Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சசிகலாவுடனான சந்திப்பு... சிக்கலில் துணைவேந்தர்கள்! தற்போது சசிகலாவை அதிமுக-வின் பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என மாவட்ட அளவிலும், பேரவை அளவிலும் தீர்மானம் போட்டு அதனை போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவிடம் கொடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள பத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் ஒன்றிணைந்து போயஸ் தோட்டத்தில் சென்று சசிகலாவை சந்தித்து இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு இப்போது புது புயலைக் கிளம்பி இருக்கிறது. இவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர்களா அல்லது மாவட்டச் செயலாளர்களா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மாநில அரசு பொறுப்பில் இல்லாத ஒருவரைச் சந்தித்து இருக்கும் துணைவேந்தர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எத…

  2. அ.தி.மு.க.,வில் எழுந்துள்ள எதிர்ப்புகளை சரிக்கட்டி, பொதுச்செயலர் பதவி விஷயத்தில் நினைத்ததை சாதிக்க, சசி தரப்பு மும்முரம் காட்டி வருகிறது. அத்துடன், பொதுக்குழு முடிந்த சூட்டோடு, 'சரிவராத' மந்திரிகள் சிலருக்கு, 'கல்தா' கொடுக் கவும், சொன்னதை கேட்கும் தலையாட்டி பொம்மைகளாக பார்த்து, அமைச்சரவை யில் நியமிக்கவும் திட்டமிட்டுள்ளது. அதற்கான பட்டியல் தயாரிப்பு, தற்போது தீவிரமாக நடந்து வருவதாக, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, நிதி அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், முதல்வ ராக பொறுப்பேற்றார். ஏற்கனவே, ஜெயலலிதா இரண்டு முறை பதவி விலக நேர்ந்த போது, பன்னீர்செல்வம் தான், முதல்வர் ஆக்கப்பட் டார். இப்போது, ஜெயலலிதா இ…

  3. ஸ்டாலினை விளாசும் சசிகலாவின் முதல் அறிக்கை! ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டாவது முறையாக மீண்டும் சசிகலா இன்று தலைமை அலுவலகத்துக்கு வந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக சசிகலா முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளதோடு, எதிர…

  4. மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்! எருதுப் புரட்சி! வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என்ற வாசகம் பொறித்த பனியனோடு அலுவலகம் வந்து சேர்ந்த கழுகாரிடம், ஜல்லிக்கட்டிலிருந்தே கேள்விகளை ஆரம்பித்தோம். ‘‘மத்திய அரசு நினைத்திருந்தால்... தமிழக எம்.பி-க்கள் போராடி இருந்தால்... ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டம் கொண்டுவந்திருக்கலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சாட்டையடி கொடுத்திருக்கிறாரே?’’ ‘‘உண்மைதான். அவர் இதற்கு தெளிவான முன்னுதாரணமும் கொடுத்திருந்தார். ‘இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என கடந்த 75-ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதனால் அவர் பிரதமராகத் தொடர முடியாத நிலைமை ஏற்பட்டது. …

  5. அரசியல் வாழ்வில் மாபெரும் சரிவை சந்திக்கும் சசிகலா சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அரசியல் வாழ்வில் தற்போது மாபெரும் சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 1956 ஜனவரி 29-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவே கானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியரின் 6 குழந்தைகளில் 5-வதாக பிறந்தவர் சசிகலா. எல்லா பெண்களைப் போலவே வளர்ந்த சசிகலாவின் வாழ்வில் திருமணம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. திமுகவில் தீவிர ஈடுபாடு கொண்டவரும், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியுமான மன்னார்குடியைச் சேர்ந்த ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். …

  6. தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அரசின் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை பெங்களூரு சிறை தொலைக்காட்சியில் பார்த்த சசிகலா சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வருமான வரி செலுத்துவதால் தங்களுக்கு சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று கோரி உள்ள போதிலும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. இதனால் மகளிர் பிளாக்கில் உள்ள 2-வது அறையில் கடந்த 4 நாட்களாக‌ இளவரசியுடன் ச‌சிகலா தங்கியுள்ளார். பரபரப்பான அரசியல் …

  7. `தமிழக மக்களுக்கு நன்றி!’ - ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மாலை 5.45 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 156 இடங்களில் முன்னிலையில் இருந்தது. திமுக தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், காவல்துறை உயரதிகாரிகள், நேரடியாக ஸ்டாலின் வீட்டுக்கு சென்று வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். பிரபலங்கள் ட்விட்டர் மூலமும் தங்களைன் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்டாலின் அதில், ``மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா! 'ஜனநாயகத்தில் …

  8. ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுமா? பண மழை பெய்வதால் வாக்காளர்கள் சந்தேகம் தஞ்சாவூர் மற்றும் அரவக் குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு, அதிகளவில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப் பட்டது. தற்போது, ஆர்.கே.நகரிலும் பண மழை கொட்டுவதால், தேர்தல் ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம், வாக்காளர்களிடம் ஏற்பட்டுள்ளது. செல்வாக்குஜெ., மறைவுக்கு பின், சசிகலா அணி, பன்னீர் அணி என, அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. இரு அணியினரும், தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தனித்தனியே களமிறங்கி உள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களில் பெரும்பாலானோர், பன…

  9. மிஸ்டர் கழுகு: ஆட்சியைக் கவிழ்க்க அடுக்கடுக்கான அஸ்திரங்கள்! வியர்க்க விறுவிறுக்க உள்ளே நுழைந்த கழுகார், ‘‘அண்ணா சாலை போக்குவரத்து நெரிசலைத் தாண்டி ஆபீஸுக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. டி.டி.வி.தினகரனின் நாற்காலிக் கனவில் விழுந்த ஓட்டை மாதிரி, மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணா சாலையில் பெரும் பள்ளம் விழுந்திருக்கிறது’’ என்றார். ஜில்லென மோர் கொடுத்து உபசரித்தோம். ‘‘நீர் சொன்னமாதிரியே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தள்ளிப்போய்விட்டதே?” என்று கேட்டுவிட்டு, 5.4.17 தேதியிட்ட ஜூ.வி இதழைக் காட்டினோம். ‘ஃபெரா பொறியில் தினகரன்! தள்ளிப்போகுமா ஆர்.கே. நகர் தேர்தல்?’ என்ற தலைப்பிலான கவர் ஸ்டோரியைப் புரட்டினார். பிறகு, ‘‘இப்போது ஆர்.கே. நகர் ஓவர். சனிக் கிழமையிலிருந்…

  10. சென்னை: சென்னை விமானநிலையத்தின் சரக்கு குடோனில் பயங்கர கதிர்வீச்சு கருவி ஒன்று 5 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகில் சரக்கு விமான போக்குவரத்து அலுவலகம் மற்றும் குடோன் உள்ளது. அங்கு உயிருக்கு உலை வைக்கும் பயங்கர கதிர் வீச்சு கருவி ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருவி அங்கு இருந்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த விமான நிலைய எல்லைக்குள் இந்த கருவி ‘கார்கோ' பகுதியில் நீண்ட காலமாக யாரும் எடுத்து செல்லாமல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி விமான நிலைய அதிகாரிகளுக்கோ, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கோ தெரிவிக்கவில்லை. சென்னை விமான நிலையம் பாதுகாப்பு எச்சரிக்கையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சயத்தில் கதிர்வீச…

  11. மிஸ்டர் கழுகு: ‘பிரித்து’ ஆளும் பி.ஜே.பி! ‘‘வாரும்... வாரும்... உமக்காக நம் அலுவலகக் கதவு எப்போதும் திறந்தே இருக்கும்” என கழுகாரை வரவேற்றோம். ‘‘என்ன... அமித் ஷா எஃபெக்டா?” என்று சிரித்த கழுகாரை அமரவைத்து, அவருக்காக வாங்கி வைத்திருந்த குஜராத்தி இனிப்புகளை டேபிளில் பரப்பினோம். எடுத்து ருசித்தவர், ‘‘ரஜினிக்காக பி.ஜே.பி-யின் கதவுகள் திறந்தே இருக்குமென அமித் ஷா சொன்னது, ரஜினி பற்றிய செய்திகள் தேசிய மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தன. விரைவில் ரஜினி - மோடி சந்திப்பு நிகழும். சொல்லப்போனால், கடந்த 21-ம் தேதி பிரதமர் மோடி-ரஜினி சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், 21, 22 தேதிகளில் மோடி குஜராத் சுற்றுப்பயணம் சென்று விட்டதால், அந்தச் சந்திப்பு தற்காலிகமாகத் தள்ளிப…

  12. ”தமிழர்களை கட்டாப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப மாட்டோம்.” October 11, 2021 அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் யாரையும் கட்டாப்படுத்தி இலங்கை அனுப்பமாட்டோம். அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம் என தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் அலீப் மருத்துவ அறக்கட்டளையை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா. வேலு, தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஊடகவியளாலர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக சட்டமன்றத்தில் முதல்வர்…

    • 2 replies
    • 412 views
  13. தமிழகத்தை சேர்ந்த விகாஸ் என்பவர் சோமோட்டோவில் உணவு ஆர்டர் செய்ததில் டெலிவரியின் போது, ஒரு பொருள் மட்டும் விடுப்பட்டுள்ளது. இது குறித்து சோமோட்டோ வாடிக்கையாளர் சேவையை சாட் வழியாக தொடர்பு கொண்டிருக்கிறார் அவர். அதில், விடுபட்ட பொருளுக்கான பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது. தேசிய மொழியான இந்தியை, ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்த விகாஸ், இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்வீட் விரைவாகவே வைரல் ஆனது…

  14. நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு, செல்லத்துரை, அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் பட்டினச்சேரியைச் சேர்ந்த பொன்னுசாமிக்கு சொந்தமான 1 விசைப்படகு ஆகியவற்றில் 32 மீனவர்கள் கடந்த 15ம் தேதி மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவர்கள் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து 32 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்…

  15. கேடு, கேடு தவிர வேறில்லை ***************************** மண மேடைக்கு மப்பில் வந்தார் மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்தினார் மணப்பெண். வேனில் ரோந்து சென்றபோது போதையில் மட்டையான போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட். போதையில் துப்பாக்கி தூக்கிய தந்தையிடம் இருந்து தாயை மீட்க முயன்ற மகன் கொலை. மூன்றும் நேற்றைய தினகரன் இதழில் இடம்பெற்ற தலைப்புகள். சாத்தான்குளம், பென்னாகரம், செங்கம் ஆகிய சிற்றூர்களில் நடைபெற்ற சம்பவங்கள் தமிழ்நாட்டின் இன்றைய சமூக நிலவரத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டுகின்றன. 10 பவுன் நகை, 25,000 ரொக்கம் வரதட்சணை வாங்கியவர்கள் மாப்பிள்ளையை அழைத்து வருகிறார்கள். சிறுநீர் கழிக்கப் போவதாக சொல்லி மது அருந்தி தாமதமாக வந்தவர் மேடையில் அமர முடியாமல் அப்படியே சர…

  16. பிரதமரைச் சந்தித்து அழைப்பு விடுத்த ஸ்டாலின் மின்னம்பலம்2022-03-31 நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 31) பிற்பகல் சந்தித்தார். ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் திமுகவின் தலைமை அலுவலகம் அண்ணா கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு முதல்வர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மைய வளாகத்தில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தார். அவருடன் திமுக எம்.பி.க்கள் உடனிருந்தனர். தொடர்ந்து திமுக அலுவலகத்தில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டிருந்தபோது அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகை தந்தார். இ…

    • 1 reply
    • 325 views
  17. ஜெ., மரண விசாரணை: மீண்டும் தாமதம் ஏன்? ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனுக்கு, அலுவலகம் தயாராகாததால், விசாரணை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருந்த, ஜெ., உடல் நலக்குறைவு காரணமாக, 2016 செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்; டிச.,5 இரவு இறந்தார்.அவரது இறப்பில், பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, 'ஜெ., மறைவு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு உத்தரவிட வேண்டும்' என, அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள்,பொதுமக்கள் வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து, ஜெ., மறை…

  18. சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 30 வயது விசாரணைக் கைதி மரணம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BOONCHAI WEDMAKAWAND / GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. குற்ற வழக்கில் ராஜசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை செங்குன…

  19. சென்னை, கருணாநிதி, ஸ்டாலின் உள்பட 500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி ராயப்பேட்டையில் பகுதியில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.வினர் மீது இந்த தாக்குதல் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் கருணாநிதி, ஸ்டாலின் உள்பட 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்லாவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் புகாரின் பேரில் 5 பி…

  20. கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது. அணு மின் நிலையம், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், அதிகாரிகளின் குடியிருப்பு பாதுகாப்புக்காக சுமார் 500 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் 8 மணி நேரச்சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் அணு மின் நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவுனரிடையே நேற்று நள்ளிரவு தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு இன்று அதிகாலை வரை தொடர்ந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் நேரச்சுழற்சி அடிப்பட…

  21. எனது வயதை கருத்தில் கொண்டு கூட, தனி இருக்கை போடவில்லையே...: கருணாநிதி வருத்தம்! சென்னை: ஏற்கனவே கேட்டிருந்தும் கூட தமிழக சட்டசபையில் தனக்கென தனி இருக்கை அமைத்து தரப்படவில்லை என திமுக தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது வயதைக் கருத்தில் கொண்டாவது தனி இருக்கை அமைத்து தந்திருக்கலாம் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் நடைபெற உள்ள தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. சட்டசபைத் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 6 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக சட்டசபையில் தனக்கு தனி இருக்கை வசதி செய்து கொடுத்தால் பங்கேற்பேன் எனத் தெரிவித்திருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அதன்படி, இன்று சட்டசபைக்கு வந்த கருணாநி…

  22. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு டைரி...1: தீர்ப்பை தீர்மானிக்கும் கிரானைட், இத்தாலியன் சலவை கற்கள் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை கட்டிடங்களை மதிப்பீடு செய்த‌தில் தவறு செய்துள்ளது என விசாரணை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. எனவே கட்டிடங்க‌ளின் மதிப்பீட்டை பொறுத்தவரை அந்தந்த ஆண்டுகளில் ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கை கருத்தில் கொள்ள‌ வேண்டும் என்பது ஜெயலலிதா தரப்பு வாதம். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டின் தீர்ப்பு அவரது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது.தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவே கர்நாடக உயர்நீதிமன்றத்தை உற்று கவனித்து கொண்டிருக்கிறது. 18 ஆண்டுகளாக நீண்ட விசாரணை, சுமார் ஆற‌ரை லட்…

  23. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதேவேளை சாந்தன் இலங்கையை சேர்ந்தவர் என்பத…

  24. சென்னை: "சன் டி.வி.க்குத்தானே பாதிப்பு; நமக்கென்ன?’ என்ற எண்ணம் அரசியல் நோக்கத்தில் ஏற்படுமானால், எதிர்காலத்தில் அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தி ஒவ்வொன்றாக நசுக்கி மோடி அரசு கபளீகரம் செய்து விடும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அரண்களுள் ஒன்றுதான் செய்தி ஊடகத்துறை ஆகும். பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான நரேந்திர மோடி அரசு, ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கின்ற விதத்தில், கருத்து உரிமையை நசுக்கிடப் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக முனைந்து செயல்படுகிறது. எனவேதான், ‘நெருக்கடி நிலையின் நிழல் படரக் கூடும்’ என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.