பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1544 topics in this forum
-
தாவரத்தின் இலைகளை... வகைப் படுத்தி, பெயர் வைத்த தமிழன். ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்... ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர். அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள்... ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற... உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்... ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள்... ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்... ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள்.. ´தோகை’ என்றாகின்றது. தென்…
-
- 5 replies
- 487 views
-
-
-
- 0 replies
- 901 views
-
-
இந்தப் படத்தில் இடது புறத்திலிருப்பது... 2000 ஆண்டுகள் பழைமையான ஒரு சிற்பம். பக்கத்தில்... இந்நாளைய புகைப்படம். இந்தக் கால இடைவெளியை கரைத்து இரண்டையும் இணைக்கும் ஒத்த அம்சம் ஒன்று இரண்டிலும் உண்டு. பொருளை நிறுக்க பயன்படும் துலாக்கோல் தான் அது. சிற்பம் சொல்லும் கதை: இருக்கையில் அமர்ந்திருப்பது சிபி சக்கரவர்த்தி. காலடியில் புறா. அடுத்து அமர்ந்த நிலையில் தொடைக்கறியை அறுத்தெடுக்கும் பணியாள். துலாக்கோலை கையில் பிடித்து தொடைக்கறியை எடைபோடுபவன். பின்புலத்தில் சிலர். இது தான் இந்த சிற்பம் விவரிக்கும் காட்சி. எடைக்கல் இல்லாமல்... பொருளை எடை போடும் ஒத்தத் தட்டு தராசு தொழில் நுட்பத்தை... ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே நமது முன்னோர்கள் பயன்படு…
-
- 0 replies
- 292 views
-
-
பண்பாட்டில் சிறந்து விளங்கிய நம் தமிழர்கள், தாம் வளர்த்த விலங்கினங்களுக்கும் நடுகல் எழுப்பி வழிபட்டது உண்மையில் வியப்பைத் தரக்கூடியதுதான். நடுகல் ஆதியில் நம் வழிபாட்டு முறைகள் நடுகல்லில் இருந்தே தோன்றின என்கிறது வரலாறு. பிரமாண்டக் கோயில்களோ, வழிபாட்டு முறைகளோ இல்லாத நாள்களில் முதன்முதலாக நன்றியின் பொருட்டோ, அச்சத்தின் பொருட்டோ எழுப்பப்பட்ட நடுகற்களே வழிபாட்டுக்கு உரியவைகளாக இருந்தன. நடுகல், கந்து எனும் கல்தூண் எனத் தொடங்கிய வழிபாடுகள் மெல்ல மெல்ல அச்சமூட்டிய அணங்கு எனும் பேய், வேல், வாள் என நீண்டன. பிறகு மன்னர்கள் காலத்தில் சிலைகளாக முன்னேறிப் பல தெய்வ வடிவங்களும் உண்டா…
-
- 0 replies
- 432 views
-
-
இலங்கையில் கண்ணகி: அரிந்தது எந்த முலை? June 8, 2022 — துலாஞ்சனன் விவேகானந்தராஜா — இலங்கையில் கண்ணகி வழிபாட்டுக்கு நீண்ட தொடர்ச்சித்தன்மை உண்டு. கயவாகு மன்னன் கொணர்ந்தது, கயவாகுவுக்கும் முந்தைய தாய்த்தெய்வ வழிபாடொன்றின் உருமாற்றம், என்றெல்லாம் பல ஆய்வுலகக் கருதுகோள்கள், வாய்மொழி, இலக்கியச் சான்றுகள் இருந்தாலும், கண்ணகி பற்றி தமிழிலும் சிங்களத்திலும் கிடைத்துள்ள தொல்லியல் கல்வெட்டுச் சான்றுகள் மிகக்குறைவே. அப்படி கண்ணகி பற்றிக் கிடைத்த தொல்லியல் சான்றுகளில் முக்கியமானவை இந்த இரு இறைபடிமங்கள். இவை அனுராதபுரத்தில் கிடைத்தவை. அங்குள்ள யேதவனராம விகாரத்தின் அருங்காட்சியகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களத்தாரின…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
-
தமிழர் வரலாறு: கண்ணகியும் எகிப்தின் இசிஸ் தெய்வமும் ஒன்றா? பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா? பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டைப் போன்று சேகர், சேகரன் மற்றும் ஆதிரை என்ற பெயருள்ளவர்கள் எகிப்திலும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (சித்தரிப்புப்படம்) (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளி…
-
- 0 replies
- 259 views
- 1 follower
-
-
தமிழரின் திறமையை உலகுக்கு தெரிவிக்கும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்.! கி.பி. 1036 ம் வருடம்.! கங்கையில் இருந்து சுமந்து வரப்பட்ட புனித நீரை, இராஜேந்திரன் பெற்று அந்தணர்கள் கையில் தர, பக்திப்பெருக்கோடு குடமுழுக்கும் நடந்தேற, அதன்பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிதனினும் பெரிதான கங்கை கொண்ட சோழீச்சுவரரின் நிழலில் இருந்தே தெற்காசியாவின் அடுத்த 400 ஆண்டுகால வரலாறு எழுதப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் ஆண்மையின் மிடுக்கென்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பெண்மையின் நளினம். தஞ்சை பெரிய கோயில் பிரமாண்டம் என்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பேரழகு. கற்களால் வரையப் பட்ட அழகோவியமாக பார்த்துப் பார்த்து வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் சோழீஸ்வரர் பிரகதீஸ்வரர் பெ…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழ் விக்கி- அரசு செய்யாததால் நாங்கள் செய்கிறோம்: ஜெயமோகன் பேட்டி சமஸ் எப்போது இப்படி ஒரு முயற்சியில் இறங்க தலைப்பட்டீர்கள்? இதற்கான தேவை எங்கிருந்து எழுந்தது? பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களியுங்கள் என்னும் ஓர் இயக்கத்தை அ.முத்துலிங்கம் ஆரம்பித்தார். அதையொட்டி நானும் விக்கியில் பங்களிப்பாற்றினேன். ஆனால், தமிழ்ச் சூழலில் உள்ள ஒரு சிக்கல் அங்கேயும் குறுக்கே வந்தது. நான் பதிவுகள் போட்டால், அது நான் போட்டது என்று தெரிந்தால், உடனே அதை அழிக்க ஒரு கூட்டம் வந்தது. அதனால், அனாமதேயனாகவே ஏராளமான பதிவுகளை எழுதிப்போட்டேன். ஆனாலும், சிக்கல்கள் வேறு வகையில் தொடர்ந்தன. பொதுவாக விக்கிப்பீடியா அமைப்பிலேயே ஒரு சிக்கல் உண்டு. ஒரு கூ…
-
- 0 replies
- 807 views
-
-
திரு. மன்னர் மன்னன், வரலாற்று ஆய்வாளர்
-
- 1 reply
- 812 views
-
-
-
- 1 reply
- 306 views
-
-
-
- 0 replies
- 486 views
-
-
வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னனின் பேசு தமிழா பேசு வலையொளியில் வழங்கிய பேட்டி.
-
- 2 replies
- 614 views
- 1 follower
-
-
மூப்பில்லா தமிழே தாயே ஏ.ஆர்.ரகுமான் கவிஞர் தாமரையின் பாடல்
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
1958 ம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்த போது தமிழர்களால் நடாத்தப்பட்ட சத்தியாகிரகம். 1956ல் நடந்த தேர்தலில் சிங்களமயமாக்கல் கோரிக்கையை வைத்து வென்ற பண்டாரநாயக்க அவர்கள் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தார். தமிழர்களின் இடைவிடாத போராட்டத்தால் 1957இல் தமிழ் பகுதிகளான வடக்கு கிழக்கில் சிங்களத்துடன் தமிழும் நிர்வாக மொழியாக இருக்க செல்வநாயகம் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். இதுக்கு மகாசங்கத்தினரும் சிங்கள தேசியவாதிகள் எதிராக கிளர்ந்தெழ ஜேஆர் ஜெயவர்த்தனா ஒருபடி மேலே போய் ஐக்கிய தேசியகட்டியை கூட்டி கண்டிக்க பாதயாத்திரை போனார். சந்தர்…
-
- 1 reply
- 527 views
- 1 follower
-
-
சமஸ்கிருதமாக்கப்பட்ட சொல்லை தவிர்த்து.. மீண்டும், தமிழ் சொல்லை பேசுவோம். பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தராக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானைக் குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி …
-
- 0 replies
- 317 views
-
-
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகளவு.
-
- 5 replies
- 906 views
-
-
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த 'செம்மொழியான தமிழ்’ உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது. டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு' அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்…
-
- 0 replies
- 420 views
-
-
தமிழ் சந்திக்கும் சரிவுகள் என்னென்ன..? -சாவித்திரி கண்ணன் இன்றைய தினம் இயற்கைக்கு இணையாக வேகமாக அழிக்கப்பட்டு வருவது தாய் மொழிகளே! உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல தாய்மொழிகள் பேசுவாரை இழந்து காணாமல் போகின்றன! அதிகாரத்தையும், நவீன தொழில் நுட்பங்களையும், ஒற்றுமையையும் சாத்தியப்படுத்த தவறும் மொழிகள் சாகின்றன! உலகில் 6,000 மொழிகள் இருந்தாலும் 96 சதவிகித மக்கள் 240 மொழிகளுக்குள் வந்து விடுகின்றனர். சில ஆயிரம் மக்களாலும், சில லட்சம் மக்களாலும் பேசப்படும் மொழிகள் 5,000 க்கு மேற்பட்ட மொழிகள் இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. அந்த வகையில் இருக்கின்ற, எந்த மொழியுமே அழிந்துவிட வாய்ப்பளிக்காமல், அரவணைத்து காக்க வேண்டும்…
-
- 0 replies
- 472 views
-
-
1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர், அங்கே ஒருவருக்கும்.. சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார். 1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும், தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார். ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்களவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்? சிங…
-
- 1 reply
- 530 views
-
-
“ஆடவர் தோளிலும் கா, அரிவையர் நாவிலும் கா” (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்) January 29, 2022 மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் – 01 ‘கா‘ * இலங்கைத் தமிழர்களின் மரபுவழித் தாயகமாகக் கருதப்படும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல வழிகளிலும் தனித்துவமான சமூக- பொருளாதார- கலை-இலக்கிய- சமய-பண்பாட்டுக் கூறுகளை ‘மட்டக்களப்பு மாநிலம்’ கொண்டிருக்கிறது. * அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வழங்குகின்ற மட்டக்களப்புப் பிரதேச வழக்காற்றுச் சொற்கள் பலவுள்ளன. அச்சொற்களையே மண்வாசனைச் சொற்கள் என அழைக்கின்றோம். * இங்கே மட்டக்களப்பு மாநிலம் என அழைக்கப்பட…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
பொறுப்புத்துறப்பு: சிதறிக் கிடந்த பல்வேறு தகவல்களை ஒன்றிணைத்து, ஒரு தொகுப்பாக வெளியிட்டிருக்கிறேன். இந்த எழுத்துக்கள் எதற்கும் நான் சொந்தமன்று. என்னாது கந்தரோடை தமிழரின் வரலாற்றை கி.பி. 1300க்குத் தள்ளியதா? தமிழரின் வரலாறு, வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துவுக்கு முன் 1000- 500 ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால் இப்போது, தமிழர் பண்பாடு மேற்கு ஈழத்தின் புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் தென் ஈழத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி [கதிரவெளி] இவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான …
-
- 1 reply
- 1.8k views
- 1 follower
-
-
தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும் (தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா) January 14, 2022 — கலாநிதி சு.சிவரெத்தினம் — தமிழர்களின் பண்பாட்டை சங்க காலத்திலிருந்து அடையாளம் காண்கின்றோம். இந்த சங்ககாலப் பண்பாடு இயற்கையோடு ஒன்றித்தது, இயற்கையை ரசித்தது, இயற்கையைக் கொண்டாடிய ஒரு பண்பாடாகும். அந்தக் கால மக்கள் இயற்கையை எந்தளவுக்குப் புரிந்து கொண்டார்கள், ரசித்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்ததன் காரணத்தினால் இந்த இயற்கைக்கும், தனக்கும் தனது உணவுக்கும் மூலமுதல் பொருளாக இருப்பது சூரியன் என்பதை மனிதன் அறிந்து கொள்கின்றான். தன்னையும் தன்னை வாழ வைக்கின்ற இயற்கையையும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்ற சூரியனுக்கு …
-
- 0 replies
- 2.7k views
-