தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு: சுவாதியின் தந்தையும், கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர் ராம்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து. சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நடந்தது சுவாதி கொலைக் குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்கான அணிவகுப்பு சென்னை புழல் சிறையில் நேற்று நீதிபதி முன்னிலையில் நடத்தப்பட்டது. சுவாதியின் தந்தையும், கொலையை நேரில் பார்த்த சாட்சி யான நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கடைக்காரரும் குற்றவாளியை அடையாளம் காட்டினர். அடையாள அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு அளித்ததாக கூறிய நீதிபதி, சிறையில் அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அடையாள அணிவகுப்பு …
-
- 1 reply
- 452 views
-
-
முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன் புதிய கருத்து முந்திச் செல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலம் புதிய கருத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது கருத்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார். ஊழல் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து இருப்பதாக விமர்சித்து இருந்தார். இதற்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். கமல்ஹாசன் பற்றி விமர்சித்தனர். ஆதாரம் இல்லால் குறை சொல்லக்கூடா…
-
- 1 reply
- 452 views
-
-
தேர்தல் ஒத்திவைப்பு... உயர் நீதிமன்றத்தை நாடியது தி.மு.க.! சென்னை: தமிழகத்தில் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், பணம் பறிமுதல் செய்யப்பட்டதாலும், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளின் வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. மேலும், இந்த இரண்டு தொகுதிகளிலும் மே 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், அதனை எதிர்த்து பல்வேறு மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்க…
-
- 0 replies
- 452 views
-
-
நாகப்பட்டினம் மீனவர்கள் அரிவாளால் வெட்டி இலங்கைக் கடற்படை அட்டூழியம் செய்துள்ளது. கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோது இன்று அதிகாலையில் சுற்றிவளைத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளது இலங்கை கடற்படை. இலங்கை கடற்படையினர் தாக்கியதில் படகின் உரிமையாளர் கண்ணையா, மீனவர்கள் சக்திகுமார், செல்வகுமார், பொன்னுசாமி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை சிறைப்பிடித்ததை எதிர்த்து கடலில் 4 மீனவர்களும் வாக்குவாதம் செய்துள்ளனர். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் அரிவாளால் வெட்டியதாக இலங்கை கடற்படை மீது தமிழக மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13469:nagapattinam&catid=36:tamil…
-
- 1 reply
- 452 views
-
-
நம்மாழ்வார் நினைவு தினம்: “ ரசாயனம் கலக்காம இருக்குறது மட்டுமல்ல இயற்கை விவசாயம்” மு.நியாஸ் அகமதுபிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைM NIYAS AHMED குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் அந்த பெருங்கிழவன் நம்மாழ்வார் மீது கவனம் குவிந்தது சுனாமிக்கு பின்புதான். சுனாமியினால் கடற்கரை அருகே உள்…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
24 SEP, 2023 | 02:33 PM பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூருவில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டம் நடத்தின. கர்நாடக மாநில விவசாய சங்கத்தினர், கரும்பு விவசா…
-
- 0 replies
- 452 views
- 1 follower
-
-
ஸ்டாலினை விமர்சித்த நிலையில் கருணாநிதியை சந்தித்தார் அழகிரி! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த மு.க.அழகிரி, இன்று தி.மு.க தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்துப் பேசியது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் பினாமி அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்வதில்லை என்றும் கூறுகின்றன. ஆளும்கட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துவரும்நிலையில், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும் என்றிருந்த நிலையில், யா…
-
- 0 replies
- 452 views
-
-
வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தால் தேமுதிக காணாமல் போய்விடும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொற்பொழிவுகள், எழுத்துகள் அடங்கிய "வெல்லும் சொல்', "என் அண்ணா', "புரட்சிக் கதிர்கள்' ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்விழாவில் தமிழருவி மணியன் பேசியதாவது: தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் வரும் மக்களவைத் தேர்தலில் நல்ல அணி அமைய வேண்டும். அந்த அணியில் பாஜக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் அந்த அணிதான் வெற்றி பெறும். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கும், பாஜக தலைமையிலான அணிக்கும் இடையே போட்டி இருக்கு…
-
- 0 replies
- 452 views
-
-
ராகவா லோரன்ஸின் சுத்துமாத்து அம்பலம்
-
- 0 replies
- 452 views
-
-
பெங்களூரு: பெங்களூரு மத்திய சிறையில் உள்ள ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது என போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் சில கன்னட ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இதுகுறித்து டுவிட்டர் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள பெங்களூரு போலீஸ் கமிஷனர் ''ஜெயலலிதாவுக்கு இதயத்தில் பிரச்னை உள்ளது என சில கன்னட செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தி. வழக்கமாக இசட் பிளஸ் பாதுகாப்பின்கீழ் உள்ள ஒருவர், நகருக்…
-
- 0 replies
- 452 views
-
-
போராட்டம் வேறு விதமாக திரும்பும்! பன்னீர்செல்வம் திடீர் எச்சரிக்கை ''ஜெ., மரணத்தில் நீதி கிடைக்கும் வரை, தர்ம யுத்தம் தொடரும். 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு பெறுவதற்குள், நல்ல பதில் வராவிட்டால், போராட்டம் வேறு விதமாக திரும்பும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள, பன்னீர்செல்வம் வீட்டில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. போராட்டம் அதில், பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெ., மரணத்தில், மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தை நீக்கும் பொறுப்பு, நமக்கு உள்ளது. அதற்காக, நாம் த…
-
- 0 replies
- 451 views
-
-
அ.தி.மு.க. இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கு இடையே பிரமாண பத்திரம் தாக்கலுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. சென்னை: ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவரது தோழி சசிகலா முதல்- அமைச்சராக முயற்சி செய்ததால் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஒரு பிரிவினரும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிட்டதால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதோடு சசிகலா அணிக்கு அ.தி.மு…
-
- 0 replies
- 451 views
-
-
படக்குறிப்பு, ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியுவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 59 நிமிடங்களுக்கு முன்னர் தைவானைச் சேர்ந்த மொபைல் போன் உதிரிபாக உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக வந்த செய்தி தவறு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், உண்மை என்ன? தைவானைச் சேர்ந்த மொபைல் உதிரிபாக நிறுவனமான ஃபாக்ஸ்கான் க்ரூப் தமிழ்நாட்டில் 1,600 கோடி ரூபாய் முதலீட்டு செய்யவிருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்வீட் மூலம் திங்கட்கிழமையன்று தெரிவித்தார். …
-
- 1 reply
- 451 views
- 1 follower
-
-
பரதேசி படம் மிக அற்புதம் நான் அந்த படத்தை சிலாகித்து எழுதும் இரண்டாவது பதிவு இது . ஒட்டுபொறுக்கி யின் பாட்டி திரையில் வரும் வரை , ஏதோ மிதமிஞ்சிய கற்பனை என்ற எண்ண ஓட்டமே என் மனதில் இருந்தது , அந்த கிழவிக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா அந்த கிழவியை திரைக்கு தேர்ந்து எடுத்த இயக்குனர் என்று அவர்களின் பணி மிக அற்புதம். அந்த கிழவி , திரையில் வந்த மறு நிமிடம் படத்தோடு அனைவரும் ஒன்றி விட்டார்கள் . நான் பாலாவை , ஒரு மன நலம் பாதித்த இயக்குனர் என்றே அவரது அனைத்து முந்தைய படங்களை பார்த்த பின்பு ஒரு பிம்பத்தை மனதில் வைத்து இருந்தேன் .(இந்த மனுஷனுக்கு சுத்தமே பிடிக்காது போல , எல்லா பயலையும் அழுக்காவே காட்டுறான் என்று ) அது இல்லை !, பாலா அனைவரது மனத்தையும் பாதிக்கும் திரை பதிப்ப…
-
- 0 replies
- 451 views
-
-
கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார். "தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் 584 போலி சிம் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன " என்று குமுறலுடன் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் நிலை இதுவரை என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கோவை செல்வபுரம் பகுதிவாசி, நாகநந்தினி, "என…
-
- 0 replies
- 451 views
-
-
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக அதிமுக சார்பில் நடத்தப்படும் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும், வாக்குசேகரிப்பிலும் பங்கேற்கும் நபர்களுக்கு பிரியாணி மற்றும் தலா 300 ரூபாய் பணமும் வழங்கப் படுவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதிமுக சார்பில் இடைத் தேர்தல் பணிக்குழுவில் உள்ள 30 அமைச்சர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட 50 பேரும் திருச்சியில் முகாமிட்டுள்ளனர். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 6 வார்டுகளைக் கவனிக்கும் அமைச்சர்கள் மட்டும் ஹோட்டல்களில் தங்கியபடியும் , மற்றவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலேயே தங்கியும் தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள முக்கிய பகுதிகள் அல்லது அருகில் உள்ள பகுதிகளில் காலியாக உள்ள வீடுகள் அமை…
-
- 0 replies
- 451 views
-
-
அரசியலுக்கு வருகிறார்..... நடிகர் கமல்? ரசிகர்கள், வழக்கறிஞர்களுடன் திடீர் ஆலோசனை!நடிகர் கமல்ஹாசன் திடீரென ரசிகர் மன்ற நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல் வரை அனைத்து பிரச்சனைகளிலும் தமது கருத்துகளை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன்.ஜல்லிக்கட்டு பிரச்சனையில் கமல்ஹாசனின் ரசிகர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதற்கும் கண்டன…
-
- 2 replies
- 451 views
-
-
பட மூலாதாரம்,MADRAS LOCAL HISTORY GROUP படக்குறிப்பு, எம்டன் போர்க்கப்பல் கட்டுரை தகவல் எழுதியவர், சிவகுமார் இராஜகுலம் பதவி, பிபிசி தமிழ் 16 ஜூலை 2023, 06:37 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் அன்று 1914ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி... நேரம் சரியாக இரவு 10 மணி இருக்கலாம். இப்போது சென்னை என்றழைக்கப்படும் அப்போதைய மெட்ராஸ் மாநகரை நோக்கி வேகமாக நெருங்கிய அந்தக் கப்பல் கரையில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் நின்றுவிட்டது. அடுத்த கனமே அந்த கப்பலில் பொருத்தப்பட்டிருந்த பீரங்கிகள் சென்னையை நோக்கி குண்டுமழை பொழிந்துவிட்ட…
-
- 0 replies
- 451 views
- 1 follower
-
-
ஈழ விடுதலைப்பயணத்தில் தடைகளும் நகர்வுகளும் டப்ளின் தொடங்கி ஜெனீவா வரை… கொளத்தூர் மணி உரை -- பெரியார்தளம் நேரம் Tuesday, March 12th 2013. பிரிவு featured, ஈழம், காணொளி, திராவிடர் விடுதலைக் கழகம், முதன்மைச்செய்திகள் [காணொளி] ஈழ விடுதலைப்போர் நடந்தபொழுது கூட நாம் உண்மையான ஈழச்சிக்கலை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை… ஈழ ஆதரவாக நின்றவர்கள் பலபேர் கூட அவர்களின் போர்த் திறனை பாராட்டிக்கொண்டிருந்தார்கள் திரைப்படத்தில் ரஜினியின் சண்டையை பாராட்டுவதைப்போலத்தான் புலிகளின் சண்டையை பாராட்டிக்கொண்டிருந்தார்களே தவிர அதன் பின்னால் இருக்கின்ற நியாயங்கள், தனி ஈழத்துக்கான தேவைகளை நாம் மக்களிடம் கொண்டு செல்ல தவறிவிட்டோம். அத்தவறு நிகழாவண்ணம் இப்பொழுது நாம் தமிழீழத்திற்கான ப…
-
- 0 replies
- 451 views
-
-
நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் சென்னை: முன்கூட்டியே விடுவிக்கக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், நளினியை விடுதலை செய்ய உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 161-இன் படி முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ஆயுள் தண்டனைக் கைதியான நளினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று மனுவை தள்ளுபடி செய்துள்ளத…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா? உ லகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆள நினைப்பவர்கள் முதலில் தங்களைப் பற்றிய கதைகளை உருவாக்குகிறார்கள்; கூடவே எதிரிகளைப் பற்றிய கிசுகிசுக்களையும் உருவாக்குகிறார்கள். கதைகளின் வழியாகவே அதிகாரத்தின் சூட்சமக் கயிறுகள் இயக்கப்படுகின்றன. நரேந்திர மோடி அதிகாலை நான்கு மணி வரை உழைக்கிறார் என்று நேற்று செல்பேசிக்கு வந்த ஒரு கதை சொன்னது. ஆச்சரியம் என்னவென்றால், அவர் …
-
- 0 replies
- 451 views
-
-
சூழலைக் காக்க, சென்னைப் பெண் உருவாக்கிய “புதிய மனிதன்” – யுனிசெவ்வில் (UNICEF) வெற்றிபெற்றான்…. சூழல் மாறுபாடு குறித்த யுனிசெவ்வின் முதலாவது நகைச்சுவை (comics) பாத்திர உருவாக்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 21வயது பெண் வெற்றிபெற்றுள்ளார். சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த யுனிசெவ் (unicef) அமைப்பும் கொமிக்ஸ் யுனைட்டிங் நேஷன்ஸ் (comics uniting nations) அமைப்பும் இணைந்து சர்வதேச அளவிலான போட்டி ஒன்றை நடத்தி இருந்தன. சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நகைச்சுவை (comics) கதாபாத்திரம் (comics ஒன்றை உருவாக்கும்படி போட்டியில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்தப் போட்டியில் 99 நாடுகளைச் சேர்ந்த 2,900 பேர் பங்கேற்றனர்.…
-
- 0 replies
- 451 views
-
-
சென்னை ஐ.ஐ.டி. மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் போராட்டத்தை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ரெஷ்டாரென்ட்டில் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டு இருந்ததை கண்ட பா.ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சா இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எங்களது சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள், வலைத்தளங்களில் குரல் எழுப்பினார்கள். இந்தச் செயலை கண்டித்துக் கேரளாவில் முத்தம் கொடுக்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. இதனையடுத்து இதே போன்ற போராட்டம் கொல்கத்தா உள்பட பல வட மாநிலங்களுக்கும் பரவிய…
-
- 0 replies
- 451 views
-
-
எங்கள் நம்பிக்கை நட்சத்திரங்களே! போராடும் மாணவர்களுக்கு இடிந்தகரையிலிருந்து அண்ணன் சுப.உதயகுமார்! http://youtu.be/br8fdhc58pM
-
- 0 replies
- 451 views
-
-
கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ,. -பதவியேற்பு விழாவின் முதல் அதிரடி தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் இல்லாமல் சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள். அ.தி.மு.க ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது வரைமுறையின்றி வைக்கப்பட்ட கட் அவுட்டுகள்தான். தேர்தல் முடிவில் சென்னையின் பெரும்பாலான தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அ.தி.மு.கவின் தோல்விக்கு மழைவெள்ளம் உருவாக்கிய சேதம் பிரதான காரணமாக இருந்தாலும், மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்குக் கெட்ட பெயரை உருவாக்கிக் கொடுத்தது பேனர் கலாச்சாரம்…
-
- 4 replies
- 451 views
-