வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
பிரிட்டனை சேர்ந்த பிரபல கண்டுபிடிப்பாளர் (inventor) ஜேம்ஸ் டைசன் (James Dyson) பத்தே நாளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுவகையான வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளார். அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய வென்டிலேட்டர் இல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளும் திண்டாடி வருகின்றன. இதற்காக உலக வல்லரசான அமெரிக்கா போர்டு (Ford) நிறுவனத்தையும், இந்தியா மாருதி சுசுகி (maruti suzuki) நிறுவனத்தையும் அணுகியுள்ளன. கொரோனா பாதித்த நோயாளிகள் மூச்சு விட திணறும்போது, அவர்களின் சுவாசத்துக்கு வென்டிலேட்டர் அவசியமாகும். இருப்பினும் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் வென்டிலேட்டரை தயாரிக்க இயலாது என பல்வேறு நிறுவனங்களும் தெரிவித்து வருகின்ற…
-
- 1 reply
- 637 views
-
-
AFC அதன் இரண்டாம் அடுக்கு மூலதனத்தை வலுப்படுத்த துணை நிதியை ரூ. 1 பில்லியனாக திரட்டியுள்ளது Alliance Finance Co PLC (AFC) இலங்கையின் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சி துறையின் அபிவிருத்தியை நிதி ரீதியாக வலுவூட்டுவதற்கும் அதற்கு உரிய வசதியை செய்வதற்கும் கம்பனியின் ஒழுங்குமுறை மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்குடன், அடுக்கு II மூலதனத்தில் 1 பில்லியன் ரூபாவை வெற்றிகரமாக திரட்டியுள்ளது. அடுக்கு II துணைக் கடனானது 5 வருட காலத்தைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி முதலீட்டு வங்கியான Capital Alliance Ltd (CAL) மூலம் கட்டமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியமான மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த AFC இன் பிரதித் தலைவரும் முகாமை…
-
- 0 replies
- 630 views
-
-
இறால் வளர்ப்பு தொழில்..! இறால் மீன் பயன்கள்..! நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று எமது பதிவில் அனைவருக்கும் பிடித்த இறால் வளர்ப்பு தொழிலை பற்றி இன்று தெரிந்துக்கொள்ளுவோம்…! இறால் மீன்(prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர்வாழ் உயிரினம் ஆகும். இதை இறால் மீன்(prawn farming business plan) என்றும் சொல்லுவார்கள். இறாலை மாந்தர்களால் விரும்பி உண்ணக்கூடிய இறைச்சியாக திகழ்கிறது. இறால் கூட்டமாக வாழும் தன்மை கொண்டது. இறாலானது நீரின் பின் புறமாக, மட்டுமே நீந்தக்கூடிய உயிரினம் ஆகும். பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது. கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட…
-
- 0 replies
- 630 views
-
-
50,000 கோடி நஷ்டம், எங்கள நம்பி பணம் கொடுத்த மக்கள் ஏமாந்துட்டாங்க சார், கதறி அழும் கார்ப்பரேட்..! இன்னக்கி உலகமே ஒரு விஷயத்தப் பாத்து பயப்படுதுன்னா... அது fake news தான். போர், சூழலியல், அரசியல் எல்லாமே... எல்லாமே அடுத்து தான். யாருக்கும் பயப்படாத பெரியண்ணன் அமெரிக்கா கூட இப்ப fake news-ஐ பாத்து பம்முராங்க. நாம தான் இத பரப்புறது... நம்மல மாதிரி சாதாரண ஜனங்க தான். ஒரு வேளை உண்மையா இருந்தா... நம்மலால நாலு பேர் தப்பிப்பாங்க-ங்குற நல்ல எண்ணத்துல தான் செய்றாங்க. ஆனா ஒரு செய்திய எப்படி உண்மையா பொய்யான்னு உறுதிப்படுத்துறது...? ஒரு செய்திய யார் அனுப்புனா...? அத யார் கொஞ்சம் எடிட் பண்ணி பொய்யான செய்தியாக்குனது? எதையும் கண்டு பிடிக்க முடியாது. அது தான் இங்க பிர…
-
- 0 replies
- 628 views
-
-
America வேலையை தூக்கி எறிஞ்சுட்டு.. சாதித்து காட்டிய தமிழன் - UNANU Founder Srini Sundar பேட்டி!
-
- 0 replies
- 623 views
-
-
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், டெல்லியில் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். நகர்ப்புறங்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமைப் போக்குவரத்திற்காக, இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டாக இணைந்து செயல்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்காக 1 பில்லியன் டாலர்கள் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் அரசுப் பேருந்துகளை நவீனமயமாக்க 200 மில்லியன் யூரோக்கள் அதாவது ஆயிரத்து 580 கோடி ரூபாயை ஜெர்மனி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித…
-
- 0 replies
- 622 views
-
-
ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஒரே நாளில் 10% சரிவு AFP சீனாவில் ஆப்பிள் அலைபேசிகளின் விற்பனை குறைந்ததே நிறுவனத்தின் வருவாய் வீழ்ச்சிக்கு காரணமென்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை அன்று ஆப்பிளின் பங்குகள் சுமார் 10 சவீத வீழ்ச்சியை கண்டுள்ளன. கடந்த வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் ஆப்பிளின் வருவாய் 86 பில்லியன் டாலர்களாக இருக்குமென்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட ஐந்து பில்லியன் டாலர்கள் குறைவான வருவாய் கிடைத்துள்ளதாக கடந்த புதன்கிழமையன்று அந்நிறுவனத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டது. முன்னதாக, சீன சந்தைகளை அதிகளவு சார்ந்து செயல்படும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பர்பெர்ரி, எல்விஎம்எச், ஹெர்மஸ் ஆகிய நிறுவனங்க…
-
- 0 replies
- 616 views
-
-
-
- 0 replies
- 613 views
-
-
-
"வெரைட்டி" தோசை, மாசம் 60,000 ரூபாய் வருமானம்... சவாலில் வென்ற தள்ளுவண்டிக் கடை மோகன்! வழிநெடுக சவால்கள் நிறைந்த மனித வாழ்வில், எங்கோ யாரோ ஒருவரிடம் விடுக்கும் சவால், ஒருவரின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. கரூர் நகரில், தள்ளுவண்டியில் தோசைக் கடை நடத்தும் மோகனின் கதையும் அதுதான். ஆட்டோ டிரைவராக இருந்து வறுமையில் உழன்றுகொண்டிருந்த அவர், நண்பர் ஒருவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற, தள்ளுவண்டியில் தோசை விற்கத் தொடங்கினார். இன்று, சவாலையும் வறுமையையும் ஒருசேர வென்று, மாதம் 60,000 வரை சம்பாதிக்கிறார். கரூர் ஜவஹர் பஜார் மாரியம்மன்கோயில் செல்லும் வழியில், சாலையோரம் இருக்கிறது இவரது தள்ளுவண்டிக் கடை. இரவு மட்டுமே இவர் கடை நடத்துவதால்…
-
- 0 replies
- 606 views
-
-
மாற்றுத் திறனாளியின் கைவண்ணம்!! கிளிநொச்சி கோரக்கன்கட்டுப் பகுதியைச் சேர்ந்த இருகால்களையும் போரில் இழந்த மாற்று திறனாளி ஒருவரால் பாடசாலை புத்தக பைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. https://newuthayan.com/story/15/மாற்றுத்-திறனாளியின்-கைவண்ணம்.html யுத்தத்தில் இரு கால்களையும் இழந்தாலும் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் கிளிநொச்சி இளைஞரின் மகத்தான முயற்சி…..!! 3 இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடந்த கொடூர யுத்தத்தில் இறந்து போன லட்சக்கணக்கான உயிர்களை விட காயமடைந்த…
-
- 0 replies
- 606 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பார்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா பீதியால் மிகப்பெரிய வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மது விடுதிகள், கேளிக்கை அரங்கங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் சுருங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழந்து, இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருமானத்தை இழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/10422…
-
- 5 replies
- 598 views
-
-
சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் டெக்னாலாஜி சொல்யூஷன்ஸ், 2020க்குள் உலகளவில் சுமார் 7,000 பேரை பணியில் இருந்து விலக்கவுள்ளதாக வெளியான தகவல் சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களின் உள்ளடக்கத்தைக் கண்காணித்து அவற்றில் உள்ள இன, மத, மொழி ரீதியான வன்முறைக்கு வித்திடக்கூடிய கருத்துகளை நீக்குவது, தனிநபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும் வகையிலான பதிவுகளை நீக்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் 'கண்டெண்ட் மாடரேஷன்' துறையில் இருந்து விலக உள்ளதாகவும், அடுத்து வரும் காலாண்டுகளில் மூத்த நிலையில் உள்ள 7,000 ஊழியர்கள் படிப்படியாக பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்த…
-
- 0 replies
- 597 views
-
-
இலங்கையின் பொருளாதார எதிர்காலம் என்ன? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 ஓகஸ்ட் 24 2020ஆம் ஆண்டில், இலங்கையின் அரசியல் கட்டமைப்பில் மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 2019ஆம் ஆண்டின் இறுதியில், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட பின்பு, நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன, நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி இருக்கிறது. இந்த வெற்றி, அரசியல் ரீதியாக மிகப்பெரும் மாற்றமாகப் பார்க்கப்பட்டாலும், ஒட்டுமொத்த இலங்கையின் பொருளாதார நிலையில், எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது என்பதும் பலரது எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது. 2020ஆம் ஆண்டுக்கென, ஒரு நிரந்தர வரவு-செலவு திட்டத்தை, இலங்கை கொண்டிராத…
-
- 0 replies
- 597 views
-
-
ஊரடங்கு காலத்திலும் தங்கத்தின் விலை உயர்வது ஏன்?- பொருளாதார பேராசிரியர் விளக்கம் கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் முடங்கியுள்ள அதேநேரத்தில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த மார்ச் 23-ம் தேதி ரூ.3,087-க்கு விற்ற ஒரு கிராம் தங்கம்(22 காரட்) ஏப்.21-ம் தேதி ரூ.4,044-க்கு விற்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி ரூ.3,244-க்கு விற்கப்பட்ட 24 காரட் தங்கம், ஏப்.21-ம் தேதி ரூ.4,413-க்கு விற்கப் பட்டது. ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சுப நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டா லும் ஆன்-லைன் வர்த்தகம் தொடர்வதால் தங்கத்தின் விலை உயர்வும் தொடர்கிறது. அதேநேரம், கடந்த ஒரு …
-
- 0 replies
- 597 views
-
-
தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பலவேறு நிறுவனங்களாக்கப்படும் ? அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவேகமாக மட்டுமல்லாது மிகவும் பெரிதாகவும் வளர்ந்துள்ளது. இவை நாளாந்த வாழ்க்கையில் அதிகாரம் செலுத்துகின்றன. இவற்றின் வளர்ச்சி அமெரிக்க அரசு அவற்றை, ஒரு நிறுவனத்தில் இருந்து பல சிறு நிறுவனங்களாக மாற்ற முயற்சிப்பதாக இன்றைய செய்தி கூறுகிறது. யார் அந்த நிறுவனங்கள் : 1. அல்பபெட் ( கூகிள்) 2. அமேசான் 3. பேஸ்புக் 4. ஆப்பிள் இந்த முயற்சி எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே. https://www.reuters.com/article/us-usa-technology-antitrust/us-moving-toward-major-antitrust-probe-of-tech-giants-idUSKCN1T42JH WASHINGTON (Reuters) - The U.S. governme…
-
- 0 replies
- 593 views
-
-
மூன்றாம் நீர் பற்றிய உலக யுத்தமும் யுத்தமும் மறை நீர் அறிவியலும் நம்மை ஏமாற்றும் உலகமும் ?
-
- 0 replies
- 593 views
-
-
கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கியவர். 2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் சிஇஓ ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அல்பபேட் நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், 2020ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என தெர…
-
- 1 reply
- 590 views
-
-
ஆசியாவின் லாஸ் வேகாஸ் என்று அழைக்கப்படும் சீனாவின் நிர்வாகத்தில் உள்ள மக்காவ், கொரோனா தாக்கத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது. சூதாட்டங்களுக்கு பெயர் போன மக்காவ் இப்போது கொரோனாவின் ஆட்டத்தால் கதிகலங்கி உள்ளது. பெரும்பாலான கேளிக்கை விடுதிகளும், வீதிகளும் வெறிச்சோடிப் போய் உள்ள நிலையில், அரிதாக அவ்வப்போது மாஸ்க் அணிந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தெர்மல் கேமராக்களின் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு 4 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்த மக்காவ் நகரில் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு அவர்களின் வருகை 87 சதவிகிதம் குறைந்து விட்டது. பாதுகாப்பு ஆடை அணிந்த சுகாதாரப் பணியாளர்களும், சைரன்களுடன் சுற்றும் ஆம்புலன்சுகளும் மட்டுமே இப்போது மக்காவ் நகரின் அடையாளங்களா…
-
- 0 replies
- 586 views
-
-
இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் இலங்கையின் ஐடியல் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா ஐடியல் லங்கா (பி) லிமிட்டட் என்ற பெயரில் வாகன தயாரிப்பு தொழிற்சாலையை இலங்கையில் முதல் முறையாக ஆரம்பிக்கவுள்ளது. மத்துகம வெலிப்பென்ன என்ற இடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த தொழிற்சாலையின் அதிகாரபூர்வ செயற்பாடுகள் நாளை 17ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஐடியல் நிறுவன ஸ்தாபகரும் தலைவருமான நளின்வெல்கம தெரிவித்தார். ஐடியல் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் …
-
- 0 replies
- 586 views
-
-
உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தப்போகும் பிரித்தானியா – ஆய்வில் தகவல் பிரெக்ஸிற்றுக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் பிரித்தானியா ஆதிக்கம் செலுத்தும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகில் பிரித்தானியாவின் நிலையை சேதப்படுத்தாது அந்நாடு ஒரு மேலாதிக்க உலகளாவிய பொருளாதாரமாக இருக்கும் எனவும் பிரான்சை விட முன்னேறி ஜேர்மனியின் நிலையையும் மாற்றியமைக்கும் என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், அவுஸ்ரேலியாவின் குடியேற்ற விதிகளைப் பயன்படுத்தும் பொரிஸ் ஜோன்சனின் இதேபோன்ற திட்டங்களும் பொருளாதாரத்தில் ஊக்கமளிக்கிறது. இங்கிலாந்தின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்துவத் துறைகள்…
-
- 0 replies
- 585 views
-
-
அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை மற்றும் உறையுள் ஆகியவற்றினை தங்குதடையின்றி வாழ்நாள்முழுவதும் எவரொருவர் பெறுகின்றாரோ அவர் நிச்சயமாக மிகுந்த பாக்கியசாளியாவார். சிலருக்கு எல்லாம் அமைந்துவிடுவதனை நாம் பார்த்திருக்கின்றோம். உண்மையிலேயே அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். சிலரோ வாழ்க்கையின் ஆரம்பத்தில் மிகவும் ஏழ்மையாகவும் பின்பு மிகுந்த செல்வந்தராகவும் வாழ்வதைப் பார்த்திருக்கின்றோம். வேறுசிலர் வசதியுடன் இருந்து பிற்காலத்தில் வாழ்க்கையில் ஒருவேளை உணவிற்காகக் கஷ்டப்பட்டுத் துன்பப்படுவதையும் நாம் பார்த்திருப்போம். இதற்கு மிகமுக்கிய காரணமாக அமைவது திட்டமில்லாத மற்றும் வருமானத்து…
-
- 1 reply
- 584 views
-
-
இலங்கையிலிருந்து நிறுவனங்கள் வெளியேற்றம் Editorial / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, பி.ப. 09:34 Comments - 0 நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை உற்பத்தி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் தலைமையகங்களை சிங்கப்பூருக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெருமளவு வரி விதிப்பு மற்றும் நாட்டில் தற்போது பொதுவாக காணப்படும் வியாபாரச் சூழல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த தீர்மானங்களை இந்நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமொன்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த மாத இறுதியில் தமது நி…
-
- 1 reply
- 583 views
-
-
தொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக 2021 அமையும் ச. சேகர் கொவிட்-19 தொற்றுப் பரவலின் தாக்கம் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டில் தொழில் வாய்ப்புகளுக்கு சவால்கள் நிறைந்து காணப்படும். உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் தொழில் வாய்ப்புகள் குறைவடைந்து வரும் நிலையில், பெருமளவானோர் விவசாயத் துறைசார் தொழில் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். . நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 7 சதவீத பங்களிப்பை மாத்திரம் இந்தத் துறை வழங்கும் நிலையில், ஏற்கனவே மொத்த பணியாளர்களில் 27 சதவீதத்தை இந்தத் துறை தன்வசம் கொண்டுள்ளது. இதனால், இந்தத் துறையின் உற்பத்தித்திறன் தொடர்பில் சிக்கல்கள் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. …
-
- 0 replies
- 581 views
-
-
தனி ஒருவன் நான்... நிலவை கடந்து தொலைவில் இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது சாத்தியமா? அசாத்தியமா? என மனிதன் சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதையே தன் வாழ்நாள் கனவாய் கொண்டு வாழ்பவர் இவர். தரைப் போக்குவரத்தாக இருக்கட்டும் விண்வெளிப்பயணமாக இருக்கட்டும் அனைத்துமே இவருக்கு அத்துப்படி தான். சாதிக்க துடிக்கும் அனைவரும் தமக்குள் கனவுகோட்டை கட்டுவதுண்டு. ஆனால் இவரின் கனவோ ஆகாச கோட்டையையும் தாண்டி அண்டவெளியில் உலா வருவது. டெஸ்லா (Tesla),ஸ்பேஸ் எக்ஸ் (Space X), பே பால் (Pay Pal) இவற்றில் ஏதேனும் ஒன்றையாவது நீங்கள் கேள்விப்பட்டிருப்பதுண்டு. ஆனால் நினைத்து பார்க்க முடியாத இவற்றையெல்லாம் உருவாக்கி தொழினுட்பத்தின் மற்ற…
-
- 2 replies
- 581 views
-