தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
நளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் இணைய வழி ஊடாக வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம், இணைய வழி ஊடாக பேச அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், முருகன் லண்டன…
-
- 0 replies
- 459 views
-
-
முதல்வர் வேட்பாளர் யார்?.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை.! சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. வரும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து இப்போதே கட்சிகள் வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை முன்னிலைப்படுத்தியே சட்டசபைத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது காலமாகிவிட்டதால் திமுக, அதிமுக ஆகிய கட…
-
- 0 replies
- 519 views
-
-
மது ஒழிப்பிற்காக, எனது உயிரையும் தர தயாராக உள்ளேன் என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். நெருப்பை விடக் கொடியது மது. எனது கால்களுக்கு சக்தி இருக்கும் வரை நடப்பேன். ஆயுள் உள்ளவரை பேசுவேன். என் உயிரையும் தர தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார். மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஐதர்அலி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி, திருப்போரூர் ஒன்றியச் செலயாளர்கள் சிவா, ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%92%E0%AE%B4-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-155600607.html
-
- 1 reply
- 468 views
-
-
தளர்ந்த உடல்... தளராத தலைமை... கருணாநிதி கடந்து வந்த பாதை ! அரசியல் மேடையில் இந்த கதையை நீங்கள் பல முறை கேட்டிருக்கலாம். தி.மு.க. தலைவர் கருணாநிதி, தன் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை எத்தனை முறை சொல்லி இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. தன் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவமாக இதை அவர் சொல்வதுண்டு. அவரது தன்னம்பிக்கையை, விடா முயற்சியை இந்த சம்பவம் உணர்த்துவதாக பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது இந்த சம்பவம். ஒரு ஆண்டுக்கு முன்னர், கருணாநிதியிடம் 'இத்தனை வயதாகிவிட்டது. அரசியலில் எப்படி இவ்வளவு சலிப்பில்லாமல் இயங்குகிறீர்கள்? ஓய்வு எடுக்கலாம் என தோன்றியதே இல்லையா' என அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு அவர் அளித்த பதில் இந்த சம்பவத்தை அடி…
-
- 1 reply
- 2.3k views
-
-
மக்கள் நலக்கூட்டணி உடைந்தது! வைகோ வெளியேறினார் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ திடீரென அறிவித்துள்ளது கூட்டணி கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/76035-vaikos-mdmk--came-out-from-makkal-nala-kootani.art
-
- 6 replies
- 824 views
-
-
அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா! அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா இன்று பொறுப்போற்றுக்கொண்டார். அப்போது, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தீர்மான நகல் போயஸ் கார்டனில் இருந்த சசிகலாவிடம் வழங்கப்பட்டது. அப்போது, கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ஏற்கும்படி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். அதற்கு சசிகலா சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும்,…
-
- 1 reply
- 462 views
-
-
ஜெயலலிதாவாக மாறும் ஸ்டாலின்... கருணாநிதியாக மாறும் சசிகலா! அரை நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் இரு பெரிய கட்சிகளின் தலைமை தற்போது மாறியுள்ளது. இது தொண்டர்களுக்கு புதிய அனுபவம்தான். முந்தைய தலைமையின் குணங்களுக்கு அனுசரித்துப் பழக்கப்பட்ட அவர்களுக்கு... புதிய தலைமையின் குணங்களால், இதுவரை பார்க்காத காட்சிகளைநோக்கி, அவர்களைக் கடத்த இருக்கிறது. ஓர் ஆளுமையின் கீழ் இருந்து, எதிர்த்து கருத்துகள் கூறாமல்... விசுவாசத்தை மட்டுமே மூலதனமாய்க் கொண்டு, பதவி வாங்கிப் பழக்கப்பட்ட அ.தி.மு.க-வில், இனி அதற்கு வாய்ப்பு இல்லை. பொதுக்குழுவில் கருணாநிதியையே எதிர்த்துப் பேசிப் பழக்கப்பட்ட தி.மு.க-வில், அதுபோன்ற நிகழ்வுகளை இனி பழைய வரலாற்றில் மட்டும்தான் பார்க்க முடியு…
-
- 0 replies
- 583 views
-
-
தமிழகத் தேர்தல் எப்போது? பிப்.20, 21இல் தேர்தல் ஆணையம் முடிவு! மின்னம்பலம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20ஆம் தேதி, 21ஆம் தேதி தேர்தல் ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைச் செயலாளர், டிஜிபி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை நடத்தினார். அதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை எப்போது நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தலின்ப…
-
- 0 replies
- 807 views
-
-
மே -17, 2009 : இன அழிப்புப் போரில் உயிர் நீத்த அனைத்து ஈழத் தமிழருக்கும் எமது நினைவஞ்சலி! இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவாக எதையும் ஏற்க மறுப்போம்! மே 17, 2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் சென்னையில் இடம்: வள்ளுவர்கோட்டம், நேரம் : காலை 11 மணி மாணவர்களே அணிதிரண்டு வாரீர்! அன்பார்ந்த மாணவர்களே – உழைக்கும் மக்களே! 2009 மே 17 -ல் ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிகட்டப்போரில் மே 17-ம் தேதி விடுதலைப்புலிகளின் அமைப்பு ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டது. இதோடு சேர்த்து மே-18,19 தேதிகளில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும்…
-
- 0 replies
- 1k views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-15#page-12
-
- 0 replies
- 343 views
-
-
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்பட தமிழ்ஈழ ஆதரவு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகளை வெலிங்டன் முகாமில் இருந்து வெளியேற்றக்கோரியும் அவர்களுக்கு ராணுவ பயிற்சி அளித்து வரும் மத்திய அரசை கண்டித்தும் கூடலூர்-பந்தலூர் தாலுகாக்களில் நாளை (திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, ம.தி…
-
- 0 replies
- 567 views
-
-
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் எழுதிய கடிதம் – தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 29 Views முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு, தமிழக ஆளுநர் எழுதிய கடிதம் தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல்நோக்கு கண்காணிப்பு அமைப்பு ( Multi Dimensioal Monitoring Agency ) அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன் என தமிழக அரசுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோகித் எழுதிய கடிதத்தின் நகலை வழங்கக் கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் ம…
-
- 0 replies
- 364 views
-
-
”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை 1956 -ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நவ இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஏனென்றால் இந்த தினத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் அவருடைய 5,00,000 ஆதரவாளர்களும் திரிசரணத்தையும் பஞ்ச சீலத்தையும் பாராயணம் செய்து பகிரங்கமாக புத்த மதத்தை தழுவினர். மகாராஷ்டிரா பிரதேசத்தைச் சேர்ந்த நாகபுரி நகரில் 14 ஏக்கர் காலி நிலத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமான சொற்பொழிவை 1956 அக்டோபர் 15 ஆம் தேதி நிகழ்த்தினார். எனது பௌத்த சகோதரர்களே, எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்திருப்பவர்களே, நேற்றும், இன்று காலையும் மதமாற்ற சடங்கு நடைபெற்ற இடத்…
-
- 0 replies
- 565 views
-
-
மிஸ்டர் கழுகு: மேடையில் ‘சின்னம்மா’ கட்... பேப்பரில் ‘அம்மா’ கட்..! ‘‘தினகரன் தனது அடுத்த நகர்வை ஆரம்பித்து விட்டார்” என்றபடி வந்து உட்கார்ந்தார் கழுகார். ‘‘அடுத்த நகர்வா?” என்றோம்! ‘‘சசிகலாவையே ஒதுக்குவதுதான்” என்று அதிர்ச்சியைக் கொடுத்தார் கழுகார். ‘‘சசிகலாவை மொத்தமாகப் புறக்கணிக்கும் எண்ணத்துக்கு வந்துவிட்டார் தினகரன் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்காக தண்டையார்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேடையில் ஜெயலலிதா, தினகரன் படங்கள் மட்டும்தான் இருந்தன. சசிகலா படம் இல்லை. சித்தியை இப்போதே ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் தினகரன்.” ‘‘தைரியம்தான்!” ‘‘இதில் என்ன தைரியம்? சித்தி சிறையில் இருக்கிறா…
-
- 0 replies
- 2.4k views
-
-
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அவர்கள்Â விடுத்துள்ள அறிக்கை : ஈழத் தமிழர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாலும் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற தமிழ்த் தேசியப் பிரச்னைகளில் ஓரவஞ்சகமாக நடந்துக் கொள்வதாலும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்கிறேன். ஆகஸ்டு 2-ஆம் திகதி திருச்சியில் வைகோ தலைமையில் நடைபெறவிருக்கும் கருப்புக் கொடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்துக் கொள்ளும்படி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார். http://www.dinaithal.com/tamilnadu/17999-manmohan-singh-m…
-
- 0 replies
- 518 views
-
-
சென்னையில் மெட்ரோ ரயில் தனது முதல் ஓட்டத்தைத் தொடங்கப் போகிற நாள் கிட்டத்தட்ட வந்து விட்டது. இன்னும் 10 நாட்களில் கோயம்பேட்டில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சென்னை மெட்ரோ ரயிலின் முதல் சோதனை ஓட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்துக்குப் பின்னர் முதல் பாதையில் மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கும் என்று தெரிகிறது. http://tamil.oneindia.in/news/2013/08/05/tamilnadu-chennai-metro-rail-trial-run-10-days-180537.html பிரேசிலிலிருந்து வந்த பெட்டிகள் பிரேசிலில் தயாரிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயிலின் 4 பெட்டிகள் கப்பல் மூலம் மே 31-ஆம் தேதி சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தன. இந்தப் பெட்டிகள், கோயம்பேடு மெட்ரோ…
-
- 13 replies
- 1.8k views
-
-
உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தமிழகத்தில் மாணவர்களின் சைக்கிள் பரப்புரை பயணம். மார்ச் மாத போராட்டத்தின் போது திருச்சியில் காங்கிரஸ் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கிய இடத்திலிருந்து சென்னை நோக்கி 50 மாணவர்கள் 10 நாள் பரப்புரை பயணம். பயணத்தின் முடிவில் 50 சைக்கிள்களும் புழல் மற்றும் கும்மிடிப்பூண்டி முகாம் மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும். பயண மற்றும் சைக்கிள் செலவுகளுக்கு நிதி திரட்ட, உணர்வாளர்கள் அனைவரின் பங்கு இருக்க வேண்டி வரும் ஞாயிறு செப்.1ம் தேதி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் இயக்கிய 'உச்சிதனை முகர்ந்தால்' சிறப்புக்காட்சி திரையிடப்படும். இடம் : சென்னை ஆல்பர்ட் திரையரங்கம். நேரம் : காலை 8:45. டிக்கெட் விவரங்களுக்கு : 91 500 400 91 மேலதிக விவரங்களுக்கு தொடர்புகொ…
-
- 0 replies
- 383 views
-
-
தமிழ் நாட்டில்,தமிழர்களுக்காக ஒரு கூட்டணியை அமைக்க முடியாதவர்கள் தமிழ் ஈழத்தை பற்றி பேசவே தகுதி அற்றவர்கள்! ******************************************************************** புண்ணாக்கு மூட்டையை தூக்கி எறிவதுபோல் காவல் துறை மாற்று திறனாளிகளை தூக்கி காவல்துறை வாகனத்தில் எறிகிறது .ஏன் இதை ஒரு முதல் அமைச்சர் இன்னும் கண்டுகொள்ளவில்லை? *************************************************************************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* உங்களுக்கு சாதி முக்கியம்..மதம் முக்கியம்..உங்கள் மொழி முக்கியமில்லை. அப்படித்தானே?..அப்படிஎன்றால் நீங்கள் எப்படி தமிழ் ஈழத்தை பற்றியும், ஈழத் தமிழர் நலன் பற்றியும்,தமிழைப் பற்றியும் எத்தனை கால…
-
- 0 replies
- 607 views
-
-
4th November 2013 காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்ததே இந்தியாதான் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார். சேலம் காந்தி ரோட்டில் உள்ள மத்திய அரசின் வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 சாக்குப்பைகளில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து விட்டு 4 பேர் கும்பல் தப்பிச்சென்றது. மேலும் அந்த கும்பல், ‘திராவிடர் விடுதலை கழகம்‘ என்ற பெயரில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற துண்டு பிரசுரங்களையும் வீசிச்சென்றனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து சாக்குப்பைகளில் தீ வைத்து வீசுவதற்கு தூண்டுதலாக இருந்ததாக …
-
- 0 replies
- 371 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாரதத்தின் பிரதமரானால், நாடே இருண்டு விடும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவின் பிரதமராகும் கனவில் இருக்கிறார். ஆனால், கனவு பலித்து அவர் பிரதமரானால், நாடு இருண்டு விடும் என்றும் கூறினார். மேலும், திமுகவை எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது என்று தெரிவித்தார். http://www.dinamani.com/latest_news/2014/02/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D...--%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2/article2041352.…
-
- 2 replies
- 742 views
-
-
ரூ.33 கோடிக்கு புதிய ரூ.2000 நோட்டு சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? - ரிசர்வ் வங்கியில் போதிய தகவல்கள் இல்லாததால் திணறும் சிபிஐ தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள புதிய 2 ஆயிரம் நோட்டுகள், அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பதைக் கண்டறிய முடியாமல் சிபிஐ திணறி வருகிறது. ரூ.500, ரூ.1,000 உள்ளிட்ட உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன் பிறகு நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பணம் அச்சிடும் அரசு அச்சகங்களில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு ர…
-
- 0 replies
- 335 views
-
-
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: தமிழ்ப் பாடத்தில் 47,000 பேர் தோல்வியடைந்தது ஏன்? - அதிர்ச்சியளிக்கும் பின்னணி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. இதில், "பத்தாம் வகுப்புத் தமிழ் மொழிப்பாடத்தில் 47,000 பேர் தேர்ச்சி பெறவில்லை" என்ற விவரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை திங்கள்கிழமையன்று வெளியிட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, …
-
- 3 replies
- 450 views
- 1 follower
-
-
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காக, அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர்களில், நான்கு பேர், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், விசாரணையின் போக்கில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், ஜெ., மர்ம மரணம் குறித்து, விசாரித்து வருகிறது. முதல் வாரம், தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை: ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்…
-
- 1 reply
- 521 views
-
-
''நமது நாடு தமிழ்நாடா?, இந்தியாவா?'': தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இதன் பொன்விழாவைக் கொண்டாடப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்…
-
- 0 replies
- 654 views
-
-
சசிகலா குடும்பத்தினரின், தமிழக சொத்து களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வரும்,வருமான வரித்துறை,அவர்கள் நடத்திய போலி நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு கள் குறித்தும், விசாரணையை துவக்கியுள்ளது. இது தொடர்பாக, அமலாக்கத் துறையும், விரைவில் களத்தில் இறங்குகிறது. அதனால், சசி உறவுகளுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் நிழலாக, 25 ஆண்டுகளாக வாழ்ந்த சசிகலா மற்றும் அவர்களது உறவினர்கள், தமிழகத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து களை வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, சென்னையில், 117 இடங்…
-
- 0 replies
- 785 views
-