Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 1000 ஆண்டுகள் நீடிக்கும் வகையில் இராமர் கோவில் நிர்மாணிக்கப்படுவதாக தகவல்! அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் கற்களால் கட்டப்பட்டு வருவதாக கோவில் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் “சென்னை ஐ.ஐ.டி மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் மிகப்பெரிய நிபுணர்கள் இராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் அயோத்தி கோவில் நிலத்தின் மண்வளம் நிலநடுக்கத்தைத் தாங்கும் வலிமை போன்றவற்றை சென்னை ஐ.ஐ.டி நிபுணர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள…

  2. பங்களாதேசில் 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கின்றார் December 31, 2018 பங்களாதேசில் நேற்றையதினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஹேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். அங்கு இதுவரை யாரும் 4-வதுமுறையாக யாரும் பிரதமராக வந்ததில்லை என்பதால், ஷேக் ஹசினா புதிய வரலாறு படைக்க உள்ளார். எனினும் தேர்தல் முறையாக நடக்கவில்லை எனவும் நடுநிலையான அரசின் கீழ் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. மொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் 288 தொகுதிகளில் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெ…

  3. பாக்கிஸ்தானில் காணாமல்போகும் இந்து யுவதிகள் இஸ்லாமியர்களாக திரும்புகின்றனர்- சர்வதேச ஊடகம் பாக்கிஸ்தானில் இந்துமதத்தை சேர்ந்த இளம்பெண்கள் காணாமல்போவதும் பின்னர் அவர்கள் முஸ்லீம்களாக திரும்புவதும் அதிகரித்துள்ளதாக ஏபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளது. ரீனா ரவீனா என்ற இரு இந்து சகோதரிகளின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து ஏபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தங்கள் இரு புதல்விகளும் கடத்தப்பட்டனர் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை மணமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். தனது இரு பிள்ளைகள் இருக்குமிடங்களை கண்டுபிடித்த பின்னர் தான் உள்ளுர் பொலிஸ்நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய…

    • 1 reply
    • 387 views
  4. 12 மாநிலங்களில் பாராளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம் April 18, 2019 பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் திகதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது. அதேபோனறு , கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேச…

  5. கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.700 கோடி வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகம் ஒரு போதும் அறிவிக்கவில்லை என்று அந்நாட்டுத் தூதர் அகமது அல்பானா விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதியுதவியை ஏற்க மறுப்பதாக மத்திய அரசு மீது கேரளா குற்றம்சாட்டி வந்த நிலையில், அந்நாட்டின் தூதர் இவ்வாறு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பெய்த மழை காரணமாக அம்மாநிலம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.600 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்கியுள்ளது. இந்நிலையில், கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடியை அறிவித்துள்ளதாக அம்மாநில மு…

    • 0 replies
    • 386 views
  6. பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் எழுதியவர்,வடிஷெட்டி சங்கர் பதவி,பிபிசி தெலுங்குவுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திர பிரதேசத்தில் 16 வயது சிறுவன் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்தச் சிறுவன் வீட்டைவிட்டுச் சென்று இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. தினமும் காலை 5 மணிக்கு டியூஷன் செல்வதற்காக அவன் வீட்டை விட்டு கிளம்புவான். கடந்த வெள்ளியன்று காலையும் அவன் அப்படித்தான் கிளம்பினான். ஆனால் அதன்பின் அவன் வீடு திரும்பவேயில்லை. அன்று வீட்டிலிருந்து கிளம்பிய அரை மணிநேரத்திற்குள், குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்த சிறுவன…

  7. இந்திய ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிட்டால் பணமதிப்பு உயரும்.. சுவாமி இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்திய பணத்தின் மதிப்பு உயரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இது ஒருபுறம் எனில் அண்மைக்காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவருகிறது.இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த ஐடியா ஒன்றை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தா வியாக்யான்மாலா என்ற பெ…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயற்கை முறையில் இல்லாமல் செயற்கை முறையில் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையே செயற்கை கருத்தரிப்பு என்றழைக்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 29 ஜூன் 2023, 03:24 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கைக் கருவூட்டல் முறையில் கணவரின் விந்தணுவுக்குப் பதிலாக வேறொருவரின் விந்தணுவைச் செலுத்தி ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததால் அது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. தற்போது அது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. …

  9. கரோனாவுடனே குடித்தனம் நடத்தப் பழகுவோம்! கரோனா பொதுமுடக்கம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நமக்கு வெவ்வேறு பாடங்களைத் தந்திருக்கிறது. அது கரோனாவைத் துரத்துவதையும், போரிடுவதையும் தாண்டி அதனுடனே இரண்டறக் கலந்து வாழ்வதைப் பற்றிய பாடத்தையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நிலை நீடிக்கும் என்பதே பேருண்மை. முடங்கிப்போன வாழ்க்கை எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி கரோனா செலவினங்களுக்காக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அடுத்தது ரயில் பெட்டிகள் கரோனா தனிமை வார்டுகளுக்கான படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி பூட்டப்பட்டுவிட்டன. இ…

  10. 'நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: 'நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல' படத்தின் காப்புரிமைGETTY IMAGES நோய்களால் ஏற்படும் மரணம் குறித்து 100 இந்திய நிறுவனங்களை சேர்ந்த பல முக்க…

  11. அவசர சிகிச்சை பிரிவில் மம்தா பானர்ஜி! இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நெற்றியில் காயத்துடன் மம்தா பானர்ஜி உள்ள புகைப்படமொன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனையடுத்து மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். https://athavannews.com/2024/1373522

  12. ஆவண சரிபார்ப்புக்குப் பின் மாநிலங்களுக்கு உடனடியாக ஜிஎஸ்டி இழப்பீடு! மாநில கணக்காய்வாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபாா்த்து ஒப்புதல் அளித்தவுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டில் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் திகதி அமல்படுத்தப்பட்டஜிஎஸ்டி முறையினால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு வழங்கி வருகிறது என்றும் அதைத் தொடர்ந்து வழங்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என்றும் அமைச்சர் நிா்மலா சீதாராம…

  13. 44 ஆண்டுகளுக்கு பிறகு உல்ஃபா பிரிவினைவாத அமைப்பு கலைப்பு 25 JAN, 2024 | 10:50 AM குவாஹாட்டி: இந்தியாவின் அசாமை தளமாக கொண்டஆயுதம் ஏந்திய பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா உருவான 44 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முறைப்படி கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை இம்மாதம் அரசிடம் ஒப்படைக்க உள்ளனர். இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் உல்ஃபா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு கடந்த 1979-ம்ஆண்டு வடக்கு அசாமின் சிவசாகரில் உருவானது. ஆயுதம் ஏந்திய இந்த பிரிவினைவாத அமைப்புஇ தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த 1990-ல் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து உல்ஃபா அ…

  14. நாம் வாழ்ந்துகொண்டிருப்பது காந்தியின் தேசத்தில்தானா? மனித குலத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களின், அதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவர்களை நினைவுகூர்வது வெறும் சடங்கல்ல. அது அவர்களின் பங்களிப்புக்காக ஒரு சமூகம் செலுத்தும் நன்றிக்கடன். எனினும், அந்தத் தலைவர்களின் பொருத்தப்பாட்டை என்றும் தக்கவைத்துக்கொள்வதன் வாயிலாகவே அந்த நன்றிக்கடன் உள்ளடக்கம் கொண்டதாக இருக்கும். இந்த காந்தி ஜெயந்தி ஒட்டுமொத்த உலகச் சமூகத்துக்கும் காந்தி எவ்வளவு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது அங்கு இருந்த இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள், சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியதற்…

  15. சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு by : Dhackshala நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இயக்கப்பட்ட 542 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இந்திய ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த 542 சிறப்பு ரயில்களில் இதுவரை 448 ரயில்கள் அந்தந்த ஊர்களை சென்றடைந்துவிட்டன. இன்னமும் 94 ரயில்கள் பயணத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு (1), ஆந்திரம் (1), பீகார் (117), உத்தரப்பிரதேசம் (221), மத்தியப் பிரதேசம் (38), ஒடிசா (29) உள்ளிட்ட ரயில்களும் அடங்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த சிறப்பு ர…

    • 0 replies
    • 385 views
  16. ஜானவி மூலே பிபிசி மராத்தி படத்தின் காப்புரிமை facebook Image caption பாயல் தட்வி பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண…

  17. பாகிஸ்தானுக்கு அவசரகால கடனாக ரூ.100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் பாக்.,கிற்கு உதவும் வகையில் அந்நாட்டிற்கு அவசரகால கடனாக ரூ.100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தானில் பொது நிறுவனங்கள் நிதி பற்றாக்குறையில் இயங்கி வருவதாகவும், அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.இந்நிலையில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் பல்வேறு முதலீட்டாளர்களின் பொருளாதார சீர்திருத்த திட்டம் மூலமாக கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஆசிய வளர்ச்சி…

    • 0 replies
    • 384 views
  18. ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகின்றது February 5, 2019 விசாட் இணைய இணைப்பு , டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் கைத்தொலைபேசி சேவைகளுக்காக ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது. தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந’;தியாவின் 40ஆவது செயற்கைக்கோளான ஜிசாட்-31ஐத் தயாரித்துள்ளது. நாளை பிரெஞ்ச் கயானாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளதாகவும் 15 ஆண்டுக் கால சேவையை முன்னிறுத்தி இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ வெளியட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட இன்சாட் ஜிசாட் ரக செயற்கைக்கோள் வரிசையில் உருவாக்கப்பட…

  19. இந்திய முப்படைகளுக்காக 9,100 கோடி ரூபாய்க்கு ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் இந்திய முப்படைகளுக்காக 9,100 கோடி ரூபாய் பெறுமதியில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றினை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் பேரவைக் கூட்டம் கூட்டம் இன்று நடைபெற்றுள்ள நிலையிலேயே இவ்வாறு இந்தக் கூட்டத்தில், 9,100 கோடி பெறுமதியிலான ஆயுதங்கள் மற்றும ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில், ராணுவத்தின் இரண்டு பிரிவுக்கு ஆகாஷ் ஏவுகணைகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்…

  20. உயர்நீதிமன்றத்தை அவதூறான சொற்களால் விமர்சித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரினார் பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா. இதையடுத்து இது தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மேடை அமைப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியன்று காவல்துறையினருக்கும் எச். ராஜாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின்போது காவலர்கள் உயர்நீதிமன்ற ஆணையைச் சுட்டிக்காட்டி, அனுமதி மறுத்தனர். அப்போது காவல்துறையினரைக் மிகக் கடுமையாக திட்டிய எச். ராஜா, உயர்நீதிமன்றம் தனக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைக் குறிப்பிடும் வகையில் அவதூறான சொற்களால் நீதிமன்றத்தைக் குறி…

  21. தெலுங்கானா, ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல் December 7, 2018 தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இன்று வெள்ளிக் கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகின்ற நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றதுஇ காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்திவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நில…

  22. பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கம் March 5, 2019 பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென முடங்கியுள்ளதாகவும் அந்த வலைத்தளத்தில் எந்த தகவலையும் பார்க்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி உள்ளிடோர் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருவதுடன் கட்சியின் செயல்பாடு மற்றும் தலைவர்களின் பிரச்சார பயணங்கள் அடங்கிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான …

  23. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித்திட்ட பின்னணியில் அமித் ஷா – கனடா குற்றச்சாட்டு! கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்கும் சதித்திட்டத்தின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனேடிய அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டியுள்ளது. இந்திய அரசாங்கம் கனடாவின் முந்தைய குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்று நிராகரித்து வந்த நிலையில் இந்தக் கருத்து வந்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாள் படி, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மற்றும் மிரட்டல் அச்சுறுத்தலின் பின்னணியில் அமித் ஷா இருப்பதாக கனேடிய அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன் செவ்வாயன்று (29) நாடாளுமன்றத்தில் அம…

  24. பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் – ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. படித்த பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. நன்கு படித்த பட்டதாரிகளும், தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களுமே பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்கள் வயது குறைந்தவர்களாக உள்ளனர். அதனால் வாழ்வில் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். அதனால் இளைஞர்களை எளிதில் மூளைச்சலவை செய்து பயங்கரவாதி அமைப்பு…

  25. March 19, 2019 கர்நாடகாவில் பாதி கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த இடிபாடுகளில், சுமார் 70 பேர் வரை சிக்கி இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் தார்வாட் பகுதியில், கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தத, 6 மாடி கட்டிடம் ஒன்றே இடிந்து வீழ்ந்துள்ளது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டது. அடுத்தகட்ட பணிகளுக்காக இன்று மீண்டும் கட்டுமானம் தொடங்கியது. அதன்போதே கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.6 மாடிகளும் இடிந்து மொத்தமாக தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு உள்ளே 70 மக்கள் வரை சிக்கி இருக்கலாம் என்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.