Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிற மொழிப்பெயர்கள் > #தமிழ் ப் பெயர்கள் 1 டிரேடரஸ் (Traders)=> வணிக மையம் 2 கார்ப்பரேஷன் (corporation) => நிறுவனம் 3 ஏஜென்சி (Agency) => முகவாண்மை 4 சென்டர் (Centre /Center) => மையம், நிலையம் 5 எம்போரியம் (Emporium) => விற்பனையகம் 6 ஸ்டோரஸ் (Stores) => பண்டகசாலை 7 ஷாப் (Shop)=> கடை, அங்காடி 8 அண்கோ (And Co / & Co) ( & Company) => குழுமம் 9 ஷோரூம் (Showroom) => காட்சியகம், எழிலங்காடி 10 ஜெனரல் ஸ்டோரஸ் (General Stores) => பல்பொருள் அங்காடி 11 டிராவல் ஏஜென்சி (Travel Agency)=> சுற்றுலா முகவாண்மையகம் 12 டிராவலஸ் (Travelers) => போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம் 13 எலக்டிரிகலஸ் (Electricals) => மின்பொருள் பண்டகசா…

    • 1 reply
    • 1.3k views
  2. Proud To Be Tamil பனையை வெட்டினால்.... நதிகள் வறண்டு போகும்...! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர். இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட…

  3. காலக்கோட்டுப் படங்கள் கடைசி இலங்கை தமிழ் மன்னனின் சமாதி: 2300 ஆண்டு பாரம்பரியம்மிக்க இலங்கை தமிழ் மன்னர் ஆட்சியை ஆங்கிலேயர்கள் முடிவுக்கு கொண்டுவந்த பின், அங்கு கடைசியாக ஆட்சி புரிந்த நான்கு மன்னர்களின் ஒருவரும் கண்டி பகுதியை ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னருமான "ஸ்ரீ விக்ரம ராஜ சின்ஹா" அவரை ஆங்கிலேயர்கள் தமிழகத்துக்கு நாடுகடத்தி வேலூர் கோட்டையில் வீட்டு கைதியாக சிறைபிடித்து வைத்தனர். பின்பு அவர் இறந்த பின் அவரை வேலூர் கோட்டையிலேயே புதைத்தனர். அவரின் சமாதி இன்றும் வேலூர் கோட்டையில் காணலாம். காலக்கோட்டுப் படங்கள் facebook

    • 12 replies
    • 3.1k views
  4. தமிழ்-தமிழர்கள் மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்து மலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பா…

  5. 1940s.. English film maker's video of Tamilnadu Village people's life styles in reality.. காலம் 1930-1950.. தமிழக கிராம மக்களின் வாழ்க்கையை இயற்கையாய் படம் பிடித்துள்ள ஒரு அயல் நாட்டு திரைப்பட இயக்குனரின் படப்பதிவுத் தொகுப்புகள்..

  6. சிங்கப்பூர் அதிபர் S.R. நாதன் வாழ்க்கை வரலாறு உலகத்தில் உள்ள 196 நாடுகளில் தமிழர்கள் இல்லாத நாடே இருக்காது என்றே கூறலாம். இந்தியாவை தவிர,இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், கனடா போன்ற நாடுகளில் அதிகளவு தமிழர்கள் வசிக்கிறார்கள். இதில் சிங்கப்பூரில் 9.2 சதவீத(4.67 லட்சம்) இந்தியர்கள் வசிக்கிறார்கள். சிங்கப்பூரில் வசிக்கும் மொத்த இந்தியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் தமிழர்கள் தான். மலேசியாவில் 7.1 சதவீத இந்தியர்கள் உள்ளனர், அதாவது 20 லட்சம் பேர். சிங்கப்பூரில் இதுவரை 6 அதிபர்கள் பதவியில் இருந்துள்ளனர். அதில் 6 வது அதிபர் தான் திரு S.R. நாதன் எனப்படும் செல்லப்பன் ராம நாதன். இதற்கு முன்பும் ஒரு இந்தியர் (மலையாளி), சிங்கப்பூரின் 3 வது அதிபராக பதவிய…

  7. மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் யார் இவர்கள்? மொரிஷியஸ் நாட்டு(Mauritius) தமிழர்கள் யார் இவர்கள்? இந்த நாடு எங்கே இருக்கிறது? இந்து மகா சமுத்திரத்த்தில் தென் ஆபிரிக்கா அருகில் இருக்கும் சிறு தீவு இது. மொரிஷியஸ் நாட்டு தமிழர்கள் 1820ளில் பிருத்தானிய, பிரான்சு காலனித்த்துவ ஆட்சியாளர்களால் மொரிஷியஸ், ரியுனியன் தீவுகளுக்கு தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டவர்கள். இந்த தீவுகளை வளம்பெற செய்தவர்கள் தமிழர்கள். யாழ் மாவட்ட அளவில் உள்ளதே இந்த மொரிஷியஸ் தீவு. அவர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இருக்கும் உறவு என்ன? ஏன் அவர்களுக்கு இந்த பற்று? தமிழினம் என்ற தேசிய இனம் சர்வதேசத்தில் அங்கீகரிக்கப் படவேண்டும், தாங்கள் வெறும் அந்நியர்களின் கூலிகள் அல்ல என்ற உணர்வுடன் தமிழ் மொழி, தமிழ் இனம…

  8. மறைக்கப்பட்ட வரலாறுகள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்:- இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்:- மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757) பூலித்தேவன் (1715-1767) வாண்டாயத் தேவன் பெரிய காலாடி வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர் மருது பாண்டியர் மருதநாயகம் (1725-1764) விருப்பாச்சி கோபால நாயக்கர் கட்டபொம்மன் (1760 - 1799) தீரன் சின்னமலை (1756-1805) மயிலப்பன் சேர்வைகாரர் சின்ன மருது மகன் துரைச்சாமி வீரன் சுந்தரலிங்கம் வடிவு ராமச்சந்திர நாயக்கர் தூக்குமேடை ராஜக…

  9. 2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது தமிழால் இணைவோம் படத்தில் நீங்கள் பார்ப்பது ''கூகிள் மப்'' மூலம் பிடிக்கபட்ட புதுக் கோட்டை மாவட்டத்தில் உள்ள பொப்பண்ண கோட்டையின் புகைப்படம். படத்தில் தெரிகின்ற அந்த வட்டப் பகுதிதான் பொப்பண்ண கோட்டை.பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்டது.2000 ஆண்டுகள் பழைமையான சங்க காலக் கோட்டைகளில் பொப்பண்ண கோட்டை மிக முக்கியமானது. படத்தில் தெரிகின்ற அந்த வட்ட வடிவிலான மண் கோட்டையானது 50 அடி உயரமும் 50 அடி அகலமும் கொண்டதாகும். இந்த அகலமான மண் கோட்டை மீதுதான் செங்கல்லால் ஆன நெடுமதில்(சுவர் ) முன்பு அமைந்திருந்தது. காலப் போக்கில் இயற்கையின் சீற்றங்களாலும், புதுக்கோட்டை மக்களின் கட்டுமான தேவைக்காகவும் அந்த மதில்…

  10. தமிழ் பற்றாளர் நாவலரைப் பற்றி தெரியுமா???? ஒருமுறை வழக்கொன்றில் சாட்சியமளிக்க நாவலர் அழைக்கப்பட்டார். நீதிபதி, வெள்ளைக்காரர் என அறிந்து ஆங்கிலத்தில் பேசினார். வெண்ணீறு அணிந்தவரிடம் ஆங்கிலம் தங்கு தடையின்றி வந்ததைக்கண்ட நீதிபதி பொறாமைப்பட்டுக் கொதித்தார். இந்த வழக்கைப்பற்றி உமக்கு என்ன தெரியும்! தமிழில் பேசு என்றார். நாவலர் தூய தமிழில் செய்யுளாக சாட்சி சொன்னார் இப்படியாக “அஞ்ஞான்று எல்லியெழ நானாளிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே காதேற்றுப்காலோட்டப் புக்குழி” மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்க முடியவில்லை. தடுமாறினார். நீதிபதி மொழிபெயர்ப்பாளரை பார்த்து ஏன் மொழிபெயர்க்க முடியவில்லை என் கேட்டார். அவ்ர் சொன்னர், இவர் பேசும் தமிழோமிகவும் ஆழ்மானது நானறியாதது என்றார். அப்போது அங்கே…

    • 2 replies
    • 884 views
  11. தமிழர்களால் கைவிடப்பட்டவை... அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர். ஆட்டுக்கல் வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம். அங்குஸ்தான் தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை. ஒட்டியாணம் பெண்கள் இடுப்பைச் சுற்ற…

    • 5 replies
    • 1.1k views
  12. உணவுக்காய் கடலில் மீன் பிடிக்க ஆரம்பித்த தமிழ் மக்கள் கடற்கலங்களின் பயன்பாட்டை அறிந்து கொண்டார்கள். அத்தோடு அவற்றினைக் கட்டவும் சுயமாகவே கற்றுக்கொண்டார்கள். அவர்களினால் அமைக்கப்பட்ட மாபெரும் கடற்கலங்கள் நாவாய்கள் என அழைக்கப்பட்டதாக பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கடற்கலங்களில் கடலை அளக்க முயன்ற தமிழன் கடலை முழுதாய்க் கற்றுக்கொண்டான். இதனால்க் காற்று வீசும் திசைகளில் கடற்டகலங்களை செலுத்தவும் இரவினில் திசை மாறாது பயணிக்கவும் கற்றுக்கொண்டான். இதற்கு உதவியாக கலங்கரை விளக்குகளையும் அமைத்துக் கொண்டான். கடலில் பிரயாணம் செய்யத் தொடக்கி கடலில் அனுபவம் பெற்றுக்கொண்ட தமிழன் தன் கடற் பிரயாண எல்லைகளை அதிகரித்து ஏனைய நாடுகளுக்கும் செல்லத் தொடங்கினான்.இவை வர்த்தகம்,ஆக்கிரமிப்பு,படை…

  13. நீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள் நீராடல் : உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்று…

  14. வீரம் விளைந்த தமிழ்பூமி மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர் இச்சப்பட்டி அமில்தார் சேக் உசேன் சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள். முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது மக்கள் இதயம்துடிதுடித்தது.அடுத்தது சின்னமருதுவின் மூத்தமகன், உற்றார், உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது இப்படி மருது பாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் …

  15. ஈழ மைந்தன் இன் புகைப்படம் ஒன்றை வெற்றிச் செழியன்பகிர்ந்துள்ளார். உலகம் கண்டிராத எம் உன்னத தலைவனின் சிறப்புகள் ..! அது 1994 - 1995 ஆம் ஆண்டுக் காலப்பகுதி. ஈழத்தின் நான்கு திசைகளும் அப்போது போர்மேகங்கள் சூழ்ந்திருந்த காலப்பகுதி. அப்போது பெண் போராளிகள், ஆண் போராளிகளுக்கு நிகராக யுத்த களங்களில் வீரப் போர் புரிந்து கொண்டிருந்தனர். ஈழத்தின் எல்லையில் பெண் போராளிகள் வீரசமர் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஊர்களுக்குள்ளே பெண்களுக்கான அடக்குமுறை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. வரதட்சணை என்ற பெயரிலும் சீதனம் என்ற பெயரிலும் பல ஏழை பெண்களின் திருமணம் என்பது வெறும் கனவாகவே ஆகிகொண்டிருந்தது. ஈழ மைந்தன் இந்த விடயம் அப்போது போராளிகளினால் தேசிய தலைவர் மேதகு வே. பி…

  16. ஆழி ஆழி இதை காப்பாற்ற பிஜேபி மற்றும் இந்து முன்னணியினர் வருவார்களா? ........................................................................................................................ மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமி…

    • 3 replies
    • 668 views
  17. உலகத்தின் முதலில் வாழ்ந்த இனம் என் தமிழ் இனம் கி.மு 14 பில்லியன் : பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன்: பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் : நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. கி.மு. 470000 : இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. கி.மு. 360000 : முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கி.மு. 300000 : யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர். கி.மு. 100000 : நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற…

  18. கி.பி. 830ல் பிற்கால சோழ பேரரசிற்கு வித்திட்டு வளர்த்த மாமன்னன் விசயலாய சோழன் உருவாக்கிய தலைநகர் தான் இந்த "பழையாறை" மாநகரம். சோழ மாமன்னர்கள் சிறு வயதினில் தவழ்ந்து விளையாடி, இளவரசுப் பட்டங்களை சுமந்து, ஆயகலை 64 கினையும் கற்று, முடிசூடி பாராண்டு, இறுதிக்காலங்களில் ஓய்வெய்தி, வின்னுலகம் சென்ற அத்துனையும் கண்டது இம்மாநகரமே. கட்டிட கலைநுட்பம், சிற்பக்கலை நுணுக்கம், ஓவியக்கலை வண்ணமும், விஞ்சிய தெய்வத்தன்மையும் சிறப்புடன் அமையப்பெற்று இராசகம்பீர மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற மாநகரமும் பழையாறை என்பது சான்றோர் சாற்றிய வரலாறு. "தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை" -சேக்கிழார். இந்த இடத்தை நெருங்கும் போதே மனதிற்குள் ஒரு இனம் புரியாத மக…

  19. தென்தமிழகத்தின் எல்லோரா “ கழுகுமலை " பண்டைய தமிழர் கலைகளின் அடையாளம் இயற்கையின் படைப்புகளை விரும்பாதவர்கள் இவ்வுலகில் எங்கும் இல்லை. அத்தகைய இயற்கையின் படைப்புகளில் மலைகளும் மலைசார்ந்த இடங்களும் நம் மனதை கொள்ளை கொள்ள செய்பவைகள். மலைகள் சார்ந்த இடங்களில், மெல்ல தவழ்ந்து வந்து நம்மை தொட்டுவிட்டு செல்லும் ’சில்லென்ற’ குளிர்ந்த காற்றும், அங்கு நிலவும் அமைதியையும் சொல்வதைவிட உணர்வதே சரியானதாகும். மலைப்பயணம் செய்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அந்த இனிமையும், குளுமையும். இன்றும் தங்களது இயந்திர வாழ்க்கையைவிட்டு மலைப்பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் சென்று மனதையும் உடலையும் இலகுவாக்கி உற்சாகமடைபவர்கள் பலர். அங்கு அவர்கள் கண்ட ரம்மியமான காட்சிகள் என்றுமே மனதைவிட்டு நீங்காத கா…

    • 0 replies
    • 5.5k views
  20. தமிழ்ச் சமூகத்தில் வரி ஓவ்வொரு நாட்டின் குடிமகனும் தன்நாட்டின் அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டாயம் செலுத்த வேண்டியுள்ளது. குடிமக்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும்கூட ஒரு குறிப்பிட்ட தொகையை தம் நாட்டின் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்படுவது ‘வரி’ என்று பெயர் பெற் றுள்ளது. ஓர் அரசின் வருவாயின் தவிர்க்க இயலாத பகுதியாக வரி அமைந்துள்ளது. ஒரு சமுகத்தில் நிகழும் பொருள் உற்பத்தி முறையின் அளவுகோலாகவும்கூட வரியைக் கணிப்பதுண்டு. ஏனெனில் தனிச் சொத்துரிமை வேர்விடாத ஒரு சமுகத்தில் வரி என்பது அறிமுகமாகாது. தனிச்சொத்துரிமையும் அரசு என்ற அமைப்பும் உருவான பின்னரே ஒரு சமுகத்தில் வரி அறிமுகமாகி…

  21. சிதம்பர இரகசியம் ! சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்." சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள். முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்." (1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியா…

  22. ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது‪#‎அரசு‬ பள்ளிகளில் மற்றும் ஒரு சில ‪#‎தனியார்‬ பள்ளிகளில் மட்டுமே பாட படுகின்றன என்பதருகிறேன் ... மற்ற பள்ளிகளில் "நம் பாட்டன் முப்பாட்டன் பாடிய நம்‪#‎கலாச்சாரம்‬ ‪#‎பண்பாடு‬ போற்றும் ‪#‎ஆங்கில‬ ‪#‎பாடல்கள்‬தான்" ! # தமிழ் தாய் வாழ்த்து # ஒரு 20 வருடங்களுக்கு முன்னால் அநேகமாக தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் தமிழ் தாய் வாழ்த்துடன் தான் ஆரம்பமாகும்... அதென்ன 20 வருடங்கள் - இப்பொழுது இல்லையா என்கிற கேள்விக்கு --- இப்பொழுது அரசு பள்ளிகளில் மற்றும் ஒர…

  23. பண்டையத் தமிழ் நாடும், தமிழ் ஈழமும். செம்மொழி' (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப்படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். செம்மொழித் தகுதி:- # செம்மொழி இர…

    • 5 replies
    • 2.1k views
  24. தமிழ்ச்சமூகத்தில் வரி பாகம் 2 பல்லவர் காலத்தையடுத்த முற்காலப் பாண்டியர் ஆட்சிக்குப் பின்னா சோழப்பேரரசு உருவாகியது. கி.பி 850 தொடங்கி 1300 வரையிலான இக்காலம் தமிழக நிலவுடைமைச் சமுகம் வளர்ச்சி பெற்ற காலமாகும். வேளாண்மை வணிகம் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு செழித்து வளர்ந்திருந்தன. அரசின் வருவாய் இனமாக நிலவரியும் பல்வேறு வகையான தொழில் வரிகளும் இக்காலத்தில் நடைமுறையிலிருந்தன. வரிகளைக் கணக்கிடவும் வாங்கவும் பதிவுசெய்யும் ஒரு முறையான நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வமைப்பில் பல்வேறு படிநிலைகளில் அரசு அலுவலர்கள் பணிபுரிந்தனர். கரணம் என்பவர் வரிக் கணக்குகளைப் பதிவு செய்யும் அடிநிலை ஊழியராவார். கணக்கு மத்தியஸ்தன் என்றும் இப்பதவி அழைக்கப்பட்டது. பணிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.