வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்த போது இந்த சிறு கைத்தொழில் வளாகத்தை பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்றிருந்தேன்.. சிரட்டைகளை கொண்டு அழகான அலங்கார பொருட்களை தயாரிக்கிறார்கள். சுபத்திரன்(மட்டக்களப்பு), வாகூரன் (அம்பாறை), சங்கிலியன்(யாழ்ப்பாணம்), நாச்சியார்(வன்னி), குளக்கோட்டன்(திருகோணமலை) என 5 பட்டறைகளையும் சுமார் 30 பணியாட்களையும் உடைய ஒரு வயதேயான சிறு கைத்தொழில் பேட்டை. இலக்கடி ஒழுங்கை( உரும்பிராய் நோக்கி போகும் கோப்பாய் வீதியில் இந்த ஒழுங்கை உள்ளது), கோப்பாய் வடக்கில் கைப்பணி/விற்பனை வளாகம் அமைந்துள்ளது. இதன் விற்பனை வளாகம் பருத்தித்துறை வீதி நல்லூரில் உள்ளது( நல்லூர் கோவில் முன் பக்கம்). உள்ளூர் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக…
-
- 5 replies
- 3.5k views
-
-
சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் CBDC(Central Bank Digital Currency) அறிமுகப்படுத்தப்படும் என்று RBI குறிப்பிட்டது. இது சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டிஜிட்டல் கரன்சி அல்லது ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
கிர்ஸ்டி கிராண்ட் பிபிசி நியூஸ்பீட் சில தினங்களாக கேம்ஸ்டாப் (GameStop) என்றும், பங்குச் சந்தை என்றும், ரெட்டிட் என்றும், வால் ஸ்ட்ரீட் என்றும் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். திடீரென்று இவை ஏன் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன, கேம்ஸ்டாப் என்றால் என்ன என நீங்கள் யோசித்தால் இதோ இந்த கட்டுரை உங்களுக்கானது. கேம்ஸ்டாப் என்றால் என்ன? கேம்ஸ்டாப் என்பது அமெரிக்காவில் வீடியோ கேம் கேசட்டுகள், கன்சோல்கள் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனம். சொல்லப்போனால் இது பெருந்தொற்று காலத்தில் பெரும் அடிவாங்கிய ஒரு கடை என்று சொல்ல வேண்டும். ரெட்டிட் வலைதளத்துக்கு என்ன தொடர்பு? ரெட்டிட்( Reddit) என்ப…
-
- 0 replies
- 464 views
-
-
உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் 150 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடான பணிப்பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளதை வெளிப்படுத்தும் ஆவணங்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க அரசின் அதிகாரிகளுக்கு சர்வதேச அளவில் செயல்படும் மிகப்பெரிய வங்கிகள் 2000வது ஆண்டில் இருந்து 2017வது ஆண்டு வரை அனுப்பிய ஆவணங்களில் 2500க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கசிந்துள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இரண்டு லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள உலகின் மிகப்பெரிய வங்கிகள் மூலம் எவ்வாறு நிகழ்ந்து ள்ளன என்பதை தற்போது கசிந்துள்ள ஆவணங்கள் காட்டுகின்றன. 2,000 கோடி அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு சுமார் 150 லட்சம் கோடி ரூபாய். அதா…
-
- 0 replies
- 834 views
-
-
Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள், மெகா தள்ளுபடிகள், பரிசுகளுடன் ஆரம்பம் உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க வருகிறது. நாடு முழுவதும் உள்ள Huawei சேவை மையங்கள், அது தனது உயர் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களையே எப்போதும் மையப்படுத்தியுள்ளது என்பதற்கு இது ஒரு சான்றாகக் காணப்படுகின்றது. நத்தார் மற்றும் புத்தாண்டு பருவகாலத்தை அது வரவேற்கும் விதமும், அதில் தனது வாடிக்கையாளர்களை கௌரவிப்பதும் அதன் சேவையின் சிறப்பின் மற்றொரு அடையாளமாகும். Huawei யின் பருவ கால கொண்டாட்டம், Huawei யின் வருடாந்த பருவகால சேவை சலுகைகள் யாவும் தற்போது ஆரம்பமாகியுள்ளதோடு, முழு மூச்சுடன் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி வரை…
-
- 0 replies
- 441 views
-
-
Johnson & Johnson பேபி பவுடரால் கேன்சர் ஏற்பட்டதாக கூறி அமெரிக்காவில் 4 பேர் தொடர்ந்த நஷ்ட ஈட்டு வழக்கில், அந்த நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி நீதிமன்றம் 5 ஆயிரத்து 334 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனினும் அங்கு மாநிலங்களுக்கு மாநிலம் சட்டவிதிகள் மாறுபடுவதால் இது சுமார் ஆயிரத்து 316 கோடியாக குறையும் என்று கூறப்படுகிறது. Johnson & Johnsonபேபி பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதாகவும், அது குறித்து வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனம் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் மீது 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் கிரிமினல் குற்ற விசாரணையும் ந…
-
- 0 replies
- 255 views
-
-
KFC உணவகம் பற்றி இன்று தெரியவாதவர்களே இருக்க முடியாது. இதன் நிறுவனர் பெயர் கலோனல் சாண்டர்ஸ் சாண்டர்ஸ் 1890ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவர் தந்தை காலமானார். குடும்ப கஷ்டத்தால் தனது 16 வயதுடன் சாண்டர்ஸ் படிப்பை நிறுத்தினார். பின்னர் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த சாண்டர்ஸ்க்கு 18 வயதிலேயே திருமணம் ஆனது. பின்னர் சமையல் கலையை பற்றி நன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார், காலம் ஓடியது, தனது 65வது வயதில் வேலையிலிருந்து அவர் விடைபெற்றார். இத்தனை வருடத்தில் நாம் எதுவுமே சாதிக்கவில்லை என அவருக்கு தோன்ற வாழ பிடிக்காமல் தற்கொலை முயற்சி செய்து பின்னர் காப்பற்றப்பட்டார். Category
-
- 0 replies
- 471 views
-
-
-
- 0 replies
- 346 views
-
-
-
- 0 replies
- 411 views
-
-
Share Market பற்றிய முழு அறிவு | பங்கு சந்தையில் லாபம் எப்படி ?
-
- 0 replies
- 453 views
-
-
SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல் ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது. கையிருப்பு குறைந்துவிட்டது. கஜானா முற்றாக காலியாகிவிட்டது. கையேந்தும் நிலையை விடவும் மாற்று வழிகளே இல்லை, இன்றேல் நாளுக்கு நாள் பணத்தை அச்சடிக்கவேண்டும். அந்தளவுக்கு பொருளாதாரம் ஆட்டங்கண்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாண நிதியத்தின் உதவிக்காக காத்திருக்கும் இலங்கை, நிதியத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. அதற்காக சட்டங்களில் திருத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றத…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
TPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்! – ஜப்பான் 11 பசுபிக் நாடுகள் ஒன்றிணைந்த வர்த்தகத் திட்டத்தை எதிர்வரும் மாதம் முன்னெடுக்கவிருப்பதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுவரும் ஆசிய பசுபிக் நாடுகள் சிலவும் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய Trans-Pacific Partnership (TPP) நாடுகள் ஒன்றிணைந்து சுங்கவரியற்ற வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த எண்ணுவதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், குறித்த திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு…
-
- 0 replies
- 346 views
-
-
Virgin Galactic விண்கலம் பூமிக்குத் திரும்பியது...விண்வெளிக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாள் நெருங்குகிறது வணிக விண்வெளிப் பயணங்கள் கூடிய விரைவில் சாத்தியமாகலாம். VSS Unity எனப்படும் Virgin Galactic விண்கலம் அதன் பயணத்தை நிறைவுசெய்துள்ள வேளையில் அந்த நம்பிக்கை தோன்றியுள்ளது. அது நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அந்த முன்னோடிப் பயணத்தில், Unity விண்கலம், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட விமானத்தின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டது. விண்கலத்தைப் பாய்ச்சுவதற்கு முன், அவ்விமானம் அதை அதிக உயரத்திற்குக் கொண்டு சென்றது. வெற்றிகரமான பயணம் பற்றி சமூக ஊடகங்களில் அறிவித்த Virgin Galactic நிறுவனம், விண்கலத்தின் படங்களையும் பகிர்ந்தது. …
-
- 1 reply
- 476 views
-
-
கொரானா வைரஸ், யெஸ் வங்கி பிரச்சினை உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. வராக்கடன்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தைக் ரிசர்வ் வங்கி கையில் எடுத்துள்ளதால் பொருளாதாரம் சார்ந்த நம்பிக்கையின்மை காரணமாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால் இந்திய பங்குச் சந்தைகள் காலையில் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1450-க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்தது. பின்னர் மீண்ட போதிலும் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 893 புள்ளிகள் சரிவுடன் 37,576 ஆக இருந்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் அதிகபட்சமாக 441 புள்ளிகள் சரிந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 279 புள்ளிகள் சரிவுடன் 10,989 …
-
- 1 reply
- 294 views
-
-
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஃபிட்பிட் (Fitbit) நிறுவனத்தை சுமார் 14 ஆயிரத்து 840 கோடி ரூபாய்க்கு (2.1 billion dollars) கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. ஃபிட்பிட் நிறுவனத்தின் கைகடிகாரம் போன்று காட்சியளிக்கும் உடல்நிலை கண்காணிப்பு சாதனங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும். ஏற்கெனவே இத்தகைய சாதன விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வந்த கூகுள், ஃபாசில் (Fossil ) நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட்வாட்ச் தொழில்நுட்பத்தை 282 கோடி ரூபாய்க்கு அண்மையில் விலைக்கு வாங்கியது. இதைத் தொடர்ந்து, இச்சாதனை விற்பனையில் புகழ்பெற்ற ஃபிட்பிட் நிறுவனத்தை கூகுள் விலைக்கு வாங்கியுள்ளது. வலைதளத்தில் இதுகுறித்த அறிவிப்பை கூகுளின் கிளை நிறுவனங்களில் ஒன்றான கூகுள் எஸ்விபி (Google SVP ) வெளியிட…
-
- 0 replies
- 343 views
-
-
ஃப்ரெஷ்வொர்க்ஸ்: அமெரிக்க பங்குச் சந்தையில் தடம் பதித்த டெக் தமிழர் கிரீஷ் மாத்ருபூத்தின் நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா ஒரு மாபெரும் கனவு. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் டாப் டெக் நிறுவனங்களின் கூடாரமது. அங்கு தன் நிறுவனத்தைத் தொடங்கி, இன்று உலகின் மிக முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றான நியூயார்க் பங்குச் சந்தையில் (நாஸ்டாக் குறியீடு) தன் நிறுவனத்தை பட்டியலிட்டு டெக் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கிரீஷ் மாத்ருபூதம். 46 வயதாகும் இந்த திருச்சிக்காரர்தான் ஃப்ரெஷ…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது! வாகன உற்பத்தியில் முன்னிலையில் திகழும் அசோக் லேலண்ட் நிறுவனம், வாகன விற்பனை வீழ்ச்சி எதிரொலியாக, தனது 5 ஆலைகளில் 16 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஒகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. அசோக் லேலண்ட் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 9,231 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 17,386 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் குறைவாகும். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 13,158 என்ற எண்ணிக்கையிலிருந்து 59 சதவீதம் சரிந்து 5,349 ஆனது. அதேபோன்று இலகு ரக வர்…
-
- 0 replies
- 552 views
-
-
அடுத்த வாரம் மும்பையில் திறக்கப்படும் டெஸ்லாவின் காட்சியறை! மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தனது புதிய காட்சியறையை ஜூலை 15 ஆம் ஆம் திகதி மும்பையின் ஜியோ வேர்ல்ட் டிரைவில் திறக்கவுள்ளது. பல வருட திட்டமிடல் மற்றும் ஊகங்களுக்குப் பின்னர் இந்திய சந்தையில் நுழைய விரும்புவதால், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன (EV) தயாரிப்பாளருக்கு இது ஒரு முக்கிய படியாகும். பில்லியனர் எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் உள்ள இடத்திற்கான குத்தகையைப் பெற்றது. 4,000 சதுர அடி பரப்பளவிலான இந்த காட்சியறை மும்பையின் ஆடம்பர சில்லறை விற்பனை இடங்களில் ஒன்றில், நகரின் ஆப்பிள் ஃபிளாக்ஷிப் காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இட…
-
- 0 replies
- 107 views
-
-
அடுத்தவருடம் சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம்- சர்வதேச நாணயநிதியம் சர்வதேச பொருளாதார நிலை எதிர்காலத்தில் எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த மதிப்பீடுகள் பொருளாதார நிலை கணிசமான அளவிற்கு இருள்மயமாக காணப்படும் என தெரிவிக்கின்றன என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியா ஆபத்துக்கள் உயர்நிலைக்கு சென்றுள்ளதால் அடுத்தவருடம் சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 2022 ஆண்டிற்கான சர்வதேசபொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்வுகூறலை 3.6 வீதமாக சர்வதேச நாணயநிதியம் குறைக்கும் என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ள அவர்சரியான எண்ணிக்கையை மதிப்பிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கு…
-
- 0 replies
- 245 views
-
-
அண்ணாச்சி கடையும் ஆப்பு வைக்கும் அம்பானியும் எவ்வாறு உலகின் மிகப்பெரிய நிறுவனமான சவூதியின் ஆராம்கோ இந்தியாவில் நுழைகின்றது ? எவ்வாறு இந்திய ரிலையன்ஸ் இந்திய மக்களின் வாழ்வின் எல்லா அங்கங்களிலும் நுழைகின்றது ?
-
- 2 replies
- 646 views
-
-
அதிகார வர்க்கத்தின் வரியின் பிடியில் பெண்கள் -அனுதினன் சுதந்திரநாதன் பட்ஜெட் மீதான விவாதத்தில், பெண் எம்.பிக்கள் மோதிக்கொண்ட சம்பவம், சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. பெண்கள் மீதான வரிகள் தொடர்பிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில், Pad Man என்று வர்ணிக்கப்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும், பலரும் விவாதித்தார்கள். எமது நாட்டில் வாழும் பெண்களின் Sanitary Napkin தொடர்பிலான நிலை என்ன? மாதாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினையைக் கூட, இந்த அரசாங்கமும் வணிகர்களும் வணிக மயமாக்கி, இலாபம் தேட முனைகின்றார்களா? பெண் அடிமைத்தனம் உடைப்போம் என்று பேசுபவர்கள், வணிகத்தில் பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்துவ…
-
- 0 replies
- 474 views
-
-
அந்நிய முதலீட்டில் நட்பு நாடுகளை பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் முன்னிலை! அந்நிய முதலீட்டுத்துறையில் பிரித்தானியாவையும் ஜேர்மனியையும் பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் முன்னிலை பெற்றுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தாம் பிற நாடுகளுடனான வர்த்தகத்தை வரவேற்கத் தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி பெருமையுடன் தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தக ஆய்வு நிறுவனமான EY Analytics மேற்கொண்ட கணிப்பீட்டில் 144 பெரிய ஆய்வு மற்றும் முன்னேற்ற ஒப்பந்தங்கள், (2017-லிருந்து 85 சதவிகித உயர்வு) 339 உற்பத்திச் செயற்றிட்டங்கள் என, ஜேர்மனியையும் பிரித்தானியாவையும் பின்னுக்கு தள்ளி, முதல் முறையாக பிரான்ஸ் அந்நிய முதலீட்டில் முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நிய முதலீட்டு ஒப…
-
- 0 replies
- 198 views
-
-
அன்னாசி வளர்ப்பு எல்லாரும் விரும்பி உண்ணக்கூடிய அன்னாசிப்பழமானது பிரேசில் நாட்டின் தென்பகுதி இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இது பிரமிலசே இனத்தை சேர்ந்த தாவரம் ஆகும். அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. தற்போது அன்னாச்சி எல்லா நாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. பயிரிடும் முறை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும். நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் பகுதியில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.0 க்குள் இருக்க வேண்டும். சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் சமன்படுத்திக்கொள்ள வேண்டும். நாற்றுகளை இரட்டை வரிசை முறையில் நடவு செய்வதற்கு ஏற்றவாறு பார்களை அமைக்க வேண்டு…
-
- 2 replies
- 898 views
-
-
சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி. 42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 லட்சம் லாபம் பார்த்தால் பெரிய விஷயம் என்று முடிவு செய்து வெங்காயத்தை பயிர் செய்த அந்த விவசாயிக்கு அடித்தது ஜாக்பாட். அவர் நிலத்தில் விளைந்துள்ள 240 டன் வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெங்களூருவில் இருந்து 200கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற அந்த கிராமத்தில் வசிக்கும் மல்லிகார்ஜுனா என்ற அந்த விவசாயியை தற்போது வியப்புடன் பார்த்து வருகின்றனர் அந்த கிராம மக்கள். கடந்த காலங்க…
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்க ராணுவத்திற்கு, JEDI எனப்படும் Joint Enterprise Defense Infrastructure Cloud அமைப்பை ஏற்படுத்துவதில், தங்களைப் புறக்கணித்து விட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆதரவாக அதிபர் டிரம்ப், செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ள அமேசான் நிறுவனம், அதற்காக அவரையும் பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பெரையும் (Mark Esper) நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளது. 10 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை மைக்ரோசாப்டுக்கு ஒதுக்குவதில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்தியதாகவும் அமேசான் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளது. ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் நேரத்தில், அமேசானை ஒழித்துக் கட்டுமாறு டிரம்ப் உத்தரவிட்டார் என்பதை கண்டுபிடித்துள…
-
- 0 replies
- 519 views
-