சத்தை பிரிப்பதில் தகராறு: நடுரோட்டில் போலீசார் சண்டை! உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் லாரி டிரைவர்களிடம் வாங்கிய லஞ்ச பணத்தை பிரிப்பதில் போலீசாரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடுரோட்டிலயே போலீசார் சண்டையிட்டு தங்களது கண்ணியத்தைக் காட்டியுள்ளனர். சிசிடிவி கேமராவில் இந்த வீடியோ பதிவாகி வைரலாகி வருகிறது. நான்கு பேரில் இருவர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள மற்றவர்கள் அவர்களை பிரித்துவிட முயன்றனர்.இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் போலீசார் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/news/india/65570-lucknow-policemen-brawl-in-public.art
-
- 0 replies
- 266 views
-
-
உங்களில் பலர் பண நோட்டுகளில் விளையாட்டாக உங்கள் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டிருப்பீர்கள் . எத்தனை பேருக்கு அவ்வாறு அவர்கள் கையெழுத்து போட்ட பண நோட்டுகள் திரும்ப வந்து சேரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது ? தனது பதின்ம வயதில் விளையாட்டாக கையெழுத்து போட்ட ஒரு 10 பவுண்டு நோட்டு மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தனக்கே வந்து சேர்ந்த ஆச்சரியத்தை ஒரு பிரிட்டிஷ் இளைஞர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.இங்கிலாந்து பிரதேசமான ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயரில் வசிக்கும் அலெக்ஸ் கேம்ப்பெல் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு 10 பவுண்டு நோட்டில் விளையாட்டாக தன் கையெழுத்தைப் போட்டு புழக்கத்தில் விட்டார். இப்போது அவரது நண்பர் ஒருவர் லண்டனில் உள்ள தானியங்கி பணம் தரும் இயந்திரத…
-
- 0 replies
- 266 views
-
-
கனடா- இது மனிதனொருவனால் உருவாக்கப் பட்டதா அல்லது இயற்கை அன்னையினால் ஏற்படுத்தப்பட்டதா? இவ்வாறு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள காட்சி வன்கூவர் ஐலன்டின் ஒரு ஒதுக்கு புறமான தீவில் தோன்றியுள்ளது. செங்குத்தான பாறை ஒன்றில் இராட்சத முகம் ஒன்று செதுக்கப் பட்டது போல் காட்சியளிக்கின்றது.பல வருடங்களிற்கு முன்னர் ‘பாறைகளில் முகங்கள்’ குறித்து பழங்குடி மக்கள் கேள்விப்பட்டிருந்தனர்.வன்கூவர் ஐலன்டில் உள்ள Tseshaht First Nationஐ சேர்ந்த Hank Gus என்பவர் இதனை கண்டு பிடித்துள்ளார்.மலை குன்றின் 40அடிகள் உயரத்தில் காணப்படுகின்றது.இப்போது Tseshaht First Nation மற்றும் பார்க்ஸ் கனடா பகுதியினரும் சேர்ந்து இது எவ்வாறு அங்கு தோன்றியது என்ற மர்மத்தை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இ…
-
- 0 replies
- 266 views
-
-
இராணுவ சிப்பாயின் மனைவியடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி மீது சரமாரி தாக்குதல். அம்பாறை பதியத்தலாவையில் தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மீது இராணுவ சிப்பாய் தாக்குதல் நடத்தியுள்ளார். இராணுவசிப்பாய் மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (3) இரவு சரணகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் குறித்த இராணுவச் சிப்பாயின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து குறித்த பெண்ணின் வீட்டில் சம்பவதினமான நேற்று இரவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாத உறவில் ஈடுபட்டபோது …
-
- 0 replies
- 266 views
-
-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாதுகாவலர்கள் இன்றி அதிகளவான நோயாளர்கள் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் சுமார் ஐந்து பேர் குணமடைந்து வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், மருத்துவமனை நிர்வாகத்தால் மேலதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லென தெரிவித்தார். நோயாளர் காவு வண்டியின் ஊடாக பலர் சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருப்பினும், பொறுப்பேற்க எவரும் வருவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களாவர். குணமடைந்த சிலருக்கு வீடு செல்வதற்கான வழி தெரி…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
பணிக்குத் தடையாக மாதவிடாய் இருப்பதால் கருப்பையையே அகற்றிவிடும் ஏழைப் பெண்கள்: ஒப்பந்ததாரர்கள்-மருத்துவ முறைகேடுகள் கூட்டு சேர்ந்த அவலம் Published : 11 Apr 2019 16:28 IST Updated : 11 Apr 2019 16:34 IST பிடிஐ மும்பை 0 1.14K - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube கரும்புக் கூலிகளாக பணியாற்றும் பெண்கள்.| ராஜேந்திர ஜாதவ். பெண்கள் மாதவிடாய் காரணமாக தங்களால் பணியை இடையூறு இன்றி செய்ய முடியவில்லை இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டிய…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புலத்சினி மீண்டும் இலங்கை வந்துள்ளார்? விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிஐடியினருக்கு உத்தரவு உயிர்த்த ஞாயிறுதாக்குதலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் சார என அழைக்கப்படும் புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை வந்துள்ளார் என வெளியாகும் தகவல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஆணைக்குழு சிஐடியினருக்கு உத்தரவிட்டுள்ளது. கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவரின் மனைவி சாரா என அழைக்கப்படும் புலத்சினி இராஜேந்திரன் இந்தியாவிற்கு தப்பியோடியிருந்த நிலையில் மீண்டும் கடல்மார்க்கமாக இலங்கை திரும்பியுள்ளார் என்பது குறித்து விசாரணைகளை ம…
-
- 0 replies
- 265 views
-
-
சாண்டியாகோ: தாய் மது போதையில் நினைவிழந்து கிடந்ததால், பசியால் கதறிய இரண்டு வயது குழந்தைக்கு நாய் பாலூட்டிய சம்பவம் சிலியில் நடந்துள்ளது. ஆப்பிரிக்காவின் துறைமுக நாடு என்றழைக்கப்படுவது சிலி நாடாகும். இந்நாட்டின் தலைநகரான சாண்டியாகோவில் இருந்து சுமார் ஆயிரம் மைல் தொலைவில் உள்ள கிராமமொன்றில், மெக்கானிக் ஷெட் அருகில் நாய் ஒன்றிடம் இரண்டு வயது குழந்தைப் பால் குடித்துக் கொண்டிருப்பதை வழிப்போக்கர் ஒருவர் கண்டார். அதன் அருகிலேயே அக்குழந்தையின் தாயார் மது போதையில் கிடந்துள்ளார். http://tamil.oneindia.com/news/international/malnourished-two-year-old-found-being-breastfed-dog-chile-235093.html
-
- 1 reply
- 265 views
-
-
ட்ரம்பின் உருவம் பொதித்த சீன கழிவறைக் கடதாசிகள்; அமெரிக்காவில் அதிகம் விற்பனை 2016-06-08 10:01:53 அமெரிக்க குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனா ல்ட் ட்ரம்பின் உருவம் பொறித்த கழிவறைக் கடதாசி கள் அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகி வருகின்றன. சீனாவில் ட்ரம்பின் பல்வேறு உருவங்களுடன், இந்த கடதாசிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும், அமெரிக்காவில் உள்ள இணைய வர்த்தக நிறுவனங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. ஏராளமான அமெரிக்க விற்பனை நிறுவனங்கள், ட்ரம்ப் கழிவறை கடதாசிகளை வாங்க முன்பதிவு செய்துள்ளன. அமெரிக்காவில் 50 நிறுவனங்களிடம் இருந்து முன்பத…
-
- 2 replies
- 265 views
-
-
டிக்கோயாவில் புத்தாண்டில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு டிக்கோயா பெரிய கெந்தகலையில் நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று புதுவருட தினத்தில் பிறந்துள்ளது. இந்த நான்கு கால்களில் இரண்டு கால் சிறிதாக காணப்படுவதுடன் ஏனைய இரண்டு கால்கள் நடப்பதற்கு பயன்படும் வகையில் காணப்படுகின்றன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=14012#sthash.HMeIEqwn.dpuf
-
- 0 replies
- 265 views
-
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகளின் நிலை இப்போது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SALOUM ARBY படக்குறிப்பு, வரலாற்றிலேயே இவர்களை தவிர இன்னும் இரண்டு முறைதான் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவர்கள் உயிர் பிழைக்கவில்லை. 2021-ஆம் ஆண்டு மே -4ஆம் தேதியன்று, மொராக்கோவின் காசாப்ளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒன்பது குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தன. உலகளவில் உயிரோடு ஒரே பிரசவத்தில் அதிகபட்சமான குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை. உலகில் ஒரே பிரசவத்தில் அப்போது பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கும் இந்த ஆண்டு மே 4-ஆம்…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு, அமெரிக்க வரலாற்றில் பிடிபடாத ஒரே கடத்தல்காரர் கூப்பர் மட்டுமே. கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் ஆஸம் பதவி, பிபிசி நியூஸ் 27 நவம்பர் 2023 நவம்பர் 24, 1971 அன்று, டீன் கூப்பர் என்ற நபர், அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் விமான நிலையத்தில், வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகருக்குப் பயணம் செய்யும் டிக்கெட்டை வாங்கினார். நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸின் கவுன்டரில் இருந்த ஊழியர்களுக்கு அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிக்கலான குற்றத்தை இந்த நபர் செய்யப் போகிறார் என்பது அப்போது தெரியாது. 52 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த விதமான துப்பையும் கண்டுபிடிக்க முடியவில…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BIERBATH கட்டுரை தகவல் எழுதியவர், நார்மன் மில்லர் பதவி, பிபிசி 22 ஜூன் 2024 ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சமீபகாலமாக 'பீர் ஸ்பாக்கள்' திறக்கப்பட்டுள்ளன. 'பீர் தேசம்' என்று கருதப்படும் செக் குடியரசின் முந்தைய வழக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டது தான் இந்த 'பீர் ஸ்பாக்கள்'. 1,000 லிட்டர் தண்ணீர் நிரம்பிய மிகப்பெரிய மரத்தினாலான குளியல் தொட்டியில் (oak tub) இறங்க நான் தயாரானபோது, வரலாற்றின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டேனிஷ் வானியலாளர் டைகோ ப்ராஹேவின் கறை படிந்த கண்ணாடி ஓவியம் என்னை உற்று நோக்கி கொண்டிருந்தது. …
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
தற்கொலைக்காக ஐஸ்கிரிமில் விஷம் கலந்த பெண் ; எதிர்பாராதவிதமாக தங்கை - மகன் பலி காசர்கோடு கேரள மாநிலம் காசர்கோடு கன்கங்காட்டு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா( 25) . வர்ஷாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் காசர்கோட்டில் உள்ள கன்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வர்ஷா. கடந்த 11 ஆம் தேதி இரவு , தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில், ஐஸ் கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தைக் கலந்துள்ளார் வர்ஷா . பின் அதனை உட்கொண்ட வர்ஷாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டார் வர்ஷா. ஆனால் மீதமிருந்த எலி மருந்து கலந்த ஐஸ் கிரீமை அதே இடத்தில் வைத்தி…
-
- 0 replies
- 264 views
-