அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
ஹவுதி கிளர்ச்சியாளர்களால்... கடந்தப்பட்ட, இந்திய மாலுமிகள் விடுவிக்கப் பட்டனர்! ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடந்தப்பட்ட 7 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கொடி பொருத்திய சரக்கு கப்பலை கைப்பற்றினர். குறித்த கப்பலில் இருந்த 7 இந்திய மாலுமிகள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனை ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் அல்புசைதி உறுதிப்படுத்தினார். தற்போது குறித்த ஏழு இந்திய மாலுமிகள் உள்ளிட்ட 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார். https://athav…
-
- 0 replies
- 149 views
-
-
'நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: 'நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல' படத்தின் காப்புரிமைGETTY IMAGES நோய்களால் ஏற்படும் மரணம் குறித்து 100 இந்திய நிறுவனங்களை சேர்ந்த பல முக்க…
-
- 0 replies
- 382 views
-
-
Published By: VISHNU 03 MAR, 2024 | 05:29 PM பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் தேர்தலும் அதன் பின்னரான அந்நாட்டின் நிலைவரங்களும் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/177818
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டுமெனக் கூறப்பட்டிருந்த தேசிய கல்விக் கொள்கை வரைவுக்கு இந்தி பேசாத மாநிலங்கள் பல, குறிப்பாக தமிழகத்தில் எதிர்ப்புக் கிளம்பியதால் இந்தி கட்டாயமல்ல என வரைவு மாற்றப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு புதிய பரிந்துரை வரைவு ஒன்றை அளித்துள்ளது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆ…
-
- 0 replies
- 633 views
-
-
தமிழகம் வந்த கன்னட பக்தர்கள் தாக்கப்பட்டதாக தமிழக - கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம்! தமிழகம் வந்த கன்னட பக்தர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழக - கர்நாடக எல்லையில், கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தமிழகம் வழியாக சபரிமலைக்கும் கன்னட பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்த பக்தர்களின் கார், தாக்கப்பட்டதாகவும், பாதுகாப்புக்காக கர்நாடக பக்தர்கள் வந்த காரில் இருந்த கொடியை போலீசார் அகற்ற சொன்னதாகவும் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 661 views
-
-
என்னதான் நடந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மாற்றப்படாது- மோடி திட்டவட்டம் எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு சிறப்பு அந்தஸ்து இரத்து ஆகியவற்றைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார். உத்தரப்பிரதேசத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவர், அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு இரத்து ஆகியவற்றைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. …
-
- 0 replies
- 342 views
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது. பதிவு: ஏப்ரல் 06, 2020 05:15 AM புதுடெல்லி, கொரோனா வைரஸ் பெரும்பாலும் வயதானவர்களையே அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் உலக அளவில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்தியாவில் இது தலைகீழாக இருக்கிறது. இங்கு வயதானவர்கள் குறைவான அளவிலும், குறைந்த வயதினர் அதிக அளவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுபற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வருமாறு:- * இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர் 60 வயதுக்கு உட்…
-
- 0 replies
- 188 views
-
-
இந்திய எல்லைப்பகுதிகளை இணைத்து புதிய வரைப்படத்தை உருவாக்கியது நேபாள அரசு! இந்தியா, நேபாளம் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்ட மூலத்தை நேபாள அரசு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன்படி இந்திய – நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்தப் பகுதிகள் உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா கூறிவருகிறது. அதேபோல் நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று அந்நாட்டு அரசும் கூறி வருகிறது. இதனிடையே உத்தரகண்ட் மாநிலத்தில் லிப…
-
- 0 replies
- 293 views
-
-
ஜோத்பூரில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம்: ஒரு மனிதனின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திய போலீஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போலீஸார் சிலர் ஒருவரைப்பிடித்து கீழே தள்ள போலீஸாரில் ஒருவர் அந்த நபரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திய வீடியோ ‘ஜோத்பூரில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்’ சம்பவம் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அதாவது அந்த நபர் முகக்கவசம் இல்லாமல் சுற்றித் திரிந்ததாகவும் போலீஸார் அதை கேட்ட போது அந்த நபர் போலீஸாரைத் தாக்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அமெரிக்காவே பற்றிய எரியக் காரணமாகும் கருப்பர் கழுத்தில் பூட்ஸ் காலால் மிதித்த ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்துடன் இது ஒப்பிடப்பட்டு சமூகவலைத்தள வாசிகள் போலீஸாரை…
-
- 0 replies
- 293 views
-
-
ரூ.577 கோடியில் 1512 சுரங்க கலப்பை தயாரிக்க பிஇஎம்எல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் புதுடெல்லி மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் ஒரு வெளிப்படையான முயற்சியாக, மத்திய பாதுகாப்பு அமைச்சின் கையகப்படுத்தல் பிரிவு பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்) ரூ .557 கோடி செலவில். டேங்க் டி -90 க்கு 1,512 சுரங்க கலப்பை (எம்.பி.) கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுக்குப் பிறகு கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தில், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை உருவாக்குவதில் குறைந்தபட்சம் 50 சதவீத உள்நாட்டு உள்ளடக்கத்துடன் வாங்க மற்றும் தயாரித்தல் (இந்திய) வகைப்பாடு உள்ளது. …
-
- 2 replies
- 457 views
-
-
-
- 3 replies
- 608 views
-
-
ஐதராபாத்: இரவு பகலாக எரியும் சடலங்கள்; தகனம் செய்ய மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு! சே. பாலாஜி சுடுகாடு ( Representational Image ) ஒரு சடலத்தை முழுமையாக எரியூட்டுவதற்கு 400-லிருந்து 600 கிலோ மரக்கட்டைகள் தேவைப்படும். சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக மரக்கட்டைகளுக்கு ஐதரபாத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸின் முதலாம் அலையைக் காட்டிலும் இந்தியா தற்போது அதிகளவிலான உயிர்ச்சேதங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. மாநகரின் பெரும்பாலான தனியார் ம…
-
- 2 replies
- 451 views
-
-
கங்கை நதியில்... கொரோனா வைரஸின் தடையங்கள் கிடைக்கவில்லை – ஆய்வில் தகவல்! கங்கை நதியில் கொரோனா வைரஸின் எந்த தடயங்களும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என அரசு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களை ஒட்டி, கங்கை நதியில் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கங்கை நதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி முடிவு வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2021/1227485
-
- 0 replies
- 193 views
-
-
இந்திய பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு சூழல் : கடற்படையின் பலத்தை அதிகரிக்க இந்தியா திட்டம்! இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படையில் ஏவுகணை அழிப்பு போர்க் கப்பலும், நீர்மூழ்கிக் கப்பலும் விரைவில் இணைக்கப்படவுள்ளன. இது குறித்து கடற்படை துணைத் தளபதி சதீஷ் நாம்தேவ் கோர்மடே தெரிவிக்கையில், “ஏவுகணை அழிப்பு போர்க்கப்பலான விசாகப்பட்டினம் எதிர்வரும் 21 ஆம் திகதியும், நீர்மூழ்கிக் கப்பலான வேலா எதிர்வரும் 25 ஆம் திகதியும் கடற்படையில் இணைக்கப்படும். இதன்படி 39 கடற்படைக் கப்பல்கள், நீர்மூழக்கிக் கப்பல்கள் நாட்டின் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் கடல்சார் வலிமையை அதிகரிக்கும். …
-
- 0 replies
- 126 views
-
-
புத்தாண்டு தரிசனம்: கூட்ட நெரிசலில் 12 பேர் பலி! மின்னம்பலம்2022-01-01 ஜம்மு-காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் புத்தாண்டு தரிசனத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகரில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயில் புகழ் பெற்றது. இது கத்ராவின் திரிகுடா மலைதொடரின் மேல் 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஜம்முவில் இருந்து 46 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு குகை கோயிலாகும். நாடு முழுவதும் இருந்து சுமார் 8 மில்லியன் பக்தர்கள் ஆண்டுதோறும் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு வருகை தருவது வழக்கம். ஆந்திர பிரதேசத்தின் திருமலை வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு அடுத…
-
- 0 replies
- 218 views
-
-
இராணுவ செலவீனங்கள் : உலகளவில்... மூன்றாவது இடத்தில், இந்தியா! இராணுவ செலவினங்களை மேற்கொள்வதில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் உலக நாடுகளின் இராணுவத்திற்கான செலவினங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின்படி, ”கடந்த 2021ம் ஆண்டு நிலவரப்படி உலகின் இராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 0.7 சதவீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உலக நாடுகளில் இராணுவத்திற்கு செலவினங்களை மேற்கொள்வதில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றா…
-
- 0 replies
- 157 views
-
-
பட மூலாதாரம்,YOUYU COUNTY POLICE RELEASE கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீஃபன் மெக்டோன்னெல் மற்றும் ஃபேன் வாங் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 5 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 செப்டெம்பர் 2023 உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியைச் சில கட்டுமானப் பணியாளர்கள் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சீனாவின் மத்திய ஷாங்சி மாகாணத்தில் கட்டுமானப் பணியாளர்களால் சீனாவின் பெரிய சுவரின் ஒரு பகுதி கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்கவேட்டர் எனப்படும் பூமியைத் தோண்டப் பயன்படுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போதை விருந்துகளில் போதைக்காக பாம்பு விஷம் பயன்படுத்தப்பட்டதாக யூடியூபர் எல்விஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி குஜராத்தி குழு பதவி,ㅤ 5 நவம்பர் 2023 போதை விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாம்பு விஷத்தை வினியோகித்ததாக யூடியூபரான எல்விஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது இது தொடர்பாக புகார் ஒன்றும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, எல்விஸ் மற்றும் அவருடன் சேர்த்து ஏழு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாம்பு விஷம் கொடுத்ததற்காக இந்த முதல் தகவல் அறிக…
-
- 1 reply
- 519 views
- 1 follower
-
-
இந்திய எல்லைப் பகுதியை பாதுகாக்க ரோபோக்கள்! செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை, நவீன தொழில்நுட்பத்தில் இந்திய இராணுவத்தில் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய இராணுவத்தை மேலும் பலப்படுத்தவும், அயல் நாடுகளின் தாக்குதலை எதிர்கொள்ளவும், இராணுவத்தில் புதிய நவீன தொழில்நுட்பங்கள், ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றை புகுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்திய எல்லையில் சீனா தனது படைகளை அவ்வப்போது குவித்து வருகிறது, பாகிஸ்தான் இராணுவம் போர் ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்தும் எல்லை தாண்டி தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில், இது போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், அணு ஆயுத மிரட்டல்களை எதிர்கொள்ளவும் இந்தியா புதிய போர் யுக்திகளை கையாளத்திட்டமிட்டுள்ளது. …
-
- 0 replies
- 447 views
-
-
பஞ்சாப்பில் ராஜீவ் காந்தியின் சிலை அவமதிப்பு – ஒருவர் கைது December 26, 2018 பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலை மீது தார் ஊற்றி அவமதித்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜீவ் காந்தியின் சிலையினை அவமதிப்பு செய்த போது அவர்கள் 1984-ல் சீக்கியருக்கு எதிரான கலவரத்தை ராஜீவ் காந்தி தூண்டிவிட்டதாக தெரிவித்துள்ள கோஷமிட்டதுடன் அதனை கைத்தொலைபேசியில் படம் பிடித்தும் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அகாலிதளம் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவரான குர்திப் சிங் கோஷா என்பவரைக் கைது செய்துள்ளதுடன் மேலும் சிலரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
-
- 0 replies
- 387 views
-
-
பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று அறிவிப்பு – ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் பயன்படுத்த தடை March 10, 2019 2019 பாராளுமன்ற தேர்தல் திகதியின் இன்று மாலை தேர்தல் ஆணையகம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையகம் ஏற்பாடு செய்துள்ள நிலையில் அதன் போது 2019 பாராளுமன்ற தேர்தல் திகதியை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒடிசா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறாமல் உள்ள 21 தொகுதிகளுக்கான திகதியும் அறிவிக்கப்படும் எனவும் பாராளுமன்ற தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத…
-
- 0 replies
- 519 views
-
-
உத்தர பிரதேச பஸ் விபத்தில் 29 பேர் பலி ; பலர் படுகாயம் இந்தியாவின் உத்தர பிரதேசத்திலிருந்து டெல்லி சென்ற பஸ் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியாவின் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவிலிருந்து புதுடெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த இரண்டடுக்கு கொண்ட அரசு பஸ் ஒன்றில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். குறித்த பஸ் இன்று காலை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஆக்ரா அருகே பாலத்தில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குபேர்பூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந…
-
- 0 replies
- 303 views
-
-
பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தை வாஹா எல்லையில் பாக்கிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து புறப்பட்ட சம்ஜௌதா எக்பிரஸை இன்று ஒரு மணியளவில் பாக்கிஸ்தான் அதிகாரிகள் வாஹா எல்லையில் தடுத்து நிறுத்தியுள்ளனர். நாங்கள் சம்ஜௌதா புகையிரதசேவையை நிறுத்த தீர்மானித்துள்ளோம் என பாக்கிஸ்தானின் புகையிரசேவைகளிற்கான அமைச்சர் சேக் ரசீட் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். நான் அமைச்சராகயிருக்கும்வரை சம்ஜௌதா புகையிரதம் சேவையில் ஈடுபடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். காஸ்மீர் விவகாரம் தொடர்பில் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை குறைத்துகொண்டுள்ளதாக அறிவித்துள்ள பாக்கிஸ்தான் இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக உறவுகளை இடைநி…
-
- 0 replies
- 658 views
-
-
பாகிஸ்தானுக்குள், இந்தியர்கள் விசா இன்றிச் செல்ல அனுமதி! பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருதுவாரா தர்பார் சாஹிப் தலத்திற்கு இந்திய பக்தர்கள் விசா இல்லாமல் சென்று வழிபட இரு நாடுகளும் ஒப்புக்குக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் கர்தார்பூர் வழித்தடத்தில் இடம்பெற்றது. இதன்போது ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பது என்றும் பின்னர் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் கர்தார்பூர் வழித்தடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இது தொடர்பான வரைவு ஒப்பந்தம் இதுவரை இறுதி செய்யவிப்ப…
-
- 5 replies
- 641 views
-
-
டெல்லி: யார் வேண்டுமானாலும் வரலாம் என வரவேற்கும் ஒரு நாட்டை இந்த உலகில் காட்ட முடியுமா என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் முதலில் போராட்டம் நடந்தது. ஆனால், அங்கு போராட்டம் அடங்கிய நிலையில், நாட்டின் பல இடங்களில் போராட்டம் பரவியது. டெல்லியில் இதுதொடர்பாக நடந்த போராட்டத்தின்போது, அதற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வன்முறையில் முடிந்தது. இதில் தலைமை காவலர் ரத்தன் லால் , உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா உள்பட மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக வெளிந…
-
- 2 replies
- 290 views
-