Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார் கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல் சென்னை, ஜூன்.20& ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக, தனது கணவர் மீது புகார் கூறி, அவரை மோசடி சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது. வக்கீல் அனு சென்னையில் வக்கீலாக இருப்பவர் அனு (வயது 26). இவருக்கும், மதுரையை சேர்ந்த விஜய்ஆனந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பட்டதாரியான விஜய்ஆனந்த் இந¢து அறநிலையத்துறையில் கணக்கியல் அதிகாரியாக பணிபுரிகிறார். திருமணமாகி அவர்கள் இருவரும் சென்னை வடபழனியில் தனிக் குடித்தனம் நடத்தினார்…

  2. 47 ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்; அமெரிக்காவில் சம்பவம் அமெரிக்காவில் 47 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிர் பிழைத்துள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த அல்சிடிஸ் மொரினோ (வயது 37) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆறுமாதங்களுக்கு முன் நியூயோர்க்கிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்யும்போது "லிப்ட்' போன்ற கருவியை இவர்கள் பயன்படுத்துவது வழக்கம். அன்றும் அதேபோல் அந்தக் கருவியில் நின்றவாறு கட்டிடத்தின் 47 ஆவது மாடியிலுள்ள ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ந…

    • 0 replies
    • 896 views
  3. மணம் காணும் மாமிசமலை . . Friday, 13 June, 2008 11:39 AM . மெக்சிகோ, ஜூன் 13: உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என்று போற்றப்படும் படத்தில் காணும் மாமிச மலை மனிதன், தனது காதலியை விரைவில் மணம் முடிக்கப்போகிறாராம். . மெக்சிகோவைச் சேர்ந்த 42 வயதாகும் மானுவேல் உரிபே என்ற இந்த நபரின் எடை 500 கிலோவுக்கும் அதிகமாம். கடந்த பல ஆண்டுகளாக நிற்கவோ, நடக்கவோ முடியாமல் தவிக்கும் உரிபே, விரைவில் தனது காதலி கிளாடியாவை திருமணம் செய்து கொள்ளவிருக் கிறாராம். கடந்த 4 ஆண்டுகளாக உரிபேவுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்து வருகிறாராம் அவரது காதலி கிளாடியா. malaisudar.com

    • 0 replies
    • 1.2k views
  4. தண்டவாளத்தில் தூக்கம் பெர்லின், ஜூன் 8: ஜெர்மனியில் முதியவர் ஒருவர் குடிபோதையில் தண்டவாளத் திலேயே படுத்து தூங்கியிருக் கிறாராம். . ஜிம்மர்மேன் எனும் அந்த ஆசாமி குடித்து விட்டு தள்ளாடியபடி தண்டவாளத்திலேயே கட்டையை சாய்த்து விட்டாராம். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது ரெயில் ஒன்று அவர் மீது ஏறி சென்றதாம். இதனை பார்த்து மற்றவர்கள் எல்லாம் பயந்து போய் விட்டனராம். ஆனால் நல்லவேளையாக அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லையாம். இதில் என்ன வேடிக்கை என்றால் இத்தனை கலவரத்திற்கு பிறகும் அந்த முதியவர், தூக்கம் கலையாமல் தண்டவாளத்திலேயே படுத்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாராம். ரெயிலின் தடதடக்கும் சத்தத்தையும் மீறி அவரால் எப்படி தூங்க முடிந்தது என்று பலருக்கும…

    • 8 replies
    • 1.9k views
  5. ஜேர்மனியின் Köln நகரில் 4வது மாடியில் இருக்கும் பெண் ஒருவர் மின்னலில் தனது கைத்தொலைபேசியில் வீடியோ பதிந்துள்ளார்.பின்னர் அவர் அந்த வீடியோவை போட்டு பார்த்த போது அதிர்ச்சியிலிம் அதிர்ச்சி??? அதில் ஒரு பேயை கண்டுள்ளார்.... பார்்க்க வீடியோ..... http://www.express.de/nachrichten/region/k...0237979250.html நன்றி. செய்தி மற்றும் படங்கள் Express.de

  6. 28 ஆயிரம் சினிமா படங்களை பார்த்து சாதனை [07 - June - 2008] லண்டன்: பிரிட்டனிலுள்ள வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிவிலிம் ஹக்ஸ் என்பவர் அதிகளவான சினிமா படங்களை பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். 63 வயதான இவர் 28,075 சினிமா படங்களை பார்த்து இச்சாதனையை படைத்துள்ளார். இவர் வாரத்துக்கு 14 சினிமா படங்களை பார்க்கும் பழக்கம் உள்ளவர். இப்படி படம் பார்த்து தன் வாழ்நாளில் 28,075 படங்களை பார்த்து இருக்கிறார். இந்த ஆண்டு இதுவரை இவர் 213 சினிமா படங்களை பார்த்துவிட்டார். இவர் முதன்முதலாக தன் 4 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு சினிமா பார்த்தார். அது முதல் தொடர்ந்து சினிமா பார்த்து வருகிறார். தினமும் இரவில் 9 மணி முதல் 12 மணிவரை படம் பார்ப்பார். இவர் மனைவி ஏர்லிஸ்சும் படம் …

  7. இலங்கையில் இப்படி ஓர் அதிசய இடமா? [ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 12:51.44 PM GMT +05:30 ] இலங்கையில் இப்படி அதிசய இடமா? என்று கேட்குமளவிற்கு கிழக்கில் அதுவும் அம்பாறை மாவட்டத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. ஆம் பொத்துவில் நகரின் கடலருகே இவ்வதிசய இடம் உள்ளது. இதனை மண்மேடு என மக்கள் அழைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதனை மண்மேடு என்று சொல்வதை விட மண்மலை என்றே கூறமுடியும். இரண்டு தென்னை மர உயரம் அளவிற்கு மணல் குவிந்து காணப்படுகிறது. ஆனால் யாரும் குவிக்கவில்லை. அது இறைவனின் சிருஷ்டிப்பில் இயற்கையாக ஏற்பட்டுள்ளது. இம் மண்மலையால்தான் சுனாமி அனர்த்தத்தின்போது பொத்துவில் நகரம் பாதுகாக்கப்பட்டது என்பதனையும் இவ்வண் குறிப்பிடலாம். கடலருகே மண்மேடு அதுவும் …

  8. ஒரே மரத்தில் 300 வகையான மாம்பழம்! ஒரே மரத்தில் ருசியான முன்னூறு வகை மாம்பழம் கா‌ய்‌க்கின்றது என்றால் ஆச்சரியமாக இருக்கின்றதா? நீங்கள் நம்பாவிட்டால், உடனே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மலிகாபாத் என்று நகருக்கு புறப்படுங்கள். தமிழகத்தில் மாம்பழத்திற்கு கிருஷ்ணகிரி எப்படி புகழ் பெற்றதோ, அதுபோல் உத்தரபிரதேசத்தில் மலிகாபாத் மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நகரம். இஙகு பல ஆண்டுகளாக பல ரக மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மலிகாபாத் மாம்பழம் என்ற பெயரை கேட்டாலே, மாம்பழ பிரியர்களுக்கு தானாகவே அந்த மாம்பழத்தின் ருசி நினைவுக்கு வந்துவிடும். பல ஆண்டுகளாக சில வகை மாழ்பழங்களின் விளைச்சல் இல்லாமல் போய் விட்டது. பல ரக மாம்பழங்களின் பெயர் கூட…

  9. பாகிஸ்தான் ஜனாதிபதி சிறிலங்காவில் 28.04.2008 / நிருபர் எல்லாளன் பாகிஸ்தான் ஜனாதிபதி இன்று பண்டாரநாயக்க விமாநிலையத்தில் வந்திறங்கியுள்ளார். இவரை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் வரவேற்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  10. ஷேக்ஸ்பியர் ஒரு பெண்-புதுத் தகவலால் பரபரப்பு ஜெருசலேம்: புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர் ஷேக்ஸ்பியர். அவரது பல படைப்புகள் இன்றளவும் புகழ் பெற்றவை. ஹேம்லட், ஜூலியஸ் சீசர், கிங் லியர், மெகபத், ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா, ஓதெல்லோ, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல புகழ் பெற்ற நாடகங்களையும், சொன்னட்ஸ், வீனஸ் அன்ட் அடோனிஸ், தி ரேப் ஆஃப் லுக்ரீஸ், தி பீனிக்ஸ் அன்ட் தி டர்ட்டிள் உள்ளிட்ட பல கவிதைகளையும் வடித்தவர் ஷேக்ஸ்பியர். உலகெங்கும் ஷேக்ஸ்பியருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் விரவிக் க…

    • 2 replies
    • 3.3k views
  11. தீக்குச்சியில் சிற்பம் . அயோவா, மே 30: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை நிரூபித்திருக்கிறாராம் அயோவாவை சேர்ந்த பேட் ஆக்டன் என்பவர். . ஹாரிபாட்டர் படத்தில் வரும் ஹோக்வார்ட்ஸ் பள்ளியின் மாதிரியை தீக்குச்சிகளை கொண்டு தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறாராம் இவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு 6 லட்சத்து 2 ஆயிரம் தீக்குச்சிகளை பயன்படுத்தி இதனை உருவாக்கி இருக்கிறாராம். சிறு வயது முதலே மரக்குச்சிகளை கொண்டு வித்தியாசமான வடிவங் களை உருவாக்கி வருவதில் ஆர்வம் கொண்ட இவர், ஹாரிபாட்டர் நாவலை படித்து அதனால் மிகவும் ஈர்க்கப்பட்டு இதனை உருவாக்கினாராம். 30 ஆண்டுகளாக இது போன்ற வித்தியாசமான மரச் சிற்பங்களை வடிவமைத்து வரும் இவர் முதன் முதலாக 500 தீக்கு…

    • 0 replies
    • 969 views
  12. கண்ணில் வடியும் பால் . . பெய்ஜிங், மே 29: சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது கண்களில் மூலம் பாலை பீறிட செய்து வியக்க வைத்திருக் கிறாராம். . ஜாங் இன்மிங் எனும் அந்த வாலிபர் தனது மூக்கு வழியே பாலை குடித்து பின்னர் அதனை தனது கண்களின் வழியே பீறிட செய்தாராம். அவரது கண்களி லிருந்து வெளியான பால் 2 மீட்டர் தூரத்தில் போய் விழுந்ததாம். இதனை பார்த்த பார்வையாளர்கள் நம்ப முடியாமல் திகைத்து நின்றனராம். இந்த வாலிபர் தனது காதுகளின் மூலமே பலூனை ஊதி பெரிதாக்கி விடும் ஆற்றல் கொண்டவராம். malaisudar.com

  13. பைக் வீரரின் சாதனை . Sunday, 25 May, 2008 11:51 AM . மேசான், மே 25: அமெரிக்காவில் 24 டிரக்குகளை வரிசையாக நிற்க வைத்து அவற்றை பைக்கில் தாண்டி சாதனை படைத்திருக்கிறாராம் ராபி நீவெல் என்ற வீரர். . சின்சினாட்டியில் உள்ள பொழுது போக்கு பூங்கா ஒன்றில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியபோது கூடியிருந்த மக்கள் முதலில் அதிர்ச்சியில் உறைந்திருந்தாலும், அவர் வெற்றிகரமாக சாதனையை செய்த பின்னர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தார்களாம். malaisudar.com

    • 0 replies
    • 853 views
  14. விண்வெளி கங்காரு . Wednesday, 21 May, 2008 03:00 PM . சிட்னி, மே 21: ஆஸ்திரேலியாவில் விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி கங்காருவை உருவாக்கி காட்டியுள்ளனராம். . அந்நாட்டில் உள்ள மெல்பர்ன் நகரில் 32 மீட்டர் நீளம் உள்ள ராட்சத கங்காருவை மாணவர்களை கொண்டு உருவாக்கியுள்ளனராம். இந்த கங்காருவை உருவாக்கிகொண்டிருக்கும் போது 2 செயற்கை கோள்கள் அதன் மீது பட்டு விண்வெளிக்கு செல்லும் சூரிய ஒளியை மதிப்பிடுமாம். இவ்வாறு பூமியிலிருந்து எந்த அளவுக்கு சூரிய ஒளி பிரதிபலிக்கப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். புவிவெப்பமாதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகை…

    • 5 replies
    • 1.7k views
  15. வீரகேசரி இணையம் - பதிமூன்று கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஜுராசிக் யுகத்தை சேர்ந்த டைனோசரின் சாணம் ரூ.40 ஆயிரத்துக்கு ஏலம் போய் உள்ளது. அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் கடந்த புதன் இடம்பெற்ற ஏல விற்பனையில் இந்த சாணம் ஏலம் விடபட்டதாம்.கோடிகணக்கான ஆண்டுகள் பூமிக்குள் புதைந்து கல் போன்று இறுகி போயிருந்த சாணம் ஜுராசிக் யுகத்தைச் சேர்ந்தது என்று ஏல நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நாய் மற்றும் பூனைகளின் கழிவுகளை விற்பனை செய்யும் ஸ்டீவ் ட்சென்காஸ் என்பவர்,டைனோசர் சாணத்தை ஏலத்தில் எடுத்துள்ளார்.நிறுவனத்தின் விற்பனை நிலையங்களில் இந்த சாணத்தை வைத்து விளம்பரபடுத்தி எனது வியாபாரத்தை பெருக்குவேன் என்று ஸ்டீவ் நம்புவதாக கூறியுள்ளார்.இந்த ஏலத்தில் நண்டு போன்ற வடிவில்…

  16. பிரதியமைச்சர் பாயிசினால் தாக்கப்பட்ட பொலீஸ் அதிகாரி வைத்தியசாலையில் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்திருப்பவருமான பிரதியமைச்சர் கே.ஏ.பாயிசினால் தாக்கப்பட்ட மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மூலம் : Daily Mirror (SL)

  17. ஆஸ்திரியாவில் பெற்ற பெண்ணையே சிதைத்த கொடூரன் கைது ஆஸ்திரியாவில் தனது பெண்ணையே சுமார் இருபது ஆண்டுகளுக்கு நிலவறையில் பூட்டி வைத்து பாலியல் சித்ரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எழுபத்தி மூன்று வயதான அந்நபர் தனது பெண் மூலமாக மேலும் ஆறு பெண்களை பெற்றுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாற்பது வயதுகளில் இருக்கும் அப்பெண், தனது தந்தை கடந்த 1984 ம் ஆண்டு தன்னை நிலவறைக்குள் வரவழைத்து தனக்கு போதை வஸ்துகளை கொடுத்து தன்னை அப்போது இருந்து அடைத்து வைத்து இருப்பதாக கூறியுள்ளார். இந்த பெண்ணோடு சேர்த்து ஒரு சில குழந்தைகளும் நிலவறையிலேயே அடைத்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.…

  18. வாலிபரின் . Tuesday, 29 April, 2008 02:45 PM . பாரிஸ், ஏப். 29: இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். இப்படித்தான் பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காரோட்டி பிடிபட்டிருக்கிறாராம். நெடுஞ்சாலை ஒன்றில் அவர் அதிவேகமாக காரோட்டி சென்ற குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறாராம்.. . அது மட்டுமல்ல அவர் காரோட்டும் போது தனது செல்போனில் வீடியோ படத்தை பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரது காரை மடக்கி பிடித்த காவலர், அவர் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டி ருப்பதை பார்த்து திடுக்கிட்டு போய் விட்டாராம். தாறுமாறான வேகத்தில் காரோட்டுவதே தவறு. அப்படி யிருக்க, வீடியோ பார்த்துக் கொண்டு அதிவேகமாக காரோட்டினால் அது மாபெரும் தவறுதானே. அதனால…

    • 0 replies
    • 1.6k views
  19. ஏ.ஆர். ரகுமானின் விசிறி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  20. சுவிஸ் நாட்டில் பல தமிழ் பெண்களின் கற்பை சூறையாடும் இந்த மர்ம நபர் பற்றிய விபரங்களைக் கோருகின்றோம். இவர் சுவிஸ்லாந்தில் வயது வேறுபாடின்றி மணம் முடித்த பெண்கள் மற்றும் இளம் யுவதிகளை மிரட்டி இப் பாலியல் வக்கிரமங்களுக்கு உட்படுத்துகின்றார். அத்துடன் இவ்வாறு பாலியல் வக்கிரங்கள் கொண்ட ஒளிப்பதிவுக் காட்சிகளைச் செல்லிடபேசி மூலமாகவும், இணைய வலை ஊடாகவும் விற்பனை செய்கின்றார் என அறிகின்றோம். இந்த மர்ம நபரினால் வெளியிடப்பட்ட பல ஒளிப்பதிவுக் காட்சிகள் ஜரோப்பிய நாடுகளில் உலாவுகின்றன. தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை சீரழிப்பில் இந்த மர்ம நபர் ஈடுபடுதால் அவரை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் அம்பலப்படுத்துவதே எமது நோக்கம். அத்துடன் அவரது பெயர், முகவரி, என்பன கிடைக்…

  21. வீடு தேடி வந்த முதலை . Wednesday, 23 April, 2008 02:23 PM . புளோரிடா, ஏப். 23: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு முதலை அங்குள்ள ஒரு வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டதாம். . புளோரிடாவில் உள்ள வோல்டுஸ்மார் என்ற இடத்தில் சான்ட்ரா புரோஸ்டி என்ற மூதாட்டி வசித்து வருகிறாராம். எலி, கரப்பான் போன்ற பூச்சிகளை பார்த்தாலே பயந்து ஓடும் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று நேற்று முன்தினம் இரவு புகுந்து விட்டதாம். பின்பக்க வழியாக வீட்டிற்குள் வந்த அந்த முதலை ஒவ்வொரு அறைக்கும் விஜயம் செய்து விட்டு கடைசியில் சமையல் அறைக்குள் நுழைந்து விட்டதாம். பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் வந்து அந்த முதலையை ம…

    • 17 replies
    • 3.4k views
  22. கைகள் இழந்த மாணவன் வாயினால் பொதுத்தேர்வு எழுதி கலக்கினார் :கிராபிக் டிசைனராக விருப்பம் சென்னை :இரு கைகள் மற்றும் ஒரு காலையும் இழந்த மாணவர் ஜனார்த்தனன், தன்னம்பிக்கையோடு படித்து பேனாவை வாயில் பிடித்து 10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வை, நேற்று இயல்பாக எழுதினார். எதிர்காலத்தில் தலைச்சிறந்த கிராபிக் டிசைனராக வருவேன் என்றும் கூறினார். சென்னை திருவொற்றியூர் ரெடிமர் மெட்ரிக் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன் ஜனார்த்தனன். இவர் எட்டு வயதில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். இரும்புக் கம்பியை வைத்து சுழற்றி விளையாடியபோது உயர்மட்ட மின்கேபிளில் பட்டதால் விபத்து ஏற்பட்டது. இதில் ஜனார்த்தனின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன, ஒரு காலையும் இழந்தார்.பின்னர், தன்னம்பிக்கை…

    • 7 replies
    • 1.8k views
  23. சென்னை: சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவரும், சுருட்டு சாமியார் என்றழைக்கப்பட்டவருமான பழனிச்சாமியும், அவர் 3வது கல்யாணம் செய்து கொண்ட பெண் டாக்டர் திவ்யாவும் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டனர். சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் ஆசிரமம் வைத்திருந்தவர் பழனிச்சாமி. இவர் சுருட்டு பிடித்தும், மது அருந்தியும் குறி சொல்லியதால் சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந் நிலையில் தன்னிடம் குறி கேட்க வந்த பெண் ஹோமியோபதி டாக்டர் திவ்யாவுடன், பழனிச்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் திடீரென கல்யாணம் செய்து கொண்டனர். இந்தக் கல்யாணத்திற்கு 2வது மனைவி மணிமேகலை ஆதரவாக இருந்தார். மேலும் கல்யாண…

  24. இந்த நாகரீகக் காலத்தில் பெண்களும் ஆண்களைப் போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள். ஆனாலும் இன்னும் சில குடும்பங்களில் ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆண் குழந்தை வேண்டி மந்திரவாதிகள் மற்றும் ஏமாற்றுக்காரர்களை நாடுவதும், பெண் குழந்தையை பிறப்பதற்கு முன்பே கொல்வது போன்ற கொடிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த பிரச்சனையைத்தான் உங்கள் முன் வைக்கிறோம். நாங்கள் அறிமுகம் செய்து வைக்கப் போகும் நபர் அளிக்கும் மருந்தை சாப்பிட்டால் ஆண் பிள்ளை பிறக்குமாம். பவன் குமார் அஜ்மேரா என்ற ஆயுர்வேத மருத்துவரான இவர் அளிக்கும் மருந்து, பிறக்கும் குழந்தையின் பாலினத்தையே நிர்ணயிக்கும் சக்தி கொண்டது என்கிறார். இந்தூரில் காந்திநகர் பக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.