Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்வளத்தை உயர்த்துதல் கிராமப்புறங்களில், நீர்பிடி முகடு அமைப்பின் கீழ் மழைநீர் அறுவடை செய்யப்படுகிறது. நீர்பரவும் பரப்பு அதிகம் இருப்பதால், பெய்யும் மழையை நிலத்தின் மேற்பரப்பில் ஊடுருவச் செய்து, சேமிக்கும் வழிமுறையே கிராமங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், சேமிக்கப்படும் நீரின் அளவும் அதிகமாகும். ஓடைகள், ஆறுகள், நிலச்சரிவுகள் போன்றவை மூலம் இழக்கப்படும் வழிந்தோடும் நீரை சேமிக்க கீழ்கண்ட நுட்பங்களை கடைப்பிடிக்கலாம். கல்லி ப்ளக் உள்ளூரில் கிடைக்கும் கற்கள், களிமண், புதர்கள் ஆகியவை கொண்டு, மலைப்பாங்கான இடங்களில் ஓடும் மழைநீரை எடுத்துச் செல்லும் சிறிய ஓடைகள், நீரோட்டம் போன்ற இடங்களில் கட்டப்படுகிறது. மண் மற்றும் நீர் வளப் ப…

  2. உலக காட்டுயிர் தினம்: இருவாச்சி பறவை தன் துணை இறந்துவிட்டால் செத்துவிடுமா? உண்மை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலை இருவாச்சி பறவைகள், சோலைக்காடுகளின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அவை இறுதிவரை ஒரே துணையுடன் பேரன்போடு வாழும் முறை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தியாவின் உயிர்நாடியான முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், குஜராத் மாநிலத்தில் தொடங்கி தமிழகத்தில் முடிவடைகிறது. 1.6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள மேற்குத்…

  3. கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளால் பெருமளவில் எடுக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு விளக்கமாக இந்த காணொளியைப் பார்க்கலாம்.

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES 24 ஜனவரி 2024, 05:59 GMT மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று சுத்தமான குடிநீர். நாம் பயணம் செய்யும்போது அல்லது சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடத்தில் இருக்கும்போதெல்லாம், பாட்டில் தண்ணீரை அங்கேயே வாங்க முயற்சிக்கிறோம். அந்த தண்ணீரில் அழுக்கு இருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அந்த தண்ணீருக்குள் நுண்ணிய பிளாஸ்டிக் அதாவது பிளாஸ்டிக்கின் எண்ணற்ற நுண்ணிய துகள்கள் இருக்கலாம். பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி , அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்கள் இருக்…

  5. 2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எச்சரிக்கை! 2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும் எனவும், குறித்த நிலைமை வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023 ஆம் ஆண்டைவிட இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதேவேளை புதைப்படிவ எரிபொருளை எரிப்பதால் வெளியாகும் வாயுக்கள் காற்றில் கலப்பதால், அது உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அது இந்த ஆண்டில் 1.3 டிகிரி செல்சியசிலிருந்து 1.6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1365451

  6. படக்குறிப்பு, பொதுவாக இருபாலுயிரிகள் ஆண்-பெண் பாலுறுப்புகளை தனித்தனியே கொண்டிருக்கும். 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொலம்பியாவின் மனிஸேல்ஸ் நகருக்கு தென்-மேற்கில் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள டான் முகெல் இயற்கை சரணாலயத்தில், பறவைகள் ஆர்வலர் ஜான் முரில்லோ பறவை ஒன்றை கண்டபோது, அதில் ஏதோ ஒன்று தனித்துவமாக இருப்பதை உணர்ந்தார். இந்த பச்சை நிற ஹனி க்ரீப்பர் பறவையினம் (க்ளோரோஃபேன்ஸ் ஸ்பைஸா) பரவலாக காணப்படும் ஒன்றுதான். ஆனால், ஜான் முரில்லோ கண்ட பறவை நிச்சயமாக குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆண்-பெண் தன்மைகள் இரண்டுமே அந்த பறவையிடம் இருந்தன. அந்த இனத்தின் பெண் பறவைகளிடம் காணப்படுவது போன்று இடதுபுறத்தில் பச்சை நிற இறகுகளும் வலதுபுறத்தில் ஆண் ப…

  7. கால்நடைப் பண்ணைகள் தோல்வியடையும் வழிகள் கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான ஊட்டச் சத்துகளின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியா…

    • 0 replies
    • 331 views
  8. யாழில்.புளியமரங்களை நட பணிப்பு adminDecember 12, 2023 யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்டுமாறு பிரதேச செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பயன்தரு புளியமரம் நாட்டியதாக வரலாறு இல்லை. தற்போது உள்ள புளியமரங்கள் எல்லாமே இயற்கையாக விதை மூலம் பரவியதே. அவையும் தற்போது வெட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது நாட்டுக்கு தேவையான புளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் பொருத்தமான இடங்களில் புளியமரங்களை நாட்ட…

  9. வீடுகளுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் adminDecember 10, 2023 அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை அறியாது இதனை விற்பனை செய்யத் தொடங்கி உள்ளார்கள். இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது. மூடநம்பிக்கை சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். ஆகாயத் தாமரை வீடுகளில் வளர்க்கப்படுவது தொடர்பாக ஐங்கரநேசனால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே…

  10. புலம்பெயர் மண்ணில் துப்பரவு பணி செய்து தாயகத்தில் பசுமை வளர்ப்பவர் தரன் ஸ்ரீ (ஸ்தாபகர், தலைவர், வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம்) யுடன் ஒரு உரையாடல். —- கருணாகரன் —- “பசுமையாக்கம்” என்ற எண்ணத்தோடு பசுமைச் செயற்பாடுகளில் மிகத் தீவிரமாக – ஆனால் முறையாகத் திட்டமிட்டுச் செயற்பட்டு வரும் தரன் ஸ்ரீயுடன் இந்த உரையாடலைச் செய்துள்ளோம். தாயக விடுதலைப் போராட்டத்தில் மாணவப் பருவத்தில் இணைந்து செயற்பட்ட தரன் ஸ்ரீயின் இயற்பெயர், கணபதி ஸ்ரீதரன். போராட்ட வாழ்வின்போதுதான் அவருக்கு மரங்களின் மீதும் பசுமை மீதும் ஈர்ப்பும் அறிமுகமும் ஏற்பட்டது. அதை இந்த நேர்காணலில் பதிவு செய்கிறார். சமூக அக்கறையும் இயற்கை மீதான நேசிப்பும் உள்ள பலருடைய பரிச்சயக் களமும் அனுபவ…

  11. பட மூலாதாரம்,SRIRAM MURALI/WPY 54 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு வினோதமான மற்றும் குதிரைலாட நண்டின் படம், லாரன்ட் பாலேஸ்டாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வனஉயிர் புகைப்படக் கலைஞர் (WPY) என்ற விருதைப் பெற்றுத்தந்துள்ளது. தங்க நிறத்தில் உள்ள இந்த நண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் பங்கடாலன் தீவில் தண்ணீருக்குக் கீழ் பகுதியில் அடிமட்ட சேற்றுக்கு மிக அருகில் தவழ்ந்துகொண்டிருப்பதை நாம் காணலாம். இந்த நண்டுக்கு அருகே சிறிய மீன்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. நண்டின் அசைவுகள் காரணமாக வண்டலில் உள்ள மண் அசைவதன் மூலம் ஏதாவது உணவு வெளிப்படலாம் என்ற எண்ணத்தில் அந்த மீன்கள் அங்கே காத்திருக்கின்றன. இந்தப் புகைப்பட விருது வழங்கும் நிறுவனத்தின் 59 ஆண்ட…

  12. கடல் நீரை குடி நீராக்குவது மிகக் கேடானது! -சாவித்திரி கண்ணன் தமிழ்நாடு நன்கு மழை பொழியும் இடமாகும்! இது செளதி இல்லை.ஆனால், பெய்யும் மழை நீரை எல்லாம் கடலுக்கு அனுப்பி மீண்டும், மீண்டும் கடல் நீரைக் குடிநீராக்க பல ஆயிரம் கோடிகளை விரயமக்குகிறார்கள்! கடல் நீரைக் குடிப்பது உடலுக்கு கேடு! சூழலுக்கும் கேடு.ஒரு விரிவான அலசல்; ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிநீர் திட்டமாக நெம்மேலியில் ரூ.4,276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். 2026 ல் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர். 40 கோடி லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் இந்த கடல் குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தின் மூலம் தாம்பரம் மாநகர மக்க…

  13. இப்படியும் ஒரு பயணம். மனிதனுடைய வாழ்க்கை அவன் வாழும் சூழலினால் நிர்ணயிக்க படுகிறது அவனும் அதற்கேற்ப இசைவாக்கமடைந்து விடுவான். சிலருக்கு இப்படியும் வாழ்க்கை அமைந்து விடுகிறது .அந்தரத்தில் வாழ்க்கை . சர்க்கஸ் ஆடுவது போன்றது.நெஞ்சத்துணிவு கொண்ட ஒருபெண்ணின் பயணம். சற்று சறுக்கினாலும் மரணம் தான். வேகமாய் ஓடும் நீரோட்ட்துக்கும் சாய்வான கற்ப்பூமிக்குமிடையில் ஒருபயணம்.அவர்களுக்கு அது சாதாரணம் நமக்கு ..?விரும்பினால் பாருங்கள்.

  14. கதற வைக்கும் காட்டுத் தீ; 25 பேர் உயிரிழப்பு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் கடந்த சில காலமாக பெஜாயா, பௌய்ரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகின்றது. இந்நிலையில் இத்தீயைக் கட்டுபடுத்த முயன்ற தீயணைப்புப் படைவீரர்கள் 10 பேர் உட்பட 25 பேர் காட்டுத் தீயினால் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இதனால் 47 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காட்டுத் தீயினால் வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://atha…

  15. எரிமலை வெடிப்பை போல விழுந்த மின்னல். மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு guatemala. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது. இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜூலை 10-ம் திகதி antigua நாட்டிலிருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அகுவா எரிமலையின் மேல் தோன்றும் இந்த மின்னல், பார்ப்பதற்கு எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளி வருவது போல் தெரிகிறது. இக்காட்சிகள் 3.23 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 4,000 லைக்குகளைக் குவித்துள்ளது. எரிமலை வெடித்து வெளிப்படும்போது சிதறும் பாறை மற்றும் கல…

  16. ஐரோப்பாவில் கடுமையான வெப்பநிலை : இத்தாலியின் 16 நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை 16 Jul, 2023 | 09:52 AM பொதுவாக குளிரான காலநிலையைக் கொண்ட ஐரோப்பிய கண்டத்தில், தற்போது பல நாடுகள் கடும் வெப்பத்தால் தவிக்கின்றன. ஐரோப்பாவை மற்றொரு வெப்பஅலை நெருங்கும் நிலையில், எதிர்வரும் வாரத்தில் ஐரோப்பாவில், குறிப்பாக தெற்கு ஐரோபபாவில், வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இத்தாலியின் 16 நகரங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக்குப் பிரசித்தி பெற்ற தலைநகர் ரோம், புளோரன்ஸ். பொலோக்னா முதலான நகரங்களில் ஆரோக்கியமான மனிதர்களுக்குகூட …

  17. 2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் துணைக்கோளம் வழி எடுக்கப்பட்ட காட்சிகள் ஆராயப்பட்டதில் இது தெரியவந்துள்ளதாக குறித்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக பெருங்கடல்களின் நிறம் மாறிவருவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகப் பெருங்கடலில் 56 வீதமான பகுதியின் நிறம் மாறியுள்ளதாக நேச்சர் எனும் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கோட்டிற்கு அருகிலுள்ள பெருங்கடல்களில் பச்சை நிறம் அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் துணைக்கோளம் வழி எடுக்கப்பட்ட காட்சிகள் ஆராயப்பட்டதில் இது தெரியவந்துள்ளதாக குறித்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலின் பல்லுயிர் சமூகத்தில் மா…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாம்புகளின் அழிவுக்கு அவற்றின் மீதான இத்தகைய அச்சமும் பயமுமே முக்கிய காரணமாக இருக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 16 ஜூலை 2023, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர் சிறு வயதில் எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும் புதர்களும் நிறையவே இருந்தன. அன்று ஒருநாள் மாலைநேரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மின்சாரத் தடை நிகழ்ந்தது. இருட்டிலேயே மீதமிருந்த உணவை முடித்துவிட்டு, தட்டை கழுவுவதற்காக வீட்டின் முன்புறத்தில் சுவர் ஓரமாக இருந்த குழாய் அருகே சென்றேன். …

  19. மனிதர்களுக்கும் கடல்வாழ் உயிரிகளுக்குமான வேறுபாடு பற்றி விரிவாக பேசுகிறார். கடலின் அடியில் உள்ள அழுத்தத்தையும் கடும் குளிரையும் எவ்வாறு தாங்குகின்றன என்பது பற்றியும் பேசுகிறார்.

  20. வலுவற்ற இலங்கையின் விவசாயக் கொள்கை நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட…

    • 0 replies
    • 486 views
  21. நியூயோர்க் நகரத்தை சூழ்ந்த ஆரஞ்சு புகை; அச்சமடைந்த மக்கள்: பின்னணி என்ன? Digital News Team ஆரஞ்சு நிற புகை சூழ்ந்த நியூயோர்க் நகரம் நியூயோர்க் நகரம் சில மணி நேரங்கள் ஆரஞ்சு நிற புகையால் மூடப்பட்டதால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் தாக்கத்தினால் உருவான நச்சுப் புகைகள்தான் வட அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கிய நிலையில் மக்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர். இந்தப் புகையினால் நியூயோர்க்கில் காற்று மாசு அளவு அபாயகரமான அளவை எட்டியது, அதனால் அன்றைய…

    • 9 replies
    • 473 views
  22. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் இலங்கையின் ஒரேயொரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையமான லக்விஜய என்று அழைக்கப்படும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம். இது 2006 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திலுள்ள நுரைச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் தலா 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று ஜெனரேட்டர்கள் உள்ளன. இந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் சீனாவிடம் இருந்து $1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டு இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி அனல்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 300 மெகாவாட் மின்சாரம் வழங்கும் முதல் கட்டம், மார்ச் 22, 2011 அன்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ரா…

  23. இன்று உலக ஆமைகள் தினம்… ஆமை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி 2000 முதல் ஆண்டுதோறும் மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை உட்பட 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதன் ஆயுட்காலம் 150 – 300 ஆண்டுகள். ஊர்வன இனத்தை சேர்ந்த இவை 50 – 200 முட்டை இடும். கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. ஆமைகள் மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இரையாகின்றன. கடல் சூழல் துாய்மை காவலர்கள் என அழைக்கப்படும் கடல் ஆமை இனம் அழிந்து வருகிறது ஆமைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவே இத்தினம் கொண்டுவரப்பட்டது. மன்னர் வளைகுடா பகுதியில் அழிந்துவரும் அரியவகை ஆமைகளை பா…

    • 1 reply
    • 558 views
  24. பிரிட்டனில் தேசிய அதிஸ்ட சீட்டிப்பு அமைப்பான தேசிய லாட்டரி, குலுக்கள் மட்டுமல்லாது சுரண்டல் ரிக்கற்றும் விக்குது. ஓன்லைன்ல வாங்கி, அங்கையே சுரண்டி பரிசு விழுந்திருக்கா எண்டு உடனயே அறியலாம். ஒரு வெள்ளையம்மா ரிக்கற்றை வாங்கியிருக்கிறா. என்ன பஞ்சாயத்து எண்டு நீங்களே பாருங்கோ. அதாவது கீழே இருக்கிற உங்கள் நம்பர், மேலஇருக்கிற அவயட நம்பரோட பொருந்தினால், எது வெள்ளையா கம்பூட்டர் காட்டுதோ அதன்படி பரிசு. அவோ, 1 ம் பொருந்துது, ஆக பத்து பவுணா தர நிக்கிறியள், சேர்ப்பில்ல, ஒரு மில்லியன் எண்ணி வையுங்கடா எண்டு நிக்க விசயம் கோட்டில போய் நிக்குது. ரிக்கற் வேண்டி சுரண்டின இரவு கம்பனி சேவர்கம்பூயீட்டரில தொழில் நுட்ப கோளாறு எண்டு உள்வீட்டு விசயத்தை துப்பறிந்…

  25. ஸ்காட்லாந்தில் 1,200 மான்களை கொல்ல வாக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனின் ஸ்காட்லாந்து பகுதியில் உள்ள ஒரு எஸ்டேட்டில் சுமார் 1200 செந்நிற மான்கள் கொல்லப்பட வேண்டுமா என வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பரவியுள்ள சவுத் உயிஸ்ட் எஸ்டேட்டில் வாழும் சிலர் மான்களில் உன்னிப் பூச்சிகள் கடித்து ஏற்பட்ட காயத்திலிருந்து லைம் என்ற நோய் பருவும் என்பதால் அவற்றை கொல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த எஸ்டேட்டை சேர்ந்த 200 பேர் அங்குள்ள மான்களை கொல்ல வேண்டும் என்று ஏற்கனவே கையொப்பமிட்ட நிலையில் அடுத்த வாரம் மேலும் 8…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.