செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
நெதர்லாந்திலுள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு மலேசிய விமானம் சென்று கொண்டிருந்தது. 235 பயணிகள் அதில் இருந்தனர்.இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் உடனடியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த 235 பயணிகளும் இறக்கிவிடப்பட்டு விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமான நிலைய என்ஜினீயர்கள் விமானத்தின் இயந்திர கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு கோளாறு சரி செய்யப்பட்டது.இதையடுத்து 235 பயணிகளும் விமானத்தில் ஏற்றப்பட்டு அதிகாலை 4.30 மணி அளவில் விமானம் புறப்பட்டு சென்றது. …
-
- 0 replies
- 261 views
-
-
யாழில் நடமாடிய... போலி, பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு... விளக்கமறியல்! பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவித்ததுடன் பொலிஸ் அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார். வீதித் தடை கடமையிலிருந்த பொலிஸார் சந்தேகம் கொண்டு அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போ…
-
- 0 replies
- 261 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வக்கார் முஸ்தபா பதவி, பத்திரிக்கையாளர், ஆராய்ச்சியாளர் 19 செப்டெம்பர் 2023, 04:57 GMT அப்போது, அமெரிக்க தபால் மூலம் மட்டுமே ஐரோப்பிய நாடுகளுக்கு பார்சல் அனுப்ப முடியும். 1913 ஆம் ஆண்டில், உள்ளூர் பார்சல் வசதி கிடைத்த பிறகு கிராமப்புறங்களுக்கும் வசதி கிடைத்தது. நகரங்களுக்கு இடையே அதிகம் பணம் செலவழித்து பயணம் செய்வதற்கு பதிலாக வெண்ணெய், முட்டை, கோழிகள், குஞ்சுகள் மற்றும் குழந்தைகளை கூட பார்சலில் அனுப்ப தொடங்கினர். ஆம். நீங்கள் படித்தது சரிதான். இது அமெரிக்க தபால் சேவையின் மீதான நம்பிக்கையால் மட்டுமல்ல, செலவு குறைவு என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு 73 Views 2009 ஆம் ஆண்டு சிவில் போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை திசைதிருப்புவதற்காக இலங்கை அரசானது பிரிட்டனின் இராஜதந்திர தொலை அச்சுக்களை வேண்டுமென்றே திரிவுபடுத்திக் கூறும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் இலங்கை பற்றிய பத்து வருடகால அறிக்கைகளை இல்லாமல் செய்யும் தீவிர நடவடிக்கையாக இது உள்ளது என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு ( INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT) தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பு வ…
-
- 0 replies
- 261 views
-
-
திருமண வீட்டில் பிடித்த பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பாததால் மணமகனின் தந்தை கொலை.ஹரித்வார்: உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண வீட்டில் தனக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பாததால் வாலிபர் ஒருவர் மணமகனின் தந்தையை சுட்டுக் கொலை செய்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள சகோதி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண வீட்டில் பாலிவுட் பாடல்களுக்கு விருந்தினர் நடனம் ஆடினர். அப்போது மணமகனின் தந்தை விஷ்வாஸ் ராம் வந்து பாடல் ஒலிபரப்பை நிறுத்துங்கள் திருமண சடங்குகளை துவங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு குடிபோதையில் இருந்த தெலுராம் தலைமையிலான வாலிபர்கள் விஷ்வாஸிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். தங்களுக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை தொடர்ந்து ஒலிபரப்ப வேண்டும…
-
- 0 replies
- 261 views
-
-
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த இலங்கை அரச பேரூந்து ஒன்றில் பெண் பயணி ஒருவர் நேற்று சனிக்கிழமை அதிகாலை தனிமையாக இறக்கி விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குறித்த பெண் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அந்தப்பெண் குறிப்பிட்டபோது- “நேற்று சனிக்கிழமை 25 ஆம் திகதி அதிகாலை 2.45 மணியளவில் கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு செல்ல வேண்டிய அரச பேரூந்து மன்னார் அரச பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது. குறித்த பேரூந்து உடனடியாக மன்னார் சாலையில் இருந்து பயணிகளுடன் தலைன்னார் வரை செல்வதற்காக காத்திருந்தது.இதன் போது குறித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேரூந்தில் நான் பேசாலை செல்வதற்காக ஏறச்சென்…
-
- 0 replies
- 261 views
-
-
-
-
- 3 replies
- 261 views
- 1 follower
-
-
இந்தியா மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி, சதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் செல்போன் மூலம் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்காக விலை உயர்ந்த வகையிலான ஐபோனை வாங்க பணம் இல்லாததால் தன்னுடைய ஆண் குழந்தையை விற்றுள்ளனர். அந்தப் பணத்தின் மூலம் ஐபோனை வாங்கியுள்ளனர். இதற்கிடையே, அவர்கள் வீட்டில் அந்தக் குழந்தையைக் காணாது அக்கம்பக்கதினர் விசாரித்து உள்ளனர். அதற்கு பெற்றோர் இருவரும், “குழந்தை உறவினர் வீட்டில் உள்ளது” எனக் கூறியுள்ளனர். குழந்தையை வேறு ஏதாவது செய்திருக்கலாம் எனச் சந்தேகமடைந…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!! - Tamil Voice
-
- 0 replies
- 260 views
-
-
தன்னைக் கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதியைக் கொன்ற பெண் தன்னைக்கடத்திச் செல்வதாக எண்ணி ஊபர் சாரதி மீது பெண் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபோப் கோபா (Phoebe Copa) என்ற பெண் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெண்டகியைச் சேர்ந்த குறித்த பெண் தனது காதலனைக் காண ஊபரில் பயணித்துள்ள நிலையில், டெக்ஸாஸின் எல்லைநகரமான எல் பாசோ பகுதியில் வைத்து தான் மெக்ஸிகோவுக்கு கடத்தப்படுவதாக எண்ணி அதன் சாரதியான டேனியல் பீட்ரா கார்சியா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே 52 வயதான குறித்த சாரதி உயிரிழந்துள்ளார் . இதனையடுத…
-
- 0 replies
- 260 views
-
-
கனடாவில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய படகு ஒன்று நீருக்கு மேலே வந்துள்ளது. கடந்த 1918 ஆம் ஆண்டு அந்தப் படகு ஹார்ஸ் ஷூ அருவிக்கு அருகே தரைதட்டிய பின் நீருக்குள் மூழ்கியது. சுமார் 164 அடி நீளம் கொண்ட அந்தப் படகு கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நீருக்கு வெளியே வந்தது. பின்னர் ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட அந்தப் படகு தற்போது அந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் நீரால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறது. தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் படகு மேலும் இழுத்துச் செல்லப்பட்டு அருவியிலிருந்து கீழே தள்ளப்படும் என நயாகரா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தப் படகினைக் காண ஏரா…
-
- 0 replies
- 260 views
-
-
தந்தையுடன் வாக்குவாதம் - மகள் கொலை தந்தையுடன் வாக்குவாதம் செய்த குடிபோதை ஆசாமி, காத்திருந்து, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒன்றும் அறியாத 19 வயது மகளை மறைந்திருந்து பின்னால் சென்று கத்தியால் குத்தினார். வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார், அந்த இளம் பெண். சிங்கள ஊரில் சம்பவம், குடி, போதைப்பொருள்....கொலை, கொலை.... கொலைகள்.... இலங்கை எங்கே செல்கிறது. https://www.youtube.com/watch?v=u4IR5Y56xWU&ab_channel=DailyMirrorNews
-
- 0 replies
- 260 views
-
-
ஓட்ட எண்ணிக்கையைவிட படுக்கையை பகிர்ந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் : 650 பெண்களுடன் உடலுறவு : மேற்கிந்த வீரர் அதிர்ச்சி தகவல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்சை போல எப்போதும் மொட்டை தலையுடன், காணப்படும் குழந்தை போன்ற முகத்துக்கு சொந்தக்காரரான டினோ பெஸ்ட் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூர முகம் இருந்தது சுய சரிதை புத்தகத்தால் …
-
- 1 reply
- 260 views
-
-
கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு November 23, 2023 11:31 am கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது. கடந்த 20…
-
- 0 replies
- 260 views
- 1 follower
-
-
அமெரிக்காவில், தினமும், இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் போலீசாரால் கொல்லப்படுவதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்ட விவரம்: இந்தாண்டு, அமெரிக்க போலீசாரால், 385 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு நாளைக்கு, இரண்டுக்கு மேற்பட்டோர், போலீசாரால் உயிரிழக்கின்றனர். இது, கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்க அரசு வெளியிட்ட இறப்பு விகிதத்தை விட, பல மடங்கு அதிகம். அமெரிக்காவில், மாகாண அரசுகள், போலீசாரால் உயிரிழப்போர் குறித்த புள்ளி விவரங்களை, தேசிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. விருப்பத்தின் பேரில் தரலாம் என்பதால், தேசிய அரசிடம், மாகாண அளவில் போலீசாரால் கொல்லப்பட்டோர் குறித்த விவரங் கள் சரிவர இல்லை. அமெரிக்க போலீசா…
-
- 0 replies
- 260 views
-
-
கர்ப்பப் பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகள் ஒரே சத்திர சிகிச்சையில் நீக்கம் : உலக சாதனை ஓமான் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகளை 4 மணித்தியாலங்களில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக கிண்ணஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளனர். எகிப்து பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 186 புற்று நோய்க் கட்டிகளை நீக்கியமையே இது வரை உலக சாதனையாக இருந்தது. இவ்வாறு வயிற்றிலிருந்த புற்று நோய்க் கட்டிகளை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றியதன் பின்னரும் கர்ப்பம் தரிக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண் சத்திரசிகிச்சையின் பி…
-
- 0 replies
- 260 views
-
-
போலீசுக்கு, 10 நாள் லீவு கொடுக்க ரூ.2000 லஞ்சம்! இன்ஸ்பெக்டர் கைது. வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள ஏட்டுவிடம் விடுமுறை வழங்க ரூ.2000 லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் இருந்து சமீபத்தில் ஏட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். வேலூர் மத்திய சிறையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் இவர் தற்போது ஈடுபட்டு வருகிறார். திருமூர்த்தி, தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் 10 நாட்கள் லீவு வேண்டும் என இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ ஒ…
-
- 1 reply
- 260 views
-
-
இங்கிலாந்து நாட்டின் வணிக வளாகத்தில், தனது குழந்தைக்கு பால் கொடுக்க முயன்ற பெண்ணை அந்நிறுவன அதிகாரிகள் தடுத்து வெளியில் அனுப்பியதற்கு, எதிராக குழந்தையின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின், நாட்டிங்காம் பகுதியில், 25 வயதான வோய்லோட்டோ கெமோர் என்ற இளம்பெண்னின் தந்தை, துணி எடுப்பதற்காக வணிக வளாகத்திற்குள் சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் கெமோரும் அங்கு சென்றுள்ளார். அப்போது பிறந்து மூன்றே மாதங்களான அவரது குழந்தை பசியால் அழத்தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் குழந்தையின் பசியை போக்க பால் கொடுத்தபோது, அங்கு வந்த நிறுவன ஊழியர், வெளியே செல்லுமாறும், இங்கு குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடாது என்றும், இது நிறுவன விதிமுறைகளுக்கு எதிரானது என…
-
- 0 replies
- 259 views
-
-
இந்திய மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க முயன்றால், முன்பை விட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவும் இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து கடந்த காலத்தில் அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள், பொருளாதார ரீதியாக சாத்தியமான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரை செயல்படாமல் உள்ளதாக தகவல் முன்னாள் விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு
-
- 0 replies
- 259 views
-
-
வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு! வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச் சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்தியதாகவும் இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந…
-
- 3 replies
- 259 views
- 1 follower
-
-
குட்டக்குட்ட குனிந்தவர்கள்?? https://fb.watch/eaLvWQhEtB/
-
- 1 reply
- 259 views
-
-
மட்டக்களப்பில் வௌவாலால் நடந்த விபரீதம் – தாதி மீது துப்பாக்கிச் சூடு மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ம் குறுக்கு வீதியில் தாதியர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் எயார்கண் துப்பாகியைக் கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9.30 மணியளவில் வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வௌவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதன்போது சத்தம் கேட்டு எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த தாதி மட்டக்கள…
-
- 0 replies
- 258 views
-
-
கொரோனா: வேலை பறிபோனதால் குளத்து வேலை செய்யும் பி.ஹெச்.டி பட்டதாரிகள் மு.ஐயம்பெருமாள் குளத்தைத் தூர்வாரும் பட்டதாரிகள் கர்நாடகாவில் கொரோனாவால் வேலை இல்லாத பட்டதாரிகள் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். னகொரோனா இரண்டாவது அலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா இருக்கிறது. அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடிவருகின்றனர். பல தொழில்கள்அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கிராமங்களில் படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் வேலை இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஏற்…
-
- 0 replies
- 258 views
-
-
ஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி! `Bombay’ என்ற வார்த்தையைச் சுருக்கி எழுதிய இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஆஸ்திரேலியாவில் பெரும் குழப்பத்தில் சிக்கிவிட்டார். மும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி தன் மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடந்த புதன்கிழமை பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு லக்கேஜ் சோதனை செய்யும் இடத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். லட்சுமியின் அருகில் நின்றிருந்த பெண் லட்சுமியின் லக்கேஜை வித்தியாசமாகப் பார்த்தார். லட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபெடரல் போலீஸார் லட்சுமியை நோக்கி வேகமாக வந்தனர். அவரின் லக்கேஜை கைப்பற்றினர். அந்த…
-
- 0 replies
- 258 views
-
-
ரெ.ஜாய்சன் 28 May, 2024 10:04 PM தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இவ்வூரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட…
-
- 0 replies
- 258 views
-