Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசும் படம்

படங்கள் சொல்லும் செய்திகள்..

tamil-nadu-tour-packages.jpg

 

  1. கீழேயுள்ள கோவில் இருக்கும் இடம் "சென்னை பெசன்ட் நகர் பீச்" என நான் அடித்துச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்..?🤭😜 நீங்களே ஊகித்து சொல்லுங்களேன்..! எந்த ஊர் என்றவரே..! இந்த ஊரைச் சொல்லவா..? இந்த ஊர் நீரும்கூட அறிந்த ஊர் அல்லவா..?

  2. தமிழர் விரோத மோடிக்கு இன்று சென்னையில் கிட்டிய வரவேற்பு..படங்கள்!

  3. "குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகும்.." அவ்வகையில் இது கேரளா-தமிழ்நாடு எல்லைப் பிரச்சினயில் சிக்கியுள்ள 'கண்ணகி கோவிலும்' அல்ல..! கோவிலின் வாசிலில் ஓம் என இரும்புக் கம்பிகளால் பதிக்கப்பட்டுள்ளதால், இது தமிழ்க் கடவுள் குமரனின் கோவிலாகும். எப்பொழுதும் தமிழ்க் கோவில்கள், அடுத்தவன் ஆதிக்கத்தில் இருண்ட காலமாய் சிக்கியிருப்பது (திருப்பதி சுசீந்திரம் சிதம்பரம் போன்ற) வரலாறுகள்.. இக்கோவிலும் அதில் தப்பவில்லை.. இக்கோவில் எங்கிருக்கிறது என ஊகிக்க முடிகிறதா..? க்ளூ: இங்கே செல்ல ராணுவத்திடம் அனுமதி பெற்றாக வேண்டும்..!

  4. ஒருவேளை, ஈழம் சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்றால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல முடியுமா..?

  5. நடந்தாய் வாழி காவேரி.. காவிரியில் புண்ணியம் தேடும் முதல்வர் பழனிச்சாமி..

  6. நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்! சென்னை: சில நேரங்களில் தமிழக போலீசார் செய்யும் செயல்கள் நம்மை திக்குமுக்காட செய்துவிடகிறது. திடீரென்று உணர்ச்சிப் பிழம்பான காரியங்களை செய்துவிட்டு, "காவல்துறை உங்கள் நண்பனேதான்" என்பதை அடிக்கடி நமக்கு பறைசாற்றி வருகின்றனர். அதற்கு ஒரு உதாரணம்தான் இது. நேற்று தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று சிக்னல் கோளாறு ஏற்பட்டுவிட்டது. அதனால், அந்த ரயிலானது, கோட்டை மற்றும் பூங்கா ரயில் நிலையங்களின் இடையே நின்றுவிட்டது. பாதி வழியில் ரயில் நின்றுவிட்டதால், பெரும்பாலான பயணிகளுக்கு என்ன செய்வதென்றே தெரிய…

  7. பல வருடங்களாக 'தமிழ் வாழ்க', 'தமிழ் வளர்க' என சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் இரு புறமும் ஒளிர்ந்த 'நியான்' எழுத்துக்கள் கடந்த அதிமுக அரசால் நீக்கப்பட்டது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடிக்கடி இரவில் கடக்கும்போதெல்லாம் பார்த்து பழகிய இந்த எழுத்துக்கள், சில வருடங்களாக நீக்கப்பட்டு மூளியாக இருந்தது. இன்று மீண்டும் நிறுவப்பட்டுள்ளது, பழைய நிலைக்கு திரும்பி முழுமையடைந்த உணர்வு. இது சிறு விடயமாக இருக்கலாம், ஆனால் மீண்டும் திரும்பியது ஏனோ மனதில் நிறைவும், மகிழ்ச்சியும்..😍

  8. அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்! சென்னை : அதிமுக நடத்தும் உண்ணா விரத போராட்டத்தில் கட்சியினர் இடையிடையே சாப்பாடு, நொறுக்குத் தீனி சாப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கட்சி நிர்வாகிகள் காலையில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சென்னையில் அதிமுக போராட்டத்தை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தார்கள். தற்போது இந்த போராட்டம்தான் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தை அதிமுக கொண்டாட்டம் போல கொண்டாடி வருகிறது. பல மாவட்டங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகிறது. முக்கியமாக பழைய எம்…

  9. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்கத் தோழர்கள் விடுதலை.. ஜெனீவாவில் வைகோ உரையாற்றியபோது..

  10. "தமிழ்நாடு" சின்னத்துக்கு பின்னால இவ்வளவு இருக்கா..? பழைய செய்தி துணுக்குதான்.. ஆனால் அறிந்துகொள்ளும்போது இனிமைதான்..!

  11. இப்படியும் நடந்ததா?

  12. மோடி அரசின் மொத்த சாதனையையும் சொல்ல இந்த ஒரு படம் போதும்! சென்னை: மோடி அரசின் மொத்த சாதனையையும் ஒரே படத்தில் சொல்ல வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்? இதோ இந்த படம்தான் அதற்கு சாட்சி என்கிறார் இந்த இயக்குநர். பாலிவுட் பட இயக்குநர் சிரிஷ் குண்டர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ள இந்த படம் வைரலாக சுற்றி வருகிறது. அந்த போட்டோவில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ஏடிஎம் மையத்திற்குள், பசு மாடு சாணம் போட்டுவிட்டு படுத்துள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போனது. ஆட்சிக்கு வந்தது முதல் பசுவை பாதுகாப்பதாக கூறி, பாஜகவை சேர்ந்த உப, துணை அமைப்பினர் பல அட்டகாசங்கள் செய்தனர். ஸ்வச் பாரத் என்று கூறி நாட்டை தூய்மைப்படுத்துவதாக போட்டோக்களுக்கு ப…

  13. இரு நாட்களுக்கு முன் தாம்பரத்தை அண்மித்த பொழிச்சலூரில், ஐடி ஊழியர் ஒருவர் தன் இரு குழந்தைகள் (13 மற்றும் 8 வயது), மனைவி ஆகியோரை தங்கள் திருமண நாளன்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர்கள் மயங்கிய நிலையில் மின்ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தன்னையும் ரம்பத்தால் கழுதறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இது கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அறியப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்துவரும் காவல் அதிகாரி, இந்த சுருக்கமான பேட்டியில் நடந்தவற்றை கண்கலங்கி சொன்னவிதம், நம்மையும் ஒருகணம் சோகத்தில் ஆழ்த்துகிறது..! 😢

  14. விண்ணோடும், முகிலோடும்..! இம்மாதிரி பஞ்சு பொதிகளுடன் விண்ணோடும், முகிலோடும் விளையாடும் வகையில் செயற்கை பிம்பங்களை பார்த்து ரசிப்பதும் ஒருவித ஈர்ப்புதான்..! Twitter.

  15. தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்குப் பொன்விழா! நில அரசியல் களத்தில் அதிர்வலைகளை உருவாக்கிய நிகழ்வு அது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாடு பெயர் சூட்டும் கோரிக்கை உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அந்தக் கோரிக்கையை முதல்வர் காமராஜர் ஏற்கவில்லை. உண்ணாவிரதத்திலேயே உயிர் பிரிந்தது சங்கரலிங்கனாருக்கு. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ என்று பெயர் வைத்த காங்கிரஸ் கட்சி, ஏன் மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைக்கத் தயங்குகிறது என்பது புரியாத புதிராகவே இருந்தது. சட்ட மன்றத்துக்குள் நுழைந்ததும் தனது கோரிக்கையை மீண்டும் திமுக வலியுறுத்தியது. 1957 மே 7 அன்று ‘…

  16. சென்னை மாணவ கண்மணிகள்.. Keep going..

  17. குடும்ப அட்டை குளறுபடிகள்.. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான உணவுப்பொருள் வழங்கல் மற்று நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் வாடிக்ககையாளர்களுக்கு மேம்பட்ட குடும்ப அட்டை (Smart Card) வழங்குவதில் மிகுந்த ரசனையுடன் சேவையாற்றி வருகிறது.. அவற்றை இப்படங்கள் மூலமாக ரசிக்கலாம்.. ஈழத்தின் சங்கக் கடைகளில் இப்படி குளறுபடிகள் நடந்துள்ளனவா? படங்கள் உதவி : தற்ஸ்தமிழ்

  18. நீதியே, உன் வலிமை இதுதானா..? உச்ச நீதிமன்றத்தின் மாண்பும் வலிமையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. ஏற்கெனவே, இதே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு காற்றில் பறக்கவிட்டது. நீதிமன்றம் கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது, காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்கான கெடு தேதி முடியும் வரை கைகட்டி இருந்துவிட்டு, தமிழகத்தின் கதறல்கள் காதிலேயே விழாதது போல மவுனம் காக்கும் மத்திய அரசுக்கு என்ன கடுமைகாட்டப் போகிறது உச்ச நீதிமன்றம்..? சட்டத்தையும் நீதியையும் இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கும் மக்களுக்கு, அந்த நம்பிக்கையை நிலைநாட்டிக் காட்டவேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. கழுவிய மீனில் நழு…

  19. துபாய்: ஒரு ஹாலிவுட் படத்துக்குக் கூட செய்யப்படாத புரமோஷன் ரஜினிகாந்தின் 2.0 படத்துக்கு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நாளை துபாயில் நடக்கவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ரூ 12 கோடி. நிகழ்ச்சி நடக்கும் துபாயின் முக்கிய மால்கள் அனைத்திலும் ரூ 2 கோடி செலவில் எல்இடி திரைகளை அமைத்து பொதுமக்களை இலவசமாகப் பார்க்க வைக்கின்றனர். துபாய் நகரில் இதற்கு முன் எந்தப் படத்துக்கும் வைக்காத அளவுக்கு டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். மால்கள், ரயில் நிலையங்கள், சாலைகளின் முக்கிய சந்திப்புகளில் 2.0 பேனர்கள்தான். இசை நிகழ்ச்சி நாளை நடக்கிறது. அதற்கு ஒரு நாள் முன்பாக, இன்று துபாய் பர்ஜ் அல…

  20. பேச்சு பேச்சா இருக்கோணும்.. நல்ல வேடிக்கையான அறிவுறுத்தல்..! 🤗

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.