தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
தமிழ் தேசியம் பற்றி திரு திருமாவளவன்
-
- 0 replies
- 425 views
-
-
அ.தி.மு.க அணிகள் இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மனக்கசப்புகள் மறையவில்லை என்றே தகவல்கள் வெளியாகின. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த சில நாள்களில் அ.தி.மு.கவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அ.தி.மு.கவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டு, முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பினார். சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானத்தி…
-
- 0 replies
- 425 views
-
-
நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்! தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து தனியார் வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை இராமாபுரத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணித்தியாலங்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1361380
-
- 0 replies
- 425 views
-
-
விஜயகாந்தின் விருந்தைப் புறக்கணித்த ம.ந.கூ தலைவர்கள்! - தொகுதிப் பங்கீட்டில் பஞ்சாயத்து தொடங்கியது சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்தின் தே.மு.தி.க கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க 124 தொகுதிகளிலும், ம.ந.கூ 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ம.ந.கூ ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேற்று பகல் 2 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சு நடந்துள்ளது. தே.மு.தி.க. வட்டாரத்தில் பேசியபோது, ம.ந.கூ போட்டியிட விரும்பும் 110 தொகுதிகளின் பட்டியலை விஜயகாந்திடம் அதன் தலைவர்கள் கொடுத்தனர். அதை பார்த்த…
-
- 0 replies
- 425 views
-
-
ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு- மத்திய அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத…
-
- 0 replies
- 425 views
-
-
ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகளின் உளவாளி இருந்தார் என்று முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட் டுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. அந்தப் புத்தகத்தில் ஆர்.டி. பிரதான் கூறியிருப்பதாவது: 1991 மே 21-ம் தேதி பெரும் புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்…
-
- 1 reply
- 425 views
-
-
இடைப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள் ளது. மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சிக்கு உதவியதால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மீது எரிச்சல் அடைந்துள்ள மக்கள், அவர்களை தொகுதிக்குள் வர விடாமல் தடுக்கப் போவ தாக, ஆவேசமாக கூறியுள்ளனர். பொது மக்களின் வெறுப்பை தங்களுக்கு சாதகமாக்க, தி.மு.க.,வும் வியூகம் அமைத்து வருகிறது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றா லும், கட்சியும், ஆட்சியும் தன் குடும்பத்தினரை விட்டு போய் விடக்கூடாது என, சசிகலா முடிவு செய்தார். அதனால், சிறை செல்வதற்கு முன், தன் அக்கா மகன் தினகரனை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக அறிவித்தார். தன் விசுவாசியான, இடைப்பாடி பழனிசாமியை முதல்…
-
- 0 replies
- 425 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 13 அக்டோபர் 2023, 02:05 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபகாலங்களில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி பணம் திருடப்படும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதில், அரசியல் தலைவர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை யாரும் தப்பவில்லை. சமீபத்தில் திமுக எம்பி தயாநிதி மாறனும் அவரது மனைவியும் சேர்ந்து வைத்திருந்த வங்கி கணக்கில் இருந்து கடந்த 8 ஆம் தேதி ரூ 99,999 திருட்டு போனதாக அவர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்த தயாநிதி மாறன், தான் எந்த ஓடிபியையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமலேயே தனது வங…
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images வெட்டுக்கிளி தாக்குதல் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை தற்போது தாக்க ஆரம்பித்துள்ளது. தக்காணப் பீடபூமியைத் தாண்டி அவை வரும் வாய்ப்பில்லை என்கிறது தமிழக வேளாண் துறை. ஆனால், தமிழ் இலக்கியத்தில் வெட்டுக்கிளி தாக்குதல் குறித்த பதிவுகள் விரிவாகவே இருக்கின்றன. வெட்டுக்கிளி தாக்குதல் குறித்து புதன் கிழமையன்று அறிக்கை வெளியிட்ட தமிழக வேளாண்துறை தக்காணப் பீடபூமியைத் தாண்டி அவை வருவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனால், தமிழ் இலக்கியங்களில் வெட்டுக் கிளி தாக்குதல் குறித்த பதிவுகள் நிறையவே இருக்கின்றன. 1976ல் கி. ராஜநாராயணன் எழுதி வெளிவந்த கோபல்ல கிராமம் நாவல், இம் மாதிரி ஒரு தாக்குதலை விரிவாகவே விவரிக்கிறது. "ஸ்ரீனி நாயக…
-
- 0 replies
- 425 views
-
-
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலியாயினர், 55-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 12 தீயணைப்புக்குழுவினரும், 24-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தானேயின் ஷில் பாட்டா பகுதியில் உள்ள அந்தக்கட்டடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வருகின்றனர். சம்பவம் நடந்த போது 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்தக்கட்டடத்தில் இருந்துள்ளனர். இந்த அடுக்கு மாடி குடியிருப்பு சட்ட விரோதமாக வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் மீட்கும் பணி தொடர்ந்து ந…
-
- 0 replies
- 425 views
-
-
சென்னையையும் தாக்கியது "ப்ளூவேல் கேம்" விபரீதம் - 7வது மாடியிலிருந்து குதித்த மாணவி. சென்னையையும் தாக்கியுள்ளது "ப்ளூவேல் கேம்" விளையாட்டு. விருகம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் 7வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களை அதிர வைத்துள்ளது. படுகாயமடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ப்ளூவேல் எனப்படும் ஆன்லைன் விளையாட்டு உலகம் முழுவதும் பல உயிர்களைப் பறித்து வருகிறது. ரஷ்யாவிலிருந்து அறிமுகமான இந்த விபரீத விளையாட்டுக்கு தொடர்ந்து இளைஞர்கள் பலியாகி வருகின்றனர். பல சுற்றுக்களைக் கொண்ட இந்த விளையாட்டின் இறுதிச் சுற்று மரணம் என்பதுதான் மிகக் கொடுமையானது, கோரமானது. ஆனால் இந்தக் கோர விளையாட்டுக…
-
- 0 replies
- 425 views
-
-
இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கினால் தமிழகம் கொந்தளிக்கும் : ராமதாஸ் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக இரு போர்க்கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், கோவாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த போர்க் கப்பல்கள் வரும் 2017 மற்றும் 18ஆம் ஆண்டில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிவடைந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் வீடின்ற…
-
- 0 replies
- 425 views
-
-
சசிகலா திறக்கும் முதல் சிலை இது! அ.தி.மு.க.வினரை திருப்திப்படுத்த புது திட்டம் #VikatanExclusivePicture ஜெயலலிதா திறப்பதாக இருந்த எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலையை வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சசிகலா திறந்து வைக்க உள்ளார். இந்த சிலை திறப்பால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மற்றும் அதிருப்தி அ.தி.மு.க.வினரின் ஆதரவு சசிகலாவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகி விட்டார் சசிகலா. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகை நிறு…
-
- 0 replies
- 425 views
-
-
2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை என்றும் இந்த முறைகேட்டிற்கான முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவையே சாரும் என்றும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் சி.பி.ஐ. தனி நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழுவும் தனியாக விசாரணை நடத்தியது. இந்த குழு, 2ஜி…
-
- 0 replies
- 425 views
-
-
கோவை காந்திபார்க் பகுதியில் ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான ஐ ஏ எஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. ஐ ஏ எஸ் மற்றும் வங்கி பணி பயிற்சியில் சுமார் 150 மாணவ மாணவியர் இங்கு பயின்று வருகின்றனர். இந்த மையம் அமைந்துள்ள மூன்று தளங்கள் கொண்ட கட்டடத்தின் ஒரு தளத்தில் பட்டாசுகள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் அறையிலிருந்து தீ மளமளவென மற்ற இரண்டு தளங்களுக்கும் பரவியது. தீ பிடித்ததும் அறைக்குள் இருந்தவர்கள் உடனடியாக தப்பித்து வெளியேறினர். மூன்றாவது தளத்தில் மட்டும் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவர் புகை மூட்டத்தால் மூச்சு தினறி மயக்கம் அடைந்தனர். தீ விபத்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நான்கு வாகங்களில் வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்து மூன்றாவது தளத்தில் மாட்டி க…
-
- 0 replies
- 425 views
-
-
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா-‘Get Out’ கையெழுத்து இயக்கமும் ஆரம்பம்! தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அதன்படி விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்ததுடன் அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா தொடங்கியது. முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருந்தனர் இதனை தொடர்ந்து ‘Get Out’ கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி தொடங…
-
- 1 reply
- 425 views
- 1 follower
-
-
ஆளுநருடன், தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு! ஆளுநர் வித்யாசாகர் ராவை, பழனிசாமி அணியை சேர்ந்த தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. மூன்றாக பிரிந்த நிலையில், சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்தது முதல்வர் பழனிசாமி அணி. இதனை வரவேற்றது பன்னீர்செல்வம் அணி. இந்நிலையில், இருஅணியினரை ஒன்றும் சேர்க்கும் வகையில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு விரைவில் அமைக்கப்பட்டு இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையியில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமா…
-
- 1 reply
- 425 views
-
-
Published By: DIGITAL DESK 7 21 JUN, 2024 | 02:09 PM இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்து தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் சஞ்சீவ் சீத் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன், இந்திய எல்லையில் உள்ள தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். இன்று வெள்ளிக்கிழமை (21) சர்வதேச யோகா தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் யோகா பயிற்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
கோவை மாவட்ட எஸ்பி பணியிட மாற்றம் - பொள்ளாச்சி விவகாரம் எதிரொலி? 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன் மற்றும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் முதன்மை செய…
-
- 0 replies
- 424 views
- 1 follower
-
-
பரோல் காலம் முடியும் முன்பே சிறைக்கு செல்கிறார் சசிகலா - தஞ்சையில் இருந்து இன்று புறப்பட்டார் கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்த சசிகலா, பரோல் காலம் முடிவதற்கு முன்பாகவே இன்று தஞ்சாவூரில் இருந்து சிறைக்கு புறப்பட்டுச் சென்றார். #Sasikala #Parole #BangaloreJail தஞ்சாவூர்: சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நக…
-
- 0 replies
- 424 views
-
-
தூத்துக்குடி: தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 ஆயிரம் டன் கனிம மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழக கடற்கரையோரங்களில் தாது மணல் அள்ளப்படுவதாகவும் அது வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆஸிஸ்குமார் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, "தமிழகம், கேரளம் மாநில கடலோரங்களில் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தனியாக ஒரு குழுவை அமைத்து விசாரணை அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் அதே போல் தடையை விதித்தது தமிழக அரசு. இப்போது தாது மணல் …
-
- 0 replies
- 424 views
-
-
டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம், சட்டம், நீதிக்கான அமைச்சர் கே.பி.முனுசாமி இந்த மாநாட்டில் பங் கேற்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையை இந்த மாநாட்டில் வாசித்தார். அந்த அறிக்கையில், பிராந்திய மொழி வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் நீதித்துறை நடவடிக்கைகளில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.. என்று அவர் கூறியுள்ளார்.htt…
-
- 0 replies
- 424 views
-
-
சீகிரிய மலைக்குன்றின் அகழிகள் அமைந்துள்ள பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயமாக இயங்கவுள்ளது.நேற்று தொடக்கம் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த வலயத்திற்குள் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது. இங்கு பிஸ்கட்டை கொண்டு செல்லாம். ஆனால் அதற்குரிய பொலித்தீன் பொதிகளை அப்புறப்படுத்தல் கட்டாயமானது. குடிநீர் போத்தல்களின் மூடிகளிலுள்ள பொலத்தீன்களையும், வெளியில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அவற்றை கொண்டு செல்வதற்கு புதிய பையை அறிமுகம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.…
-
- 0 replies
- 424 views
-
-
மோடி அறிவுரையின் பேரில்தான் அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டேன்: ஓபிஎஸ் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம். பிரதமர் மோடி கூறியதால்தான், அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, ஓபிஎஸ் பதவி விலக நேரிட்டது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி தனியாகப் பிரிந்தார். சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரண்டு அணிகளாகப் பிரிந்தது.…
-
- 1 reply
- 424 views
-
-
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக முதலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய அ.தி.மு.க.வினர் பின்னர், ஜாமீன் மறுக்கப்பட்ட தகவலையடுத்து ஆத்திரம் அடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா உள்பட 4 பேரின் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்ததையடுத்து, அரசு வழக்கறிஞர் பவானி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதை பார்த்து அ.தி.மு.க.வ…
-
- 2 replies
- 424 views
-