தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10257 topics in this forum
-
சிறை அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து பார்வையாளர்களை சந்தித்த சசிகலா: முன்னாள் டிஐஜி ரூபா பரபரப்பு பேட்டி ரூபா டி.மவுட்கில் பெங்களூரு சிறையில் அதிகாரியின் நாற்காலியில் அமர்ந்து சசிகலா பார்வையாளர்களைச் சந்தித்தார் என முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர் களிடம் முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா நேற்று கூறியதாவது: பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று சசிகலாவின் அறையில் சோதனை நடத்தும்படி என்னை யாரும் தூண்டி விடவில்லை. எனக்கு சிறை முறைகேடு தொடர்பாக புகார் வந்ததால் நானாக சென்றுதான் சோதனை நடத்தினேன். சிறையில் சசிகலா சல்வார் அணிந்து கையில் பையுடன் இருப்பது போன்ற வீடியோவும், நைட்டி …
-
- 0 replies
- 333 views
-
-
அதிமுக அரசை வீழ்த்த தயாராகும் திமுக மு.க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக அரசை வீழ்த்துவதற்கான முயற்சிகளை திமுக தொடங்கியுள்ளதாக கூறப்படு கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசிலும், அதிமுகவிலும் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க் கொடி உயர்த்த, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கே.பழனிசாமி முதல்வரானார். அவரது அரசுக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவளித்து வருகின்றனர். 11 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப்…
-
- 0 replies
- 372 views
-
-
சிக்கல்! அ.தி.மு.க.,வை சேர்ப்பதில் திடீர் சிக்கல் கட்சிக்குள் நிலவும் உச்சக்கட்ட குழப்பம் காரணமாக, விரைவில் நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், அ.தி.மு.க., வை சேர்ப்பதில், திடீர் முட்டுக்கட்டை விழுந்து உள்ளது.டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், மத்திய அமைச்சரவை, விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த விரி வாக்கத்தின் போது, கூட்டணி கட்சிகளுக்கும் இடம் அளிக்க,பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், தே.ஜ., கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துக்கு, அமைச்சரவையில் இடம் கிடைப…
-
- 0 replies
- 461 views
-
-
by கதிர் இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்! ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலை கண்டித்தும்,தமிழக படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையை கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட 11 மீனவர்களை, படகுடன் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் காலவரயற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ராமேஸ்வரம் விசைப்படகு வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முற்றிலும் வேலையிழந்துள்ளதோடு மீன்பிடி சார்பு நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு ச…
-
- 0 replies
- 229 views
-
-
காரைக்காலில் நிகழ்ந்த பெண்ணின் மீதான வக்கிரம் நிறைந்த பாலியல் வன்முறை, சிறுமி புனிதா மீதான ஈவுஇரக்கமற்ற பாலியல் வன்முறை- கொலையும் மேலும் திருச்சியில் சிறுமி சுல்தானா மீதான கொடூரமான பாலியல்வன்முறை மற்றும் கொலை என தொடரும் நிகழ்வுகளுக்கு நமது எதிர்ப்பினை பதிவு செய்வோம்.... பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து நமது குரல் ஒலிக்கப்பட வேண்டும்.. பெண்களை பாதுகாப்பதற்கான சட்டவிதிகளும், அதற்கு முக்கியத்துவம் அளிக்காத அரசினையும் கேள்விக்குள்ளாக்குவதும் அவசியம். இதற்கான சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயம். தொடர் விவாதங்களும், போராட்டங்களும் பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யவைப்பதற்கான வழியாக அமையும். இதற்கான பணியை நாம் அனைவரும் தொடர்ந்து எட…
-
- 0 replies
- 339 views
-
-
’பன்னீர்செல்வம் அதிர்ஷ்டசாலி!’ - கலகலத்த ரஜினிகாந்த் ‘துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது’ என்று நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90 வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், தமிழ் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘த…
-
- 5 replies
- 1.7k views
-
-
தேர்தலில் போட்டியிட தமிழக காங்., தலைவர்கள் தயக்கம்! சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், இளங்கோவன், தங்கபாலு போட்டியில்லை! http://www.dinamalar.com/index.asp (தினமலரில் ஓடும் செய்தி) மக்கள் தீர்ப்பை சந்திக்க அவ்வளவு தைரியமற்ற கோழைகளா இவர்கள்?
-
- 9 replies
- 2k views
-
-
தமிழகத்தை நோக்கி விரையும் 'சாகர் புயல்!' ஒகி புயலின் ருத்ரதாண்டவம் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஒகி புயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையுமே உருக்குலைத்துப் போட்டிருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி நேற்று (30-11-2017) 'ஒகி' புயலாக வலுவடைந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் புயலுடன் கூடிய மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிப்போனது. பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமு…
-
- 0 replies
- 445 views
-
-
சென்னையில் 2 நாட்களில் ஐவர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2022 பட மூலாதாரம்,SUDHARAK படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'சென்னையைப் போலவே கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன. வேலைவாய்ப்பின்மை காரணமாகத்தான் பலரும் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கின்றன தொழிலாளர் சங்கங்கள். …
-
- 5 replies
- 718 views
- 1 follower
-
-
கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் முறையே கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்பு கொண்ட இருவர், தமிழத்துக்கு தப்பி ஓடி அகதியாக ராமநாதபுரம் முகாமில் இருந்த நிலையில் இலங்கை போலீசாரின் வேண்டுகோளின் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். https://www.dailymirror.lk/latest_news/Tamil-Nadu-Police-arrests-2-criminals-wanted-by-Sri-Lankan-govt/342-245711
-
- 0 replies
- 580 views
-
-
95-ஆவது பிறந்தநாள்: தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி... விண்ணதிர உற்சாக முழக்கங்கள்! 95ஆவது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை தனது கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி சந்தித்தார். கருணாநிதி இன்று 95-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஓராண்டுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் அடுத்தடுத்த உடல் முன்னேற்றங்கள் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இன்று பிறந்த தினத்தையொட்டி தமிழகமெங்கும் சாலைகளில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் தங்களை நிச்சயம் கருணாநிதி தங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கையின் பேரில் அவரது இல்லத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.Read more at: ht…
-
- 12 replies
- 3k views
-
-
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து, தமிழக மீனவர்கள் 600 பேரை சுட்டுப் படுகொலை செய்த, 2000க்கும் மேற்பட்ட இந்துக் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய, அப்பாவி தமிழக மீனவர்கள் 5 பேரின் மீது பொய் வழக்கு போட்டு தூக்கு தண்டனை விதித்து மரணக்கொட்டடையில் அடைத்து வைத்துள்ள சிங்கள பேரினவாத அரசின் கொலைகாரன் இராஜபக்சேவுடைய இலங்கை பிரதமர் ஜெயரத்னா திருப்பதி வருகையைக் கண்டித்து கழகத்தின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருத்தணி நகரில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது கருப்புக்கொடியுடன் திருப்பதி நோக்கி புறப்பட்ட 250க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச்செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வடசென்னை…
-
- 0 replies
- 377 views
-
-
துப்பாக்கிச்சூட்டின் போது தூத்துக்குடி கலெக்டர் எங்கு சென்றார் ? - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் இன்று சரமாரி கேள்விக் கணைகளை தொடுத்தனர். மதுரை : தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துரை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன…
-
- 0 replies
- 473 views
-
-
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு பிறக்கும் போதே தாடையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரால் உணவு ஏதும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தது முதலே பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார் அவர். பிறந்தவுடன் அவரைப் பார்த்த மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியிருந்தனர். ஆனால், இரவும் பகலும் தூக்கமில்லாமல் தன் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் அவரது தாய் தேவி. அவரால் 100 மில்லி லிட்டர் குடிக்கவே இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஆகும் என்கிறார் தேவி. ஐந்து வயதில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகே, அவரால் தானாக பால் குடிக்க முடிந்தது. அவரது முக அமைப்பை பார்த்து அக்கம் பக்கத்தினர் எரிச்சலையும் பயத்தையும் வெளி…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
February 14, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள முருகன்-நளினி ஆகியோர் தங்களை விடுதலை செய்ய கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறையில் உள்ள மர…
-
- 0 replies
- 656 views
-
-
நளினியை நேரில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாகவுள்ள நளினியை எதிர்வரும் 5 ஆம் திகதி நேரில் முன்னிலைப்படுத்துமாறு வேலூர் சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பிணை அனுமதி கோரிய நளினியின் மனு மீதான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள் வருடத்துக்கு இரு முறை பிணையில் வெளிவருவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றது. ஆனால் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக சிறையிலேயே உள்ள தனக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு நளினி, தனது சட்டத்தரணி ஊட…
-
- 0 replies
- 567 views
-
-
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் நீர் நிறம் மாறி மீன்கள் இறந்தது ஏன் என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவ்வாறு செத்து கரை ஒதுங்கிய மீன்களை சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதி மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. இது கன்னியாகுமரியில் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள்,…
-
- 0 replies
- 1.2k views
-
-
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்டமூலம் பேரவையில் தாக்கல்! மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான சட்ட திருத்த சட்டமூலம், சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்ட திருத்தம் அமுலுக்கு வந்த பின்னரே நகராட்சி, பேரூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி தலைவர்களுக்கான பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று தாக்கல…
-
- 0 replies
- 466 views
-
-
கனிமொழியிடம் கடன் வாங்கிய ராசாத்தி.... கருணாநிதியின் வேட்பு மனுவில் தகவல்! திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவில், கருணாநிதியின் சொத்து மதிப்பு, துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழியிடம் கடன் வாங்கியது உள்ளிட்ட பல சுவராஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வேட்பு மனுவில், கருணாநிதி ஒப்புகை அளிக்கும் முதல் பத்தியில் நான் திமுகவின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் என்றும், 2-வது பத்திக்கான பதிலில் தமிழ்நாட்டின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் என்னுடைய பெயர் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வலைதள கணக்குகளை குறிப்பிட்டுள்ளார். குடும்ப…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஈரோடு அருகே வருமான வரித்துறை ரெய்டில் அதிமுக பிரமுகர் வீட்டில் 1 கோடி பறிமுதல் ஈரோடு: ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் சுமார் 1 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரெய்டு நடத்திய அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது. ஈரோடு அருகே உள்ள கணபதி பாளையம் பகுதியை சோர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று மாலை அதிரடியாக ரெய்டு நடத்தினர். இதில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடு்த்து ஆத்திரமடைந்த அதிமுகவினர். ரெய்டு நடத்திய அதிகாரிகள் வாகனத்தின் மீது தாக்குல் நடத்தியதாகவும் அதை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதி…
-
- 0 replies
- 326 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் ஏடிஎம் உரிமம் வழங்குவதாகக் கூறி ஒரு கும்பல் பல கோடி ரூபாயை வசூலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கடுமையாகப் போராடி பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இன்னும் பலருக்கு பணம் கிடைக்காத நிலையில், வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்துவிடுவோம் என காவல் நிலையத்தில் நிறுவன இயக்குநர்கள் எழுதிக்கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் பதில் தரப்ப…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஊரடங்கை மீறி பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களில் நடமாடியதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஊரடங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.ஆனால் தமிழகத்தில் சில இடங்களில் மக்கள் ஊரடங்கை மீறி வெளியே நடமாடுவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் வடக்குரத வீதி, கச்சேரி தெருவில் எண்ணெய் விற்பனை கடைகள், காய்கறி, மளிகை கடைகள் இருப்பதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் பொது மக்கள் அதிகளவில் நடமாடியதாலும் சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் எச்சரிக்கையை மீறி கொரோனா வைரஸின் தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் ப…
-
- 0 replies
- 315 views
-
-
ஊழல் வழக்கில் இருந்து காத்துக்கொள்ள மிரண்டு ஓடிய எம்.ஜி.ஆர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் பொற்காலம், ஏழைகளுக்காக ஆட்சி நடத்தியவர் என புலங்காகிதம் அடைபவர்கள் பலர். ஆனால், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் எம்.ஜி.ஆர்க்கு தெரிந்தும், அவரே முன்னின்று நடத்திய ஊழல்கள் பல. அவைகளை திட்டமிட்டே மறைத்து வருகிறார்கள். ஆதாரபூர்வமாக பல ஊழல்கள் வெளிவந்தாலும் அவை அப்படிறே மறக்கடிக்கப்பட்டன. புத்த பிரானின் வாரிசாக அவரை கட்டமைக்கிறார்கள். 32 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஒரு ஊழல் வழக்கின் தீர்ப்பு எம்.ஜி.ஆர் முகமுடியை கிழிக்கிறது. இன்றைய இளைய சமூகம் அறிந்துக்கொள்ள...... 1982 ஆம் ஆண்டு தமிழகத்தில் எம்.ஜி.ஆ…
-
- 1 reply
- 1.8k views
- 1 follower
-
-
சமூக ஆர்வலர் பியூஸ் சித்திரவதையின் பின் விடுதலை!!!
-
- 3 replies
- 612 views
-
-
நேபாளத்தில் சிக்கியுள்ள 10 தமிழர்களை ஹெலிகாப்டரில் மீட்பதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 19 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் கோயிலுக்கு ஜுலை 20-இல் பக்திச் சுற்றுலா சென்றனர். அங்கு அற்பட்ட கடும் மழை-நிலச்சரிவு காரணமாக, அவர்களில் 10 பேர் சிக்கி தவித்து வருகின்றனர்.இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைந்தகரையைச் சேர்ந்த ப.கணேஷ் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதன்பேரில், அவர்களை உடனடியாக மீட்க தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகள் தூதரக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினர். இதன்படி, 10 பேரும் ஜா…
-
- 0 replies
- 328 views
-