Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு தலை, இரு உடல், நான்கு கை, நான்கு கால்களுடன் வினோத குழந்தை பிறந்தது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர், கடந்த வாரம் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையில் அவருக்கு பிரசவம் நிகழ்ந்தது. அவருக்கு நான்கு கை, நான்கு கால்களுடன் வினோதமான பெண் குழந்தை பிறந்தது; இது அவருக்கு மூன்றாவது பிரசவம். அக்குழந்தைக்கு ஒரு முகமும், அதேசமயம் தலையில் மற்றொரு தலை ஒட்டியது போல சற்றே பெரியதாகவும் இருந்தது. அக்குழந்தையின் வலது பக்கவாட்டு மார்பில் மற்றொரு உடல் இணைந்திருந்தது. குழந்தை பிறந்த ஓரிரு நிமிடங்களில் இறந்துவிட்டது. அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு தலைமை டாக்டர் தில்…

  2. பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் உச்சகட்ட கொடூரம் பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2010,23:30 IST வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும்…

    • 10 replies
    • 965 views
  3. மன்னார்ப் பிரதேசத்தில் கட்டாக்காலி களாக அலைந்து திரியும் கழுதைகளின் தொகை பற்றிய கணக்கெடுப்பு ஆரம்ப மாகியுள்ளது. இதற்கான பணிப்புரைகள் பிரதேச செயலாளரால் கிராம சேவைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மன்னாரில் தற்போது கட்டாக்காலிக் கழுதைகள் பல்கிப் பெருகிய மன்னார்,ஓக. 2 மன்னார்ப் பிரதேசத்தில் கட்டாக்காலி களாக அலைந்து திரியும் கழுதைகளின் தொகை பற்றிய கணக்கெடுப்பு ஆரம்ப மாகியுள்ளது. இதற்கான பணிப்புரைகள் பிரதேச செயலாளரால் கிராம சேவைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மன்னாரில் தற்போது கட்டாக்காலிக் கழுதைகள் பல்கிப் பெருகியுள்ளன. இவைகள் நகரின் பேருந்து நிலையங்கள், வர்த்தகப் பகுதிகள், பாடசாலைகள், பள்ளிகள், கோயில்கள் மற்றும் தெரு வீதிகளில் அலைந்து திரிந்து நகரை அசுத்தம் …

  4. ஐதராபாத் மொகதிபட்டினத்தில் பஸ் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று மதியம் ஏராளமான பயணிகள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு காரில் வந்த 2 பெண்கள் பெரிய சூட்கேஸ் ஒன்றை அங்கு வைத்து விட்டு சென்று விட்டனர். இதைப்பார்த்த பயணிகள் அதில் வெடி குண்டு இருக்கலாம் என்ற பீதியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களும் வெடிகுண்டு பீதியில் சூட்கேசை திறக்க மறுத்து விட்டனர். இதையடுத்து அங்கு வெடி குண்டு நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு சூட்கேஸ் திறக்கப்பட்டது. அப்போது அதில் இளம் பெண் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்பெண்ணின் அடையாளம் தெரியாமல் இருக்க பேனா மை உடல் முழுவதும் ஊற்றப்பட்டு இருந்தது. இதுபற்றி மொகதிபட்டினம் போல…

  5. சென்னை :""நடிகை ரஞ்சிதா நல்ல பக்தை; அவர் பிடதி ஆசிரமத்திற்கு வந்தால் அனுமதிப்போம்,'' என்று அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் நித்யஞானானந்தா கூறினார். தமிழ்நாடு நித்யானந்த தியான பீடத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடத்தப்பட்ட நிருபர்கள் சந்திப்பில் நித்யஞானானந்தா கூறியதாவது: கடந்த நான்கு மாதங்களாக பலரால் பல வகைகளில் எங்கள் நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்குப் புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர். நேற்று தனியார் "டிவி'யில் பக்தர்கள் புண்படும் படியாக எங்கள் குருநாதரை போலிச் சாமியார் என்று வர்ணித்து செய்தி வெளியிடப்பட்டது. இது எங்களது ஆன்மிக உணர்வை நேரடியாக புண்படுத்தியது. பெங்களூரில் நடிகை மாளவிகா அவரது கணவர் அவிநாஷுடன் கலந்து கொண்ட கு…

  6. புதிய விமானத்துக்கு ஓடு தளத்தில் பூஜை.

  7. சிங்களம் பேசும் மனிதர்களுக்கு ஒரு கடிதம்… நட்புடன் சிங்களம் பேசும் நண்பர்களுக்கும் மற்றும் சக மனிதர்களுக்கு முதலில் சிங்கள மொழியில் தங்களுடன் தொடர்பு கொள்ளமுடியாமைக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கின்றேன். சிங்கள மொழி தெரியாமைக்கான காரணம் அந்த மொழி மீதான வெறுப்பினால் அல்ல. அதற்காக சிறுவயதிலும் வெறுப்பு இருக்கவில்லை என பொய் கூறவில்லை. நான் வளர்ந்த பின்பு சிங்கள மொழி மீது வெறுப்பு இல்லை. ஆனால் ஒரு மொழியை கற்கும் ஆற்றல் எனக்கு குறைவாக இருப்பதே சிங்கள மொழியில் எழுத முடியாமைக்கான முதன்மையான காரணம். இந்த ஆற்றலை வளர்க்க முடியாமைக்காக மனம் வருந்துகின்றேன். அதேவேளை தமிழ் மொழியில் எழுதுவதால் எனக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்றோ அல்லது எனது அடையாளம் தமிழ் என்றோ நீங்கள் அர்த்…

    • 0 replies
    • 718 views
  8. திருவனந்தபுரம்: சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி நிறத்தை மாற்றிக் கொள்வது தெரியும். திருவனந்தபுரம் முக்கோலா அருகில் உள்ள விழிஞ்சம் என்ற இடத்தில் செல்வராஜ் என்ற விவசாயி வளர்க்கும் கோழியும் இதுபோல நிறம் மாறுகிறது. இதுபற்றி வியப்புடன் சொல்கிறார் செல்வராஜ்... ‘‘கோழிக்கு 6 வயது ஆகிறது. முதலில் கருப்பாக இருந்தது. முட்டையிடும் பருவத்தில் மெல்ல வெள்ளை நிறத்துக்கு மாறியது. ஆனால் அதன் இறகுகள் உதிரவில்லை. ஒரு வருடத்தில் மீண்டும் கருப்பாகிவிட்டது. இதுவரை 4 முறை நிறம் மாறிவிட்டது. இதுபற்றி 2008&ல் கேரள பல்கலைக்கழக விலங்கியல் துறைக்கு தெரியப்படுத்தினேன். அங்கிருந்து உயிரி தகவல்தொழில்நுட்பத்துறை வல்லுனர்களுடன் டாக்டர் ஓமன் தலைமையிலான குழுவினர் என் வீட்டுக்கு வந்தார்கள். கோ…

  9. ஒன்பது வயதே ஆன சீனச் சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். ஒன்பது வயதே ஆன சீனச் சிறுமி ஆண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறாள். பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி தான் மிகச் சிறிய வயதில் குழந்தை பெற்றவள் என்று சாதனை குறிப்புகள் கூறும் நிலையில் சீனச் சிறுமியின் பிரசவம் அங்கே பரபரப்பை கிளப்பியிருக்கிறது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் இருக்கிறது சாங்சுன் மருத்துவமனை. ஜனவரி 25 ஆம் தேதி மாலை இந்த மருத்துவமனை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மகப்பேறு பிரிவில் ஒன்பது வயதான ஒரு சிறுமி 8.5 மாத கர்ப்பத்துடன் அனுமதிக்கப்பட்டாள். ஜனவரி 27 ஆம் தேதி செய்யப்பட்ட சிசேரியன் பிரசவத்தில் கிட்டத்தட்ட 3 கிலோ எடை உள்ள அழகான ஆண் குழந்தையை அந்தச் சிறும…

  10. இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர். செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது. அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது. ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது. மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீ…

  11. குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்று, ரத்தத்தை மண்சட்டியில் பிடித்து வறுத்தேன். அதை, ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தேன்,'' என மதுரை குழந்தையை "நரபலி' கொடுத்த கொடூரன், பகீர் வாக்குமூலம் அளித்தான். மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்க…

  12. இத்தாலியில் உள்ள பலேமோ நகரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெயர் இக்னேசியா (வயது25) மணமகள் அனித்ரா (22). அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. அவர்களை கினாகரோ (45) என்ற போட்டோ கிராபர் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார். இதற்காக வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க சொன்னார். துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் அனித்ரா கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். http://meenakam.com/newsnet/?p=1326

  13. நமக்கெல்லாம் பூக்களின் மணம் என்றால் பிடிக்குமல்லவா? இயற்கை மணத்தை அள்ளித் தருவதில் பூக்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவற்றுக்கும் கூட மணம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் யார் தெரியுமா? நாம்தான். நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான் மலர்களின் மணத்தைக் கபளீகரம் செய்து விடுவதாக ஆய்வொன்று கூறுகிறது. காற்றுமாசின் விளைவாக இயற்கைச் சூழல் மாசடைவது நாம் அறிந்ததே. இது தொடர்பான ஆய்வில், வாகனப் புகை, பூக்களின் இயல்பான நறுமணத்தைச் சிதைத்து விடுகிறது என்ற வேதனையான தகவல் தெரிய வந்திருக்கிறது. இதனால் நமக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா? முதலில் தேன் குடிக்கும் வண்டுகளுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும் …

  14. கனடிய தமிழர் சுரேஷ் ஜோக்கிம்12 நாட்களில் தயாரித்து, நடித்த சிவப்பு மழை என்ற திரைப்படம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தக நிறுவனத்திடமிருந்து இதற்கான சான்றிதழ் சமீபத்தில் சிவப்பு மழை குழுவினருக்கு அனுப்பப்பட்டது. அதை முதல்வர் கருணாநிதியிடம் காட்டி வாழ்த்துப் பெற்றுள்ளது சிவப்பு மழை படக்குழு. சுரேஷ் ஜோக்கிம், மீரா ஜாஸ்மின், இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோரை முதல்வர் வாழ்த்தினார். இந்தப் படத்தில் மீரா ஜாஸ்மின் நாயகியாக நடித்திருக்கிறார். தேவா இசையமைத்துள்ளார். 1990ம் ஆண்டு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று 13 நாள்களில் ஒரு படத்தை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. ஆனால் சிவப்பு மழை படம்…

    • 1 reply
    • 604 views
  15. நித்தியானந்தா வீடியோ போலியானது : நடிகை ரஞ்சிதா பெங்களூரு, ஜுலை.24, 2010 நித்தியானந்தாவுடன் தாம் இருப்பது போன்று சில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தாக்கல் செய்த மனு ஒன்றில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். அந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடந்தது. அப்போது, சி.ஐ.டி. போலீஸார் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ரஞ்சிதாவின் வாக்குமூலம் இணைக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குமூலத்தில், நித்தியானந்தாவுடன் தாம் தவறான உறவு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை என்றும், அது த…

  16. கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வந்த எந்திரன் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது. இதை எந்திரன் படக்குழு ஒரு விழாவாக கொண்டடியது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்,நடிகை ஐஸ்வர்யாராய்,இயக்குனர் ஷங்கர்,ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு மற்றும் முன்னனியினர் கலந்து கொண்டன்ர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந் கேக் வெட்டினார். இது தொடர்பான படங்கள் கீழே இணைக்கப் பட்டுள்ள‌து. நன்றி: http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4246

    • 0 replies
    • 513 views
  17. மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும். இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆ…

    • 3 replies
    • 1.4k views
  18. செல்போன்கள் மக்களின் அன்றாடதேவையில் அத்தியாவசிய மாகிவிட்டது. அவற்றை தேவையில்லாமல் பலர் எப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை தொடர்ந்து 4 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தினால் காதில் ஒருவித ரீங்காரஒலி மற்றும் இரைச்சல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக செல்போனில் நாள் ஒன்றுக்கு 10 நிமிட நேரம் பேசலாம். அதை விடுத்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் “விர்” சென்ற சத்தத்துடன் கூடிய ஒலி ஏற்படும் அபாயமும் உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. http://www.maalaimalar.com/2010/07/21124734/cell-speech.html

  19. ரசியாவில் பரசூட்டில் இந்த கழுதையை பறக்க விட்டுள்ளனர் . ரசியாவில் இந்த வினோத நிகழ்வு நடை பெற்றுள்ளது . மிருக வதை சட்டத்தின் கீழ் இதனை செய்தவர்கள் கைதாகாமல் இருந்தால் சரி .

  20. கோலாலம்பூர்: மலேசியாவில் 23 முறை திருமணம் செய்துள்ள 108 வயது பாட்டிக்கு தற்போது 38 வயதில் இளம் கணவர் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளனர். வயதான ஆண்கள், இளம்பெண்களை திருமணம் செய்து கொள்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மலேசியாவில் 103 வயதான பாட்டி 33 வயது இளைஞர் ஒருவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது பெயர் வூக் குந்தர். இது இவருக்கு 23வது திருமணம் ஆகும். கணவர் பெயர் முகமது நூர் சே மூசா. இந்த விநோத தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்த விரக்தியில் நூர், போதை மருந்துக்கு அடிமையானார். மறுவாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்து திரும்பியுள்ளார். குழந்தை ஏக்கத்…

  21. 78-year-old man becomes Britain’s oldest new dad Son for OAP and 25-year-old partner Published: 02/07/2010 BRITAIN’S oldest new dad has told of becoming a parent for the seventh time at 78 – with a woman 54 years his junior. Jamie Rai was born 10 weeks ago to Raymond Calvert, now 79, and his partner 25-year-old Charlotte, who has adopted his surname. The former shop owner and market trader described the little boy, who weighed 7lb 1oz at birth, as a “gift from God”. He said: “I am the most fortunate man in the world. It makes me feel 10ft tall. “The baby was planned and I did not use Viagra or anything like that. “I didn’t actually think…

    • 17 replies
    • 3.4k views
  22. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாடுகளை தேய்த்து குளிப்பாட்டும் தூரிகை கொண்ட இயந்திரத்தால் மாடுகள் குளிப்பாட்டும் வேலை எளிமையாக்கப்பட்டு அந்த வேலையை செய்து வந்தவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தூரிகை கொண்டு தேய்க்கப்படும் போது பசுக்கள் அதை நன்றாக அனுபவிப்பதுடன் பால் உற்பத்தியும் அதிகமாகிறது என்கிறார் இந்த இயந்திரத்தை வடிமைத்த டி லாவல். பால் உற்பத்தியாளர்கள் மத்தியிலும் இந்த இயந்திரத்திற்கு ஏகப்பட்ட கிராக்கியாம். இந்த தூரிகைகளை கொண்டு தேய்க்கும் போது பசுக்களின் ரத்த ஓட்டம் சீராவதால் பால் உற்பத்தி அதிகமாவதாக கூறுகின்றனர் இதை தயாரித்த ஸ்வீடன் நிறு…

    • 7 replies
    • 1.3k views
  23. இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு நோபல் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஏற்கனவே மணிக்கு 1228 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காரை உருவாக்கி இருந்தனர்.இப்போது இதே குழுவினர் இன்னும் அதிக சக்தி கொண்ட காரை உருவாக்கி வருகின்றனர். விமானத்தின் ஜெட் என்ஜின் மற்றும் “பால்கான்” ராக்கெட் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி இதை உருவாக்குகின்றனர். இந்த கார் விமானத்தை விட வேகமாக மணிக்கு 1609 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இது 1 லட்சத்து 35 ஆயிரம் குதிரை சக்தி திறன் கொண்டது. 45 வினாடியில் 7.25 கிலோ மீட்டர் தூரம் சென்று விடும். பார்முலா-1 கார் பந்தயத்துக்கு பயன்படுத்திய காரை விட 180 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும். இதன் தயாரிப்பு பணிகள் முழுமையாக முடிந்து 2012-ம் ஆண்டு தென் ஆ…

  24. தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. கல்முனை பாலிகா வித்தியாலய வீதியில் உள்ள பி.எம்.எம்.நிஸாம் மௌலவி என்பவருடைய காணியில் உள்ள தென்னை மரத்தில் இருந்து பறித்த தேங்காய்க்குள் இவ்வாறு காணப்பட்டுள்ளது.

  25. அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியை சேர்ந்தவர் ஜோயல், இவரது மனைவி ஏஞ்சல் குரோமர் (வயது 34). இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஏஞ்சல் குரோமர் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவர் வயிற்றில் 2 குழந்தைகள் இருப்பது தெரிந்தது. ஆனால் 2 குழந்தைகளும் தனித்தனி கர்ப்பபையில் இருந்தன. அதாவது ஏஞ்சலுக்கு 2 கர்ப்பபை இருந்துள்ளது. இரண்டிலும் கர்ப்பமாகி உள்ளார். இந்த கர்ப்பம் ஒரே நேரத்தில் ஏற்படவில்லை. வெவ்வேறு நேரத்தில் அவர் கர்ப்பமாகி உள்ளார். பெண்களுக்கு 50 லட்சம் பேரில் ஒருவருக்கு இதே போல கர்ப்பபை இருக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலகில் இதுவரை 100 பெண்களுக்கு இதேபோல இரட்டை க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.