தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images …
-
- 0 replies
- 353 views
-
-
எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்த செய்தியில் வரும் தகவல்கள் உங்கள் மனதை சங்கடப்படுத்தலாம். நெல்லையில் பட்டியல் பிரிவை சேர்ந்த மாணவர் மீது ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டதாக 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. மாணவரின் தற்போதைய நிலை என்ன? இச்சம்பவம் குறித்து காவல்துறை கூறுவது என்ன? திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது மேலப்பாட்டம் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மேலப்பாட்டம் கிராமத்திற்கு அருகில் திருமலைக்கொழுந்து…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாள் விழா: 71 இலட்சம் மரக்கன்றுகளை நட அரசாணை வெளியீடு தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 71 இலட்சம் மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது வயதுக்கு ஏற்ப, மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி எதிர்வரும் வருடம் பெப்ரவரி 24ஆம் திகதி, ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற இருக்கின்றது. இந்நிலையிலேயே அவரது பிறந்தநாளை முன்னிட்டு 71 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து 10.40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட…
-
- 0 replies
- 407 views
-
-
வெள்ள நிவாரணம்,மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை: - முதல்வர் ஜெயலலிதா [Wednesday 2016-01-06 08:00] முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான மத்தியக் குழுவினர். மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம்-மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.25,912 கோடி தேவை என்று 2-ஆவது முறையாக ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 22-இல் எழுதிய கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த உள்துறை இணைச் செயலர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான…
-
- 0 replies
- 521 views
-
-
தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது தொடுத்த வழக்கில் தற்போது சீமான் மீது எந்த காதலும் இல்லை குடும்ப பிரச்சனை திரைத்துறை பிரச்சனையால் சீமானை விஜயலட்சுமி குடும்பம் அணுகியது தெரிய வந்திருப்பதாக ஹைகோர்ட் கூறியிருக்கிறது…. நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கைத்தான் ரத்து செய்ய முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மனுவை அண்மையிலே தள்ளுபடி செய்திருந்தது இந்த நிலையில்தான் அந்த வழக்கினுடைய விரிவான தீர்ப்பை நீதிபதி இளந்திரன் வழங்கி இருக்கிறார்.. அதுல வந்து மிரட்ட…
-
-
- 9 replies
- 895 views
- 1 follower
-
-
தனிமைச் சிறையிலிருந்து விடுபட்டார் உதயகலா மண்டபம் அகதி முகாமில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஈழ அகதியான உதயகலா தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து இவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அவரது கணவரும் திருச்சியில் உள்ள அகதி முகாமில் தங்கியுள்ளவருமான தயாபரராஜ் தெரிவித்தார். நேற்றிரவு தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்த உதயகலாவை விடுவித்த பொலிஸார் அவருக்கு மண்டபம் முகாமில் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் தனி வீடும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தனது மனைவி தன்னை வந்து சந்திப்பதற்கு உதவி ஆட்சியாளர் அனுமதி வழங்…
-
- 0 replies
- 611 views
-
-
‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு August 12, 2025 12:57 pm ‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் உணர்த்துவோம்’ என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மோட அரசியல் பயணத்தில் அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளாள கடந்து வந்துகிட்டே இருக்கோம். வர…
-
- 0 replies
- 191 views
-
-
கொரோனா அச்சம்; ஆளின்றி மிதந்த படகுகள்: கச்சதீவு திருவிழா ஒரு பார்வை J.A. George கச்சதீவிலிருந்து ஜே.ஏ.ஜோர்ஜ் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்துக்கு மத்தியில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நடந்து முடிந்தது. வெள்ளிக்கிழமை (06) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா சனிக்கிழமை காலை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க ஆகியோரின் கூட்டுத் திருப்பலியுடன் நிறைவுக்கு வந்தது. யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தமிழிலும், காலி மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்க சிங்களத்திலும…
-
- 0 replies
- 389 views
-
-
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் நபர் உயிரிழப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் முதல் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரையை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்கவரே குறித்த வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு காரணமாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். http://athavannews.com/கொரோனா-வைரஸ்-தமிழகத்தில-4/
-
- 1 reply
- 617 views
-
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை... புதுவையில்! புதுவை: புதுவை சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. புதுவை சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள 930 வாக்குச்சாவடிகளில் இறுதி நிலவரத்தின்படி 84.08 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தம் உள்ள 9 லட்சத்து 41 ஆயிரத்து 395 வாக்காளர்களில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 511 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 68 ஆயிரம் பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 22 ஆயிரம் பேரும் அடங்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று …
-
- 0 replies
- 367 views
-
-
நச்சு கலப்பு? தமிழகத்தில் விற்பனையாகும் 'பிரெட்'டிலும் மாவட்டம் தோறும் மாதிரி ஆய்வு நடத்த முடிவு டில்லியில் நடத்திய ஆய்வில், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 'தமிழகத்திலும், உணவு பாதுகாப்புத்துறை இது குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும்' என, நுகர்வோர் அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன. டில்லியில் விற்பனையாகும், 'பிராண்டட்' வகை, 'பிரெட்'களை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஆய்வு செய்ததில், புற்றுநோயை உருவாக்க அதிகம் வாய்ப்புள்ள, 'பொட்டாசியம் புரோமேட்' என்ற, ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு வேதிப்பொருளான பொட்டாசியம் அயோடேட், தைராய்டு பிரச்னையை ஏற்படுத்தும் என, தெரிய வந்துள்ளத…
-
- 0 replies
- 569 views
-
-
தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு! 28 Oct 2025, 8:18 PM தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்…
-
- 0 replies
- 240 views
-
-
பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று மதியம் (நவம்பர் 29 சனிக்கிழமை) வரை 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொழும்புக்கு செல்ல வேண்டிய சர்வதேச விமானங்கள் பல நேற்று (நவம்பர் 28) இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில், துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த தமிழர்கள் உட்பட பலர், கொழும்புவின் பண்டாரநா…
-
- 1 reply
- 352 views
- 1 follower
-
-
"வாங்குன Cup-ஐ கூட வைக்க வீட்டுல இடம் இல்ல" - Carrom World Cup-ல் தங்கம் வென்ற Keerthana Carrom விளையாட்டில் நடப்பு உலக கோப்பை சாம்பியனான சென்னை காசிமேட்டை சேர்ந்த கீர்த்தனாவின் கதை இது. #Carrom #CarromWorldCup Producer: ShanmughaPriya Shoot & Edit: Ranjith இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
-
- 2 replies
- 301 views
- 1 follower
-
-
’நான் அரசியல் தவிர்த்து பெர்சனல் பற்றிப் பேசினால்... அவ்வளவுதான்...!’ கொந்தளிக்கும் சசிகலா புஷ்பா கடந்த புதன்கிழமையன்று ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் சசிகலா புஷ்பா எம்.பி-யை திட்டி, ‘சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தனர். இதனைப் படித்த சசிகலா புஷ்பா ஆதரவாளர்கள், இதுதான் அ.தி.மு.க-வின் அரசியல் நாகரிகமா? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதுகுறித்து சசிகலா புஷ்பா விகடனுக்கு அளித்த பேட்டி... ‘‘மிக மோசமான வார்த்தைகளால் உங்களைத் திட்டி கட்டுரை எழுதியிருக்கிறார்களே?’’ ‘‘ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும் பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. என…
-
- 0 replies
- 322 views
-
-
""ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து ஜப்பான் வாக்களிக்க வேண்டும்'' என்று அந்நாட்டு துணைத் தூதர் ஒசூகாவிடம் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டது. தில்லியில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு இல்லத்துக்கு ஜப்பான் துணைத் தூதர் ஒசூகா வியாழக்கிழமை வந்தார். அப்போது பாலுவுடன், "டெசோ' அமைப்பில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் உடனிருந்தார். "டெசோ' அமைப்பின் நோக்கம் குறித்தும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அந்த அமைப்பு நடத்திவரும் பிரசாரம், போராட்டங்கள் குறித்தும் ஒசூகாவிடம் பாலுவும், த…
-
- 1 reply
- 541 views
-
-
காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துள்ளது என்று முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சியின் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரியிலிருந்து தண்ணீர்விடுவது தொடர்பாக அண்மையில் மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது. இதற்கு மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசுதான காரணம். உச்சநீதிமன்றத்தில் காவிரியிலிருந்து தண்ணீர் விடுவதில் எங்களுக்கு எந்த வித ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்த ஜெகதீஷ்ஷெட்டர் தலைமையிலான பாஜக அரசு, தற்போது ஏதேதோ காரணங்களை கூறி மக்களை திசைதிருப்பி வருகின்றது. இதே கால கட்டத்தில் கர்நாடகத்தின் முதல்வராக நான் இருந்திருந்தால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசாணையில் வெளியிடாமல் தடுத்தி…
-
- 1 reply
- 840 views
-
-
பா ஜ க செயல் குழு கூட்டத்தில் பேசி இருந்த குஜராத் முதல்வர் மோடி , பிரதமரை சோனியா வீட்டை காவல் காக்கும் இரவு காவல்காரன் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் . அதற்க்கு பதில் அளித்து பிரதமர் நேற்று பேசுகையில் , பா ஜ க வின் ஆணவ பேச்சு மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர வைக்கும் என்று சொல்லி இருந்தார் . அதற்க்கு பதில் அளித்து , பேசிய பா ஜ க வின் செய்தி தொடர்பாளர் , பிரகாஷ் ஜாவேத்கர் (Prakash Javedkar) பிரதமரின் பகல் கனவு காணும் உரிமையை யாரும் மறுக்க முடியாது என்றார் . அது மட்டும் இல்லாமல் இப்படித்தான் பா ஜ க 2004 மற்றும் 2009 இல் கூட அத்வானி இரும்பு மனிதர் என்று பிரச்சாரம் செய்தது ஆனால் அவர்களால ஆட்சி அதிகாரத்தை பெற இயலவில்லை மாறாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந…
-
- 1 reply
- 439 views
-
-
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த ஜகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து மீன்களையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர். இந்த மீனவர்கள் 3 பேரும் நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். http://dinamani.com/latest_news/article1506612.ece
-
- 0 replies
- 595 views
-
-
திருப்பரங்குன்றம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவினர் | படம்: ஆர்.அசோக். தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தப்பட்ட தொகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மூன்று தொகுதிகளுமே அதிமுக வசமாகியுள்ளது. திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்று தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடம்: அதிமுக; திமுக வேட்…
-
- 0 replies
- 442 views
-
-
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, நேற்று காலை, திடீரென வாகனத்தை நிறுத்தி, சாலை ஓர கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த கோவில் குருக்களை அழைத்து, பூஜை செய்த பிரசாதத்தை வாங்கிச் சென்றார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனியை சேர்ந்தவர் பால சூர்யா, 34. இவர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, 10க்கும் அதிகமான, விநாயகர் கோவில்களுக்கு பூஜை செய்து வருகிறார். மேலும், சாலைகளில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்வதும், இவரது வழக்கம். வழக்கம் போல், நேற்று காலை கிழக்கு கடற்கரைச் சாலையில், அக்கரை சிக்னல் அருகில் உள்ள, சாலையோர விநாயகர் கோவிலில், பூஜை செய்து கொண்டிருந்த போது, முதல்வர் ஜெயலலிதாவின் கார், இவரை கடந்து சென்றது. சிறிது நேரத்தில், முதல்வரின் கார் பின்னால் வந்து,…
-
- 1 reply
- 689 views
-
-
16 வருடங்களுக்கு முன்னர் ஆந்திராவில் உயில் எழுதினாரா ஜெயலலிதா?! - ஆந்திர பத்திரிகை செய்தி மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்று தமிழ்நாட்டில் பரபர விவாதங்கள் நடைபெறும் வேளையில், ஜெகன் மோகன் ரெட்டிக்குச் சொந்தமான ஆந்திராவில் வெளிவரும் ‘சாக்ஷி’ (விட்னஸ்) பத்திரிகையில், '16 ஆண்டுகளுக்கு முன்னரே ஜெயலலிதா தன் சொத்துக்களை ரத்த உறவுகளின் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டார்' என செய்தி வெளியிட்டிருக்கிறது. கடந்த 2000 ஜூலை 14-ம் தேதி அன்று டாக்குமென்டரி புத்தகத்தில் 3132-ம் எண்ணில் ஹைதராபாத், பஷிராபாத் ஜெ.ஜெ. கார்டன் முகவரியில் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சாரிடபிள்…
-
- 0 replies
- 509 views
-
-
சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு ஒன்றை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த அவதூறு வழக்கு தொடர்பான மனுவை முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு குற்றவியல் வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் இந்த மாதம் இரண்டாம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சி வேண்டும் என்றே முதல்வரின் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வ…
-
- 1 reply
- 793 views
-
-
கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், போராட்ட குழுவினர் பெண்களை ஆபாசமாக பேசியதாக ஒரு செய்தி பரபரப்பாக உலா வருகிறது. இதற்கு போராட்ட குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த 22 மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அணு உலைக்கு எதிரான போராட்ட குழுவை சேர்ந்த நிர்வாகிகள், பெண்களிடம் அருவருப்பகவும், இரட்டை அர்த்தத்துடனும் பேசுவது போன்ற செய்தி அடங்கிய சி.டி.க்களை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை அனுப்புபவர் யார்? என்பது தெரியவில்லை. தபால் முத்திரை இல்லாமல் இந்த செய்தி அடங்கிய சி.டி. பார்சலை தபால் ஊழியர்களே பட்டுவாடா செய்து வருகின்றனர். இது போ…
-
- 0 replies
- 654 views
-
-
இந்த வரலாற்றுச் சம்பவங்களுக்கெல்லாம் மெரினா சாட்சியாக இருந்திருக்கிறது! #Marina #2MinRead உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாக விளங்கும் மெரினாக் கடற்கரைக்கு நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. சுதந்திரப் போராட்டம் முதல் ஓ.பன்னீர்செல்வத்தின் தியானம் வரைக்கும் ஏராளமான சம்பவங்கள் இந்தக் கடற்கரை மணலில் பதிவாகியிருக்கின்றன. அப்படியான சில பதிவுகளைப் பற்றியதே இந்தக் கட்டுரை! முதலில் மெரினாவைப் பற்றி ஒரு ஸ்கேனிங்: உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும் உள்ள மெரினா, 12 கி.மீ நீளமுடையது. தலைமைச் செயலகம், காவல்துறை தலைமை அலுவலகம் என தமிழகத்தின் பிரதான அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம் உள்…
-
- 0 replies
- 1.7k views
-