செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
கமலா ஹாரிசை கடவுள் துர்க்கையாக ஒப்பிட்ட மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு அமெரிக்காவில் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசை கடவுள் துர்க்கை உடன் ஒப்பிட்ட அவரது மருமகளுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பதிவு: அக்டோபர் 20, 2020 16:39 PM வாஷிங்டன், அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமி…
-
- 8 replies
- 1.8k views
-
-
துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதூஷ் உயிரிழப்பு By Sayan மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளார்.மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்…
-
- 0 replies
- 371 views
-
-
கோபத்தால் பறிபோன மூன்று உயிர்கள் ! நடந்தது என்ன ? முழு விபரம் By Sayan கோபத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் விபரீதத்தையே தரும் என்பார்கள். அதுபோலவே நவராத்திரி தினத்தின் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை - இலுப்பைக்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. தினமும் நாட் கூலி வேலை, காடுகளுக்குச் சென்று வருமானம் தேடல் என அந்த மக்களின் நாளாந்த சீவியம் போராட்டத்துடனேயே சென்று கொண்டிருக்கின்றது. அத்தகையதொரு போராட்டத்திற்கு மத்தியில் தமது வாழ்க்கையை கொண்டுநடத்திக் கொண்டிருக்கும் அக் கிராமத்தில் இரட்டை…
-
- 0 replies
- 362 views
-
-
-
90 நாட்கள் விடுப்புக் கோரி மனு அளித்துள்ள நளினி 16 Views ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, தனக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று உள்துறை செயலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தனக்கு கண்புரை, பல்வலி, இரத்தப் போக்கு போன்ற நோய்கள் இருப்பதாகவும். இதற்காக சித்த, ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெறவேண்டியிருப்பதால், தனக்கு 90 நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும் கோரி உள்துறை அமைச்சிடம் மனு கையளித்துள்ளார். அத்துடன் இவற்றிற்காக தனக்கு சிறையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://www.ilakku.org/90-நாட்கள்-விடுப்புக்-கோரி/
-
- 0 replies
- 326 views
-
-
69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்த 12வயது சிறுவன்! 69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை நாதன் ருஷ்கின் என்ற கனேடிய சிறுவன் கண்டுபிடித்துள்ளான். விலங்குகளின் புதைபடிமங்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் இம்மாதிரியான புதை படிவங்கள் நிறைந்த கனடாவின் அல்பெர்டா பகுதியில் தனது தந்தையுடன் மலையேற்றத்திற்கு சென்றபோது, இந்த டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்தான். டைனோசர்கள் மீது ஆறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டுள்ள நாதன், கனடாவின் பாதுகாக்கப்பட்ட இடமான அல்பெர்டான் பேட்லாந்த்ஸுக்கு அடிக்கடி தனது தந்தையுடன் மலையேற்றம் செல்வதுண்டு. ஒரு வருடத்துக்கு முன்பு அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, சிறு சிறு ப…
-
- 0 replies
- 382 views
-
-
எஸ்.பி.பி. மறைவு- சீனாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு 88 Views இந்தியாவின் தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு சீனா தான் காரணம் எனத் தெரிவித்து அவருடைய ரசிகர் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மாதம் 25ம் நாள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சீனிவாச ராவ், “கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் நம் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. கொரோனா வைரஸை உருவாக்கி பல நாடுகளுக்கு பரவச் செய்தது சீனாதான் என…
-
- 0 replies
- 344 views
-
-
சர்ச்சையை கிளப்பியுள்ள பின்லாந்து பிரதமரின் படப்பிடிப்பு பின்லாந்தின் பிரதமர் சன்ன மரினின் புகைப்படம் அந்நாட்டில் விவாதா பொருளாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு 34 வயதில் பதவியேற்ற உலகின் இளம் பிரதமரான சன்ன மரின், பிரபல பத்திரிக்கைக்கு பிளேஸரின் கீழே சட்டை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த பத்திரிகை ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியான உடனேயே சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டுள்ளனர். பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்ன மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என்று ஆட்…
-
- 3 replies
- 652 views
-
-
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம் யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை, நாவலடி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது, வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/சட்டவிரோதமாக-மணல்-அகழ்வி/
-
- 1 reply
- 459 views
-
-
போருக்குத் தயாராகுங்கள்... ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சீன அதிபர் கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கடுமையான மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஒரு ராணுவ தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, மக்கள் இராணுவ விடுதலை (பி.எல்.ஏ) வீரர்களிடையே பேசிய அவர், போருக்குத் தயாராகும் ஆற்றலுடன் மனதை வைத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உரை நிகழ்த்துவதற்காக ஜின்பிங் குவாங்டாங்கிற்கு பயணம் செய்தார். குறிப்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழுவின் பொதுச் செயலாளரும்,…
-
- 5 replies
- 541 views
-
-
15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியை வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் ஒக்டோபர் 06 ஆம் தகதி ஆசிரியையின் வீட்டிற்கு பகுதிநேர வகுப்பிற்காக சென்றுள்ளார்.. வகுப்பைத் தொடர்ந்து சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் தாய் ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறுவன் குறித்து விசாரித்துள்ளார். எனினும் சிறுவனும் ஆசிரியையும் வீட்டில் இருக்கவில்லை. இதனையடுத்து பதட்டமடைந்த சிறுவனின் தாய் வெலிகாமா பெலிஸில் …
-
- 1 reply
- 662 views
-
-
-
50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்கள் ஹேக்கிங்: 4 ஆயிரம் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் சிங்கப்பூர் சிங்கப்பூரில் 50 ஆயிரம் வீடுகளில் சிசிடிவி கேமிராக்களை ஹேக் செய்து வீடியோக்களை ஆபாச இணையத்தில் பதிவேற்றியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோக்கள் 20 நிமிடங்கள் முதல் தொடங்குகின்றது. இதில் பாலுட்டும் தாய்மார்கள் முதல் குழந்தைகள் வரை உள்ளனர். வீடியோக்களில்பெரும்பாலோனோர் ஆடைகளற்றும், அல்லது மேலாடைகளோடு மட்டுமே இருக்கின்றனர். குளியலறை, கழிப்பறை, படுக்கை அறை உள்ளிட்ட வீட்டின் பல இடங்களில் அவர்கள் இருப்பது தெளிவாக உள்ளது. ஒரு வீடியோவில் சிறுமி ஒருவர் வெள்ளை நிற டி-சர்ட்டுடன், வெறுமென உள்ள…
-
- 2 replies
- 376 views
-
-
ஆபாச படங்களை பகிரும் ஆண்களை சிறையில் அடைக்க பின்லாந்து முடிவு! பின்லாந்தில் ஒருவரின் அனுமதியின்றி ஆபாசமான படங்களை பகிரும் ஆண்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒற்றை கொண்டுவருவது தொடர்பில் அந்நாட்டு அமைச்சரைவை ஆலோசித்து வருகின்றது. தற்போது பின்லாந்தில் நடைமுறையில் உள்ள பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் படி உடல் ரீதியாக தொடுதல் தண்டனைக்குறிய குற்றமாக கருதப்படுகின்றது. இந்நிலையில், பின்லாந்தின் நீதி அமைச்சு பாலியல் துன்புறுத்தல் சட்டங்களில் ஆபாசபடங்களையும் (k படங்கள்) சேர்க்க உள்ளது. புதிய சட்டத்தின் படி ஆபாச பேச்சு, உரை, செய்தி அல்லது புகைப்படம் வழியாக பெண்களை துன்புறுத்தல் தண்டனைக்குறிய பாலியல் துன்புறுத்தலாக கருதப்படவுள்ளது. இவ்வாறு உறுதிப்பட…
-
- 0 replies
- 257 views
-
-
செல்பேசி திரைகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் வாழும் கொரோனா வைரஸ்! 30 Views ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள ஆய்வு ஒன்றில், கோவிட்-19 வைரஸ் தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் போன்றவற்றில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புள்ளது என தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இந்த ஆய்வு இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புறஊதா கதிர்களை கொண்டு இந்த வைரஸை அழிக்க முடியுமென ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. சில வல்லுநர்கள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற மேற்பரப்புகளில் காணப்பட…
-
- 0 replies
- 318 views
-
-
ட்ரம்புக்கு கொரோனா என்ற செய்தியறிந்து அவரை மீட்பராக வழிபட்ட இந்தியர் மரணம்.! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து அவரை ஒரு மீட்பராகப் போற்றி சிலை அமைத்து வழிபட்டுவந்த இந்தியா் ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார். . தெகுங்காலாவைச் சோ்ந்த 30 வயதான புஸ்ஸ கிருஷ்ணா என்ற இந்த விசுவாசி டரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியறிந்து கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்ததாக அவரது கிராம மக்கள் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்ப் தனது கனவில் தோன்றியதில் இருந்து அவா் மீது பக்தி ஏற்பட்டதாகக் கூறிய கிரு…
-
- 0 replies
- 309 views
-
-
புதிய இயக்கமா? தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பேரா.கல்யாணசுந்தரம் உரை
-
- 0 replies
- 326 views
-
-
இட்லியைப் பற்றி இப்படி பேசுவதா? - டுவிட்டரில் வைரலான சூடான விவாதம் இட்லி, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் பெரும்பாலோரால் எப்போதும் விரும்பப்படுகிற உணவு என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது. அரிசி மாவையும், உளுந்த மாவையும் பக்குவமாக கலந்து, இட்லி தட்டில் ஊற்றி, நீராவியில் வேக வைத்து சுடச்சுட ஆவி பறக்க எடுத்து, வாழை இலையில் பரிமாறி, அதை சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் குழப்பிய மிளகாய் பொடி, சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு எதுவாக இருந்தாலும் தொட்டுச் சாப்பிட்டால், அதன் சுவையே தனி; அலாதி. அப்படிப்பட்ட இட்லியை ஒருவர் விமர்சித்தால், அவரை சும்மா விட்டு விட முடியுமா? அதான் டுவிட்டரில் சமூக ஊடக ஆர்வலர்கள் வி…
-
- 0 replies
- 324 views
-
-
பெங்களூருவில் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ தொலைவுக்குக் காத்திருந்த மக்கள்: அதிகாலை 4.30 மணி முதல் கூட்டம் பிரியாணி வாங்க கடையின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி | படம்: ஏஎன்ஐ பெங்களூரு பெங்களூருவின் புறநகரான ஹோஸ்கோட் நகரில் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் அதிகாலை 4.30 மணி முதல் சாலையில் காத்திருந்தனர். இதனால் சாலையில் 1.5 கி.மீ தொலைவுக்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பெங்களூருவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பது ஹோஸ்கேட் நகரம். இங்குள்ள ஆனந்த் தம் கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதால் பெரும் கூட்டம் கூடும். 22 ஆண்டுகள் பழமையான மிகவும்…
-
- 0 replies
- 358 views
-
-
போலிக் கச்சேரி காரியாலயம் சுற்றிவளைப்பு; மூவர் கைது மாத்தறை – கொப்பராவத்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நடத்திச் செல்லப்பட்ட போலியான கச்சேரி காரியாலயம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலி உத்தியோகபூர்வ முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பாடசாலையொன்றின் அதிபரின் உத்தியோகபூர்வ முத்திரைகள், பல்வேறு அரச நிறுவனங்களில் உத்தியோகபூர்வ கடிதங்கள் மற்றும் ஏனைய பல அரச நிறுவனங்களின் போலி உத்தியோகபூர்வ முத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை – கொப்பராவத்த, திக்வெல்ல தொடம்பஹல மற்றும் மாத்தறை – ராஹூல ஆகிய…
-
- 0 replies
- 237 views
-
-
-
இலங்கையில் 600 கோடி ரூபாய் பெறுமதியான... சிறிய, சிலை மீட்பு! இலங்கையில் மிக பெறுமதி வாய்ந்த சிறிய புத்தர் சிலையொன்றை பொலிஸார் கைபற்றியுள்ளனர். நீல நிற மாணிக்கக்கல்லில் உருவாக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பெறுமதியான சிறிய சிலையொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையின் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டத்தின் கும்புக்கன பகுதியில் வைத்து இந்த சிலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாரான சந்தர்ப்பத்திலேயே குறித்த சிலையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த புத்தர் சிலையை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சந்தர்ப்பத்தில், சட்டவிரோத நடவடிக்கையொன்று இடம்பெறுவதாக பொலிஸ் பு…
-
- 8 replies
- 1.1k views
-
-
அகழ்வாராய்ச்சிக்கு தமிழ் தேவையில்லை, மோடி அரசின் புதிய கண்டுபிடிப்பு
-
- 1 reply
- 484 views
-
-
ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் – ஜோ பிடன் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கும் இடையே கடந்த மாதம் 29ஆம் திகதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது. இதன்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் காரசாரமாக விவாதம் நடத்தினர். இந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவ…
-
- 0 replies
- 310 views
-
-
மனைவிக்கு கோவில் கட்டிய கணவர் : சிறப்பு செய்தி தொகுப்பு
-
- 0 replies
- 300 views
-