Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அமேசான் மீது பிரித்தனியா அரசு கெடுக்குபிடி. மக்கள் உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கையில், பல மில்லியன் பெறுமதியான பொருட்களை வீசி எறிவதாக அமேசான் நிறுவனம் மீது பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடத்தினை சேமிக்க வேண்டும் என்று அமேசான் இந்த வேலைகளை செய்கிறது. இவ்வளவுக்கும், அந்த பொருட்கள் அமேசானின் சொந்த பொருட்கள் அல்ல. அமேசான் பெரும் சந்தையில், வித்து தருமாறு கோரி அனுப்பி வைக்கப்படும் பொருட்கள். திகதிகள் இன்னும் இருக்கையில், பகிங்கில் ஏதாவது நெளிவு, அல்லது, பகிங்கில் 6 பொருட்களில், ஒரு பொருள், உடைந்து விட்டால், மிகுதியை எறிவதும், பொருளை அனுப்பிய வியாபாரிக்கு, customer return/unsalable என்று சொல்லி, திருப்பி அனுப்பாமல், வீசி எறிவதுமாக, பெரும் அநியாயம் செய்து…

  2. அமேசான் மீது வழக்கு தொடுத்த ஊழியர்கள்.! கொரோனா காலத்திலும், தங்கள் வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள வியாபாரிகளும், பெரும் பணக்காரர்களும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அதே போலத் தான் அமேசான் நிறுவனமும் தன் வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள எல்லா வேலைகளையும் செய்தது. செய்து கொண்டு இருக்கிறது. அப்படி அமேசான் தன் வியாபாரத்தை மட்டும் கருத்தில் கொண்டு, ஊழியர்களை வேலை வாங்கியதற்காக, இப்போது 3 ஊழியர்கள், அமேசான் மீதே வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். எந்த நீதிமன்றம் அமெரிக்காவில், ஸ்டேட்டன் ஐலாந்து (Staten Island) என்கிற பகுதியில், அமேசான் நிறுவனத்துக்குச் சொந்தமாக இருக்கும் JFK8 fulfillment center என்கிற இடத்தில் சுமாராக 5,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார…

  3. அயர்லாந்தில் கார் விற்பனை சரிவு: ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனை! அயர்லாந்தில் கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 96 சதவீதம் குறைந்துள்ளதாக, சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் குறித்த புள்ளிவிபரங்கள், ஏப்ரல் மாதத்தில் வெறும் 280 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன என்பதைக் காட்டுகின்றன. கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் மார்ச் மாதத்தில் பெரும்பாலான மோட்டார் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக அயர்லாந்தில் கார் விற்பனை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கடந்த மார்ச் மாதம், கார் விற்பனை புள்ளிவிபரங்களும் கிட்டத்தட்ட 64 …

  4. அரசாங்க வங்கியொன்றை தனியார் மயப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக அவர் இதன்போது குற்றம்சாட்டினார். http://www.hirunews.lk/tamil/218968/அரசாங்க-வங்கியொன்றை-தனியார்-மயப்படுத்த-ஆயத்தம்-ஜே-வி-பி மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் நோக்கில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் அரசாங்கமும் பல்வேறு உபாயமார்க்கங்களை வகுத்துவருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நாட்டின் …

    • 0 replies
    • 379 views
  5. அரசாங்கத்தின் IFSL திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளை வழங்கும் Saegis கம்பஸ் அதிகளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த பணியிடங்களில் சிறப்பாக செயலாற்றக்கூடிய திறன்கள் படைத்த பட்டதாரிகளை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கும் வகையில், வட்டியில்லாத மாணவர் கடன் (IFSL) திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்ட பட்டப் படிப்புகளை வழங்கவும், கற்கை பூர்த்தி செய்த பின் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளவும் உதவ Saegis கம்பஸ் முன்வந்துள்ளது. கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள உயர் கல்விச் சேவைகளை வழங்கும் நிலையமாக அறியப்படும் Saegis கம்பஸ், பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச தொழில் வழங்குநர்களின் கருத்துக் கணிப்புகளினூடாக இந்த விடயத்தின் முக்கியத்துவம…

    • 0 replies
    • 328 views
  6. அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள வரிச்சலுகை எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல என சுற்றுலா, விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அரசாங்கம் தற்போது மக்களுக்கு வழங்கியுள்ள வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் போதும் நாட்டு மக்களுக்கும் குறிப்பாக வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பாரிய வரி சுமை தொடர்பிலும் குறிப்பிட்டிருந்தார். தாம் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாகவே வரிச் சலுகை வழங்குவதாக அவர் அப்போது உறுதிய…

    • 0 replies
    • 367 views
  7. அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் ஆனார் சோங் சான்சான்! தண்ணீர் பேத்தல் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான் (Zhong Shanshan), அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. அதில் 58.7 பல்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள சீனாவின் சோங் சான்சான் உலக அளவில் பதினேழாவது இடத்தையும், ஆசியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்து இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளார். இந்நிலையில், சீனாவின் பணக்காரர் பட்டியலில் முதலிடத்திலிருந்த அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை முந்தியுள்ள சோங் சான்சான், சீனாவின் பெரும்பணக்கா…

  8. அலிபாபாவின் ஜாக் மா போன்ற தொழிலதிபர்களுக்கு பாடம் புகட்ட விரும்பும் சீனா: காரணம் என்ன? செசிலியா பாரியா பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜாக் மா சீன தொழிலதிபர் ஜாக் மா வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தார். அவரது நிறுவனமான 'அலிபாபா'வின் சார்பு நிதி நிறுவனமான 'க்ரூபோ ஹார்மிகா' 2020 நவம்பரில் ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட இருந்தது. க்ரூபோ ஹார்மிகாவின் மதிப்பு, சுமார் 34.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ம…

  9. எமர்ஜென்ஸி ஃபண்டு நிதியை, ஒரே நாளில் உருவாக்குவது என்பது கஷ்டமான காரியம். ஆனால், குறிப்பிட்ட ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தால் சேமிக்க முடியும். இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத சூழ்நிலை. சம்பளத்தை மட்டுமே நம்பி பல லட்சம் குடும்பங்கள் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீர் வேலையிழப்பு அந்தக் குடும்பங்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமில்லாமல், உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற அவசரச் செலவுகள்…

    • 0 replies
    • 284 views
  10. அவுஸ்ரேலிய உற்பத்திப் பொருட்கள் இறக்குமதிக் குறைப்பு – வர்த்தகர்களின் சொந்த முடிவு என சீனா அறிவிப்பு அவுஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களான நிலக்கரி, வைன், சீனி உள்ளிட்டவற்றின் இறக்குமதிகளை குறைத்துக்கொண்டமை பொருட் கொள்வனவாளர்களின் சொந்த முடிவு என சீனா தெரிவித்துள்ளது. சீன – அவுஸ்ரேலிய இருதரப்பு உறவு நிலையில் விரிசல் ஏற்பட்டமையின் காரணமாக அவுஸ்ரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யும் உற்பத்திகளை குறைத்துக்கொள்ளுமாறு சீனா கொள்வனவாளர்களுக்கு அறிவுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. குறித்த தகவலுக்கு நேற்று பதிலளித்துள்ள சீனா இதனைத் தெரிவித்துள்ளது. சீன – அவுஸ்ரேலிய பண்ணை உற்பத்திப் பொருட்கள் வர்த்தகம் தொடர்பில் இருதரப்பு நாடுகளுக்கும் இடையில் விரி…

  11. கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்று காரணமாக ஆசியாவில் 11 மில்லியன் மக்கள் வறுமைமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. உலக வங்கி தனது அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது. ஆசியா மிக நீண்ட கால பொருளாதார மந்த நிலைக்குள் தள்ளப்படும்,இரண்டு தசாப்காலத்தில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை அமெரிக்கா சந்திக்கலாம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. பிராந்தியத்தின் பொருளாதார வீழ்ச்சி 2.1 வீதமாக வீழ்ச்சியடையும்,ஆசியாவின் பொருளாதாரம் 0.5 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2.3 வீதமாக வீழ்ச்சியடையலாம் எனவும் தெரிவித்துள்ள உலக வங்கி சீனாவின் பொருளாதார வளர்ச்சி 0.1 ஆக குறைவடையலாம் எனவும் தெரிவித்துள்ளது. உ…

    • 0 replies
    • 422 views
  12. உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் தலைவர், ஜாக் மா சொல்கிறார் "ஒரு குழந்தைக்கு முன்னால் ஒரு ஐஸ்க்ரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்க்ரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது". "அது போலவே, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் அல்லது ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்த பச்சைக் குழந்தயைப் போல" என்கிறார் ஜாக் மா. உண்மை தானே... பாதுகாப்பு, என்ன ஆனாலும் மாதம் பிறந்தால் சம்பளம் வந்து விடும் என்கிற ஒரு சின்ன செண்டிமெண்டில் லாக் ஆகிவிடுகிறோம் தானே. Business…

    • 4 replies
    • 1k views
  13. ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரிப்டோ கரன்சி கிரிப்டோகரன்சிகள் என்றால் என்ன? அவற்றில் முதலீடு செய்யலாமா? பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் கூறும் ஆலோசனைகள்: உலகில் இறையாண்மை பெற்றுள்ள நாடுகள்தான் செலாவணிகளாக நோட்டுகளையும் காசுகளையும் அச்சிட முடியும். ஆனால், அதற்கு மாற்றாக தனியார் உருவாக்கியுள்ள செலாவணிதான் கிரிப்டோகரன்சி எனப்படுகிறது. ரூபாய் நோட்டுகள் என்பவை வெறு…

  14. ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சேமிப்பு கணக்கு செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ: ஸ்டாண்ஃபோர்டில் 1960களில் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதற்குப் பெயர் மார்ஷ்மெலோ சோதனை எனப் பெயர். மார்ஷ்மெலோ என்பது அமெரிக்காவில் ஒரு மிட்டாய். மிகச் சிறிய வயது குழந்தைகளுக்கு முன்பாக அந்த இனிப்பை வைத்தார்கள். அந்த அறையில் யாருமே இருக்க மாட்டார்கள். ஐந்து நிமிடம் அ…

  15. ஆன்லைன் பிசினஸ்தான் எதிர்காலம்!’- வெற்றி ரகசியம் சொல்லும் `BigBasket’ ஹரிமேனன் BigBasket: கோவிட்-19 சிக்கல் தொடங்கியபோது ஆர்டர்களின் எண்ணிக்கை சரிந்தது. பிறகு, படிப்படியாக உயர்ந்து தினமும் 3.5 லட்சம் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்தன. நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தேவையான நிதியைச் திரட்டுவது அவ்வப்போது நடந்துவருவதுதான். அந்த வகையில் தனது நிறுவனத்துக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடிவெடுத்திருந்தது பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிக்பாஸ்கெட் நிறுவனம். ஆனால், கோவிட்-19 நோய்த் தொற்று வந்தபிறகு, நிதி திரட்டும் முடிவைக் கைவிட்டு நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டே நடத்த முடிவெடுத்திருக்கிறது பிக்பாஸ்கெட் நிறுவனம். …

  16. கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம், ‘‘ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம். டீக்கடை நடத்துவீர்களா?’’ என்று கேட்டுப் பாருங்கள். யாருமே அந்தத் தொழிலைச் செய்வதற்குத் தயாராக இருக்க மாட்டார்கள். ‘அதெல்லாம் என் கனவுத் தொழில் அல்ல’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால், ஆன்லைன் மூலம் அட்டகாசமாக டீ விற்பனை செய்து, அமோகமாக சம்பாதித்து வருகின்றன நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள். எல்லோரும் செய்யும் டீ விற்பனைதான், என்றாலும் கொஞ்சம் மாற்றி யோசித்ததன் மூலம் தங்களுக்கென ஒரு தனித்துவமான பிசினஸ் மாடலைக் கண்டறிந்து, உலகம் முழுக்க உள்ள டீ பிரியர்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள். அந்த நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களைப் பற்றிய அலசல். நூறு சதவிகிதம் ஆன்லைன் தேநீர்…

    • 0 replies
    • 541 views
  17. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பிரிண்ட்டெட் சர்கியூட் போர்டு அசெம்ப்ளி பாகங்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேபோன்று, ஸ்மார்ட் போன் உபகரணங்களான டிஸ்ப்ளே பேனல், டச் பேனல், மைக்ரோஃபோன், ரிசீவர் ஆகியவற்றின் இறக்குமதி வரியும் 15 சதவீத்டத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் 8 மாடல்களின் விலையை 1.3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி, ஐபோன் 11 ப்ரோ மே…

    • 0 replies
    • 474 views
  18. ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% சரிவு AFP சீனாவில் ஆப்பிள் அலைபேசிகளின் விற்பனை குறைந்ததே நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சிக்கு காரணமென்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை அன்று ஆப்பிளின் பங்குகள் சுமார் 10 சவீத வீழ்ச்சியை கண்டுள்ளன. கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஆப்பிளின் வருவாய் 86 பில்லியன் டாலர்களாக இருக்குமென்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஐந்து பில்லியன் டாலர்கள் குறைவான வருவாய் கிடைத்துள்ளதாக கடந்த புதன்கிழமையன்று அந்நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சீன சந்தைகளை அதிகளவு சார்ந்து செயல்படும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பர்பெர்ரி, எல்விஎம்எச், ஹெர்மஸ் ஆகிய நிறுவனங்க…

  19. கடந்த ஆறு மாதங்களில், பங்குச் சந்தையில், அனில் அம்பானியின் சொத்து மதிப்பு, 73 சதவீதம் அளவுக்கு குறைந்து, 970 கோடி ரூபாயாக ஆகியுள்ளது.அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 2008ல், 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 2,361 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. அதேபோல், அனில் அம்பானியின் பங்குகளின் மதிப்பும், ஆறே மாதங்களில், 73.43 சதவீதம் அளவுக்கு சரிந்து, 970.10 கோடி ரூபாயாகியுள்ளது. கடந்த ஜூன், 11ம் தேதி, இவற்றின் மதிப்பு, 3,651 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2008ம் ஆண்டு, அனில் அம்பானி உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தார். அந்த சமயத்தில் அவரது சொத்து மதிப்பு, 2.98 லட்சம் கோடி ரூபாயாக …

    • 0 replies
    • 893 views
  20. இக்கட்டான பொருளாதாரத்திலும் நம்பிக்கை தரும் நீண்டகால முதலீடு அனுதினன் சுதந்திரநாதன் இலங்கை போன்ற நாடொன்றில் தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியான உறுதிப்பாடற்ற நிலையொன்றே காணப்படுகின்றது. இந்த நிலையில், வருமானம் மூலமாக வருகின்ற பணத்தில், எத்தகைய சேமிப்பை மேற்கொள்ள வேண்டுமென்கிற குழப்பம், நம்மிடையே நீடிக்கிறது. இதன்காரணமாக, வருமானம் உழைக்கக் கூடிய மேலதிக வழிகளை நாடாமல், பணத்தை சாதாரண சேமிப்பு, நிலையான வைப்புகளில் வைத்திருக்கின்ற நிலை தொடர்கின்றது. சேமிப்புக்கு மேலான வருமானத்தை மிகக்குறைந்த இடநேர்வுடன் நமக்குத் தருகின்ற பாதுகாப்பான முதலீடுகளும் நம்மிடையே உள்ளன. ஆனால், அது தொடர்பில் போதுமான அறிவூட்டல்கள் இல்லாமையின் காரணமாக, முதலீடுகளை இழக்கக்கூடிய அதிகூடிய இடநேர…

  21. இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு! சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை அங்கு 880% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில் 11,271 கார்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது, அதன் Seal U sports utility (SUV) வாகனத்தின் பிளக்-இன் ஹைப்ரிட் பதிப்பு அந்த விற்பனையில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை சாதனை அளவை எட்டியதாக கார் தொழில்துறை அமைப்பான மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தி…

  22. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் - பெரிய முதலீடின்றி சுயதொழில் தொடங்குவது எப்படி? செல்வமுரளி கணினித் தமிழ் ஆர்வலர், கிருஷ்ணகிரி மாவட்டம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் இரண்டாவது கட்டுரை இது.) செய்யும் வேலை பிடிக்கவில்லை; கையிலோ போதிய பணமில்லை; ஆனால், சுயதொழிலில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. வழிதான்…

  23. https://fb.watch/5YXOe_oUjn/ எமது மண்ணில் உற்பத்தி செய்யப்படும் இந்த உற்பத்திகள் என்னை போன்ற சிறிய உற்பத்தியாளர்களையும், என்னை சார்ந்து இருப்பவர்களையும், எமது சூழலையும் ஆக்கபூர்வமான பாதையில் வழி நடத்தி செல்லும். அதனால் நீங்கள் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதால் எனது வியாபாரத்தின் சிறந்த முதலீடு என்று நம்புகிறேன்.

  24. இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க போகும் இங்கிலாந்து நிபுணர்கள் கணிப்பு கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பதிவு: நவம்பர் 03, 2020 15:13 PM லண்டன் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு இங்கிலாந்தில் மேலும் 30 லட்சம் பேர் வேலையிழக்க இருப்பதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இங்கிலாந்தில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கப்போவதாக தொழில் செய்வோர் கணித்துள்ளதுடன், ஏற்கனவே அடிபட்டு மீண்டு எழ இருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.