Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர்கள் எங்களது சகோதரர்கள்: இலங்கைத்தூதர் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் குறித்து சேனல் 4 வெளியிட்ட படம் உண்மையானதல்ல என இந்தியாவுக்கான இந்திய தூதர் கரியவாசம் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரபாகரன் மகன் குறித்து வெளியான படம் உண்மையானதல்ல. அது சித்தரிக்கப்பட்ட படம். கடந்த ஆண்டு ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூடும் போது இதே போன்ற படம் வெளியிடப்பட்டது. இதுபோன்ற படங்கள் இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும். வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுகிறது. அமைதியை குலைக்க முயற்சி நடக்கிறது . சேனல் 4 படம் போலியானது. இலங்கை முன்னேற்றத்திற்கு எதிரான இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இனரீதியாக அதிகார பங்கீடு கிடையாது என்றே இலங்கை அதிபர் ராஜபக்…

    • 4 replies
    • 2.9k views
  2. ஜெ.வைச் சுற்றி 27 டாக்டர்கள்! ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான துறைகள்: தொற்றுநோய் கிரிட்டிகல்/ இன்டன்சிவ் கேர் சர்க்கரை நோய் நுரையீரல் இதயம் இவை தவிர, டயட், பிசியோதெரப்பி பயிற்சி நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. இந்த ஒரு மாத காலமாக, முதல்வரின் உடல்நிலை பற்றிய அரசின் குரலாக அப்போலோ மட்டுமே ஒலித்துவருகிறது. ஜெ.க்கு என்ன வகையான நோய் அறிகுறிகள் இருக்கின்றன, என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன, அவரது உடல்நிலை பற்றி விவாதித்து சிகிச்சை முறைகளை முடிவுசெய்யும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர் குழுக்கள் பற்றிய தகவல்களை அறிக்கைக…

  3. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண் சிசுக் கொலைகள்ஸ அதிர்ச்சியளிக்கும் சர்வே! Posted by: Mayura Akilan Updated: Tuesday, March 5, 2013, 12:17 [iST] சென்னை: பெண், சிசு கரு கொலைகள் சட்டப்படி குற்றம் என்று அறிவித்தாலும் இன்னமும் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெண் சிசு, கருக்கொலைகள் தொடர்பாக சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் இது தெரியவந்துள்ளது. பெண் சிசுக்கொலை, பெண் சிசு கருக்கொலை உங்கள் பகுதியில் நடந்துள்ளதா? உங்கள் பகுதி மருத்துவமனைகளில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்கின்றனரா, தெரிவிக்கின்றனரா, உங்கள் ஊர் ஸ்கேன் மையத்தில…

  4. இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை இனப் படுகொலைகளுக்காக ராஜபட்சவை தண்டிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், உப்புசப்பில்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதாகக் கூறி களமிறங்கிய அமெரிக்கா, இந்தியாவுடன் கை கோர்த்து, தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது. ஈழத்தமிழர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்ப…

    • 0 replies
    • 431 views
  5. முல்லைப் பெரியாறு அணை வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136ல் இருந்து, 142 அடிகளாக உயர்த்த வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் பல மாதங்களாக விசாரணை நடந்து வந்தது. இதனிடையே, முல்லைப் பெரியாறு அணை வலுவுடன் உள்ளது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் குழு 50 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. இந்த ஆய்வறிக்கை மீது தமிழகம், கேரளா அரசு வ…

  6. நெல்முடிகரை கிராம மக்கள் வைகை ஆற்றை காணவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நெல்முடிகரை கிராம மக்கள், தங்களது கிராமத்திலுள்ள வைகை ஆற்றைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் வைகை ஆறு, மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறது. மதுரையைக் கடந்து சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாடிய அவர்கள், வைகை ஆற்றின் சுமார் 7 ஏக்கர் பகுதியை தனியார் ஒருவருக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்திருப்பதை கண்டறிந்தனர். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால் வைகை ஆ…

  7. 'தமிழகத்தைப் புகைப்படம் ஆட்சி செய்யும்' - அன்றே சொன்னது பி.பி.சி. மறைந்த முதல்வர் உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், தமிழக அரசின் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் முதல்வரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். பொறுப்பு முதல்வராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்ற பின்னரும் கூட முதல்வர் உயிருடன் இருக்கும் வரை அம்மாவின் புகைப்படம் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. அது மட்டுல்ல, அமைச்சர்கள் துறை ரீதியாக ஏதாவது அதிகாரிகளின் கூட்டம் நடத்தினாலும் மறைந்த முன்னாள் முதல்வரின் புகைப்படம் இல்லாமல் கூட்டம் நடைபெற்றதில்லை. தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார். ஆனாலும் அதிமுகவினர் மறைந்து முதல்வரின் புகைப்படத்தை ம…

  8. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இது விஷயத்தில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு 10 நாள்களில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிக்கும்வரை இந்த விவகாரத்தில் தன்னிச்சையான அமைப்பை உருவாக்க மத்திய அரசு ஏன் பரிசீலிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும் அந்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. அதனால், இந்த விஷயத்தில் வாரியத்தை உடனடியாக அமை…

    • 0 replies
    • 473 views
  9. தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க உதவிட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- குறைந்த விலையில் காய்கறி விற்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் துவக்கிவைக்கப் போவதாகவும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு நுகர்வோர், விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறதே?. பதில்:- குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறி விற்கப்பட வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைகள் திட்டம். இந்தத் திட்டத்திலே பஸ்களிலே காய்கறிகளை ஏற்றிவருவதற்கான லக்கேஜ் கட்டணம் கிடையாது. விவசாயிக…

    • 0 replies
    • 288 views
  10. சசிகலா முகாமிலிருந்து பன்னீர்செல்வத்துக்கு தூது அனுப்பிய எம்.எல்.ஏ-க்கள்! #VikatanExclusive #OPSVsSasikala சசிகலா முகாமிலிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலிருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் 13 ஆக உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொட்டும் உறைப்பனியிலும் தமிழக அரசியலின் பரபரப்பு கடும் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்துக்கு நேற்று வருகைத் தந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்வை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதலில் சந்தித்தார். அடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, சந்தித்தார். இதன்பிறகு குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய உள்துறை அமைச்சகம…

  11. மிஸ்டர் கழுகு: எம்.எல்.ஏ-க்கள் காட்டில் அடைமழை ஆரம்பம்! கழுகார் வரும்போதே ஜெயலலிதா பற்றிய மருத்துவ அறிக்கைகளையும் கொண்டுவந்திருந்தார். ‘‘மறுபடி மறுபடி அறிக்கைகள் வெளியிட்டு மாட்டிக் கொள்கிறார்கள். இந்தச் சுழலில் இருந்து இந்த ஆட்சியும் அ.தி.மு.க-வும் அப்போலோவும் விடுபடவே முடியாது” என்றபடியே செய்திகளைக் கொட்டினார். ‘‘தமிழக கவர்னர் நியமனத்தில் மத்திய அரசு இப்போதுதான் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளதாம். கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு மூத்த பி.ஜே.பி நிர்வாகிகளின் பெயர் பட்டியல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டேபிளில் பல மாதங்களாகத் தூங்குகிறது. தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாகத்தான், அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்களாம். இடையில், உத்தரப்பிரதேச மாநில சட…

  12. தினகரன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என கோரி வழக்கு சென்னை:அன்னிய செலாவணி சட்டம், சுங்க சட்டத்தின் கீழ், அபராதம் விதிக்கப்பட்டவர் களின் வேட்புமனுக்களை ஏற்க, தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஜோசப் தாக்கல் செய்த மனு: தகுதியிழப்பு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான தகுதியிழப்பு குறித்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சுங்க சட்டம், அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், …

  13. விரட்டப்பட்டவர் தினகரன் பன்னீர் விளாசல் சென்னை: ''ஜெயலலிதாவால், 2007ல் விரட்டப்பட்டவர் தினகரன். அவரை, நீங்களும் புறக்கணிக்க வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில், முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நாகூரான் தோட்டம் பகுதியில், நேற்று பிரசாரம் செய்தார். ஜெ.,ஆன்மா வழிநடத்தும் அவருக்கு மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும், வீடுகள் முன் வண்ண கோல…

  14. போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்பதை உலகத்திற்கு நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் – அய்ய நாதன் 28 Views முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்ய நாதன் அவர்கள் இலக்கு மின்னிதழிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் கேள்வி – போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நினைவு கூரப்படும் இனப் படுகொலை நாளில் தமிழ் மக்கள் மற்றும் உலகத்தவர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? பதில் – அங்கே ஈழத்திலே 2009ஆம் ஆண்டு, மே மாதம் 18ஆம் திகதியுடன் முடிவுற்ற, திட்டமிட்ட இன அழித்தல் போரில் மிகப் பெரிய அளவிற்கு, கணக்கில் சொல்லப் போனால், ஒன்றே முக்கால் இலட்சம் மக்களை ஒர…

  15. அண்ணா சந்தித்த முதல் தேர்தலும்... அண்ணா வழி வந்தவர்களின் ஆர்.கே.நகர் தேர்தலும்! 2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, தேர்தலில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தினார் அழகிரி. இதைச் சமாளிக்க முடியாமல் கதறின மற்ற கட்சிகள். இடைத்தேர்தல்கள் என்பது வெறும் தேர்தலாக இல்லாமல் திருவிழாக்களாக பார்க்கப்பட்டது திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின்னர்தான். தி.மு.க.வின் இந்த வியூகத்தால் அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தல்களை புறக்கணித்தன எதிர்க்கட்சிகள். வேறு வாய்ப்பே இல்லாமல், ஆளுங்கட்சித் தரப்பே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றது. ஒரு இடைத்தேர்தலுக்கு இத்தனை பணத்தை வாரி இறைப்பார்களா? என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி, 'திருமங்கலம் ஃபார்முலா' என இடைத்தேர்தலுக்கு புதிய …

  16. ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் என்று இழிவு படுத்திய மலையாள பெண்மணி மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழ் அமைப்புகள் ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாயே என்று கூறிய மலையாள பெண்மணிக்கு தமிழ் அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இன்று சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்க சின்னத் திரை கலைஞர்கள், இசை அமைப்பாளர் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளும் கலந்து கொண்டன. ஜேம்ஸ் மற்றும் அவரது மனைவியும் காவல் துறையால் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற செய்தியும், மலையாளிகள் எப்படி உயர் பதவியில் அமர்ந்து கொண்டு தங்களுக்கு ஆதரவாக காவல்துறையை பயன்படுத்துகிறார்கள் என்ற செய்தியையும் பகிர்ந்தனர். இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் அவ…

    • 1 reply
    • 959 views
  17. சென்னை: சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்யூட்டர்களுடன் லாரி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை இரவு 2 கண்டெய்னர் லாரிகளில் கம்ப்யூட்டர்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஒரு லாரியில் மட்டும் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் இருந்தன. இவைகளை மாதவரத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லும் வழியில் மாதவரம் பால்பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் சந்திப்பில் டிரைவர் லாரியை நிறுத்தி வைத்திருந்தார். வியாழன்று காலையில் இந்த லாரியை திடீரென காணவில்லை. டிரைவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை. இது பற்றி மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசியப்பன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாயமான கண்டெய்னர் லாரிய…

  18. ஜெயலலிதா | கோப்புப் படம். ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ.6 கோடியை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிமுக வழங்கியது. முதல்வராக இருந்த ஜெய லலிதா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே 5 முறை யும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் 3 முறையும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித் தனர். அவர்கள் கொடுத்த ஆலோ சனைகளின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த 2 பெண் பிசியோ தெரபி நிபுணர்கள், ஜெயலலிதா வுக்கு பி…

    • 0 replies
    • 394 views
  19. ஒடிஷாவை பாய்லின் புயல் தாக்கியபோது கடலில் சிக்கிய 18 தமிழக மீனவர்கள் 12 மணிநேரம் நீந்தி பத்திரமாக கரை சேர்ந்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம் சின்னத் துறை, இரையுமன்துறை, மேல்பிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சேர்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப் படகுகளில் கடந்த 22-09-2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் கோபால் பகுதியில் கரையை கடக்கவிருப்பதை அறிந்த மீனவர்கள் தங்களது இரு படகுகளுடன் 12-10-2013 அன்று கரை திரும்ப முயன்றுள்ளனர். …

  20. மிஸ்டர் கழுகு: சைலன்ட் மோடில் தி.மு.க! ‘‘சட்டசபைச் செய்திகளோடு வருகிறேன்” என்று கழுகார் முன்னோட்டம் கொடுத்திருந்தார். சட்டசபை முடிந்து மாலையில் அவர் உள்ளே நுழைந்ததும், ‘‘சபையில் என்ன கொடுக்கப்பட்டது... என்ன குடித்தார்கள்?” என்றோம். ‘‘சட்டசபை நிகழ்வுகள் சுவாரஸ்யமாகத்தான் போகின்றன. அந்தச் சுவாரஸ்யத்தோடு கொஞ்சம் ‘தண்ணி’ கலந்துவிட்டது கடந்த வாரம்!” என்றார் கழுகார், சிரித்தபடி. ‘‘எந்தத் தண்ணி என்று சொல்லவில்லையே?” ‘‘சபாநாயகர் தனபால், கடந்த நான்காம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் மாலை வீடு திரும்பினார். ‘நீர்ச்சத்துக் குறைவு, உயர் ரத்த அழுத்தம் காரணமாக சபாநாயகர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரை மருத்துவ…

  21. சென்னையையும் தாக்கியது "ப்ளூவேல் கேம்" விபரீதம் - 7வது மாடியிலிருந்து குதித்த மாணவி. சென்னையையும் தாக்கியுள்ளது "ப்ளூவேல் கேம்" விளையாட்டு. விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது. படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ப்ளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பல உயிர்களைப் பறித்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து அறிமுகமான இந்த விபரீத விளையாட்டுக்கு தொடர்ந்து இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். பல சுற்றுக்களைக் கொண்ட இந்த விளையாட்டின் இறுதிச் சுற்று மரணம் என்பதுதான் மிகக் கொடுமையானது, கோரமானது. ஆனால் இந்தக் கோர விளையாட்டுக…

  22. கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்- தமிழக முதல்வர் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக பக்தர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள மாநில அரசு ஏற்பாடு செய்து வருகிற நிலையில் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களை கூறி இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒவ்வொர…

    • 6 replies
    • 1k views
  23. தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல் தாம் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது என தெரிவித்துள்ள அவர் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடதுசாரியா, வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். என்னைப் பொருத்தவரை கறுப்ப…

  24. ஜெயலலிதாவையே எச்சரித்த விருதுநகர் புள்ளி... சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பாரா!? #VikatanExclusive ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, தினகரனைச் சிக்கவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பினர் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளனர். அது, சசிகலா குடும்பத்தினருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்கின்றன உள்விவர வட்டாரங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடந்துவரும் மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் வியூகத்தால் நிலைகுலைந்துள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். குறிப்பாகத் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை நீக்கியதும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தினகரன் ஆத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.