Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு. இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று. இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே! இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே …

  2. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக்கொள்ளலாம். பொன்னாலும் நவமணிகளால் ஆக்கப்பட்ட ( வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. அந்த மதிப்புகளை பணமதிப்பு, பொருள் மதிப்பு , மனமதிப்பு என மூன்று வகைப்படுத்தலாம். முஸ்லீம்கள், ஐரோப்பியர் வருகைக்கு முன்பு தமிழ் இனத்தில் ஆண்களும், பெண்களும் அரையில் மட்டும் ஆடையுடுத்தி, அரைக்குமேல் வெற்றுடம்பாக இருந்தார்கள். உடம்பில் சட்டை அணிவதை அநாகரிமாக அக்காலத்தவர் கருதினார்கள். அரசர்களிடம் ஊழியம் செய்தவர்களே சட்டை அணிந்தனர் . உடைக்கு பதிலாக ஆண்களும் பெண்களும் பல நகைகளால் தம்மை அலங்காரம் செய்து கொண்டார்கள்…

  3. யாழ்ப்பாண அரசைப் போர்த்துக்கீசர் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவரமுன்னர், இது அவ்வரசின் தலைநகரமாக இருந்து வந்தது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்படும் வம்சத்தினர் இங்கிருந்து ஆண்டுவந்தனர். இவர்கள் சிங்கையாரியர்கள் அல்லது சிங்கைநகராரியர் எனக் குறிப்பிடப்படுவதை அடிப்படையாக வைத்து, ஆரம்பகால ஆரியச் சக்கரவர்த்திகள் சிங்கைநகர் என்னும் இன்னோரிடத்தைத் தலைநகராகக் கொண்டிருந்தனரென்றும், 15 ஆம் நூற்றாண்டில், தென்னிலங்கையைச் சேர்ந்த கோட்டே அரசனின் சார்பில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய சப்புமால் குமாரயா எனப்பட்ட சண்பகப்பெருமாள் என்பவனே நல்லூரைக் கட்டுவித்தானென்றும் சிலர் கூறுவர். எனினும், 13 ஆம் நூற்றாண்டளவில் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியான கூழங்கைச் சக்கரவர்த்தியே இந்நகரைக் கட்டுவித்தவன்…

  4. உடையார் பாரி வரலாறு -2 ` பாரிவள்ளல் மகள்களாகிய அங்கவை சங்கவைக்குத் திருமணம். ஔவையாரே முன்னின்று நடத்திவைக்கிறார். மணமகன் திருக்கோவலூர் மலையமானாகிய தெய்வீகன். விநாயகப் பெருமானிடம் சொல்லி சேர சோழ பாண்டியர்களுக்குத் திருமண அழைப்பு எழுதச ்செய்வித்தார். அவர்கள் ஏற்கனவே பாரியிடம் பெண்கேட்டுப் போர் தொடுத்தவர்கள். இரண்டு பெண்கள்; மூன்று பேர் பெண் கேட்டார்கள். எவ்வகையில் பார்த்தாலும் யாராவது ஒரு வேந்தன் போர் தொடுப்பான். அவர்கள் நோக்கம் போரேயன்றி மண உறவல்ல. யாருக்குமே கொடுக்கவில்லையென்றாலும் போர் தொடுப்பார்கள். பாரியின் இறப்புக்குப் பின்னர் மூவேந்தர்களும் பறம்புநாட்டை அபகரித்துக்கொண்டார்கள். பாரி மகளிர் அபலைகளாக அநாதைகளாக ஒரு காட்டின் ஓரத்தில் விறகு பொறுக்கி ஜீவனம…

  5. நார்மாண்டி படையிறக்கம் அல்லது நார்மாண்டி தரையிறக்கம் (Normandy landings) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த படையிறக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இப்படையெடுப்பின் முதல் நடவடிக்கையான பிரான்சு கடற்கரையில் படைகளைக் கரையிறக்கும் நடவடிக்கைக்கு நெப்டியூன் நடவடிக்கை (Operation Neptune) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதுவே நார்மாண்டிப் படையிறக்கம் என அழைக்கப்படுகிறது. இந்தக் குறியீடு நார்மாண்டி படையெடுப்பு மற்…

    • 3 replies
    • 1.5k views
  6. கிராமப்புற மக்கள் எந்த செயலைச் செய்தாலும் முதலில் கடவுளை வணங்குவர். அந்த வகையில் ஏற்றப் பாட்டின் முதலில் கடவுள் வாழ்த்து இருக்கும். இடையிடையே எண்ணிக்கையும், வாழ்வியல் சார்ந்த கருத்தமைந்த பாடல்களுமாக ஏற்றப்பாட்டு அமைந்திருக்கும். ஏற்றப் பாட்டு பிள்ளையாரே வாரும் பெருமாளே வாரும் சிவனாரே வாரும் வேலவரே வாரும் சிவனும் பெருமாளும் சேர்ந்து ரதமேற அரியும் சிவனும் அமர்ந்து மலலேற குருவும் பெருமாளும் கூடி ரதமேற பொற் கொடையும் தேரும் போக வரவேணும் அறுவதியா லொண்ணு அறுவதியா ரெண்டு அறுவதியா மூணு அறுவதியா நாலு அறுவதியா லஞ்சி அறுவதியா லாறு அறுவதியா லேழு அறுவதியா லெட்டு ஆரணி நடுவ தாம்பர நடுவ வேலூரு நடுவ வெத்தல கிடங்கு வெள…

  7. மதிமுக தூண்களில் ஒன்றான நாஞ்சில் சம்பத்து .. அரசியல் தவிர்த்து ஒரு நல்ல இலக்கிய சொற்பொழிவாளர் என்பதால் இணைக்கப்டுகிறது

  8. சிந்துவெளிநாகரீகம் எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன…

  9. http://tamilvaasi.blogspot.com/2011/08/blog-post_01.html

  10. சங்கிலியன் சங்கிலியன் அல்லது முதலாம் சங்கிலி அல்லது ஏழாம் செகராசசேகரன் (இறப்பு: 1565) என்பவன் 1519 தொடக்கம் 1561 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன். இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட…

  11. கடந்த சிலநாட்களுக்கு முன் பத்திரிகைச் செய்தியில் ஒரு விடையம் கோடிட்டுக் காட்டப்பட்டது.தமிழர் தாயகப்பகுதியில் படையினரும், அரசு நிர்வாகமும் பொதுசனக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. நான் தொலைபேசியில் எனது நெருங்கிய உறவனர் ஒருவரிடம் கதைத்தபொழுது சில விடையங்களை மிகவும் மனவருத்தத்துடன் குறிப்பிட்டார். பொதுசனக் கணக்கெடுப்பின் பொழுது பின்வரும் விடையங்களை மறக்காது கேட்டு குறிப்பெடுப்பதாக. 1. குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை. 2. 1982ம் ஆண்டிற்குப் பின்பு மரணமானவர்களின் விபரம், மரணமானாதன் காரணம். 3. காணாமல் போனவர்களின் விபரம். 4. வெளிநாட்டில் வசிக்கும் அங்கத்தவர்களது விபரம். இதை மேலோட்டமாக பரர்கும்பொழுது பெரியவிடயமாகத் தெரியாது. ஆனால், கூர்ந்து ப…

    • 1 reply
    • 1.3k views
  12. தமிழ் மொழியை மெலினப்படுத்தலாமா? – ம. இரமேசு. நடைமுறை என்று ஒரு வார்த்தையை வைத்துகொண்டு தமிழ் மொழியை மெலினப்படுத்தலாமா? ஆமாம் இங்கே ஒரு உண்மையினை சுத்தத்தினை சொல்ல வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது. நீண்டகாலமாக எனக்குள் ஒரு ஆத்திரம் பெரிய புகழ்வாய்ந்த எழுத்தாளர்கள் என்று தமிழ்க்குலத்தினால் போற்றப்பட்டவர்களின் எழுத்துக்கள் மேல் இருந்து வந்தது இப்பொழுதும் இருக்கின்றது அப்படி என்ன கொடுமை செய்தார்கள் என்று நீங்கள் கேட்க வருவது புரிகின்றது. ஆசையாக ஒரு புத்தகத்தை படிப்போம் என்று விழித்தால் அங்கே தமிழை சீரழிக்க ஆங்கில வார்த்தைப்பிரயோகம் கலக்கப்பட்டிருக்கும் கேட்டால் நடைமுறையில் மக்கள் பேசுவதை வைத்து எழுதுகின்றோம் என்று சமாதானம் சொல்லி தப்புவார்கள். ஆனால் அப்ப…

  13. தமிழ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவகம் http://www.youtube.com/watch?v=fIfZyoFWffE&feature=related http://www.youtube.com/watch?v=RKqIf17kH0Q&feature=related

    • 0 replies
    • 902 views
  14. ஈழத்தில் ஆயுதவிடுதலைப்போர் தொடங்கிய காலத்தில் இலங்கையரசிற்கு எதிரான உணர்ச்சி வேகத்தில் ஈழத்தில் 33 போராட்ட இயக்கங்கள் தொடங்கப்பட்டது. ஆனால் அவை எல்லாமே அன்றைய காகட்டத்தில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் புலிகள் என்றே அழைக்கப்பட்டனர். அதனாலேயோ தமிழகத்தில் புலிகள் அமைப்பு பல சந்கடங்களை சந்தித்தது. அப்படி தொடங்கிய இயக்கங்களின் பெயர்களை எனது நினைவில் வந்தவற்றை இங்கு தருகிறேன். 1)தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்.( P.L.O.T )தலைவர் உமாமகேஸ்வரன். வறுத்தலைவிளான் யாழ்ப்பாணம் 2)தமிழீழ விடுதலை இயக்கம் (T.E.L.O )தலைவர் சிறீ சபாரத்தினம். கல்வியங்காடு யாழ்ப்பாணம். 3)ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி '(E.P.R.L.F. )தலைவர் பத்மநாபா .காங்கேசன்துறை யாழ்ப்பாணம். …

  15. கனேடியப் பாரளுமன்றத்தில் தமிழ் முழக்கம்-

  16. http://www.youtube.com/user/TheTamilLanguage#p/u/1/CjwUp8PLhpA'>http://www.youtube.com/user/TheTamilLanguage#p/u/1/CjwUp8PLhpA தமிழுக்கும் கொரியன் மொழிக்கும் இடையிலான ஒற்றுமை பற்றிய ஆராய்ச்சியாளரின் பேட்டி http://www.youtube.com/user/TheTamilLanguage http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fuser%2FTheTamilLanguage&h=jAQDCh9m3 Similarity between Korean and Tamil Language 9:27 Added on Wednesday Korean Society of Tamil Studies, President Jung Nam Kim- கொரிய - தமிழ் மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை ஆய்வறிக்கையாக சமர்ப்பித்த ஜங் நம் கிம் அவர்களுடன் ஒரு நேர்காணல் Part 2 / மேலும் பல காணொளிகள் @ http://www.facebook.com/pages/த…

  17. OLD CEYLON POST CARDS http://www.youtube.com/watch?v=YMTTwxu-T0M&feature=related ceylon in 1890's Ceylon : 1939 Trip around the World Tropical Ceylon 1932 Sri Lankan's Seen (100 Years ago) in Sri Lanka CEYLON

  18. Jun 17, 2011 மலாக்கா நீரிணையின் கேந்திர அமைவிடத்தில் மலேசிய அரசிற்குச் சொந்தமான மலாக்கா துறைமுகம் இருக்கிறது. கிழக்கு மேற்கு வாணிபம் காரணமாகப் 14ம் நூற்றாண்டில் மலாக்காத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் ஐரோப்பாவின் முன்னாள் வர்த்தக மையமான வெனிஸ் (Venice) நகருக்கு நிகரான முக்கியத்துவம் மலாக்காவுக்கு இருந்தது. (Malacca) கலிங்க பட்டணத்தில் இருந்தும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் பாய்க் கப்பல்கள் மூலம் மலாக்கா வந்த தமிழ் வாணிபர்கள் மலாக்கா செட்டி என்று அழைக்கப்பட்டார்கள். மலாய் மொழியில் செட்டி என்றால் வியாபாரிகள் என்று பொருள். நாட்டுக்கோட்டைச் செட்டிகள் வேறு இவர்கள் வேறு என்பதைக் கவனிக்க வேண்டும். சுமத்திரா தீவின் ப…

  19. இருப்பாய் தமிழா நெருப்பாய்! குமுதம் இதழுக்காக சீமான் எழுதும் தொடர் சீமான் இப்போது நாம் தமிழர் அமைப்பை கட்டமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். நடிகர் விஜயை இயக்கும் பகலவன் பட வேலைகளும் அவரை பரபரவென சுழற்றி வருகிறது. இதற்கிடையில் குமுதம் வாசகர்களுக்காக சீமான் எழுதும் பரபரப்புத் தொடர்... கடந்த மாதம் 13-ம் தேதி... அதிகாலை இரண்டு மணி வரை உறக்கம் இல்லை. புரண்டு புரண்டு படுக்கிறேன். இத்தனைக்கும் முதல் நாள் களைப்பில் படுக்கையில் விழுந்த; கணமே நான் உறங்கியிருக்க வேண்டும். அசதியோ, களைப்போ என் கண்களில் தூக்கத்தை வார்க்கவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து என் அலுவலக மாடியில் இருக்கும் தனி அறைக்குப் போகிறேன். யாரு?. என அதட்டுகிறது பாதுகாப்பாகப் படுத்திருக்கும் தம்பியின்…

  20. இடைக்காலத் தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் வெள்ளமும் தடுப்பும் 1. இயற்கைப் பேரிடர்களில் வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளிலும் விளைநிலப் பகுதிகளிலும் மீட்கமுடியாத விளைவினை காலந்தோறும் ஏற் படுத்துகிறது. இதனை எதிர் கொண்டு தடுக்கும் முயற்சிகளில் இன்றைய காலகட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். வரலாற்றுக் காலங்களில் வெள்ளத் தினைத் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மக்கள் எப்படி மேற்கொண்டனர் என்பதனை அறிவதே இக்கட்டுரையின் நோக்கம். நிலவுகிற நிலப்பரப்பியலுக்கு ஏற்ப வெள்ளம் மக்களைப் பாதிக்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் மனிதர்களையும் அவர்களின் செல்வங்களான வளர்ப்பு விலங்குகளையும் அழிப்பதோடு அவர்களுடைய பொருள் சேமிப்பினையும் அழிக்கிறது. விளைநிலப்பகுதிகளில் அவர்களின்…

  21. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கை சாதாரண மக்கள் உபயோகத்தில் தமிழ்மொழியும் எழுத்தும் சிலகாலத்துக்கு முன்னர் இலங்கையின் தென்மாகாணத்தில் இருக்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராமா (மஹாஹம) என்னும் இடத்தில் நடைபெற்ற தெல்லியல் அகழ்வாய் வொன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது. இது பற்றிய விபரம் எதுவும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், இக்கல்வெட்டுப் பற்றிய குறிப்பொன்றும் வாசிப்பும் படமும் 24ஆம் திகதி யூன் மாதம் 2010ஆம் ஆண்டு (24.06.2010) இந்துப் பத்திரிகையில் கல்வெட்டியல் மூதறிஞரான திரு.ஐதாவரம் மகாதேவன் அவர்களால் வெளிக்கொணரப்பட்டிருந்தன. …

  22. தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர். இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் ‍‍/ அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் ‍கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலப் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு,தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார். இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1.வலிமையான‌ எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற‌ தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் …

    • 4 replies
    • 3.5k views
  23. http://www.youtube.com/watch?v=h1TQ7ItEifQ&feature=youtu.be

    • 3 replies
    • 1.6k views
  24. தமிழில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்). மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குற…

    • 1 reply
    • 1.6k views
  25. பண்டைத் தமிழர் வாழ்க்கை முறை சமுதாயம் என்பது யாது? ஒழுங்குபட்ட அமைப்புடன் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் மக்கள் கூட்டமே சமுதாயம் என்று மனிதவின இயல் (Ethnology) அறிஞர்களால் வரையறுக்கப் படுகிறது. ஆனால் சில மனிதப்புவி இயல் (Anthropogeography) அறிஞர்கள் இது குறுகிய வரையறை எனக்கருதி, ஒரு புவியியல் அமைப்பிலுள்ள இயற்கை வளங்களும், தாவர, விலங்கினங்களும் அடங்கிய கூட்டுச் சேர்க்கையே சமுதாயமென்றும், அந்தச் சூழ்நிலையில் வாழும் மக்கள் அந்தச் சமுதாயத்தின் ஓர் அங்கமே என்றும் கூறுகின்றனர். தற்கால அறிஞர்களால் புதுமையாகக் கொள்ளப்படும் இதே கருத்து இரண்டாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட நம் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருக்குமாயின், நம் மூதாதையரின்…

    • 0 replies
    • 12.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.