தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே – தவறான புரிதல்கள் மீதான ஒரு நோக்கு - வெற்றி துஷ்யந்தன் அண்மைய நான்கைந்து நாட்களாய் இலங்கை மற்றும் பல நாடுகளிலும், ஊடங்கங்களும் அதிகமாய் பேசி வருகின்ற கருப்பொருள் சின்னமாமியே பாடல் பற்றியாகத்தான் இருக்கின்றது. அதற்குரிய காரணம் இந்தப் புகழ் பெற்ற பாடலின் பாடலாசிரியர் கலைஞர் எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் கடந்த ஆம் திகதி காலமாகி விட்டார். உண்மையிலேயே ஒரு பிரதி எப்படி நம் முன்னே வலம் வந்திருக்கின்றது அல்லது ஒரு சிறப்புக்குரிய படைப்பு எப்படி எப்படி எல்லாம் அலைந்து திரிந்திருக்கின்றது என்ற நோக்கில் பார்க்கப்போயின் சற்று மனவேதனையாகத்தான் இருக்கின்றது. சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே ஈழத்து பொப் இசையில் ஒர…
-
- 3 replies
- 1.4k views
-
-
Inbam Pongum Isai - Pongal Special | 15/01/2016 | Puthuyugam TV
-
- 2 replies
- 667 views
-
-
கேட்டவுடன் சிலபாடல் மட்டுமே தானாக முணுமுணுக்க தோன்றும், அதன் வரிசையில் இரண்டுநாளா வீட்டில் அடுப்படியில் கேட்குது ,ஆக பாடல் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது . வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு குழுவிற்கு. "என் காதல் தோழா" புலம்பெயர் படைப்பில் ஓர் திரும்பி பார்க்கும் படைப்பாக இருப்பது மகிழ்ச்சி.
-
- 0 replies
- 862 views
-
-
-
- 1 reply
- 607 views
-
-
அன்பான உறவுகளே மலர்ந்த இந்த புதுவருடத்தில் என் இனிய வாழ்த்துக்களை உங்களோடு பகிர்வதோடு முதல்முதலில் என்னால் இசை அமைக்கப்பட்ட ஒரு குறும்பத்தையும் உங்களோடு பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .ஈழப்பிரியன் என்னும் என் அன்பு உறவு சந்து லக்கியின் அற்புதமான கருவில் உருவான இந்த குறும்படத்திற்கு முதல் முதல் இசை அமைக்க எனக்கு கிடைத்த பாக்கியத்தை பெருமையாக நினைக்கிறேன் .என்னோடு கலைவெளியில் இணைந்திருக்கும் ,மற்றும் என் அன்புக்கு இனிய அனைத்து உறவுகளுக்கும் இந்த படைப்பு சேரவேண்டும் .அவர்கள் கருத்துக்களை மையமாக வைத்து எமது அடுத்த படைப்புக்கு வெற்றிகரமாக கால் பதிக்கவேண்டும் என்ற உணர்வில் உங்களோடு மீண்டும் பகிர்கிறேன் .உங்கள் அன்பான ஆதரவையும் யதார்த்தமான கருத்தையும் உள்வாங்கி அடுத்த கட்டத்…
-
- 3 replies
- 676 views
-
-
0:15 / 5:20 கனவுகளே கனவுகளே www.youtube.com/watch?v=MhSJdulR7Xk
-
- 0 replies
- 452 views
-
-
#கொக்குவில் கொக்கே என்னை கொத்தி தின்னாதே உன் பின்னால வந்து போனேன் தெல்லிப்பளையே #எம்மவர் #கானா கேட்டுப் பாருங்கள் வரிகள் - நெடுந்தீவு முகிலன் இசை - கந்தப்பு ஜெயந்தன். பாடியவர் - கந்தப்பு & ஜெயந்தன்
-
- 5 replies
- 713 views
- 1 follower
-
-
-
என் அடையாளத்தை தேடி https://www.youtube.com/watch?v=kY32EkR0rtI&feature=youtu.be
-
- 0 replies
- 441 views
-
-
https://www.youtube.com/watch?v=3HgboKe5NLk&feature=share போரின் வடுக்கள் ஈழத்தில் மட்டுமல்ல ஈழச்சிகளின் கருப்பையிலும்...
-
- 0 replies
- 623 views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
இளமை என்னும் பூங்காற்று ...பாடியது ஓர் பாட்டு ........வணக்கம் அன்பான உறவுகளே மீண்டும் ஒரு பாடலை எனது கிற்றார் இசையோடு உங்களுக்காக இங்கே இணைக்கிறேன் .இந்த இசைப்பாடலையும் சிறு நேரம் ஒதுக்கி கேட்டு உங்களின் அன்பான ஆதரவையும் ,ஊக்கத்தையும் ,கருத்தையும் உங்களிடம் இருந்து பணிவுடன் எதிர்பார்க்கிறேன் .நன்றி
-
- 3 replies
- 1.3k views
-
-
இரா சேகரின் இசையில் பிரமாண்டமான ஒரு வித்தியாசமான படைப்பாக வெளிவர இருக்கும் கடலிலே காதல் ஏக்கம் .................பாடல் .காத்திருங்கள் உறவுகளே ..................
-
- 1 reply
- 838 views
-
-
வன்னியிலிருந்து வெளிவந்த 'அம்மா நலமா? அனைவரும் சுகமா?' பாடலுக்கு இசையமைத்து மக்கள் மனதை வென்ற இசைப்பிரியன் அவர்களுடைய இசை மற்றும் குரலில் 'வெள்ளை பூக்கள்' குறும்படத்திற்காக வெளியான பாடல் இது.. எனது காதல் அழகிய காதல் நீ தந்து போனாய் பெண்ணே! என ஆரம்பிக்கும் இப்பாடலின் வரிகளை நெடுந்தீவு முகிலன் எழுதியுள்ளார். கிருத்திகன் , இந்து நடிப்பில் யாழ்ப்பாணத்து கிராமிய பாடலாக இப்படைப்பு வெளிவந்துள்ளது. பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள . https://m.youtube.com/watch?v=GrqjbOcNhWs நன்றி :)
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 954 views
-
-
-
- 2 replies
- 713 views
-
-
M Entertainment நிறுவன வெளியீட்டில் Colombo MBZ நிறுவனத்தின் தயாரிப்பில் கிருத்திகன் ஒளிப்பதிவில் உருவாகி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் என் சுவாசமே வீடியோ ஆல்பம் இங்கே! தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் தமது கலாசாரங்கள், பண்பாடுகளை ஈழ சினிமா மூலம் வெளிப்படுத்த முயலும் இக்காலப்பகுதியில் அங்குள்ள கலைஞர்களை கொண்டு இலங்கையின் பிரபல சினிமா நிறுவனங்களும் களத்தில் இறங்கி தமது படைப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. பாடலை பார்வையிட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள் http://m.youtube.com/watch?v=KYKJt-erQes நன்றி.
-
- 0 replies
- 678 views
-
-
பாடசாலை நட்பு பள்ளி நாட்களை தாண்டியும் தொடரும் அனைத்து உறவுகளுக்கும் இப்பாடல் சமர்ப்பணம். யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர்களே இதில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் நடிகர்களாக பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம். கிருத்திகன் இயக்கத்தில் வெளிவந்த இப்பாடல் அனைவரிடமும் பிரபலமாகி போனது. இணையத்திலும் முகப்புத்தகத்திலும் விரும்பி பகிரப்பட்டது, சினிஉலகம் விமர்சனம் http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/104686/ இயக்குனர் கிருத்திகன் பேட்டி http://www.jaffnahindu.org/news/interview-with-young-hindu-director-kuhendran-kiruthigan-103.html இணையத்தளங்கள் கல்லூரி படையணி பாடலை பற்றஇ http://www.e-jaffna.com/a…
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாண பெற்றோரின் வெளிநாட்டு மோகத்தால் பள்ளிச்சிறுமி ஒருத்தியின் வாழ்விலேற்படும் விபரீத முடிவு பற்றிய உண்மைக்கதை ஒன்றை குறும்படமாக தந்துள்ளோம். யாழ்ப்பாணம் HNBதிரையரங்கு, கொழும்பு ஈரோஸ் திரையரங்கு, பிரான்ஸ், லண்டன், ஹட்டன், இணுவில் கந்தசுவாமி கோவில், நல்லூர் ஆலைய முன்றல், வேம்படி பாடசாலை, மட்டக்களப்பு என பல இடங்களில் திரையிடப்பட்ட குறும்படம் தற்போது இணையத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. கானா வரோ இயக்கத்தில், கிருத்திகன் ஜன்னி நடிப்பில் தர்ஷன்ன் இசையில் யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்டு வெளிவந்த குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. http://m.youtube.com/watch?v=weag-YKuTuA
-
- 1 reply
- 1k views
-
-
-
- 3 replies
- 798 views
-
-
அண்மையில் லண்டனிலிருந்து SujeethG இயக்கிய "The Last Halt" என்ற திரைப்படத்திற்கு நான் 5.1 music mix என்னுடைய குழுவினரோடு செய்திருக்கிறேன் .ஒருநாள் இரவு 10 மணியளவில் படத்தை தரவிறக்கம் செய்துவிட்டு காலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன் ...ஆனாலும் லண்டனில் இருந்து வந்த தமிழ் படம் எப்படியிருக்குமோ என்று கொஞ்சம் பார்க்கலாம் என்று ஸ்டார்ட் பண்ணினேன் .முழு மூச்சாய் பார்த்துமுடித்தேன் ........மிக மிக நேர்த்தியானதொரு படம் !.புலம்பெயர்ந்த வாழ்க்கை சூழலிலி ருந்தே கதைகளை கண்டுபிடித்து தங்களின் வாழ்க்கையை ......தங்களது வாழ்வின் அவலங்களை திரை மொழியாக பதிவு செய்திருக்கும் இந்த இளைஞர் கூட்டம் பாராட்டுக்குரியது .இந்த திரைப்படம் தந்த பாதிப்பிலிருந்து நான் வெளியே வர சில நாட…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 547 views
-
-
முழுவதுமாக எனது கொம்பொசிசனில் உருவாக்காபட்ட பாடல் இது. இசையமைப்புத்தான் 75 சதவீத கவனம் செலுத்தப்பட்டது இந்த உருவாக்கத்தில், ஆனாலும் தனிப்பாடல் ஒலிமட்டும் தராமல் கொஞ்சம் வீடியோவும் சேர்த்து தரவிரும்பியதால் குடும்ப வீடியோவிலேயே சில சில எடிட்டிங் செய்து உங்களுக்காக தந்திருக்கிறேன். ரசிக்கக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.....
-
- 6 replies
- 1.1k views
-