Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சென்னை பழைய மஹாபலிபுரம் ரோட்டில் பயனூர் இன்னும் ஒரு இடத்தில் சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு பெரிய சொகுசு பங்களா. மன்னார்குடி மக்களுக்கு சொந்தமான பெரிய வீடு

  2. நாளை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அ.தி.மு.க., வட்டாரத்தில், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு, ஜன., 27ல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா நடத்தினார். அதில், 'அனை வரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்; மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என, அறிவுரை கூறினார். இக்கூட்டத்தில், முதல்வர் பதவியேற்கும்படி, தன்னை, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவர் என, சசிகலா எதிர்பார்த்தார். ஆனால், யாரும் கோரிக்கை வைக்கவில்…

  3. தமிழகத் தேர்தல்:திமுக-காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீகும் இணைந்தது தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்துள்ளது. திமுக தலைவருடன் முஸ்லிம் லீக் கட்சியினர் சந்தித்து தேர்தல் உறவு குறித்து பேசினர் அத்தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படும் சூழலில், அரசியல் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளும் தொடர்ந்து வெளிவர தொடங்கியுள்ளன. திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியில் தமது கட்சியும் இணைகிறது என்பதை முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் திங்கட்கிழமை செய்தியாளர்களிடன் உறுது செய்தார். திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபா…

  4. தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் தெரி…

  5. அரசியல் பிரவேசம் இல்லை நடிகர் ரஜினி திட்டவட்டம் ''ரசிகர்களை சந்தித்து ரொம்ப நாட்களாகி விட்டது. அவர்களுடன் புகைப்படம் எடுக்கவே, நேரில் சந்திக்கிறேன். மற்றபடி, அரசியல் பிரவேசத்திற்கான எந்த காரணமும் இல்லை,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார். மலேஷிய பிரதமர் நஜிப் ரஜாக், சென்னையில் நேற்று, ரஜினியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின், ரஜினி கூறியதாவது: கபாலிபடத்திற்கு, மலேஷிய அரசு தந்த ஒத்துழைப்பை வார்த்தைகளால் கூற முடி யாது. அப்போதே, மலேஷிய பிரதமரை நேரில் சந்தித்து,நன்றி தெரிவிக்க திட்டமிட்டோம். ஆனால், அவரது, 'பிசி'யான வேலையால் நேரம் கிடைக்கவில்லை. இப்ப…

  6. பெசன்ட்நகரில் குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை பணம்: துப்புரவு தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார் குப்பை தொட்டியில் ரூ.11½ லட்சம் இலங்கை நாட்டு பணம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவான்மியூர்: பெசன்ட்நகரை சேர்ந்தவர் உமா. மாநகராட்சி துப்புரவு ஊழியர். இவர் பெசன்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அங்குள்ள குப்பை தொட்டியை பார்த்த போது ஒரு பையில் கட்டு கட்டாக இலங்கை நாட்டு பணம் இருந்தது. இந்திய ரூபாய…

  7. வஞ்சிக்கப்படும் தமிழக மக்கள் : மேகதாது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு..! மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு அனுப்பிய வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய சுற்றுசூழல் அமைச்சகம். கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவிடாமல் எப்பொழுதும் அலைக்கழிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு மழை அதிகளவில் பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி குறுக்கே தண்ணீர் தேக்கி வைக்க 4 அணைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க மேட்டூர் அணை மட்டுமே உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்ட…

  8. கூடங்குளம் பஞ்சாயத்து தலைவரின் மனைவிக்கு லண்டனில் இருந்து ஆன்லைனில் வந்த 30 இலட்சம் ரூபா - புதிய சர்ச்சை வெடித்தது! [Friday, 2013-03-08 18:56:32] கூடங்குளம் பஞ்சாயத்து 14-வது வார்டு கவுன்சிலர் குமார். இவர் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதனால் குமார் மீது பல வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இவரது மனைவி அம்பிகாவின் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.29 லட்சத்து 92 ஆயிரம் பணம் ஆன்லைன் மூலம் வந்துள்ளது. அணுசக்திக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்பவரின் மனைவியின் கணக்கிற்கு இவ்வளவு பணம் ஒரே நேரத்தில் வந்ததால், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற…

  9. sasikanth senthil ias speech on modi and rss ideology and Fascism

  10. கோவை வெள்ளலூர் பேருந்து நிலைய திட்டம் தொடருமா? மாநகராட்சியின் திடீர் நிலைப்பாடு 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதாக தகவல் வெளிவந்த நிலையில், அந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். என்ன நடக்கிறது இந்த விவகாரத்தில்? கோவை மாவட்ட ஆட்சியர் ஜீ.சமீரன் கோவை மாவட்டம் வெள்ளலூரில் கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏதுவான வேறு இடத்திற்கு மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வெள்ளலூர் பேருந்து நிலைய இடமாற்ற விவகாரம் பேசு பொருளானது. தமிழக எதிர்கட்சி தலைவர் எட…

  11. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு பிப்ரவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 16 மாநிலங்களின் மாநிலங்களவையில் காலியாகும் 55 இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இம்மாதம் 21-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி முடிவடையும். வேட்பு மனுக்கள் பரீசிலனை 29 ஆம் தேதி நடைபெறும். மனுவை வாபஸ் பெற கடைசி தேதி ஜனவரி 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன், திமுகவைச் சேர்ந்த ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க…

  12. அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியை பிடிப் பதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன், ஜெய லலிதாவின் தோழி சசிகலா, சமரசம் செய் துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய வர்களுக்கு, கட்சியில் புதிதாக துணைச் செயலர் பதவியை உருவாக்கி வழங்கவும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டை யனுக்கு மந்திரி சபையில் இடம் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த ஜெயலலிதா வகித்த பொதுச் செயலர் பதவி, அ.தி.மு.க.,வில் காலியாக உள்ளது. கட்சியில் அதிகாரம் மிகுந்த பதவி என்பதோடு, பொதுச் செயலராக வருபவர், முதல்வராக வர வாய்ப்பு அதிகம் என்பதால் அப்பதவியை பெற போட்டி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்ததும், உடனடியாக முதல்வரை தேர்…

  13. உச்சகட்ட அரசியல் குழப்பத்தில் தமிழகம்... ஆளுநர் மவுனம் சாதிப்பது சரிதானா? ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் நொடிக்கு நொடி பரபரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளும் கட்சியில் முதல்வர் யார் என்ற அதிகாரப்போட்டி இப்போது தான் ஏற்படுகிறது. யார் முதல்வர் என்பதில் தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்குமிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 5ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டிய அ.தி.மு.க., கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவை தேர்வு செய்தது. இதையடுத்து அவரை முதல்வராக பதவியேற்க அழைக்குமாறு சசிகலா ஆளுநரைக் கேட்டுக்கொண்டார். தனக்கு…

  14. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் : தலைகுனிய வைக்கும் பண விநியோகம் சென்னை ஆர்.கே.நகர் (ராதா கிருஷ்ணன் நகர்) சட்­டப்­பே­ரவைத் தொகு­திக்­கான இடைத்­தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு இன்னும் மூன்று தினங்­களே உள்­ளன. இத­னை­யொட்டி இறு­திக்­கட்ட தேர்தல் பிர­சா­ரங்கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. தொகு­தியைக் கைப்­பற்ற பல்­வேறு கட்­சி­களும், சுயேச்சை உறுப்­பி­னர்­களும் தீவிர பிர­சா­ரங்­களில் ஈடு­பட்­டுள்­ளனர். முன்னாள் முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா ஆர்.கே. நகர் சட்­டப்­பே­ரவைத் தொகுதி உறுப்­பி­ன­ராக இருந்தார். அவர் கால­மா­னதன் பின்னர் ஏற்­பட்ட வெற்­றி­டத்­துக்­கா­கவே எதிர்­வரும் 12 ஆம் திகதி புத­னன்று இடைத்­தேர்தல் நடை­பெ­று­கின்­றது. தேர்தல் முடி­வுகள் எதிர்­வரும் 15 ஆம் த…

  15. முகிலன் உயிரோடு இருக்கிறாரா?- தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் ‘சூழலியல் போராளி முகிலன் உயிரோடு இருக்கிறாரா? தமிழக அரசே பதில் சொல்’ என்ற தலைப்பில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் முகிலன் மீட்பு கூட்டியக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது போராட்டம் குறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வந்த முகிலன், கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி, தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் ‘கொளுத்தியது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்?’ என்ற தலைப்பிலான ஆவணப்படம் ஒன்றைச் ச…

  16. "ஜெ.வீட்டு பணிப்பெண் எங்கே?" - ஓ.பி.எஸ் வீட்டில் விடிய விடிய ஆலோசனை! ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்து வருகிறார். சென்னை அடையாறு கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில், தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், ஆலோசனைக் கூட்டம் குறித்த தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "நேற்று இரவிலிருந்து இப்போ வரைக்கும் கூட்டம் நடந்துட்டு இருக்கு. கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'அப்போலோ மருத்துவமனையில் என்ன நடந்தது என்பதை மத்திய-மாநில அரசுகள் விளக்க வேண்டும். முதலமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாகவும், ப…

  17. நளினி- முருகன் இணைய வழி ஊடாக உறவினர்களிடம் பேச முடியாது- உயர் நீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் முருகன் இணைய வழி ஊடாக வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாதென சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம், இணைய வழி ஊடாக பேச அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், முருகன் லண்டன…

  18. வெள்ள நிவாரணப் பணிகளில் அதிருப்தி: மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் ஆளில்லா விமான கேமரா பதிவில் கார்கி நகர் | படம்: தி இந்து மழை வெள்ள நிவாரண உதவிகளை மக்களிடம் சேர்ப்பதில் மத்திய, மாநில அரசுகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாமாகவே முன் வந்து வழக்கு (சூ மோட்டோ) பதிந்துள்ள நீதிமன்றம், வெள்ள நிவாரண உதவிகள் தொடர்பாக வரும் 16-ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு தவறிவிட்டதாக வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் சென்ன…

  19. ப.சிதம்பரம் கைது: அரசியல் பழிவாங்கலா, ஊழலில் புரட்சியா? எம். காசிநாதன் / 2019 ஓகஸ்ட் 26 திங்கட்கிழமை, மு.ப. 10:41 Comments - 0 இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் “ஐ.என்.எக்ஸ்” மீடியா வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பீ.ஐ வசம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். 2004 முதல் 2008ஆம் ஆண்டு வரை, நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர் ப சிதம்பரம். இந்த “ஐ.என்.எக்ஸ்” மீடியா நிறுவனம், 2007 மார்ச் மாதத்தில், அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கான அனுமதியைக் கேட்க, அந்த அனுமதி, 2007 மே மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. இந்த அந்நிய முதலீடு வழங்குவது தொடர்பான ஊழல் வழக்கை, 15.5.2017 அன்று பதிவு செய்த சி.பீ.ஐ, அதற்கான அடுத்த…

  20. தோழர் செங்கொடி நினைவாக இன்று காலை 10 மணியளவில் அங்காள பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் ரத்ததான முகாம் நடை பெற்றது இதில் பேரறிவாளன் தயார் அற்ப்புதம்மா மற்றும் மாணவர்கள் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். www.pathivu.com/news/33385/57//d,article_full.aspx

    • 0 replies
    • 459 views
  21. கடலூரில் அசத்தும் இளைஞர்கள்: மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிப்பு வெட்டிவேரில் தயாரிக்கப்படும் முகக்கவசம் கடலூர் ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து கடலூர் இளைஞர்கள் அசத்தி வருகின்றனர். வெட்டிவேர் நறுமணமிக்கது மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. வெட்டிவேரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி…

  22. வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியுடன் கூட்டணி சேருவது நல்லதோ அதன்படி, கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரஸ் மேலிட வேட்பாளர் தேர்வுக்குழுத் தலைவருமான குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை இரவு திடீரென, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேருமா என்பது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியை குலாம் நபி ஆசாத் சந்தித்து பேசியது என்ன? குலாம் நபி ஆசாத் சென்னையில் வந்து தங்குவது எனக்குத் தெரியும். ஆனால், அவர் கருணாநிதியை சந்தித்…

  23. தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல் சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வரும் 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் திங்கட்கிழமை (10-ந்தேதி) தொடங்குகிறது. ஒரு எம்.பி.யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு தேவை. இதன் அடிப்படையில் பார்த்தால் 5 எம்.பி. பதவிகளை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதில் 4 எம்.பி.க்கள் அ.தி.மு.க.வுக்கு கிடைப்பது உறுதியாகி விட்டது. 5-வது எம்.பி.யை அ.தி.மு.க.வே வைத்துக் கொள்ளுமா அல்லது கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்குமா என்று தெரிய வில்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 5-வது எம்.பி. பதவியை கேட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜாவை மீண்டும் எம்.பி. ஆக தேர்வு செய்வதற்காக அந்த கட…

    • 0 replies
    • 459 views
  24. உள்ளாட்சித் தேர்தல் (9 மாவட்டங்கள்): முன்னணி நிலவரம்: மாவட்ட கவுன்சிலர்கள் - 140 இடங்கள் தி.மு.க கூட்டணி - 75 அ.தி.மு.க கூட்டணி - 04 பா.ம.க - 00 நாம் தமிழர் - 00 மநீம - 00 அ.ம.மு.க - 00 தே.மு.தி.க - 00 பிற - 00 __________________________________________ ஒன்றிய கவுன்சிலர்கள் - 1,381 இடங்கள் தி.மு.க கூட்டணி - 228 அ.தி.மு.க கூட்டணி - 28 பா.ம.க - 08 நாம் தமிழர் - 00 ம.நீ.ம - 00 அ.ம.மு.க - 01 தே.மு.தி.க - 01 பிற - 11 தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்த…

  25. சேலம்-சென்னை எழும்பூர் ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணம் கொள்ளையடிக்கப்பட்ட கொள்ளை வழக்கில் ஈடுபட்ட இரு குற்றவாளிகள் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையால் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) சென்னையில் கைது செய்யப்பட்டனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி இரவு சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் மூலம் ரூபாய் 342 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு எடுத்து செல்லப்பட்டது. பணம் வைக்கப்பட்டிருந்த வி.பி.எச்-08831 பெட்டி இணைக்கப்பட்ட இரயிலானது 8ஆம் தேதி இரவு 11 மணியளவில் சேலம் சந்திப்பிலிருந்து புறப்பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.