தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
மத்திய புகையிரத நிலையம் அருகே 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.. March 25, 2019 மத்திய புகையிரத நிலையம் அருகே 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றதனையடுத்து ஆந்திராவை சேர்ந்த 4 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும்படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையிலும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் மத்திய புகையிரத நிலையம் அருகே இன்று காலை சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தம்து உடலில் பதுக்க வைத்திருந்த 1.36 கோடி ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 621 views
-
-
இது டிஜிட்டல் இந்தியாவிற்கே கேவலம்..! முகிலன் எங்கே?
-
- 2 replies
- 921 views
-
-
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் வடசென்னை ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சுதா, ஏப்ரல் மாதம் நடைபெற…
-
- 0 replies
- 687 views
-
-
திகில் காட்சிகளை நோக்கி நகரும் தமிழகத் தேர்தல் களம் எம். காசிநாதன் / 2019 மார்ச் 25 திங்கட்கிழமை, மு.ப. 05:28 Comments - 0 இனித் தேர்தல் வாக்குறுதிகள் காலம். 17ஆவது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அ.தி.மு.கவும் தி.மு.கவும் தங்கள் கட்சிகளின் சார்பில் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில், 38 தேர்தல் வாக்குறுதிகளும் தி.மு.க வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100 வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டிலுமே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. போரின் போது, இடம்பெற்ற குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தப்பட…
-
- 0 replies
- 872 views
-
-
படத்தின் காப்புரிமை M K stalin/fb 2019 மக்களவை தேர்தலையொட்டி திராவிட முன்னேற்ற கழகத்தில் தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார். அதில் உள்ள சில அம்சங்களை வாசகர்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்படும் வகையில் தமிழ் மொழியை இணை ஆட்சி மொழியாக அறிவிக்க சட்டத்திருத்தங்கள் செய்யப்படும். வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு பாரபட்சமின்றி நிதி பங…
-
- 3 replies
- 807 views
-
-
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஜெ.தீபா அதிரடி..! வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் அணி, சீமான் கட்சி, கமல் கட்சி ஆகிய ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ள நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சியும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 18.04.2019 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஜெ.தீபா அணியின் சார்பில் வேட்பாளரா…
-
- 12 replies
- 1.7k views
-
-
மெழுகுவர்த்தி கிடைக்கல.. கரும்பு விவசாயி சின்னம் கிடைச்சிருக்கு.. சீமானுக்கு! எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. வரப்போகும் தேர்தலில் கமலும், சீமானும் தனித்து போட்டியிடுவதாக சொல்லி விட்டனர். இதில், கமலுக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்பட்டது. ஆனால் சீமானுக்கு சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இதுபோலவேதான் நாம் தமிழர் கட்சி தனித்து போடடியிட்டது. அப்போது அக்கட்சிக்கு மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். அதனால் இந்த முறையும் அதே சின்னத்தை வேண்டும் என சீமான் கேட்டார்.ஆனால், போன வருட கடைசியில் மேகால…
-
- 33 replies
- 4.5k views
- 1 follower
-
-
மக்கள் நீதி மய்யத்தின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதேநேரம், அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்படவுள்ளது. கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே கமல்ஹாசன் இதனைக் கூறினார். தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் இருக்காது என்ற ராஜேந்திர பாலாஜி கருத்துக்கும் கமல்ஹாசன் பதிலளித்தார். அதாவது, ஏனையோரின் பிரார்த்தனைள் கட்சியின் எதிர்காலமாக அமையாதென கூறியுள்ளார். மேலும், கட்சியில் உள்ளவர்களுக்கு முக்க…
-
- 1 reply
- 479 views
-
-
எடப்பாடியும், டிடிவி தினகரனும் இணைவது உறுதி : மதுரை ஆதீனம் பங்குனி உத்திரத்தையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திரும்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தால் நான் பிரசாரம் செய்வேன். நரேந்திரமோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். டி.டி.வி தினகரன் பொறுமைசாலி. அமைதியானவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கி இளைஞர் படையுடன் வலுவாக கட்சியை நடத்தி வருகிறார். அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கா…
-
- 0 replies
- 531 views
-
-
2019 மக்களவைத் தேர்தலையொட்டி பிபிசி தமிழ் சார்பில் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றுவரும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் "தமிழர் குரல்" தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார். இந்தத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் இந்தத் தேர்தலில் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள், ஜனநாயகம் குறித்த அவர்களுடைய கருத்து என்ன என்பவற்றை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பளிப்பதே தமிழர் குரல்: நிகழ்ச்சியின் நோக்கம். இந்த …
-
- 0 replies
- 428 views
-
-
சவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா?..வேட்பாளர்களுக்கு துரைமுருகன் கேள்வி! என் மகன் கதிர் ஆனந்த் போல வேறு ஏதாவது வேட்பாளருக்கு ஆங்கிலம் பேச தெரியுமா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார். திமுக சார்பாக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டு இருக்கிறார். இவர் திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக துரைமுருகன் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று வேலூரில் துரைமுருகன் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.துரைமுருகன் தனது பேச்சில், அதிமுகவில் 30 எம்எல்ஏக்கள் எங்கள் கட்சிக்கு வர தயாராக இருக்கிறார்கள். 18 எம்எல்ஏ…
-
- 10 replies
- 1.7k views
-
-
துரைமுருகன், பொன்முடி மகன்களுக்கும் வாய்ப்பு.. வாரிசுகளுக்கு அள்ளிக்கொடுத்த திமுக லோக்சபா தேர்தலுக்காக திமுக தனது, வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் பல விஐபி வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் பலரும் வாரிசுகள் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளதை அப்படியே, கடந்து செல்ல முடியாது. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் கனிமொழி, முன்னாள் முதல்வரான கருணாநிதியின் மகள். அதாவது திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரி.வடசென்னையில் போட்டியிடும் டாக்டர் கலாநிதி, ஆற்காடு வீராசாமியின் மகன். மத்திய சென்னை லோக்சபா தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னாள் மத்திய அமைச்சர் என்பதோடு, முரசொலி மாறன் மகனாகும். தென் சென்னை லோக்சபா தொகுதி வேட்பாளர், தமிழச்சி தங்கபாண்டியன், தங…
-
- 5 replies
- 984 views
-
-
நடைமுறைக்கு ஒவ்வாத தேர்தல் வாக்குறுதிகளை வழங்கும் பிரதான திராவிட கட்சிகள் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு தொடக்கம் பெண் பிள்ளைகளுக்கான பலவித ஊக்குவிப்புகள் வரை பயனுறுதியுடைய சமூக நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கிவந்திருக்கிறது. ஆனால், லோக்சபா தேர்தலுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்வைத்திருக்கும் விஞ்ஞாபனங்கள் ஏமாற்றத்தைத் தருபவையாக இருக்கின்றன. இரு கட்சிகளுமே முன்னைய திட்டங்களை திரும்பத்திரும்ப கூறியிருக்கின்ற அதேவேளை, மத்திய அரசின் கீழ் வருகின்ற விடயங்கள் தொடர்பில் பல முக்கியமான வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றன.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை…
-
- 1 reply
- 637 views
-
-
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புக்கா…
-
- 1 reply
- 919 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption சித்தரிப்புப் படம் மதுரையில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு மூன்று பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. 2007ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அங்கு பணியாற்றிவந்த வினோத், முத்துராமலிங்கம், கோபிநாத் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் தி.மு.க. தொண்டரணி அமைப்பாளராக இருந்த அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தத…
-
- 0 replies
- 549 views
-
-
நாம் தமிழர் - கோபிச்செட்டிபாளையம்J’aime la Page 6 h · நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு. ■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும். ■ அனைவருக்கும் கட்டணமில்லா செய்வழி (practical) தனித்திறன் கல்வி (ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்). சாதரண குடிமகனின் பிள்ளைகள் முதல் முதலமைச்சரின் பிள்ளைகள் வரைக்கும் அனைவருக்கும் அரசுப் பள்ளியில் சரியான தரமான இலவசக் கல்வி! ■ ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும். …
-
- 13 replies
- 1.9k views
- 1 follower
-
-
சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை, வறட்சி மாவட்டங்களாக ,தமிழக அரசு அறிவித்தது… March 21, 2019 சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, இது குறித்து நேற்று இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழையின் அளவு பகுப்பாய்வு செய்யப்பட்டபின் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவைப் பெற்றுள்ளன எனவும் அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதா…
-
- 0 replies
- 609 views
-
-
கருணாநிதியின் வழியிலேயே ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் – மு.க.ஸ்டாலின் கருணாநிதி கற்றுத்தந்த வழியிலேயே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தஞ்சையில் தி.மு.க. வேட்பாளர்களை இன்று (புதன்கிழமை) அறிமுகம் செய்து வைத்து, அங்கு இடம்பெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு எவ்வளவு பொறுப்புகள், பதவிகள் கிடைத்தாலும் கருணாநிதியின் மகன் என்பதற்கு எதுவுமே ஈடாகாது. கருணாநிதி கற்றுத்தந்த வழியில் நின்றே ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன். தஞ்சை மண் என்பது கருணாநிதியின் மண். அதனால் தான் இங்கு வந்து நான் வா…
-
- 1 reply
- 456 views
-
-
இலங்கை தமிழர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வேம்- அதிமுக இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் அதிமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலிற்கான அதிமுகவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியாகியுள்ளது. துணைமுதல்வர் பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத்தமிழருக்கு உரிய நீதி கிடைக்கவும் அவர்தம் உரிமைகள் நிலைநாட்டப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிரான கொடுரச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும் அவர்களிற்கு உடந்தையாகயிருந்தவர்கள் ம…
-
- 0 replies
- 429 views
-
-
மட்டன் - சிக்கன் புரியாணிக்கு இவ்வளவுதான்... தொண்டர்கள் வயிற்றில் கைவைத்த தேர்தல் ஆணையம்..! அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைப் பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்களும், கட்சிகளும் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, மக்களவைத் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இதேபோல சட்டமன்றத் தொகுதிக்கு 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது மேற்கொள்ளக்கூடிய செலவுகளைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் ஏற்கனவே தமிழகத்திற்கு வருகை தந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன…
-
- 0 replies
- 705 views
-
-
அட இவங்க மூனு பேருக்குள்ள இத்தனை ஒற்றுமைகளா.. அதிமுக மற்றும் திமுக தேர்தல் அறிக்கைகளில் சில ஒற்றுமைகள் அமைந்துள்ளன. இதுமட்டுமில்லை பாமகவின் 10 கோரிக்கைகளில் சில கோரிக்கைகளும் ஒரே மாதிரியானவை. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் முக்கியமாக கருதப்படுவது தேர்தல் அறிக்கைகள்தான். மக்களை கவர்வதற்காக தேர்தல் அறிக்கைகளை குழுக்களை அமைத்து கட்சியினர் தயார் செய்துள்ளனர். இதில் அந்தந்த மாநிலத்தில் பிரதானமாக பேசப்பட்ட விவகாரங்களும் அடங்கும்.அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றைய தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அதில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட், கல்விக் கடன்கள் ரத்து, நீட் உள்ளிட்ட…
-
- 0 replies
- 735 views
-
-
படத்தின் காப்புரிமை AIADMK/FB மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில அம்சங்களை இங்கே பட்டியலிடுகிறோம். 1. மக்கள் எதிர்ப்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் கேபிள்/DTH கட்டணங்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம். …
-
- 6 replies
- 1.1k views
-
-
ஏழு தமிழர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்-தேர்தல் விஞ்ஞாபனத்தில் திமுக இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களையும் ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என திமுக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது இன்றைய தினம் திமுக தலைவர் முக ஸ்டாலின் தேர்தல் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சேதுசமுத்திர பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் திமுகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எதிர்ப்பை சந்தித்த நீட்தேர்வு முறை இரத்துசெய்யப்படும் எனவும் தி…
-
- 0 replies
- 332 views
-
-
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் – கமலுக்கு பெரும் நெருக்கடி மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகுவதால் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் முன்னே நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகுவது கட்சிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்ப…
-
- 0 replies
- 527 views
-
-
'ஓட்டுக்காக, பணமோ அல்லது பரிசுப் பொருளோ கொடுக்க வந்தால், தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவீர்கள்' என, தமிழகத்தின் தென் சென்னை தொகுதி பொதுமக்கள் அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலின்போது, வாக்காளர்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர்கள் ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் மற்றும் இதர தேவைகளை செய்து கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முன்னர் நடந்த சில தேர்தல்களில், தேர்தல் கமிஷனின் தீவிர கண்காணிப்பு இருந்தும், பணப் பட்டுவாடா நடந்தது. இந்நிலையில், தென் சென்னை தொகுதியான கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள கல்யாணிநகர், கற்பகம்பாள் நகர், ராஜா தோட்டம் பகுதி மக்க…
-
- 2 replies
- 462 views
- 1 follower
-