செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
மனைவி இறந்துவிட்டதாக கணவன் தற்கொலை [14 - September - 2008] குடும்பத்தகராறு காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தியவர் மனைவி இறந்துவிட்டார் என எண்ணி தற்கெலை செய்துகொண்ட சம்பவம் பெரியநிலாவணை மருதமுனையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சுலைமான் லெப்பை அஜ்மீர் (வயது 32) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மனைவியை அடித்து துன்புறுத்தியதும் மனைவி இறந்தவர்போல நிலத்தில் விழுந்து நடித்துள்ளார். இவர் அதனைப்பார்த்துவிட்டு மனைவி இறந்துவிட்டதால் தன்னை பொலிஸார் கைது செய்வார்கள் என்று எண்ணியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கல்முனைப்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். …
-
- 6 replies
- 1.6k views
-
-
இக்காலத்தில் நல்ல இளம் சமூகத்தை உருவாக்க குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வளர்ப்பது நல்லதா?அரவனைத்து அன்பு காட்டி பாசமழை கொட்டி வளர்ப்பது நல்லதா? புலம்பெயர்நாட்டில் வளர்ப்பது நல்லதா? நம் சொந்தநாட்டில் வளர்ப்பது நல்லதா? நீங்கள்
-
- 0 replies
- 717 views
-
-
சமீபத்தில் தனது 25வது மனைவியுடன் 7 ஆண்டுகள் திருமண வாழ்வை வெற்றிகரமாக நிறைவு செயது.. திருமண நினைவு நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போது... கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதாகும் கூலித் தொழிலாளி ஒருவர் கடந்த 23 ஆண்டுகளில் மொத்தம் 25 திருமணங்கள் செய்துள்ளார். அதில் 24 தோல்வியடைந்த திருமணங்கள். இறுதியாக 25 வதாக கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த தற்போது 23 வயதாகும் பெண் மட்டுமே அவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். ஏனையவர்கள் அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தற்போது தான் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படுவதாகவும் எனித் தான் திருமணம் செய்யப் போவதில்லை என்றும் கூறும் அவர் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கப்போவதாகவும் கூறுகிறார். மனைவியில்லாத வீடு …
-
- 10 replies
- 1.6k views
-
-
Dynamic திருமணம் முன்னரே இணைக்கப்பட்டதோ தெரியாது?
-
- 1 reply
- 1.2k views
-
-
கழுதையை மணம் புரியும் இஸ்ரேலிய மனிதன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 17 replies
- 2.8k views
-
-
இனிப்பு வாங்குவதற்காக 2 கி.மீ. தூரம் நடந்து சென்ற 3 வயதுக் குழந்தை [19 - August - 2008] பிரிட்டனைச் சேர்ந்து 3 வயதுக் குழந்தை ஒன்று இனிப்பு பண்டம் வாங்குவதற்காக நள்ளிரவில் 2 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து சென்ற சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் பிரெஸ்டன் பகுதியைச் சேர்ந்த அமி என்பவரின் மாக்ஸ் மெக்ராத் என்ற மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றுள்ளது. மாக்சுக்கு சுவீட் என்றால் மிகவும் விருப்பம். சில நாட்களுக்கு முன் இரவு படுக்கைக்கு போகும் முன் தன் தாயிடம் சுவீட் கேட்டான், காலையில் வாங்கித் தருகிறேன் இப்போது தூங்கு என தாய் கூறிவிட்டார். நள்ளிரவாகி விட்டது ஆனால்,மாக்ஸ் தூங்கவில்ல…
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்றைய உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட வாழ்த்துச்செய்தி...................... "நாடு கிடக்கிற கிடையில் நரி உழுந்து வடை கேட்டுதாம்" எனும் பழமொழி யாழ்களத்தில் சமீபத்தில் படித்தேன் இச்செய்தியினை பார்த்தவுடன் எனக்கு உடன் அப்பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது. நன்றி உதயன் இணையம்
-
- 27 replies
- 4.9k views
-
-
கனடாவிலிருந்தபடியே வெளிநாட்டுப் பிரஜைகள் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு- ஒக்டோபர் முதல் அறிமுகம் வீரகேசரி நாளேடு 8/15/2008 9:21:40 AM - கனடாவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களும் தற்காலிக தொழில்புரியும் வெளிநாட்டுப் பிரஜைகளும் கனடாவில் இருந்தவாறே அந்நாட்டின் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் புதிய குடிவரவு சட்டவிதிகள் குறித்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளத இதுவரை மேற்படி நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கும் கனடாவிலுள்ள அந்நாட்டு பிரஜாவுரிமை பெறாத வெளிநாட்டவர்கள் தனது சொந்த நாட்டிற்கு திரும்பியே விண்ணப்பிக்க வேண்டியிருந்தது அதன் காரணமாக இந்த நிரந்தர வதிவிட உரிமை பெறும் நடைமுறையானது 6 வருடங்களுக்கு மேற்பட்ட நீண்டகாலத்தை எடுக்கும் செய…
-
- 0 replies
- 758 views
-
-
Posted on : Tue Aug 12 5:54:52 BST 2008 கணனியால் கையெழுத்து இழப்பு; பேனா பிடித்து எழுத "ஆஸி'யில் பயிற்சி! ஆஸ்திரேலியாவில் கணனி, லப்ரொப், மொபைல் போன் ஆகியவற்றை மாத்திரம் கையாளப்பழகிக் கொண்டவர்களுக்கு, பேனா பிடித்து எழுத பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. கையால் பேனா பிடித்து, முத்து முத்தாய் எழுதுவோரின் எண்ணிக்கை துரிதமாகக் குறைந்து வருகிறது. கணனி மயம்தான் இதற்கு காரண மாகும். கணனி, லப்ரொப், மொபைல் போன் ஆகியவற்றின் உதவிகளாலேயே தற்போது அநேகர் தம் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். அநேகருக்கு பேனா பிடிக்கக் கூடத் தெரியாமல் போய்விட்டது. இந்த இழப்பை உணர்ந்த ஆஸ்திரேலிய மக்கள், இப்போது தங்கள் பிள்ளைகளை கணனியில் கடிதம் உட்பட எதனையும் "ரைப்' செய்ய அனுமதிப்பதில்லை. கையால்…
-
- 1 reply
- 1.1k views
-
-
பீபீசீ சிங்களசேவையின் பொலன்நருவ நிருபர் தக்ஸிலா தில்ருக்ஸி என்பவருக்கு இன்று விநாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா அளித்த பேட்டியின் விபரம். கருனா: விடுதலைபுலிகள் வசம் இப்போது இரசாயன ஆயுதங்கள் நிறைய உள்ளன. இப்போது அவர்களுக்கு உள்ளது இரண்டுவழி தான் ஒண்று ரானுவத்தின்மீது இரசாயன ஆயுதங்களை பாவிப்பது அல்லது பொதுமக்களை கேடயமாகபாவித்து தப்பிசெல்வது. கேள்வி: பிரபாகரனைப்பற்றி உங்களபிப்பிராயம் என்ன? கருனா: ம்ம்ம்ம்ம்ம்ம் இது ஒரு நல்ல கேள்வி; பிரபாகரனை பற்றி கேட்கிறீர்கள், அவர் தன்னை ஒரு அரசனாக நினைத்துகொண்டு இருக்கிரார்.முன்னைய அரசர்களை போல் ஒரு தனி இராஜாங்கம் அமைக்க முயற்சிக்கிறார். தனக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் எவரையும் கொல்ல தயங்கமாட்டார்.அவர் ஒரு போதும் பொதுமக்கள் …
-
- 7 replies
- 5.2k views
-
-
மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் உலாவ உதவும் மாய மேலாடை உருவாக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 8/11/2008 6:01:33 PM - மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் உலா வருவது மாயஜால கற்பனைகளுக்கு மட்டுமே உரிய விடயமல்ல. நிஜத்திலும் மனிதர்களை அவ்வாறு உலாவ விடும் முயற்சியில் தாம் வெற்றியை நெருங்கியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஒரு பொருளைச் சுற்றியுள்ள ஒளியில் முப்பரிமாண விளைவை ஏற்படுத்தி, அப்பொருளை கண்களுக்கு புலப்படாமல் செய்யக்கூடிய தொழில்நுட்பமொன்றை தாம் கண்டுபிடித்துள்ளதாக கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பரிசோதனைக்குட்பட்ட மேற்படி பொருட்களானது, ஒரு மீற்ற…
-
- 9 replies
- 1.8k views
-
-
வீரகேசரி நாளேடு 8/10/2008 6:08:55 PM - 86 பெண்களைத் திருமணம் செய்து சாதனை படைத்துள்ள நைஜீரியாவைச் சேர்ந்த மொஹமட் பெல்லோ அபூபக்கர் (84வயது) என்ற நபர் தன்னை வெரும் முன்னுதாரணமாக பின்பற்றக் கூடாது என எச்சரித்துள்ளார். ""ஒருவனுக்கு 10 மனைவிகள் இருந்தாலே அவன் அவர்களை சமாளிக்க முடியாமல் மரணமடைந்து விடுவான். ஆனால் எனக்கு அல்லாவின் துணையின் மூலமே, எனது 86 மனைவிகளையும் கட்டுப்படுத்துவது சாத்தியமானது'' என மொஹமட் பெல்லோ என்ற இந்த முன்னாள் முஸ்லிம் மதபோதகர் கூறுகிறார். அவருக்கு இந்த மனைவிகள் மூலம் 170க்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ""நான் எந்தப் பெண்ணையும் நாடிச் செல்லவில்லை. அவர்களாகவே என்னைத் தேடி வந்தனர்'' என்று அவர் தெரிவித்தார். எண்பத்திமூன்று பேரு…
-
- 20 replies
- 3.1k views
-
-
கட்டுப்பாடுகளுக்கு புகழ்பெற்ற தேசமான சவுதி அரேபியாவில் பூனைகள் மற்றும் நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாம். பூனைகள் மற்றும் நாய்களை செல்லப்பிராணிகளாக விற்பதோ அல்லது பொது இடங்களில் வாக்கிங் அழைத்துச் செல்வதோ இனி செய்யக்கூடாத விஷயங்கள் என்று அந்நாட்டு கலாச்சார காவல்துறை அறிவித்திருக்கிறதாம். சவுதி அரேபியாவில் இத்தகைய தடை ஏற்கனவே அமலில் இருந்ததாம். தற்போது அந்நாட்டு அறிஞர்களின் பரிந்துரையின்பேரில் இந்த தடை மீண்டும் விதிக்கப் பட்டுள்ளதாம். இந்த தடைக்கு கூறப்பட்டிருக்கும் காரணம்தான் விநோதமாக இருக்கிறது. செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச்செல்லும் ஆண்கள் அதை சாக்காக வைத்துக் கொண்டே பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முற்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதர்.. துணைக்குழு ஆயுததாரி கிழக்கு முதலமைச்சர் சார்க் மாநாட்டில் விருந்தாளியாக வந்திருந்த போது சந்தித்து கைகுலுக்குதல். படம்: டெயிலி மிரர். உலகிலேயே போரில் பலவீன நிலையில் சரணடையத் தயாராக இருந்த ஒரு நாட்டின் மீது அணுகுண்டு வீசி பல மில்லியன் மக்களைக் கொன்றொழித்த ஒரே நாடு அமெரிக்கா. இன்று கூட உலகலாவிய ரீதியில் தனது வல்லாதிக்க நலனுக்காக போர்களைத் தொடுத்து, சண்டைகளை மூட்டிவிட்டு மனிதப் பேரழிவுகளை உண்டு பண்ணுவது மட்டுமன்றி பெருமளவு நிதியை மனிதப் பேரவலம் தரக் கூடிய ஆயுத தளபாடங்களை உற்பத்தி செய்யவும் மேம்படுத்தவும் செலவு செய்கிறது. சிறீலங்காவின் கிழக்கில் பெரும் மனித அழிவுக்கும் மனிதப் பேரவலத்துக்கு அரச படைகளுக்கு உதவி செய்தவர்களை.. அமெரிக்க…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்தாலும், ஆடி அமாவாசை என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். ஆடி அமாவாசையன்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து முன்னோர்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். இன்று ஆடி அமாவாசை என்பதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நதிக் கரைகளில் லட்சக்கணக்கானோர் அதிகாலை முதற்கொண்டே குழுமி, புனித நீராடியதுடன் தர்ப்பணமும் கொடுத்தனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, அமிர்தநதி ஆகிய ஆறுகள் கூடும் முக்கூடல் சங்கமமாக உள்ள பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் கொடுத்தனர். கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் அவர்கள் சாமிதரிசனம் செய்தனர். இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படுவதால் க…
-
- 7 replies
- 1.8k views
-
-
New York subway romance hits end of the line By Belinda Goldsmith Tue Jul 29, 7:21 AM ET CANBERRA (Reuters) - A modern-day love story of a man spotting the girl of his dreams across a New York subway train and tracking her down over the Internet has failed to have a fairytale ending with the relationship over. For Web designer Patrick Moberg, then 21, from Brooklyn, it was love at first sight when he spotted a woman on a Manhattan train last November. But he lost her in the crowd so he set up a website with a sketch to find her -- www.nygirlofmydreams.com. Unbelievably in a city of 8 million people, it only took Moberg 48 hours to track down the woman…
-
- 0 replies
- 725 views
-
-
எட்டு வயது சிறுமியை மணம் முடித்த பிரிட்டன் சிறுவன் மறுநாளே மரணம் [29 - July - 2008] புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எட்டு வயதுச் சிறுவனின் ஆசையை நிறைவேற்ற வகுப்புத் தோழியை அச்சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பிரிட்டனில் நடைபெற்றுள்ளது. அதேநேரம், திருமணம் முடிந்த மறுநாள் அச்சிறுவன் மரணமடைந்துள்ளான். லண்டனை சேர்ந்தவர் லோரென் என்ற பெண். இவரது மகன் ரெச்சே பிளமிங். எட்டு வயது சிறுவனான இவனுக்கு, கடந்த 2004 இல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்றபோது, புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. "பிளமிங், இன்னும் சில காலம் தான், உயிருடன் இருப்பான்' என டாக்டர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து, பிளமிங்கின் பெற்றோர், அவனது தேவைகளை அறிந்து நிறைவேற்றினர…
-
- 21 replies
- 3k views
-
-
பறக்கும் பீரங்கியின் கொலைகளம் வீடியோ..........
-
- 1 reply
- 1.2k views
-
-
சவுதி அரேபியாவில் உள்ள ஹெய்ல் நகரை சேர்ந்த 64 வயது தாத்தா ஒருவர், அவர் 10 வயதுச் சிறுமி ஒருத்தியை திருமணம் செய்து கொள்வதற்கு விலையாக அல்லது ஸ்திரி தட்சணையாக அந்த சிறுமியின் தந்தையிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்தார். அதோடு அந்த பெண்ணுக்கு 15 வயது ஆகும் வரை அவர் காத்து இருப்பதாகவும் 15 வயது நிறைந்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறினார். பணத்தை கொடுத்ததும், அவர்கள் ஒரு திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பெண்ணின் தந்தை தான் ரூ.10 லட்சம் கொடுத்தால் என் மகளை உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன். நீங்கள் தயாரா? என்று கேட்டார். இந்த சவாலை என் தந்தை ஏற்றுக்கொண்டார் என்று 64 வயது தாத்தாவின் மகன் கூறினார். இதுபற்றி செய்திகள் வெளியானதும், மனித உரிமையாளர்களும், மத அறிஞர்க…
-
- 8 replies
- 1.8k views
-
-
கீழே இருக்கும் படத்தில் நடுவில் உள்ள நான்கு புள்ளிகளையும் 11 செக்கன் கூர்ந்து பாக்கவும். பார்த்துமுடிந்ததும் தலையை பின்புறமாக சாய்த்து கண்களை மூடவும்.......
-
- 24 replies
- 3.1k views
-
-
முன்னாள் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதேச தலைவராக இருந்து சில வருடங்களின் முன்னர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற கருணா மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதாக சில தகவல்கள் வெளியாகி வருவதைத் தொடர்ந்து அண்மையில் சில வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் கிளப்பப்பட்ட சந்தேகங்கள் சம்பந்தமாக கருணா குறித்த ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப குறித்த வெளிநாட்டு ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ கூறியிருக்கும் கருத்துக்களில் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்படுவது போல அவர் மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், மேற்படியான வதந்திகளில் உண்மை கிடையாது எனவும் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் உறுதியாக கருணா கூறியதாக குறித்…
-
- 12 replies
- 2.5k views
-
-
குழந்தைக்குத் தாய்ப்பால் தரும் தாய், விரும்பினால் தனது பாலில் இருந்து நகை தயாரிக்க முடியுமாம். இப்படி ஒரு நகை தயாரிப்பை பிரெஞ்சு நிறுவனம் டியூன்டே கண்டுபிடித்துள்ளது. தாய்ப்பாலுடன் வினிகரைச் சேர்த்து கொதிக்க வைத்தால், பாலில் உள்ள அதிக புரோட்டின் காரணமாக அந்தக் கலவை இறுகி பிளாஸ்டிக் வடிவைப் பெறுகிறதாம். பிறகு, அந்த கலவை ஆறுவதற்கு முன் எந்த வடிவில் வேண்டுமானாலும் உருவாக்கலாமாம். இப்படி தாய்ப்பாலில் இருந்து நகை ரகங்களைச் செய்து அசத்தியுள்ளது டியூன்டே நிறுவனம். தனது தயாரிப்புகளை அது செப்டம்பரில் நடைபெற உள்ள நகைக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளது. முதல் கட்டமாக குழந்தை முகம் வடிவில் டாலர், நெக்லஸ், பிரேஸ்லெட் ஆகிய நகைகளை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கம், வெள்ளி உட்பட இத…
-
- 18 replies
- 3.4k views
-
-
குழம்ப வைத்த கடிதங்கள் . . லண்டன், ஜூலை 16: நிறுவனங்கள் சார்பில் அடுத் தடுத்து கடிதங்கள் அனுப்பப் படுவது வழக்கமானதுதான். ஆனால் பிரிட்டனிலோ நிறுவனம் ஒன்று தனக்கு 287 கடிதங்களை அனுப்பி வைத்ததால் வாலிபர் ஒருவர் குழம்பி போயிருக்கிறாராம். . இதிலென்ன வேடிக்கை என்றால், அந்த 287 கடிதங்களும் ஒரே கடித ம் என்பதுதானாம். வங்கியிடமிருந்து அவருடைய கிரெடிட் கார்டு ரத்து செய்யப்படுவதாக அவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாம். அதனோடு மேலும் நூற்றுக்கணக் கான கடிதங்கள் இருக்க அவர் திகைத்து போனாராம். அதன் பிறகு பொறுமையாக பார்த்தபோது அவை எல்லாமே ஒரே கடிதம் என்ற விஷயம் தெரிய வந்ததாம். இதனால் குழம்பி போன அவர், சம்பந்தப்பட்ட வங்கியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, கம்ப்யூட்…
-
- 4 replies
- 1.3k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
மூன்று கால் கோழி [ Saturday, 12 July 2008, 06:27.12 PM GMT +05:30 ] பருத்தித்துறையில் தும்பளை கிழக்கில் 3 காலுடன் உள்ள கோழி ஒன்றை இந்திரன் என்பவர் வளர்த்து வருகின்றார் இதை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனராம். http://www.viduppu.com/view.php?2a34OTD4b3...3j5iG2ccdPhYm0e
-
- 19 replies
- 4.5k views
-