தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
இனிய கள உறவுகளே , வணக்கம் என் மதிப்புக்குரிய நண்பர் நிழலியின் அன்பான வேண்டுகோளிற்கு [சிந்தனை ] இணங்க தமிழில் ஓர் பிறந்தநாள் பாடலை எம் கள உறவுகள் ஊடாக படைத்து அதை அறிமுகப்படுத்துவோம் . மிகவும் சுருக்கமான ,கேட்டதும் மனதில் பதியக்கூடிய வரிகளை கொண்ட ஓர் பாடலை கள உறவுகள் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம் ............. வித்தியாசமான ,மிகச்சிறந்த முறையில் அதை இசை வடிவம் கொடுத்து ....எம் தமிழுக்கு காணிக்கையாக்குவோம் ................வரிகளை இந்த திரியிலேயே எழுதுங்கள்.... இது இந்த வருடம் யாழ்களத்தின் சிறப்பை மென்மேலும் மெருகூட்டட்டும் .நன்றிகள்
-
- 24 replies
- 1.9k views
-
-
அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு ஒர் இனிப்பான செய்தி. http://www.olikkeetru.com . இங்கே பார்வையிடவும். அதன் பின் உங்களுடைய வாக்குகளை மறவாது வழங்கவும். கனடாவில் இருந்து ஒளிபரப்பாகும் எமது ரி.வி.ஐ தொலைக்காட்சி நம் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த ஆண்டிற்கான சிறந்த காணொளிப் பாடல், இந்த ஆண்டின் சிறந்த கலைஞர்(ஆண்), சிறந்த கலைஞர்(பெண்), சிறந்த கற்பனை, சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு போன்றவற்றிற்கான விருதுகளை வழங்க உள்ளது. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது. ஒளிக்கீற்று என்னும் இணையத்தளத்திற்கு சென்று 20 காணொளிகளையும் பார்வையிட்டு உங்கள் வாக்குகளை முறைப்படி வழங்க வேண்டும். எங்களுடைய கலைவடிவங்கள் வளர்வதற்கான அத்திவாரமாக ஒலி ஒளி படைப்புக்கள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
[size=5]ஓ..! எம்முயிர்த் தமிழே" [/size] [size=5]பாடலாசிரியர்: புலவர் சிவநாதன் [/size] [size=5]இசை: யூட் ஜெயராஜ் [/size] [size=5]பாடியவர்: ஜக்சன் பொஸ்கோ.[/size] http://youtu.be/gAlxc2HzdeY
-
- 0 replies
- 505 views
-
-
-
இந்த வருடம் பங்குனி மாதம் ஜெனிவாவை நோக்கிய பயணத்திற்காக எம்மால் உருவாக்கப்பட்ட இந்தப்பாடலின் நினைவோடு இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜெனிவா நோக்கிய பயணத்திற்காக மீண்டும் ஒரு புதிய பாடலை மிக உற்சாகமாக முயர்சித்துக்கொண்டிருக்கிறோம் .......... ஓநாய்க் கூட்டத்தின் ஓலத்தில் புலியின் உறுமல் கேட்கவில்லை வீணாய்ப் போனவன் தந்திட்ட வலியால் விடுதலை அடங்கவில்லை குருதியின் உறுதியில் குறையுமில்லை.. இறுதியை அவன் சொல்ல உரிமையில்லை முடிந்தான் தமிழன் முற்றுப்புள்ளி முணுமுணுத்தானே மூடனவன் வைத்த புள்ளியை மையப்புள்ளியாய் கோலமிட்டுப் புது கதை எழுது... தைத்த முள்ளினால் மற்ற முட்களை எடுத்தெறிந்து பிடி தமிழ் விழுது.. விடு விடு விடு விடு விடுதலை விடுதலை கிடைத்திட கொடு தலை... …
-
- 6 replies
- 967 views
-
-
வணக்கம், அண்மையில் Al Jazeera தொலைக்காட்சியில் நைல் நதி சம்பந்தமான ஓர் ஆவணப்படம் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது, நீங்களும் பாருங்கள்:
-
- 0 replies
- 656 views
-
-
-
- 1 reply
- 712 views
-
-
இரா சேகரின் இசையில் பிரமாண்டமான ஒரு வித்தியாசமான படைப்பாக வெளிவர இருக்கும் கடலிலே காதல் ஏக்கம் .................பாடல் .காத்திருங்கள் உறவுகளே ..................
-
- 1 reply
- 838 views
-
-
-
- 2 replies
- 677 views
-
-
-
- 2 replies
- 580 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/05/blog-post_29.html
-
- 0 replies
- 2.1k views
-
-
பாடலாசிரியர் தூயவனின் அருமையான வரிகளில் கடவுளுக்கு நிகரான எமது மாவீரச்செல்வங்களுக்காக... பாடல் குரல்------ -----------------------தர்சன் பாடல் வரிகள் -------------------------துயவன் படத்தொகுப்பு [படக்கலவை ]---கவி அஜய் இசை ...........................................தமிழ்சூரியன் [ சேகர் ]
-
- 1 reply
- 598 views
-
-
-
2003ம் ஆண்டு மாவீரர் நினைவாக வந்த பாடல் ஒன்று. ஏதேச்சையாக பழைய குறுந்தகட்டில் கிடைத்தது. இந்தப் பாடகி தற்போதைய யாழ் உறவும் கூட .. கண்டுபிடியுங்கள் உறவுகளே..! இலைமறை காய்களாக இருக்கும் எம் உறவுகளையும் கௌரவிப்போமாக ..
-
- 28 replies
- 3.4k views
-
-
கண்ணதாசனின் அர்த்தமுள்ள பேச்சு https://m.facebook.com/story.php?story_fbid=1874491866014296&id=100003605032907
-
- 1 reply
- 548 views
-
-
http://youtu.be/QuGreipy140 கவிஞர் அறிவுமதியின் பாடல் இது, ஒரு வார்த்தையை மாற்றினால் பல அர்த்தம் கிடைக்கும் என ஒரு பத்திரிக்கையில்இந்த பாடல் பற்றி சொல்லி இருந்தார் , நானும் அந்த வார்த்தையை மாற்றி கீழே கொடுத்துள்ளேன் பாடலை கேட்டுப் பாருங்கள் பிறகு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் பாடல் என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் அண்ணன் நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே அண்ணன் வருவான் வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் அண்ணன் வருவான் நேர்கோடு வட்டம் அகலம் நிழல் கூட விட்டு போகலாம் த…
-
- 1 reply
- 940 views
-
-
Kannale Kaathal Theyai Mooddukirai-Studio Version https://www.youtube.com/watch?v=dcIxCz_K7yI#t=178 எனக்கு பிடித்திருக்கு நீங்களும் ரசியுங்கள்
-
- 0 replies
- 586 views
-
-
* கதைப்போம் வா" இன்று "எறி வளை தடு" குறும்படம் பற்றிய பகிர்வு. உறவுகளை இணைக்க உதவிய தொலைபேசி உறவுகளைப் பிரித்து வைத்திருக்கும் துயரில் கனத்தை சொல்லும் குறும்படம்.
-
- 2 replies
- 712 views
-
-
தயாரிப்பு,பாடல் வரிகள் -புங்குடுதீவு கவி பிரஷாந்த் (கனடா) இயக்கம் -தர்மலிங்கம் பிரதாபன் நடிகர்கள் -ஜெயந்தன் ,மிதுனா இசை -கந்தப்பு ஜெயந்தன் பாடியவர்கள் - ஜெயந்தன் ,வாசுகி (லண்டன்) ஒளிப்பதிவு -றஜீவன் (வவுனியா கெங்கன்வீடியோ) எடிட்டிங் -யசி கீத் ஒப்பனை -செந்தூர்செல்வன் புல்லாங்குழல் -மீரா (நோர்வே) கிட்டார் இசை -பகீரதன் வாழ்த்துக்கள்
-
- 1 reply
- 782 views
-
-
அம்மா குறும்படத்தில் வரும் "வீணை ஒன்று விரலை தேடி அழுகின்றது" என்ற பாடலுக்கான வீடியோ வடிவம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இசை -கந்தப்புஜெயந்தன் பாடியவர் -K.ஜெயரூபன் பாடல் வரிகள் -தர்மலிங்கம் பிரதாபன் வெளியீடு -வவுனியா திருமறை கலாமன்றம் [media=] - மூலம்: முகநூல் -
-
- 0 replies
- 569 views
-
-
Part 1 http://www.youtube.com/watch?v=sIolZGq0t-k Part 2 http://www.youtube.com/watch?v=EPv4fXZO1iQ
-
- 0 replies
- 1.5k views
-
-
2005ல் பிரான்ஸ் நாட்டில் தயாராகிய புகழ்பெற்ற குறுந்திரைப்படமான பராவின் "பேரன் பேர்த்தி", 2005ல் நல்லூர்ஸ்தான் குறுந்திரைப்போட்டியில் பரிசுபெற்ற ஐ.வி.ஜனாவின் "எது மட்டும்", கனடாவில் சர்வதேச குறுந்திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசைப்பெற்ற கே.எஸ்.பாலச்சந்திரனின் " வாழ்வு எனும் வட்டம்" - ஆகிய மூன்று குறுந்திரைப்படங்களும் ஒரே DVD யில் வெகு விரைவில் பிரானஸ் நாட்டில் வெளியிடப்பட இருக்கின்றன.
-
- 3 replies
- 1.7k views
-
-
ரொரொன்ரொவில் புகழ்பெற்ற புல்லாங்குழல் விற்பன்னர்கள் - உடன் பிறந்தவர்களான - தயாபரன் மதனாகரன், அஜந்தி மதனாகரன் இருவரும் வழங்கிய ஒரு வர்ணத்தை கேட்டுப் பாருங்கள். அற்புதமான வாசிப்பு.
-
- 6 replies
- 2k views
-
-
கனடாவில் இடம் பெற்ற குறும்படவிழாவில்............ கனடாவில் இடம் பெற்ற குறும்படவிழாவில்118 குறும்படங்கள்பங்கு பற்றின. இவற்றில் 1ம் 2ம் 3ம் இடங்களையும் சிறப்புத்தகுதியான பரிசில்களையும் பிரான்சிலிருந்து போட்டிக்காக பங்குபற்றிய படங்களே பெற்றுக்கொண்டுள்ளன. இது பற்றி தங்களது கருத்துக்களை இங்கு பதியுங்கள் உறவுகளே. நன்றி
-
- 2 replies
- 1.1k views
-