தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
மிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்? ‘அவசரமாக டெல்லி போகிறேன். சில செய்திகளை உமது டேபிளில் வைத்திருக்கிறேன்’ என்று கழுகாரிடமிருந்து அதிகாலையிலேயே வாட்ஸ்அப் மெஸேஜ்கள் வந்து விழுந்தன. அவை இதோ... குட்கா விவகாரத்தில் மே 29-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில வரிகளைப் பூதக்கண்ணாடி வைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒரு கோஷ்டியினர் அலசுகிறார்கள். ‘‘சட்டவிரோத குட்கா வி.ஐ.பி-யிடமிருந்து மாதா மாதம் மாமூல் பணத்தைப் பலரும் ‘வாங்கினர்’ (ரிசீவ்டு) என்பதுதானே குற்றச்சாட்டு! குட்கா கணக்கு நோட்டில் இருந்ததும் அதுதான். ஆனால், நடந்ததை உல்டா ஆக்கி, பணம் ‘கேட்டதாக’ (டிமாண்ட்) எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், ச…
-
- 0 replies
- 1.1k views
-
-
ரஜினி சார்... மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?: கேள்விகளால் விளாசும் பிரகாஷ்ராஜ்! மகாபலிபுரம் அருகே மரங்கள் சூழ்ந்த தோட்டம். மெல்லிய காற்று. நிலவொளி தவழும் பௌர்ணமி இரவு. ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அட, அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை... பேரெடுத்து உண்மையச் சொல்லி பிழைக்க முடியலை... இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியலை’ ‘பலே பாண்டியா’-வின் கண்ணதாசனின் பாடல் ஒலிக்க வெடித்துச் சிரிக்கிறார் பிரகாஷ்ராஜ். “கவியரசர் என்னிக்கோ எழுதின வரிகள். இன்னிக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு இல்ல...” என்று கேட்கிறார். கருத்துச் சுதந்திரம், மதவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பன்முகம…
-
- 0 replies
- 497 views
-
-
எஸ்.வி.சேகரைக் கைதுசெய்ய தடையில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி எஸ்.வி.சேகரைக் கைது செய்வதற்குத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தைத் தட்டினார். அதற்கு அந்தப் பெண் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அந்தச் சம்பவத்துக்கு ஆளுநர் மன்னிப்புக் கேட்ட நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் ஒட்டுமொத்தமாகச் செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்தும் பதிவு ஒன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. எஸ்.வி.சேகருக்கு எதிராகச் செய்தியாளர்கள் போராட்டம் நடத்தி…
-
- 1 reply
- 638 views
-
-
சமூக ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் ரஜினி – காரணம் என்ன? பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES நடிகர் ரஜினிகாந்துக்கு சர்ச்சைகள் என்பது புதிதல்ல என்றாலும், சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் பல கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் அவர் ஆளாகி வருகிறார். ஆன்மீக அரசியல், போலீஸாருக்கு ஆதரவாக பேசியது, தற்போது தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டது, செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டமாக பேசியது என ரஜினியை பலரும், பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் ரஜினிக்கு எதிரான அலை உண்டாகி வருகிறதா? ஏன் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் மாட்டிக் கொள்கிறார்? அவரது முழுமையான அரசியல் பிரவேசத்துக்கு முன் நெட்டி…
-
- 0 replies
- 526 views
-
-
-
- 4 replies
- 756 views
-
-
தினமலரின் நச்சு செய்தி. சொல்லாத செய்தியை தானாக எழுதி வாசிக்கிறார்கள்.
-
- 1 reply
- 535 views
-
-
“ரஞ்சித்திடமிருந்து ரஜினியை பிரிப்பது எப்படி?”: மனுஷ்ய புத்திரன் காலா ரஜினி படம் அல்ல , ரஞ்சித் படம் என்று சொல்பவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்களா அல்லது மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்களா என்று தெரியவில்லை. கபாலிக்கு முன்பும் ரஞ்சித் படம் எடுத்திருக்கிறார். மனுஷ்ய புத்திரன் மனுஷ்ய புத்திரன் ரஜினி நேற்று தூத்துக்குடி சென்று அளித்த மக்கள் விரோத பேட்டியை தொடர்ந்து காலாவை புறக்கணிக்க வேண்டும் என்று எழுதினேன். காலாவை தோற்கடிப்பதாக நினைத்து ரஞ்சிதை தோற்கடித்துவிடாதீர்கள் என்ற அழுகுரல்கள் ஒரு புறம். ரஜினியை தோற்கடித்து ரஞ்சித்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என்ற போர்தந்திர அறைகூவல் இன்னொரு புறம். தூத்துக்குடியில் மக்கள் செத்ததைவி…
-
- 0 replies
- 640 views
-
-
தூத்துக்குடியில் மீண்டும் கைது நடவடிக்கை......
-
- 0 replies
- 497 views
-
-
சர்ச்சைப்பேச்சு எதிரொலி: ரஜினி வீட்டுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு ரஜினி, ரஜினி வீட்டு முன் பாதுகாப்பு அதிகரிப்பு படம்: எல் சீனிவாசன் சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்த நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படலாம் என்பதால் ரஜினி வீட்டுமுன் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று 1996 முதல் கூறிவந்த நிலையில் கடந்த ஜனவரி 31 அன்று தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் இதுவரை கட்சியின் பெயர், கொடி, சின்னம் எதையும் வெளியிடவில்லை. கட்சியின் மாநில நிர்வாகியாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய ராஜு மகாலிங்கம் என்…
-
- 1 reply
- 695 views
-
-
காயமடைந்தவர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் நிதியுதவி #Liveupdates தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு வந்துள்ளார். ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களைத் துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், கமல்ஹாசன் ஆகியோர் சந்தித்துச் சென்றனர். இந்நிலையில், இன்று தூத்துக்குடி வந்துள்ள ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திக்கிறார். க…
-
- 8 replies
- 2.3k views
-
-
போராட்டங்கள், வன்முறையால் தொழில்துறை பின்னடைவு: தென்மாவட்ட நிலைமையை வெளிப்படுத்திய ரஜினிகாந்தின் கருத்துகள் தூத்துக்குடியில் பேட்டி அளித்த ரஜினிகாந்த். - படம்: அ.ஷேக்முகைதீன் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில்துறை பின்னடைவுக்கு, தொடர் போராட்டங்களும் வன்முறைகளும் முக்கிய காரணம் என்பதை எதார்த்தமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். மக்களின் அமைதியான போராட்டங்களை சீர்குலைத்து, லாபம் தேடும் விஷமிகளை அவர் சாடியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அவ்வாறு வன்முறை தூண்டிவிடப்பட்டதை தெள்ளத்தெளிவாக ரஜினிகாந்த் தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெ…
-
- 0 replies
- 497 views
-
-
காலா ரஜினி போராடினால் சரி; தூத்துக்குடி மக்கள் போராடினால் தவறா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் வெடித்தது, காவல்துறையினரை தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் கடு…
-
- 3 replies
- 873 views
-
-
மிஸ்டர் கழுகு - ஓ.பி.எஸ்ஸைக் கேள்வி கேட்ட இளைஞன்! ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு யார் காரணம் என்று கடந்த இதழில் நீர் குறிப்பிட்டிருந்த விவரங்கள் சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவியது. அதுபோல், எல்லா வாட்ஸ்-அப் குரூப் களிலும் ஃபார்வேர்டு செய்யப்பட்டது. அதைக் கவனித்தீரா?” என அலுவலகம் வந்த கழுகாரிடம் கேட்டோம். “ஆமாம்” என்று தலையசைத்த கழுகார், நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘‘தூத்துக்குடியில் இன்னமும் வெப்பம் தணியவில்லை. ஆட்சியாளர்கள்மீதான கோபம் கூடிக்கொண்டே போகிறது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் ஒருவரின் கேள்வியால் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிர்ந்து விட்டார். தூத்துக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு, லத்திசார்ஜ் ஆக…
-
- 0 replies
- 829 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைVEDANTA புதன்கிழமையன்று இந்த உத்தரவை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் மின்வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள இந்த ஆணையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளை இந்த ஆலை நிறைவேற்றாததால், 2018-2023க்கான இசைவாணை வழங்கப்படவில்லை என்பது ச…
-
- 7 replies
- 1.5k views
-
-
தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள். | படம்: என்.ராஜேஷ். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள அந்த ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். திடீரென ஏராளமானோர் கூடியதால், அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியது காவல்துறை. போர…
-
- 2 replies
- 710 views
-
-
``துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார்?’’ - கேள்வியைக் காதில் வாங்காமல் நழுவிச்சென்ற ஓ.பன்னீர்செல்வம் ``ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆலையை நிரந்தமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். சட்ட ரீதியான பணிகளையும் அரசு செய்யும்" எனத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில், கடந்த 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், 13 பேர் உயிரிழந்தனர். 105 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருபவர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஸ்டெர்லைட்: இந்தியாவில் வேதாந்தாவின் சர்ச்சைக்குரிய 4 திட்டங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாடு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டங்களும், அதனை தொடர்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டன் நிறுவனமான வேதாந்தா சர்ச்சையில்…
-
- 0 replies
- 690 views
-
-
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனில்லாமல் உயிர் இழந்தார். கடந்த மாதம் 12-ம் தேதி நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்படி, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி(Tracheostomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தப்பின் பா.ம.க இளைஞர…
-
- 4 replies
- 1.5k views
-
-
`ஒன்னு கிடக்க ஒன்னு....' - அப்போலோவில் ஜெயலலிதா பேசியது 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்கள…
-
- 3 replies
- 995 views
-
-
பி.ஜே.பி-க்கு ஸ்டெர்லைட் கொடுத்தது எத்தனை கோடி? ‘தமிழர்கள் படுகொலை செய்யப் படுகின்றனர். ஏனென்றால், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துக்கு அடிபணிய மறுக்கின்றனர். மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது’ என ஸ்டெர்லைட் விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். உடனே, பி.ஜே.பி-யின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ‘‘ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். உண்மையில் ஸ்டெர்லைட்டுக்கும் பி.ஜே.பி-க்கும் மட்டுமல்ல, காங்கிரஸுக்கும்கூடத் தொடர்பு இருக்கிறது. டெல்லி அசோகா ரோட்டில் உள்ள பி.ஜே.பி தலைம…
-
- 0 replies
- 1.1k views
-
-
மிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை! கழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன” என்றார். ‘‘அவை என்ன?” ‘‘போர்க்களத்தில்தான் பதுங்கு குழிக்குள் படுத்துக்கொண்டு துப்பாக்கியால் சுடுவார்கள். அப்படித்தான் தூத்துக்குடியில் வேனில் ஏறிப் படுத்துக்கொண்டு பாதுகாப்பாக ஊர்ந்து போய் சுட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு இடுப்புக்கு மேலேயே குண்டுகள் பாய்ந்திருக்கின்றன. போலீஸ் நண்பர் ஒருவர். ‘Center Mass பற்றி விசாரியுங்கள்’ என க்ளூ கொடுத்தார். அதுபற்றி விசாரித்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
இயல்பு நிலைக்கு திரும்பியது தூத்துக்குடி; மூன்று நாட்களாக நிலவிய பதற்றம் தணிந்தது: போலீஸ் பாதுகாப்புடன் பெரும்பாலான பேருந்துகள் இயக்கம் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு 3 நாட்களுக்குப் பிறகு நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் ஓரளவு இருந்தது. - படம்: மு.லெட்சுமி அருண் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக நிலவி வந்த பதற்றம் தணிந்து, சகஜநிலை திரும்பியது. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் நேற்று காலை முதல் படிப்படி யாக இயங்கத் தொடங்கின. கடைகள், வணிக நிறுவனங்கள் ஆங்காங்கே திறக்கப்பட்டன. மக்கள் அன்றாடப் பணிகளை தொடங்கினர். தூத்துக்குடியில் ஸ…
-
- 1 reply
- 266 views
-
-
தூத்துக்குடி: சட்டவிரோத கைதுகள், சித்ரவதைகள் - போலீஸுக்கு அதிகாரம் அளித்தது யார்? பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "இளைஞர்களை உரிய விதிமுறைகளை பின்பற்றி கைது செய்வதில் தவறில்லை. ஆனால், அவர்களை அடிக்கும் அதிகாரத்தை போலீஸாருக்கு யார் அளித்தது?" என்று கேள்வி எழுப்புகிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், தூத்துக்குடியில் இருந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்ரி டிபேனுடன் பிபிசி தமிழ் பேசிய போது, "22ஆம் தேத…
-
- 0 replies
- 665 views
-
-
"புற்றுநோய் தாக்கியதா? என்ன சொல்கிறார்கள் ஸ்டெர்லைட் தொழிலாளர்கள்?" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVEDANTA Image captionஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடங்கிய போரட்டம், துப்பாக்கிச் சூடு - கலவரத்தில் முடிந்தது. குறைந்தது 13 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர். ஸ்டைர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு…
-
- 0 replies
- 438 views
-
-
'நாளைக்கு நிறைய வேலை இருக்கு!'- மருத்துவர்களை முன்கூட்டியே அலெர்ட் செய்த தூத்துக்குடி போலீஸ்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து வெளிவராத சில தகவல்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அன்று நடந்த கலவரம் மற்றும் தடியடியால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்து நான்கு நாள்கள் ஆகிய பிறகு நேற்றில் இருந்துதான் தூத்துக்குடியில் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை தி…
-
- 0 replies
- 338 views
-