Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன? – களத்தில் பிபிசி கட்டுரை தகவல் எழுதியவர்,தில்நவாஸ் பாஷா பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கஞ்சாவ்லா வழக்கை விசாரித்து வரும் தில்லி போலீஸார் செவ்வாய்கிழமை மதியம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது என்று தெரிவித்தனர். "பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மற்றொரு பெண் இருந்தார். விபத்தில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் அவர் எழுந்து சென்று விட்டார்,” என்று டெல்லி காவல்துறையின் சிறப்பு கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர்ப்ரீத் ஹூடா கூறி…

  2. டெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு! இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் ட்ரம்ப்புடனான விருந்தில் கலந்துகொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விருந்தில் பங்கேற்க எடப்பாடி பழநிசாமியும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வரும் 25ஆம் திகதி நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் நாளைய தினம் டெல்லிக்கு பயணிப்பார் என தகவல் வெளி…

  3. டெல்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம் டெல்லியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த ஜெய் ஷே முகமது இயக்கம் சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளான சஜத் அகமது கான், தன்வீர் அகமது, பிலால் அகமது, முசாபர் அகமது ஆகிய நான்கு பேர் மீது தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த செப்டெம்பர் மாதம் டெல்லி என்.ஐ.ஏ.சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குறித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலேயே சஜத் கான், கடந்த மார்ச் மாதம் டெல்லியில் கைது செய்யப்பட்டான். அப்போது நாடாளுமன்ற வளாகம், டெல…

  4. டெல்லியில் தீ விபத்து: 43 பேர் பலி, இந்திய ஜனாதிபதி, பிரதமர் கவலை தெரிவிப்பு 7:32 am December 9, 2019 0 90 Views டெல்லியில் தொழிற்சாலைகள் பல இயங்கி வரும் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெல்லியில் ராணி ஜான்சி வீதியிலுள்ள அனஜ் மண்ட் என்ற 4 மாடி கட்டிடமே இவ்வாறு தீயில் சாம்பலாகியுள்ளது.நேற்று அதிகாலை 5 மணியளவில் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பரவியுள்ளது. அப்போது, தொழிலாளர்கள் பலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.தீயுடன் எழுந்த கரும்புகையால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு…

    • 0 replies
    • 223 views
  5. டெல்லியில் தீ விபத்து: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 43 ஆக உயர்வு டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அதில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் பணியில் படையினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி தீ விபத்தில் 32 பேர் உயிரிழப்பு : மீட்பு பணிகள் தீவிரம் டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் சிக்கியுள்ள ஏனையோரை மீட்கும் பணிகளில் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெ…

  6. டெல்லியில் துண்டிக்கப்பட்ட தலைகளைக் கொண்டு ஒரு கோபுரம் அமைத்த தைமூர் லங்கின் வீரர்கள் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 59ஆவது கட்டுரை இது.) டெல்லியை கைப்பற்றுவதற்காக, தைமூர் லங்கின் 90,000 வீரர்கள் சமர்கண்டில் அணிதிரண்டபோது, ஒரே இடத்தில் இத்தனை பேர் திரண்டதால் நகரம் முழுவதும் புழுதி பரவியது. சமர்கண…

  7. 11 SEP, 2024 | 10:36 AM புதுடெல்லி: சிங்கப்பூரை சேந்த பயண வலைப்பதிவர் ஒருவர் இந்தியாவில் தனது பயண அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் டெல்லியில் தவிர்க்க வேண்டிய 3 விஷயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் முதலாவதாக நடு இரவில் டாக்ஸியை அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் தனது நண்பருடன் நள்ளிரவில் வந்திறங்கிய அந்த வலைப்பதிவர் ஊபர் டாக்ஸியை' பதிவு செய்யத் தவறியதால் ப்ரீபைடு டாக்ஸி ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது அதன் சாரதி ரூ.200 கூடுதலாக கேட்டபோது அதைகொடுக்க மறுத்ததால் தவறான இடத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார். இரண்டாவதாககையடக்க தொலைபேசி எண்ணை எண்ணை ரிக்‌ஷாசாரதி கொடுக்க வேண்டாம் என வலைப…

  8. டெல்லியில் நடைபெறுகிறது காவிரி ஒழுக்காற்று குழு கூட்டம்! காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உட்பட்ட சேவா பவனில் ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் நவீன்குமார் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூரில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் …

  9. பட மூலாதாரம்,URMILESH படக்குறிப்பு, பத்திரிகையாளர் ஊர்மிளேஷ் 3 அக்டோபர் 2023 இன்று காலை முதல் நியூஸ்க்ளிக் என்ற செய்தி இணையதளத்துடன் தொடர்புடைய பல பத்திரிகையாளர்களின் வீடுகளில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் நடத்திய சோதனைக்கு பிறகு அவர்களிடமிருந்து தொலைபேசி, மடிக்கணினி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நியூஸ்க்ளிக் ஊடகத்தின் மீது டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளதாக பிடிஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது. நியூஸ்க்ளிக்குடன் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  10. டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு! குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து டெல்லி பொலிஸ் அதிகாரி தீபக் யாதவ் தெரிவிக்கையில், குடியரசு தின விழா நடைபெறும் பகுதி முழுவதும், முக அடையாளத்தை காண்பிக்கும் மென்பொருளுடன் கூடிய கண்காணிப்பு கெமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பாதுகாப்பு பணியில் துணை இராணுவப்படையினர், உள்ள10ர் பொலிஸார், சிறப்பு பிரிவு பொலிஸார், தனிப்பிரிவு பொலிஸார், ஆயுத பொலிஸார் மற்றும் ஸ்வா…

  11. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  12. டெல்லியில், 1,000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டப்பட்ட கொரோனா மருத்துவமனை டெல்லியில் 1000 படுக்கைகளுடன் 12 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட கொரோனா மருத்துவமனையை மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். பதிவு: ஜூலை 06, 2020 05:01 AM புதுடெல்லி, உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கொரோனா அதிகம் பரவும் மாநிலங்களில் தலைநகர் டெல்லியும் ஒன்று. இங்கு நாளும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்பட்டு இருந்தது. எனவே அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையை உறுதி செய்வதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. …

  13. டெல்லியில்... பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை! டெல்லியில் ஜனவரி முதலாம் திகதிவரை எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பட்டாசுகளை வெடிப்பதினால் ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக கொரோனா நோயாளிகள் கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மக்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் நேற்று முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது. மேலும் பட்டாசுகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241802

  14. டெல்லியில்... பயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் ! இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டட…

  15. டெல்லியில்... முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை! இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. அந்தவகையில் டெல்லி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 33 பேர் உயிரிழந்துள்…

  16. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது பஞ்சாப் - ஹரியானா ஷாம்பு எல்லை அருகே பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி செய்தியாளர் 12 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் ட…

  17. டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை – எஸ் ஜெய்சங்கர். பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று கூறினார். கட்டார் தலைநகர் தோஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், பிரிக்ஸ் நாணயத்தை வைத்திருக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என்றும், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்த பங்காளியாகும். இந்த விவகாரத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அமெரிக்க …

  18. டொலர் பற்றாக்குறை இக்கட்டான நிலையில் பங்களாதேஷ் டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்கு பணம் செலுத்த முடியாமல் இக்கட்டான நிலைக்கு பங்களாதேஷ் தள்ளப்பட்டுள்ளது. ஆறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 300 மில்லியன் டொலருக்கு மேற்பட்ட பணத்தை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிலுவைத் தொகைகளை செலுத்திடுவதில் தாமதம் ஏற்பட்டதால் குறைவான எரிபொருளை அல்லது விநியோகத்தை நிறுத்துவதாக சில நிறுவங்கள் அச்சுறுத்தியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் பங்களாதேஷ், அதன் ஏற்றுமதி சார்ந்த ஆடைத் தொழிலை மோசமாகப் பாதித்த எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக மின்வெட்டுகளை …

  19. டோலோ 650 மாத்திரையை எழுத மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டனவா? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது டோலோ-650 மாத்திரையை எடுத்துக்கொள்ள எனக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இது விசித்திரமாக இருக்கிறது. இதுவொரு தீவிரமான பிரச்னை". ஒரு வழக்கு விசாரணையின்போது டோலோ-650 மாத்திரையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இப்படி கூறினார். இந்த வழக்கின் மூலம் டோலோ - 650 மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள…

  20. குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோருடன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். நேற்று நண்பகலில் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வருகை தந்த அவர், சபர்மதி காந்தி ஆசிரமம், மொதோரா மைதானம், தாஜ்மகால் ஆகிய இடங்களுக்குச் சென்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டொனால்ட் டிரம்புக்கு இன்று இரவு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தெலங்கானா முதல்வர் சந்திர…

    • 2 replies
    • 780 views
  21. ட்ரோன் தாக்குதல் போன்ற புதிய ராணுவ சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாரா? ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 2 ஜூலை 2021, 05:01 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோனை பயன்படுத்தும் இந்திய ராணுவம். ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. ட்ரோனில் வெடிபொருட்களை வைத்து இந்திய ராணுவத்தை குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சம்பவம் இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ஜம்மு விமானப்படை தளத்தின் தொழி…

  22. ட்ரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக இந்தியா தெரிவிப்பு! ஜம்முவில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள சம்பா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இவை கைப்பற்றப்பட்டுள்ளது. ட்ரோன் மூலம் போடப்பட்ட இந்த பொதியினுள் கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், கையெறி குண்டுகள் இருந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பலமுறை எல்லை தாண்டி வரும் ட்ரோன்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1329361

  23. ட்விட்டரின் சில கணக்குகளை முடக்க இந்திய அரசு அழுத்தம் - நீதிமன்றத்தில் முறையீடு 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ட்விட்டரில் தவறான தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்குமாறு இந்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் கர்நாடக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இதுபோன்ற "பல" உத்தரவுகளை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர், ஆதாரங்களுடன் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. அரசாங்க உத்தரவை அமல்படுத்தத் தவறினால் "கடுமையான விளைவுகள்" ஏற்படும் என்று கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அந்த விவகாரத்தில் தற்போ…

  24. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ட்விட்டர் நிறுவனர் ஜேக் டார்சி 13 ஜூன் 2023, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேக் டார்சி, இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது ட்விட்டரை மூடுமாறு பிரதமர் மோதி தலைமையிலான இந்திய அரசு தன்னை மிரட்டியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அரசை எதிர்த்து விமர்சிக்கும் பல இந்திய ஊடகவியலாளர்களின் கணக்குகளை மூடுமாறு இந்திய அரசு தன்னை கேட்டுக்கொண்டதாக ஜேக் டார்சி அந்த பேட்டியில் கூறினார். சமூக வலைதளமான யூடியூபில் செயல்படும் பிரேக்கிங் பாயின்ட் என்ற தனியார் சேன…

  25. தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல; ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கும் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.