அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3266 topics in this forum
-
காங்கிரஸ் கட்சியை, வலுப்படுத்த வருமாறு... நிர்வாகிகளுக்கு, சோனியா காந்தி அழைப்பு. கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கிய நிலையில் அங்கு உரையாற்றிய போதே சோனியா காந்தி இந்த கோரிக்கையை விடுத்தார். கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கும் மேலாக கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கட்சியில் மாற்றங்கள் செய்யவேண்டியது காலத்தின் தேவை என்று குறிப்பிட்ட சோனியா காந்தி, இதற்கு செயன்முறையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். https://athavannews…
-
- 0 replies
- 207 views
-
-
மசோதாக்களை நிறைவேற்றியதில் கடந்த 15 வருடங்களில் இல்லாத வேகம் என்றே சொல்லலாம். அதற்குக் காரணமும் இருக்கின்றது இரண்டாவது முறை ஆட்சி... 303 உறுப்பினர்கள்.... எனப் பெரும்பான்மை பலத்தில் இருக்கும் பா.ஜ.க 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. எந்தமுறையும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. கடந்தமுறை பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருந்தாலும் மாநிலங்களவையில் போதுமான உறுப்பினர்கள் இல்லாததால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டியது. ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. மாநிலங்களவையிலும் தற்போது பெரும்பான்மையான உறுப்பினர்களை கொண்டுள்ளதால் கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாத மசோதாக்களை எல்ல…
-
- 0 replies
- 307 views
-
-
"மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவு, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை." - மத்திய அரசு இந்தியாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல்கள் என்பவை நாள்தோறும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், வழக்குகள் பதிவுசெய்யப்படுமளவுக்கு, அவற்றில் எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர் என்பது வெளியில் தெரிவதில்லை. தாக்குதல் சித்திரிப்புப் படம் இந்த நிலையில், 2018 முதல் 2021 வரையில், பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல் த…
-
- 0 replies
- 458 views
-
-
``உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்!'' - மருத்துவரின் கண்ணீர் கோரிக்கை ஆ.சாந்தி கணேஷ் மருத்துவர் திருப்தி ``இந்த இரண்டாவது அலையில் இளைஞர்கள்கூட கொரோனா தொற்றால் உயிரிழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்களால் உதவி செய்ய முடியவில்லை. நோயாளிகளின் நிலைமையைப் பார்க்கிற மருத்துவர்கள் நாங்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் இருக்கிறோம்". ``இதற்கு முன்னால் இப்படி ஒரு நிலைமையை நான் பார்த்ததே இல்லை" என்று மும்பை பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களைப் பதற வைத்துக்கொண்டிருக்கிறது. corona தொற்றுநோய் மருத்துவரான அவர் பெ…
-
- 0 replies
- 414 views
-
-
`1,200 கி.மீ; 7 நாள் சைக்கிள் பயணம்!’ - காயம்பட்ட தந்தையை சொந்த ஊரில் கொண்டுசேர்த்த 15 வயதுச் சிறுமி காயம்பட்ட தனது தந்தையை சைக்கிளில் அமர்த்தி சுமார் 1,200 கி.மீ தூரம் பயணித்து 15 வயதுச் சிறுமி ஒருவர் சொந்த ஊரை அடைந்திருக்கிறார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தற்போது நான்காவது கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வருமானம் ஏதுமின்றித் தினக்கூலி, புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அன்றாட உணவுக்கே வழியில்லாத நிலையில், தங்களைச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட…
-
- 7 replies
- 790 views
-
-
லண்டனில் வசித்து வரும் புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண், பீகாரின் புதிய முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. பீகார் என்றால…
-
- 14 replies
- 809 views
-
-
உலகெங்கும் வாழும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் இந்தியாவிலோ 2005-06 முதல் 2015-16 வரையிலான பத்தாண்டு காலகட்டத்தில் ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் குறிப்பிடத்தகுந்த அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்திய மக்களின் உயரம் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவம் மற்றும் சமூக ஆரோக்கிய மையம்(Centre of Social Medicine and Community Health) சார்பில் நடத்தப்பட்டது. ஒருவர் உயரமாக வளர்வது என்பதுகூட அவரது சமூக மற்றும் சுற்றுப்புறக் காரணிகளை மையமாகக்கொண்டே அமைகிறது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகெங்கும் வாழும் மக்களின் சராசரி உயரம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் …
-
- 0 replies
- 396 views
-
-
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் அதிகமான பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் காஷ்மீர் சிறப்புச் சட்டப்பிரிவு 370 பற்றி நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் மோடி, ``சிறப்புச் சட்டப்பிரிவு 370, 35A-வை ஆயுதமாகப் பயன்படுத்தி காஷ்மீரில் உள்ள மக்களின் மனதில் எதிர்ப்பை விதைக்கப் பாகிஸ்தான் முயற்சி செய்யும். சட்டப்பிரிவு நீக்கத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆனால் பிரிவினைவாதம், பயங்கரவாதம், ஊழல் போன்றவை முற்றிலும் தடுக்கப்படும்” எனப் பேசியிருந்தார். …
-
- 0 replies
- 535 views
-
-
சிறப்பு சட்டம் ரத்தால் காஷ்மீரிகள் போராடுவார்கள். இந்தியா அவர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும்! காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரத்தை கொடுத்துவந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியத்துக்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று மசோதா தாக்கல் செய்யும்போதே எதிர்ப்பு தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். ``காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ராணுவம் அதிக அளவில் குவிக்கப்படும் இந்தசூழலில் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் கூறியபடி நடத்த, இதுவே சிறந்த தருணம். இந்த சூழல் தொடர்ந்தால், அது பிராந்திய நெருக்கடிக்கு வழி வகுக்கும்" என்று கூறியிருந்தார். இந்த ந…
-
- 0 replies
- 539 views
-
-
சந்திரயான் 2 பின்னடைவுக்கு பிரதமர் மோடியின் வருகைதான் காரணம் என நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ``2008 - 09-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்து வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (காங்கிரஸ்) சந்திரயான் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதே ஆண்டில்தான் சந்திரயானுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகக் கடந்த 10 -12 வருடங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் போராடி வந்தனர். அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் சந்திரயான் 2 திட்டத்துக்கு பின்னால் நான்தான் உள்ளேன்’ என்பதை இந்திய மக்களுக்குக் காட்டி ஒரு விளம்பரத்துக்காக மட்டுமே கடந்த செப்டம்பர்…
-
- 0 replies
- 302 views
-
-
`கேரள அறநிலையத்துறை அமைச்சராக பட்டியலினத்தவர்; பாராட்டிய சீமான், திருமா!’ - யார் இந்த ராதாகிருஷ்ணன்? சிந்து ஆர் கேரள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் இஞ்சி, சேனைக்கிழங்கு, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிர்களை குத்தகைக்கு எடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார் முதல்வர் பினராயி விஜயன் அமைச்சரவையில் தேவசம்போர்டு அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள ராதாகிருஷ்ணன். ராக கேரள மாநிலத்தில் தொடர்ந்து இராண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி. இதையடுத்து திருவனந்தபுரத்தில் நேற்று மாலை எளிமையாக நடந்த விழாவில் முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 20 அமைச்சர…
-
- 0 replies
- 253 views
-
-
`நாடே ஆக்ஸிஜனுக்காக தத்தளிக்கும்போது, உங்களிடம் எப்படி கையிருப்பில் உள்ளது?' - பதில் கூறும் கேரளா சிந்து ஆர் Oxygen cylinder ( AP Photo / Rajesh Kumar Singh ) `தேர்ந்தெடுத்த 8 மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தியுள்ளோம். இன்னும் இரண்டு ஜெனரேட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன' என்கிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா. கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரிய அளவில் உள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இ…
-
- 2 replies
- 470 views
-
-
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான ரஹானா பாத்திமா அவ்வப்போது மேற்கொள்ளும் செயல்பாடுகள் பரபரப்பாகப் பேசப்படும். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில், அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானம் சென்று அவர் சாமி தரிசனம் செய்தபோது பரபரப்பானது. இவர், தன் அரை நிர்வாண உடம்பில் தன் மகனை ஓவியம் வரைய வைத்தார். பின்னர் அந்த வீடியோவை 'பாடி ஆர்ட் பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பரப்பினார். ’மகனாக இருந்தாலும் சிறுவன் முன்பு அரை நிர்வாணமாக அவர் வெளிப்பட்டது தவறு’ என அது சர்ச்சையானது. இதையடுத்து திருவல்லா, எர்ணாகுளம் சவுத் காவல் நிலையங்களில் பதிவான புக…
-
- 1 reply
- 391 views
-
-
பாகிஸ்தானைச் சேர்ந்த குருத்வாரா தம்பு சாஹெப் என்பவரின் மகள் கடந்த சில நாள்களுக்கு முன் கடத்தப்பட்டுள்ளார். இறுதியில் அந்தப் பெண், துப்பாக்கி முனையில் குண்டர்கள் சிலரால் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும், மதமாற்றப்பட்டு, அந்தப் பெண் கட்டாயத் திருமணம் செய்துவைக்கபட்டுள்ளார். அந்தப் பெண்ணை விடுவிக்காவிட்டால் குடும்பத்துடன் கவர்னர் மாளிகை முன் தற்கொலை செய்துகொள்வோம் என்று அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். Victim's family ``சில குண்டர்கள் எங்கள் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, என் இளைய மகளைக் கடத்தியதால் எங்கள் குடும்பம் ஒரு சோகமான சம்பவத்தை எதிர்கொண்டது. அவர்கள் அவளை சித்ரவ…
-
- 2 replies
- 557 views
-
-
அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்டவாரியத்தின் செய்தித் தொடர்பாளரும், முஸ்லிம் மத குருவுமான மவுலானா கலீல்-உர்-ரஹ்மான் சாஜித் நொமானி மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ’பெண்களை கல்லூரிக்கு துணையில்லாமல் அனுப்பாதீர்கள். பர்தா அணிந்தும் கூட தனியாக அனுப்பாதீர்கள். மாதிரிப்படம் அப்படி அனுப்புவது பாவமான செயல். பெண்களை கல்லூரி மற்றும் கோச்சிங் சென்டருக்கு துணையில்லாமல் அனுப்பும் பெற்றோரை அல்லா நகரகத்திற்கு அனுப்புவார்’ என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது குறித்து, இந்திய ஜனநாயக மதச்சார்பற்ற முஸ்லிம் அமைப்பாளர் ஜாவேத் ஆனந்த் அளித்த பேட்டியில், `நோமானியின் கற்பனையான ஆல…
-
- 0 replies
- 514 views
-
-
அமெரிக்க வேளாண் துறையின் சோதனை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து உரிய தரத்துக்கு இருந்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதியளிப்பார்கள். அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆய்வு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் விளையும் மாம்பழங்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. குறிப்பாக அல்போன்சா, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, கேசர் உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாம்பழ உற்பத்தியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்திய மாம்பழங்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய…
-
- 0 replies
- 259 views
-
-
Automatic Exchange Of Information ஒப்பந்தத்தின் மூலம் இந்த விவரத்தை சுவிஸ் வங்கி இந்தியாவுடன் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அந்த பணத்தை தங்களது சுவிஸ் வங்கி கணக்கில் வைத்திருக்கிறார்கள். எனவே கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியை அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருக்கும். பாஜக, காங்கிரஸ் என இதில் வித்தியாசம் காண முடியாது. கேட்கும் போதெல்லாம் ஆளும் கட்சியும் ஏதாவது ஒரு பதிலை சொல்லி வைப்பார்கள். இந்தியர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளில் அனைத்திலிருந்தும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்படுகிறது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபா…
-
- 1 reply
- 479 views
-
-
கடந்த சில நாள்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதத்திற்கு வந்த பொதுநல வழக்கு ஒன்றில் கருத்து கூறிய நீதிபதிகள், திருமணத்திற்குப் பின்பு கணவன், மனைவியின் அனுமதியின்றி கட்டாய உறவுகொள்வதை Marital rape ஆகக் கருதுவது பற்றி ஆலோசித்தனர். அதை சட்டப்படி குற்றமாக்குவது குறித்து சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வது பற்றியும் கூறியிருந்தனர். இது ஆண்கள் மத்தியில் கடும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், சமூக வலைதளங்களில் திருமணத்தை புறக்கணிக்கும் #MarriageStrike என்ற ஹேஷ்டேக் ஆண்களால் டிரெண்ட் செய்யப்பட்டது. Sexual Harassment (Representational Image) இதனைத் தொடர்ந்து, இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தன் பதிலைச் சமர்ப்பித…
-
- 1 reply
- 727 views
-
-
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. பல மாநிலங்களில் 2014 தேர்தலைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் சரிவை செய்துள்ளது. 50 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த முறை அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியைப் பரிசளித்துள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல்காந்தி செய்தி…
-
- 2 replies
- 679 views
-
-
-4°C | வட இந்தியா இன்னொரு குளிர் அலையை எதிர்கொள்ள வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து By RAJEEBAN 13 JAN, 2023 | 04:40 PM 4°C என்ற அளவுக்கு வெப்பநிலை சரியக்கூடிய சூழல் இருப்பதால் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் இன்னொரு மோசமான குளிர் அலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார் நவ்தீப் தஹியா என்ற வானிலை ஆய்வாளர். லைவ் வெதர் ஆஃப் இந்தியா என்ற ஆன்லைன் வானிலை தளத்தின் நிறுவனரான நவ்தீப் தனது வாழ்நாளில் இந்த அளவுக்கு வெப்பநிலை சரிந்ததை கண்டதில்லை என்று கூறுகிறார். ஜனவரி 14-ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையில் வட இந்தியாவில் கடுமையான குளிர் அலை நிலவும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையில் இந்த குளிர் நிலை மிக மோசமான புத…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம்" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கர் இவ்வாறாகக் கூறினார். வெளியுறவுத் துறையின் 100 நாள் சாதனைகளை அவர் விளக்கினார். அப்போது பேசிய அவர், "நமது அண்டை நாடு இயல்பான நி…
-
- 4 replies
- 750 views
- 1 follower
-
-
''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!! বাংলায় পড়ুনहिंदी में पढ़ेंRead in English எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்ட…
-
- 1 reply
- 556 views
-
-
இறைவன் அனுமன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என உத்தரப்பிரதேச மாநில பாஜக மேலவை உறுப்பினர் புக்கால் நவாப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுமனை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த சமண துறவி ஒருவர், அனுமன் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்றார். இதுபோல பல்வேறு தரப்பினரும் அனுமனை மதம், ரீதியில் அடையாளப்படுத்தி வெளியிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. …
-
- 1 reply
- 490 views
-
-
அரையிறுதியில் வெற்றிபெற இந்தியா கடுமையாக போராடியதாக பாராட்டியுள்ள பிரதமர் மோடி, வெற்றியும் தோல்வியும் சகஜம்தான் என்று தெரிவித்திருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, நியூசிலாந்தின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தியது. 46.1 - வது ஓவரின்போது நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று ஆட்டம் மீண்டும் தொடர்ந்தது. இதில் 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்களை எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற…
-
- 0 replies
- 410 views
-
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில், 4-வது முறையாக எடியூரப்பா முதல்வர் ஆகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆசிர்வாதத்திற்கு காத்திருப்பதாக கர்நாடக முதல்வராக ஆகப்போகும் எடியூரப்பா கூறியுள்ளார். விரைவில் அவர் டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எடியூரப்பா 3 முறை முதல்வராக இருந்திருக்கிறார். தற்போது அவர் 4-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவுக்கு வந்த எடியூரப்பா அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். கர்நாடக முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் தலைமையின் டெல்லியின் முடிவுக்காக காத்திருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார். டெல்லிக்கு சென்று எடியூரப்பா உள்துறை அ…
-
- 0 replies
- 329 views
-