தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10261 topics in this forum
-
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது : ஒரு பொய்யை பல முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் , என்பது கோயபல்ஸின் தத்துவம். இதையும் மிஞ்சும் அளவுக்கு "இரட்டை நாக்கு", "இரட்டை வேடம்", "கபட நாடகம்", "முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது", "அந்தர்பல்டி அடிப்பது", "குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது" என தன்னலத்திற்காக பல வழிமுறைகளை கருணாநிதி பின்பற்றி வருகிறார். அந்த வகையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் கருணாநிதியின் இரட்டை நிலைப்ப…
-
- 5 replies
- 578 views
-
-
முகநூலில் திவாகரன் மகனுக்கு இளவரசி மகன் பதிலடி: சசிகலா குடும்பத்தில் வலுக்கும் கருத்து யுத்தம் - குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைக்குமா ஜெயானந்த் திருமணம்? டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து வெளியேற்றும் அமைச்சர்களின் முடிவு குறித்து சசிகலா குடும்பத்தினருக்குள் கருத்து யுத்தம் நடைபெற்று வரு கிறது. இதுதொடர்பாக முகநூலில் திவாகரன் மகன் பதிவுக்கு இளவரசி மகன் பதிலடி கொடுத்துள்ளார். கட்சி, ஆட்சியின் நலன் கருதி டிடிவி தினகரன் உள்ளிட்ட சசி கலா குடும்பத்தினரை அதிமுக வில் இருந்து நீக்க முடிவு செய்துள் ளதாக கடந்த 19-ம் தேதி அமைச்சர் கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்நிலையில், சசி கலாவின…
-
- 0 replies
- 253 views
-
-
எடப்பாடி - 99, தி.மு.க. கூட்டணி - 98, தினகரன் - 25, ஓ.பி.எஸ்-12... தள்ளாடும் தமிழ்நாடு ! மீண்டும் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டத்துக்கு ஆளும் அ.தி.மு.க. தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், டி.டி.வி. தினகரனின் அரசியல் பிரவேச அறிவிப்பால் எடப்பாடி அரசு தள்ளாடத் தொடங்கியுள்ளது. டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து இதுவரையில் 25 எம்.எல்.ஏ.க்கள் அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். ஆக, இந்த நிமிடக் கணக்குப்படி 97 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஆட்சியாக எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இருக்கிறது. அடுத்தடுத்த அரசியல் வானிலை மாற்றங்களைப் பொறுத்து 97-ல் கொஞ்சம் …
-
- 1 reply
- 415 views
-
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை உரிமைக் குழு, வரும், 28ல் கூடும் என அறிவிக்கப்பட்டிருப்பது, தி.மு.க.,வுக்கும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தடை செய்யப்பட்ட, 'குட்கா' போதைப் பொருளை, சட்டசபைக்குள் எடுத்து வந்த விவகாரத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், பழனிசாமி அரசை கவிழ்க்கும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை விழுந்துள்ளது. சட்டசபை கூட்டத்தொடர், ஜூன், 14ல் துவங்கி, ஜூலை, 19ல் நிறைவடைந்தது. கடைசி நாளில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் உரையாற்றி னார். அப்போது, ஸ்டாலின் உட்பட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், 'தடை செய்யப் பட்ட குட்கா போன்ற ப…
-
- 0 replies
- 294 views
-
-
தமிழக ஆட்சியாளர்களின் டெல்லி பயணங்கள்... அலுத்துக்கொள்ளும் மோடி! தமிழக ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த, டெல்லி பயணத்தால் பிரதமர் மோடி சலிப்படைந்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ''மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவரவே நாங்கள் பாடுபடுகிறோம். அதற்காகவே இந்த டெல்லி பயணங்கள்'' என்கின்றனர், தமிழக அமைச்சர்கள். ''நிலைமை இப்படி இருக்க, பிரதமர் ஏன் சலித்துக்கொள்கிறார்'' என்று பி.ஜே.பி வட்டாரங்களில் விசாரித்தோம். "ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் இறந்த பின்னர், தமிழ்நாட்டில் ஒரு வெறுமை நிலவியது. நாட்டை ஆளும் பி.ஜே.பி-க்கு அனைத்து மாநில நலனிலும் அக்கறை இருக்கிறது. அந்த அடிப்பட…
-
- 0 replies
- 392 views
-
-
ஜெயா டிவி அலுவலகங்களில் வருமான வரி சோதனை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் | படம் கே பிச்சுமணி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றுவருகிறது. இச்சோதனை இந்தியா முழுவதும் இன்று காலையிலிருந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சென்னையில் உள்ள ஜெயா டிவிக்கு சொந்தமான அலுவலகங்களையும் வருமான வரித்துறையினர் தேடி வருகிறார்கள். இதுகுறித்து ஒரு மூத்த வருவாய்த்துறை அதிகாரி தெரிவிக்கையில், ''ஆமாம், தேடும் பணிகள் நடைபெறுகின்றன- இதை கறுப்புப் பணத்திற்கு எதிரான ஆபரேஷன்களின் ஒரு பகுதி மட்டுமே இது. தமிழ்நாடு உள்ளிட்டு இந்தி…
-
- 24 replies
- 2.1k views
-
-
ஆன்லைன் ரம்மி திறன்களை வளர்க்கிறதா? நீதிபதி சந்துரு தலைமையில் ஆய்வுக்குழு அமைத்த தமிழ்நாடு அரசு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இணையத்தில் சூதாட்டம் மாதிரிப் படம் ஆன்லைன் ரம்மியில் பணத்தை ஏமாந்து, பலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு அந்த விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக தமிழ்நாடு உள்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு உண்மையில…
-
- 1 reply
- 217 views
- 1 follower
-
-
நான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம்: நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.கவை எதிர்த்து தொடர்ந்து பேசி வருவதால் தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார் . பிரபல பத்திரிக்கையாளரும், தனது தோழியுமான கௌரி லங்கேஷ் கொலைக்கு பின்னர் தொடர்ச்சியாக மத்திய அரசை எதிர்த்து கருத்துகளை முன்வைத்து வருகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். இந்நிலையில் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகாஷ் ராஜ் பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புக்கு எதிராக பேசி வருவதால் என்னை கொல்ல சதி நடக்கிறது. இதற்காக சில இந்து அமைப்புகள் திட்டம் தீட்டுகின்றன, நான் அஞ்சப் போவதில்லை, என்னுடைய உயிரை வேண்டுமானால் பறித்துக் கொள்ளலாம். என்னுடைய அறிவு…
-
- 0 replies
- 561 views
-
-
போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெயலலிதா பெங்களூர்: சிறையில் இருந்து பெங்களூர் எச்.ஏ.எல் விமான நிலையம் வரையிலும் ஜெயலலிதா வாகனம் செல்வதற்காக அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. வி.வி.ஐ.பி அந்தஸ்துடனும், பாதுகாப்புடனும் அவர் ஏர்போர்ட் சென்றார். சுப்ரீம் கோர்ட் ஜாமீன் அனுமதி வழங்கிய நிலையில், அந்த உத்தரவு பெங்களூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் கிடைத்த பிறகு நடைமுறைகளை முடித்துக்கொண்டு ஜெயலலிதா ரிலீஸ் செய்யப்பட்டார். இதன்பிறகு, சிறை வளாகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள, எச்.ஏ.எல் விமான நிலையத்துக்கு கார் மூலமாக ஜெயலலிதா பயணித்தார். போலீசாரின் வி.வி.ஐ.பி மரியாதையுடன் சிறையில் இருந்து விமான நிலையம் சென்ற ஜெய…
-
- 3 replies
- 540 views
-
-
`வேதாந்தா குழுமம் பா.ஜ.க-வுக்கு கொடுத்த நன்கொடைப் பணத்துக்கான கைம்மாறுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வந்த மக்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் துப்பாக்கிச்சூடு. இந்தச் சம்பவத்துக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மோடி அரசுக்கு தமிழகத்தின் அ.தி.மு.க அரசும் துணை போகிறது” என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி சி.பி.எம் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சில கிராமங்களுக்குச் சென்ற…
-
- 0 replies
- 457 views
-
-
பசுமை வழிச்சாலை.. பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.. நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு உத்தரவு. பசுமை வழிச்சாலைக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் வழியாக 277 கி.மீ. தூரம் அமைய இருக்கும் இந்த விரைவுச்சாலை திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறது. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகள் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகளும், கிராம மக்களும், சுற்றுசூழல் ஆர்வாளர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் விளைவாக விவசாயிகளும் கைது செய்யப்பட்டு வருகின்றன…
-
- 1 reply
- 444 views
-
-
ராஜீவ்காந்தி தனக்கு மரணம் விடுதலைப்புலிகளால் தான் ஏற்படும் என அறிந்திருந்தாரா? ராகுல்காந்தி தெரிவித்திருப்பது என்ன? Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 01:59 PM ராஜீவ்காந்தி தனது மரணம் விடுதலைப்புலிகளால் தான் ஏற்படும் என அறிந்திருந்தாரா என்பது தனக்கு தெரியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். என் பாட்டியைப் போலவே என் தந்தையும் தனது மரணம் சமீபமாக இருந்ததை உணர்ந்திருந்தார். அது விடுதலைப் புலிகளால் தான் ஏற்படும் என்று அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. ஆனால் ஏதோ சில சக்திகள் ஒன்றிணைந்துள்ளன. அவை தன் உயிருக்கு உலை வைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார்.என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார் இந்த…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
தலைவர் பிரபாகரனின் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை வைகோ ஐயா 26 ஆம் திகதி காலை கேக் வெட்டி கொண்டாடியபோது... (facebook)
-
- 14 replies
- 2.7k views
-
-
தீய நோக்கோடு உள்ளவன், ஒற்றுமையாய், திட்டமிட்டு, தான் பலமுறை தோற்றாலும் முட்டி மோதுகிறான், "ஏன் ஈழத்தமிழர்களில் தங்கள் இலக்கை அடைவதில் சோர்வுற வேண்டும்?" என்ற நினைவே இன்று இச்செய்தியை படிக்கையில் மனதில் தோன்றியது. முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி: மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம். முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்: முல்லைப் பெரியாறு பகுதியில…
-
- 1 reply
- 428 views
-
-
‘ஹாங்காங்கில் ஆவின்’ - கடல் கடந்து செல்லும் தமிழக பால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ்: 'ஹாங்காங்கில் ஆவின்' படத்தின் காப்புரிமைAFP ஹாங்காங்கில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார் என்கிறது இந்து த…
-
- 0 replies
- 257 views
-
-
01167b2705ddca8c6cb7d929fe59bfb3
-
- 1 reply
- 801 views
-
-
இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை The India Today Group பட்டாசு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சுற்றுச்சூழல் நலன் கருதி பலரும் வரவேற்றுனர். இந்நிலையில் இது பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கையில் எந்தவித தாக்கத்தை உண்டாக்கும் என்பதை விளக்குகிறார் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவரான ராதாகிருஷ்ணன். இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன…
-
- 0 replies
- 322 views
-
-
மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த 48 தமிழர்கள் மீட்பு November 9, 2018 1 Min Read மலேசியாவில் சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் 3 மாதங்களாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த 48 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மலைப் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக மலேசியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தினைச் சேர்ந்த 48 பேருக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு 3 மாதங்கள் சம்பளம வழங்கப்படவில்லை என்பதுடன் ஒருவேளை மட்டும் உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ள. அத்துடன் அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றi நிறுவனத்தின்வசமே காணப்பட்டது. இதனைத் தொடர்ந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது நிலை…
-
- 0 replies
- 547 views
-
-
பட மூலாதாரம்,VIJAY TELEVISION/YOUTUBE கட்டுரை தகவல் எழுதியவர், அஷ்ஃபாக் பதவி, பிபிசி தமிழ் 4 பிப்ரவரி 2024 “அப்பா டீக்கடைல வேலை பாக்குறாங்க... அம்மா பீடி சுத்துவாங்க. எனக்கு பீடி சுத்த அந்தளவுக்கு தெரியாது. டாக்டர் ஆகணும்னு ஆசை. கட் ஆஃப் 196.25 இருக்கு. இப்போ 198 கிட்ட கேக்குறாங்க.” கடந்த 2016ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் சங்கவி இதைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே அவரது கண்கள் குளமாகிவிடும். சங்கவியை 2022இல் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது நீயா நானா குழு. அப்போது அவர் பயிற்சி மருத்துவர். “இவ்வளவு சிரமத்திலும் ஏன் கட்டாயம் படிச்சிடணும்னு நினைச்சீங்க?” என வினவினார் நெறியாளர் கோபிநாத். …
-
-
- 3 replies
- 867 views
- 1 follower
-
-
ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பாணை February 15, 2019 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையகம் மீண்டும் நேற்றையதினம் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையகம் அமைக்கப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வஜசாரணை மேற்கொண்டு வருகின்றது. இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணை இறுதிக்கட்டத்தினை எட்டியியுள்ளது. இந…
-
- 0 replies
- 544 views
-
-
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்து தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்ட நிலையில் சென்னை மக்களை வெயில் வாட்டி வதைக்கிறது. சென்னையில் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. அதிகபட்சமாக 104 டிகிரி வரை பதிவாகி உள்ளது. அனல் காற்றும் வீசுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1289437
-
- 3 replies
- 271 views
-
-
கமல்ஹாசன்: கோப்புப்படம் நான் பேசியது சரித்திர உண்மை. உண்மை கசக்கும். கசப்பே மருந்தாகும். அந்த மருந்தால் வியாதி குணமாகும் என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசினார். முன்னதாக, அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமல்ஹாசன் கருத்துக்கு பிரதமர் மோடியும் பதிலளித்தார். இந்நிலையில், 2 நாட்களுக்குப் பின்னர் இன்று(புதன்கிழமை) மாலை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் பேசிய கமல்ஹாசன் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பேசிய…
-
- 6 replies
- 1.3k views
- 1 follower
-
-
சென்னை போலீஸ் ஸ்டேஷனில் ஈழத் தமிழர் அடித்து கொலை- நீதி விசாரணைக்கு உத்தரவிட வேல்முருகன் கோரிக்கை!! சென்னை: சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற பெயரில் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறே…
-
- 4 replies
- 696 views
-
-
15 SEP, 2024 | 10:20 AM ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். சிறை தண்டனைக்குப்பின் இவர்களின் வழக்கு கடந்த 5-ம் தேதி மன்னார் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி ரஃபீக் இன்னாசி, ராஜா, சசிக்குமார், மாரி கிங்ஸ்டன், மெக்கான்ஷ் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்ததுடன், தலா ரூ.50 ஆயிரம் அபதாரம் செலுத்தவும் உத்தரவிட்டார். மே…
-
-
- 70 replies
- 4.1k views
- 1 follower
-
-
சென்னையில் நடந்த விழா ஒன்றில், நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்துவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசம் பிறந்த நாள் விழா மற்றும் தபால் தலை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, “ராமனைப் போல சில நீதிபதிகள் உள்ளனர். அந்தளவுக்கு நேர்மையாக இருக்கின்றனர். நெருப்பு போன்ற அவர்களைப் பற்றி யாராவது பேசினால், பேசியவர்களின் நாக்கு எரிந்துவிடும். சில நீதிபதிகள் ஓய்வுபெறுவதற…
-
- 0 replies
- 203 views
-