Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. https://www.youtube.com/watch?list=PL7giNTqcylTGO9xwLvnGiKOhNrdFVO0Xy&v=yOANmw4Kb6k [138 Hits by Eelam Artist]

  2. ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா! சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் நான் அணியும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்…

  3. ம‌ன‌ உளைச‌ல் , க‌வ‌லைக‌ளில் இருக்கும் போது கைபேசியில் இருந்து இப்ப‌டியான‌ BGM இசைய‌ கேட்டால் மன‌தில் ம‌கிழ்ச்சி வ‌ரும்👍🥰❤️😍 , இசை தான் ந‌ல்ல‌ ம‌ருந்து......................

  4. கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள ஒளிப்படக்காட்சி ஒரு பாமரனாக என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் தனிமனிதனாகத் தீயவர்களை அடிக்கும்போது பெரும்பாலானோர்க்கு (என்னையும் சேர்த்து) ஏற்படும் மனநிலை. நடைமுறை சாத்தியம் பற்றி மனம் சிந்திப்பதில்லை. The triumph of the good over the evil. தீமையின் மீது நன்மையின் வெற்றி. நம்மால் இயலாததை யாரோ நிகழ்த்தும் போது ஏற்படும் மகிழ்ச்சி. தன்னேரில்லாத் தலைவனைக் கொள்வது காவிய இலக்கணத்துள் ஒன்றாய் அமைந்தது இந்த அடிப்படையில்தான். இது ஒரு உளவியல். தமிழ்த் திரையுலகில் இந்த உளவியல் அடிப்படையில் முதன்முதலில் பெரிய வெற்றியைக் கண…

  5. அன்மைக் கால‌மாக‌ புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து ஈழ‌த்து உற‌வுக‌ளுக்கு புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் ப‌ல உத‌விக‌ளை செய்து வ‌ருகின‌ம் அந்த‌ வ‌கையில் ந‌ன்றி சொல்லும் வித‌மாய் இந்த‌ பாட‌லை வெளியிட்டு இருக்கின‌ம்.......................

  6. https://www.facebook.com/share/v/JLK54Phhf1wwS4zU/?mibextid=UalRPS தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம். முழுப்படத்தையும் பார்க்க கீழேயுள்ள யூடியூப் லிங்கை அமத்துங்கள்

  7. Paah..வேற Level Rap Song Live Compose🔥இலங்கை Rapper Vaaheesan & DJ Sivaji 1st Exclusive Interview

  8. பொப் இசைப் பாடகர் பரமேஸ்வரனின் மகள் பிரபாலினி பிரபாகரனின் இசையில்.

  9. ர‌னில‌ வைச்சு ந‌ல்ல‌ செய்து இருக்கின‌ம் ஹா ஹா😁.................

  10. இணைய‌த்தில் இந்த‌ பாட்டை அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி கேட்க்கின‌ம் பிள்ளைக்கு சிறுவ‌ய‌து அருமையான‌ குர‌ல்.....................இந்த‌ பாட்டை நானும் ப‌ல‌ வாட்டி இன்று கேட்டு விட்டேன்🙏🙏🙏🥰..................பாடின‌ பிள்ளைக்கும் பாட‌லுக்கு இசை அமைத்த‌ இசை அமைப்பாள‌ருக்கும் வாழ்த்துக்க‌ள்🙏🙏🙏...............................பாட‌ல் வ‌ரி மிக‌ அருமை🙏🙏🙏..............................

  11. எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்! சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக விக்கிரமசிங்க மூலம் இயக்கப்பட்டு வின்டி குணதிலக பாடிய ‘ஐயோ சாமி நீ எனக்கு’ என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான உணர்வுபூர்வமான, பாடல் விருதைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது ஐயோ சாமி என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தா…

  12. Started by nunavilan,

    உதிரம்

      • Like
    • 1 reply
    • 1.4k views
  13. இனி வரும் காலம் - குறும்படம்

    • 4 replies
    • 586 views
  14. Dr ஜெயமோகன் இயக்கதில் “பொய்மான்” திரைப்படத்தை அடுத்து 3ம் திகதி கார்த்திகை மாதம் திரைக்கு வருகிறது “ யாதும் யாவரும்” அந்தப் படத்தில் வரப் போகும் ஒரு பாடலையும் இணைத்துள்ளேன்.. இனிமையானதும் அர்த்தமுள்ளதுமான பாடல் படத்தைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது எனலாம்.

  15. யாழில் வெற்றி நடைபோடும் “புஷ்பக 27” ஈழத்தில் தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையைத் தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” யாழ் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. சத்தியா மென்டிசின் திரைக்கதையில், காரை சிவநேசனின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தினைக் காண ஏராளமான மக்கள் திரையரங்கிற்குப் படையெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் ஏனைய இடங்களில் உள்ள திரையரங்குகளிலும், வெளிநாடுகளிலும் இத் திரைப்படத்தை திரையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1348273

  16. Started by P.S.பிரபா,

    இந்த திரைப்படம் கூட ஒரு மருத்துவ நிபுணரின் தயாரிப்பு, நெறியாள்கையில் யாழ்ப்பாணத்தில் உருவான ஒரு கலைப் படைப்பு. சிட்னியில் ஆகஸ்ட மாதமளவில் திரையிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படைப்பைப் பற்றி நான் கூறுவதைவிட நிலாந்தன் கூறும் விமர்சனம் சரியான ஒன்று என நம்புகிறேன். //… “டயாஸ்பொறா இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்” ? Home - திரைப்பட விமர்சனம் - “டயாஸ்பொறா இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்” ? தேசம் என்பது அரசறிவியல் அகராதிகளின்படி ஒரு பெரிய மக்கள் திரள்.ஒரு மக்கள் கூட்டத்தை பெருந்திரளாக கூட்டிக் கட்டுவதைத்தான் தேசிய அரசியல் என்று அழைக்கிறோம்.ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அம்சங்கள் வருமாறு… இனம்,மொழி,.ந…

  17. ஈழத்தமிழரின் தயாரிப்பு, நடிப்பில் 'இருளில் ராவணன்' : வீழ்ந்தவன் எழுந்தால் விபரீதங்களும் விளையும் - பட இயக்குநர் A.V.S.சேதுபதி 24 JUN, 2023 | 07:33 PM 'இருளில் ராவணன்' எனும் படத்தை DUNSTAN INTERNATIONAL FILM CORPORATION பட நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இது ஈழத்தமிழர் ஒருவர் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படமாகும். அதிரடியாக முதல் படத்திலேயே மூன்று வேடங்களில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகிறார் ஈழத்தமிழர் துஷாந். 'பத்து என்றதுக்குள்ள', 'ரங்கூன்' போன்ற படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதேசமயம் அஜித் கோஷி,…

  18. ஜூன் மாதம் திரைக்கு வருகிறது லூஸி May 26, 2023 பூவரசி மீடியா தயாரிப்பில் உருவாகியிருக்கும் “லூஸி” திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் , திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் மறுநாள் 18ஆம் திகதி வவுனியாவில் திரைப்படவுள்ளதாக திரைப்படத்தின் இயக்குனர் ஈழவாணி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை திரைப்பட குழுவினரை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று நடைபெற்றது. அதன் போதே இயக்குனர் திரைப்பட வெளியீடு தொடர்பில் அறிவித்து இருந்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்த திரைப்படத்தில் அபயன் கணேஷ், பூர்விகா இராசசிங்கம், இதயராஜ், தர்ஷி…

  19. ஈழத்தில் நாங்கள் தயாரிக்கும் திரைப்படத்துக்கு வெந்து தணிந்த காடு என்று பெயரை ஏற்கனவே வைத்து விட்டோம் என்று சொல்லிப் பார்த்தும் அந்தப் பெயரையே தங்கள் படத்துக்கு விடாப்பிடியாக வைத்தது தமிழ்நாட்டு சினிமா. இந்த விடயத்தில் தமிழக சினிமா உலகத்தில் யாருமே பெரிதாக எங்களுக்காக அலட்டிக் கொள்ளவில்லை என்பதால்தான் இங்கு அந்தப் படத்தை தயாரித்த ‘ஜஸ்சரி’ கணேசனை மட்டும் குறிப்பிடாமல் ஒட்டு மொத்தமாக நான் தமிழ் சினிமா என்று குறிப்பிடுகிறேன். இந்த படத்தின் பெயருக்காக ஆமை இறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லி ஏப்பம் விட்ட சீமான்களும் கண்டு கொள்ளவில்லை. தென்னிந்திய பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஈழத்து அல்லி இராஜாவும் காது கொடுத்துக் கேட்கவில்லை.. ஈழத் திரைப்படமான வெந்து தணிந்த காடு பலரின…

    • 7 replies
    • 1.3k views
  20. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே த‌மிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத‌ ஆட்க‌ள் இருக்க‌ மாட்டின‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா யாழுட‌ன் இணைந்து இன்றுட‌ன் 15 ஆண்டு ஆகி விட்ட‌து.................இதே நாளில் என‌க்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌து நான் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌தை எழுத‌ போகிறேன்..............உங்க‌ளுக்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌ விடைய‌ங்க‌ளை எழுத‌லாம்...............உள் ம‌ன‌தில் த‌ப்பா நினைக்க‌ கூடாது இவ‌ர் பெரிய‌ ஜ‌ம்ப‌வான் இவ‌ரை ப‌ற்றி எழுத‌னுமா என்று லொல் 😁❤️🙏 நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் என‌க்கு ஊக்க‌ம் த‌ந்த‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..................நான் க‌வ‌னித்த‌ ம‌ட்டில் அன்றில் இருந்து இன்று வ‌ரை கொண்ட‌ கொள்கையில் உறு…

  21. Started by P.S.பிரபா,

    Dr ஜெயமோகனின் நெறியாள்கையில் ஒரு முழு நீள தமிழ் திரைப்படமே பொய் மான்.. Dr ஜெயமோகனின் குறுந் திரைப்படங்கள் இங்கே உள்ள தமிழர்கள் மத்தியில் தனித்து இடம் பிடித்த ஒன்று.. இன்றைய தமிழ் சமூகத்தில் நடைபெறும் விடயங்ககளை வெளிக்கொணரும் ஒருவர். அவரது தயாரிப்பில் உருவான ஒரு படைப்பு.. அனேகமாக ஜரோப்பாவில் கூட ஒரு நாட்டில் திரையிடப்படலாம் என நம்புகிறேன். இங்கே உள்ள இளைய சமுதாயத்திற்கு இன்னொரு துறையில் முன்னேற இவை போன்றவை வழிவகுக்கும என நினைக்கிறேன். https://m.youtube.com/watch?v=G9T4pFNwWYw https://m.youtube.com/watch?v=xz2W1wMCtzg

  22. இந்த‌ திரியில் எமக்கு பிடிச்ச‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ளை நினைத்து பாட்டுக்க‌ளை எல்லா உற‌வுக‌ளும் இணைக்க‌லாம் , இணைக்கும் போது யாழ் உற‌வுக‌ளின் பெய‌ரை போட்டு இணையுங்கோ இந்த‌ப் பாட்டு ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வுக‌ளான‌ ஜ‌முனா , சுண்ட‌ல் ❤️🙏 இவ‌ர்க‌ளுக்காக‌ இந்த‌ பாட‌ல் இவ‌ர்க‌ளுட‌ன் அடிச்ச‌ அல‌ட்ட‌ல்க‌ளை ம‌ற‌க்க‌ முடியாது 😁😁

  23. யாழ் இணைய‌த்த‌ள‌ம் , யாழ் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வ‌லு சேர்த்த‌தை யாரும் எளிதில் ம‌ற‌க்க‌ மாட்டின‌ம் , எம் போராட்ட‌ வ‌ர‌லாறு அத்த‌னையும் யாழில் இருப்ப‌து ம‌கிழ்ச்சி , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் யாழில் இருந்தா பொழுது போர‌து தெரியாது , ப‌ல‌ர் எழுதின‌தையும் வாசித்து இருக்கிறேன் , தாங்க‌ள் க‌வ‌லையா இருந்த‌ போது யாழ் இணைய‌ம் த‌ங்க‌ளுக்கு பெரும் ஆறுத‌ல் த‌ந்த‌து என்று எழுதி இருந்தார்க‌ள் , ஆம் இது முற்றிலும் உண்மை , நானும் ப‌ல‌ நாட்க‌ள் சோக‌மாய் இருந்த‌ போது யாழ் இணைய‌ம் என‌க்கு ம‌ருந்தாக‌ இருந்த‌து 🙏🙏🙏 யாழ் நிர்வாக‌த்துன‌றுட‌ன் ஒரு சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்தாலும் யாழில் நான் க‌ழித்த‌ நாட்க‌ள் மிக‌வும் ம‌கிழ்ச்சியான‌ நாட்க‌ள் ❤️🙏 சிறு க‌வ‌லை இந்த‌ க‌வ‌லை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.