சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
உலகம் ஊழிக்குத் தயாராகிவிட்டது. நீங்கள்? நரேஷ் இதுவரை இந்த நவீன உலகம் புகைப்படங்களில்கூடப் பார்த்திராத கொடூர காட்சி அது. ஊழியின் முதல் எச்சரிக்கை மணி அது. விலங்குகளுக்கு என்று ஒரு குணம் உண்டு. விலங்குகள் மட்டுமல்லாமல், பறவைகளுக்கும் ஆதிகால மனிதர்களுக்கும் அந்த குணம் உண்டு. ’நினைவில் இருக்கும் நீர்நிலைகளை நாடிச் செல்லுதல்’ என்பதே அந்த குணம். விலங்குகளின் ஆதி அறிவில் அந்தப் பாதை புதைந்திருக்கும். பறவைகள் இன்றுவரை சரியான நேரத்தில் சரியான நீர்நிலைகளை நோக்கிப் பயணம் செய்துவருவது அந்த ஆதி ஆறிவின் மூலம்தான். அவை வந்து சேரும் இடங்களில் நிச்சயம் நீர் இருக்கும். இயற்கை அவ்வளவு கருணை கொண்டது. வற்றாத ஊற்றுகளை மட்டுமே அறிவில் உணர்த்திச் செல்லும் அன்பு க…
-
- 0 replies
- 577 views
-
-
உலகின் மிக 'அழகான கொசு' இதுதானா? இந்த படம் அதிகம் பாராட்டப்படுவது ஏன்? ஜோனதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GIL WIZEN/WPY இது ஒரு பெண் கொசு. அதன் அழகைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. உரோமங்களைக் கொண்ட அவற்றின் கால்கள், அதன் பளபளப்பு ஆகியவற்றைக் கண்டால் திகைப்பூட்டும். இது மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் சபேதெஸ் இனத்தைச் சேர்ந்தது. பார்ப்பதற்கு இவ்வளவு அழகு கொண்டிருக்கும் இந்தக் கொசுதான் வெப்பமண்டலப் பிராந்தியத்தின் மிகக் கொடூரமான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்பது அவமானகரமானது. இந்தப் புகைப்ப…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
இதுவரை உலகில் வாழ்ந்த மிகப் பெரிய பறவையை வரலாற்றுக்கு முந்தைய மனிதர்கள் அழித்தனரா என்ற கேள்வியை மடகாஸ்கரில் புதைபடிவ நிலையில் கண்டறியப்பட்டுள்ள அவற்றின் எலும்புகள் எழுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மடகாஸ்கரில் வாழ்ந்த யானைப் பறவைகள் வரலாற்று முந்தைய மனிதர்களால் உணவுக்காக வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது கிடைத்துள்ள இந்தப் பறவையின் எலும்புகள், சுமார் 10,000 வருடங்களுக்கு முந்தியது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் கண்டறியப்படுவதற்கு முன்புவரை மனிதர்கள் இத்தீவுக்கு சுமார் 2,500 முதல் 4,000 வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. "இந்த ஆதாரங்கள் தற…
-
- 0 replies
- 523 views
-
-
27 MAR, 2024 | 11:18 AM உலகின் மிகப்பெரியதெனக் கருதப்படும் 26 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு (அனகொண்டா்) வேட்டையர்களால் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமேசான் காடுகளின் கடந்த பெப்ரவரி மாதம் இந்த மிகப்பெரிய பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இந்த பெண் மலைப்பாம்புக்கு அன்னா ஜூலியா' என்று பெயரிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வகையான பாம்புகள் உலகின் மிகப்பெரிய பாம்புகளாகக் கருதப்படுகின்றன. https://www.virakesari.lk/article/179804
-
-
- 1 reply
- 158 views
- 1 follower
-
-
உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டது உக்ரைன் தலைநகர் கிவ் உக்ரைன் தலைநகர் கிவ் என்ற இடமே உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான கைவிடப்பட்ட அணுமின் நிலையமான செர்னோபில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள புகை மூட்டம் காற்று மாசினை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது பற்றியுள்ள நெருப்பு மற்றும் புகை மூட்டம் காரணமாக புதிய கர்வீச்சு ஆபத்து எதுவும் இல்லை என உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் கிவ் நகரத்தில் வசிக்கும் 3.7 மில்லியன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 1986ம் ஆண்டு செர்னோபில் அ…
-
- 1 reply
- 802 views
-
-
உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடு எது தெரியுமா? November 1, 2020 உலகிலேயே அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முன்னணியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சயின்ஸ் அட்வான்ஸஸ் (science advance) இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலக மக்கள்தொகையில் 4 % பேர் உள்ள அமெரிக்காவில் 17 % பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 217 நாடுகளில் வெளியான பிளாஸ்டிக் கழிவு குறித்த தரவுகளின் அடிப்படையில் அமெரிக்காவில் தனிநபர் ஆண்டு ஒன்றுக்கு 105 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/85122
-
- 0 replies
- 345 views
-
-
உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது- விஞ்ஞானிகள் எச்சரிக்கை 30 Views அன்டார்டிக்கா கண்டத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்ததால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக அன்டார்டிக்காவில் உள்ளபனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பனிப்பாறைகள் உடைவதால் கடல்நீர் மட்டம் பல மடங்கு அதிகரித்து, கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வேடேல் கடலில் அமைந்திருந்த 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று…
-
- 1 reply
- 452 views
-
-
உலகில் அழிவை நோக்கி செல்லும் குடிபெயரும் பறவைகளின் இருப்பு! மே 8, 2021 –மர்லின் மரிக்கார் உயிர் வாழ்வதற்காக கண்டம் விட்டு கண்டம் நோக்கிச் செல்லும் பறவைகள் மனித நடவடிக்கைகளால் இடைவழியில் கொல்லப்படுகின்ற பரிதாபம்! உலக குடிபெயரும் பறவைகள் தினம் (world migratory birds day) வருடா வருடம் மே மாதம் 08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடம் தோறும் பறவைகளின் குடிபெயர்தல்கள் இடம்பெறுகின்றன. தாம் வாழும் பிரதேசங்களில் எதிர்கொள்ளும் வாழிடச் சிக்கல், கடும் வெப்பம், கடும் குளிர், உணவுப் பற்றாக்குறை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவென அவ்வாழிடங்களில் இருந்து, வாழக் கூடிய சூழல் நிறைந்த பிரதேசங்களுக்கு பறவைகள் இடம்பெயர்கின்றன. உகந்த இடத்துக்குச் …
-
- 0 replies
- 474 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று உலக பாம்புகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கலாசாரத்தில் இலக்கியங்கள், சொல்லாடல்கள், கதைகள், ஆன்மிகம் என பல தளங்களிலும் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் உயிரினங்களுள் ஒன்று பாம்பு. இந்தியாவில் ‘நாக வழிபாடு’ என்பது பல பண்பாடுகளில், வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றது. ஆனால், பாம்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் அதேவேளையில், அதன் உருவம், அமைப்பு, ஊர்ந்து செல்லும் தன்மை என, பல காரணங்களுக்காக பாம்பு என்ற சொல்லைக் கேட்டாலே, முகம் சு…
-
- 2 replies
- 340 views
- 1 follower
-
-
உலகை விட்டு பிரிந்து சென்றது கடைசி மல்லார்ட் வாத்து தென் பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய தீவு, நியுவே தீவு. இந்தத் தீவில் உலகில் எங்கும் காணப்படாத ‘மல்லார்ட்’ இன வாத்துக்கள் வாழ்நது வந்தன. மனிதர்களின் வேட்டையாடுதல் காரணமாக அழிந்து வந்த இந்த வகை வாத்துக்கள் கடந்த ஆண்டு 2 ஆயிரம் மட்டுமே இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு மல்லார்ட் இனத்தின் அனைத்து வாத்துக்களும் இறந்து விட, ஒரே ஒரு ஆண் வாத்து மட்டும் இருப்பதாக தெரியவந்தது. கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஒருவர் அந்த ஆண் வாத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிறகு, உலகின் தனிமையான வாத்து என பிரபலமானது. இந்நிலையில் மல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் இறந்துவிட்டதாக தெரவித்துள்ளனர். கடந்த சில …
-
- 2 replies
- 882 views
-
-
உலகைக் காக்க விதிகளை மாற்றுங்கள்!: கிரெட்டா துன்பர்க் உரை | கனலி எனக்கு சுமார் எட்டு வயதிருக்கும்போது, காலநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமாதல் என்று வழங்கப்படுகிற ஒன்றைப் பற்றி முதன்முதலாகக் கேள்விப்பட்டேன். நம்முடைய வாழ்க்கைமுறையின் மூலமாக, மனிதர்களாகிய நாம் தான் அதை உருவாக்கினோம் என்பது வெளிப்படை. விளக்கை அணைத்து ஆற்றலை மிச்சப்படுத்துவதற்கும், காகிதங்களை மறுசுழற்சி செய்து வளங்களை சேமிக்கவும் நான் அறிவுறுத்தப்பட்டேன். பூமியின் காலநிலையை, விலங்கினங்களுள் ஒன்றான மனிதர்கள் மாற்றிவிட முடியும் என்பது விசித்திரம் மிகுந்த ஒன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டது ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால், அது உண்மையிலேயே நிகழ்ந்துகொண்டிருந்தால், அதற்குக் காரணம் நாம் தான் என்…
-
- 0 replies
- 404 views
-
-
ஊழிக்காலம் - 9 | அடுத்த நூற்றாண்டின் பெட்ரோலியம் இதுதான்! ஏன் தெரியுமா? நாராயணி சுப்ரமணியன் ஊழிக்காலம் - 9 | அடுத்த நூற்றாண்டின் பெட்ரோலியம் இதுதான்! ஏன் தெரியுமா? தண்ணீர் தினசரி சில நூறு லிட்டர் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே நமது அன்றாட வேலைகளை ஒழுங்காக முடிக்க முடியும். 2010ல் ஐக்கிய நாடுகள் சபை, "சுத்தமான குடிநீர் என்பது அடிப்படை மனித உரிமை" என்று அறிவித்தது. ஆனால் அந்த அடிப்படை உரிமைக்கே அச்சுறுத்தலாக வந்துவிட்டது காலநிலை மாற்றம். 88 கோடிக்கும் மேற்பட்ட உலக மக்களுக்கு வீட்டிலிருந்து குறைந்தது ஆறு கிலோமீட்டர் பயணித்தால் மட்டுமே நீர் கிடைக்கும். சுத்தமான குடிநீர் கிடைக்காததால் தொற்றுநோயில் இறப…
-
- 0 replies
- 537 views
-
-
https://www.bbc.co.uk/news/video_and_audio/must_see/48336239/how-a-new-diet-for-gassy-cows-is-helping-the-environment https://www.bbc.co.uk/news/av/embed/p079s49q/48336239
-
- 1 reply
- 578 views
-
-
கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸ் நீடிக்க முடியும் என New England மருத்துவ சஞ்சியை தகவல் வெளியிட்டுள்ளது. இது சிறிய காற்று துகள்கள் அல்லது வாயு துள்களில் 3 மணி நேரம் செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத உலோகம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றில் COVID 19 வைரஸ் ஒன்பது நாட்கள் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறியிருந்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் இலையுதிர் காலத்தில் நிறைவடையும் என்று எதிர்…
-
- 0 replies
- 497 views
-
-
உலகம் எதிர்காலத்தில் போர் ஒன்றைச் சந்திக்குமாகவிருந்தால் அது நீருக்கான போராகத்தான் இருக்கும். சூழலை துவம்சம் செய்யும் மனிதர்களால் இந்தப் போரை வெல்வது சுலபமானதுமல்ல. உலகம் வெகுவிரைவில் தனது இயல்பு நிலையில் இருந்து மாறிவிடப் போகின்றது. மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் இந்தப் பூமியை விரைவாக அழித்து விடும் என்பதில் ஐயமில்லை. என்னதான் விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகளவில் ஏற்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் அதனை கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை.இது குறித்து பூமியையும், இயற்கையினையும் நேசிக்கும் அநேகமான உள்ளங்கள் கவலைப்படுகின்றன. பசுமை நிறைந்த சூழல்கள் வரண்ட தேசங்களாக மாறிப் போயிருக்கின்றன. பச்சை வீட்டுத் தாக்கம் என்னும் விடயத்தை அழுத்திச் சொல்லும் அள…
-
- 1 reply
- 671 views
-
-
எத்தியோப்பியாவில் 12 மணி நேரங்களில் 35 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை! எத்தியோப்பியாவில் பெறுமளவிலான பொதுமக்கள் 12 மணிநேரத்தில் 35 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரத்து 660 மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். சீரற்ற பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகின்ற நிலையில், பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக உள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட 2-வது நாடாக திகழும் எத்தியோப்பியாவில், வனப்பகுதி அண்மைக்காலத்தில் வேகமாக சுருங்கி வருகின்றது. கடந்த நூற்றாண்டில் 30 சதவீதமாக இருந்த எத்தியோப்பிய காடுகளின் பரப்பளவு, கடந்த 2000 ஆம் ஆண்டில், 4 சதவீதமாக வீழ்ச்சி அடைந…
-
- 1 reply
- 619 views
-
-
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். நியுயோர்க்கில் ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு எதிர்வரும் 23 ம் திகதி ஆரம்பமாவுள்ள நிலையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் இடம்பெறுகின்றன. அவுஸ்திரேலியாவின் எட்டு முக்கிய நகரங்களிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2500ற்கும் அதிகமான அவுஸ்திரேலிய வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறு…
-
- 4 replies
- 467 views
-
-
-
- 0 replies
- 462 views
-
-
பெருந்தொற்றுகள் வழக்கமாக இரு வகைகளில் முடிவுக்கு வரும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஒன்று, மருத்துவ ரீதியிலான முடிவு. தொற்று விகிதமும் இறப்பு விகிதமும் குறையும்போது மருத்துவ ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். இரண்டாவது, சமூக ரீதியிலான முடிவு. தொற்றுநோய் தொடர்பான பயம் முடிவுக்கு வரும்போது சமூக ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். “கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்பவர்கள், சமூக ரீதியிலான முடிவு எப்போது என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்” என்கிறார் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ வரலாற்றாசிரியரான டொக்டர் ஜெரிமி க்ரீனி. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு நோயின் முடிவு என்பது அந்நோய் முறியடிக்கப்ப…
-
- 0 replies
- 501 views
-
-
எரிமலை குழம்பு கடலில் கலப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிவப்பு நிறத்திலான உருகிய பாறை குழம்பு நீரில் கலப்பதற்கு முன்னர் டெல்டா பகுதியாக உருவானது. 250மீட்டர் தூரத்திலிருந்து பாறைகள் விழுந்ததால் நெருப்பு புகை மண்டலம் உருவாகியது. எரிமலை குழம்பு கடலில் விழுந்தால் அந்த காட்சி பார்ப்பதற்கு அரிய காட்சியாக இருக்கலாம் ஆனால் அது அதிகம் விஷமாக மாறலாம். அந்த புகை விஷத்தன்மை வாய்ந்தது. இம்மாதிரியான சூழலில் மனிதர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை காப்பாற்றுவது எப்படி என உங்களுக்கு தெரியுமா? எரிமலை குழம்பு கடலில் நுழைந்தால் அத…
-
- 0 replies
- 496 views
- 1 follower
-
-
க.சுபகுணம் Follow எரிமலைகளால் உருவாகும் தீவுகளே மிக எளிதாகவும் விரைவாகவும் உருவாகும் நிலப்பகுதி. அப்படி உருவானதுதான் இந்தச் சரளைக் கல் தீவும். வருத்தம் என்னவென்றால், இந்தத் தீவுக்கு ஆயுள் அவ்வளவு வலிமையாக இல்லை. எரிமலை வெடிப்பதால் ஒரு புது நிலப்பகுதியே உருவாக வாய்ப்புண்டு. இதைப் பள்ளிப் பருவத்தில் படித்த நிலவியல் பாடங்களில் கற்றிருப்போம். ஆனால், அப்படியொரு நிகழ்வு நடக்க பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பார்கள். ஒருவேளை நம் வாழ்நாளில் அப்படியொரு நிகழ்வு நடந்தால்? எரிமலை வெடிப்பால் நம் காலத்திலேயே புதிதாக ஒரு நிலப்பகுதி தோன்றினால்? தோன்றினால் என்ன... தோன்றிவிட்டது. பசிபிக் பெருங்கடலில் நான்கு ஆண்டுகளுக்கு முன் நாம் பார்க்காத நிலப்…
-
- 1 reply
- 605 views
-
-
எரிமலை வெடிப்பை போல விழுந்த மின்னல். மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு guatemala. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது. இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜூலை 10-ம் திகதி antigua நாட்டிலிருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அகுவா எரிமலையின் மேல் தோன்றும் இந்த மின்னல், பார்ப்பதற்கு எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளி வருவது போல் தெரிகிறது. இக்காட்சிகள் 3.23 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 4,000 லைக்குகளைக் குவித்துள்ளது. எரிமலை வெடித்து வெளிப்படும்போது சிதறும் பாறை மற்றும் கல…
-
- 0 replies
- 586 views
-
-
எரிவாயு கொதிகலன்களை மாற்ற... அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியம்! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு பழைய எரிவாயு கொதிகலன்களை குறைந்த கார்பன் வெப்ப விசையியக்கக் குழாய்களால் மாற்றுவதற்கு அடுத்த ஏப்ரல் முதல் 5,000 பவுண்டுகள் மானியமாக வழங்கப்படும். மானியங்கள், அரசாங்கத்தின் 3.9 பில்லியன் பவுண்டுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக வெப்பமூட்டும் வீடுகள் மற்றும் பிற கட்டடங்களிலிருந்து கார்பன் உமிழ்வைக் குறைக்கிறது. எதிர்வரும் 2035ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய எரிவாயு கொதிகலன்கள் விற்கப்படாது என்று நம்பப்படுகிறது. இந்த நிதி, சமூக வீடுகள் மற்றும் பொது கட்டடங்களை அதிக ஆற்றல் திறன் கொண்டதாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வல்லுந…
-
- 0 replies
- 304 views
-
-
எறும்புத்திண்ணிகள்: உலகிலேயெ அதிகமாக வேட்டையாடப்படுவது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகளவில் அதிகப்படியாக கடத்தப்படும் ஒரு பாலூட்டி இனமாக பாங்கோலின்கள் என்று சொல்லக்கூடிய எறும்புத்திண்ணி உள்ளது. கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பாங்கோலின் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்த பாங்கோலின்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. பாங்கோலின் தினத்தையொட்டி ட்ராஃபிக் என்ற அமைப்பு மற்றும் உலக வன உயிர் நிதியம் - இந்தியா ஆகியவை இணைந்து பாங்கோலின்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவது குறித்த ஆய…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
எலிசபெத் கோல்பர்ட்: உலகம் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறிக் கொண்டிருக்கிறது | கனலி அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார். The Sixth Extinction என்ற நூலின் ஆசிரியர் எலிசபெத் கோல்பர்ட்; டைனோசர்களை அழித்தொழித்த பேரழிவை ஒத்த ஒரு பேரழிவு இப்போது நம்மை நெருங்கிக்கொண்டிருப்பதாக இந்நூலில் வாதிடுகிறார். இதற்கு முன்பு ஏற்பட்ட ஐந்து ஊழிப் பேரழிவுகளும் (Mass extinction) இயற்கைச் சூழலால் நிகழ்ந்தவை. ஆனால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது மனிதனால் உருவாக்கப்பட்டது என்று அவர் நமக்குக் காட்டுகிறார…
-
- 0 replies
- 413 views
-