தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
http://inuvaijurmayuran.blogspot.ch/2011/02/blog-post_18.html
-
- 5 replies
- 925 views
-
-
-
- 0 replies
- 675 views
-
-
-
-
- 5 replies
- 728 views
-
-
-
-
- 18 replies
- 1.5k views
-
-
04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல். மேஜர் சிட்டு ஒரு போராளியாக பாடகானாக நடிகனாக தமிழர் தேசத்தின் விடுதலைக்காக ஓயாது உழைத்த ஒரு போராளி. 75இற்கு மேற்பட்ட தேசப்பாடல்களைப் பாடியவர். கலைஞனாய் இயங்கியவன் , தன்னினிய குரலால் தமிழ் மனங்களில் நிலையாகி ஜெயசிக்குறு களத்தில் 01.08.1997அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். 04.11.2013 சிட்டுவின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவுப்பாடல். பாடல் இசை , ஒலிப்பதிவு , தொழில்நுட்பம் - சேகர் பாடியவர் - விஜயன் பாடல்வரிகள் - சாந்தி இப்பாடலை இன்று கொண்டு வர வேண்டுமென்ற வேண்டுகோளை தனது வேலைச்சுமைகளுக்கு மத்தியிலும் இசையமைத்து ஒலிப்பதிவு செய்து பாடலை பொருத்தமான பாடகரை இணைத்து பாடலை உருவாக்கித் தந்த தமிழ்சூரியன…
-
- 10 replies
- 793 views
-
-
-
எமது ஈழத்துக் கலைஞர்களின் கூட்டுருவாக்கத்தில் மாவீரன் பண்டாரவன்னியனின் 210 நினைவெழுச்சி நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் பாடல். பாடல் இசை -இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் பாடல்வரிகள் -புரட்சி கவிஞர் மாணிக்கம் ஜெகன் பாடலை பாடியவர் -கந்தப்பு ஜெயரூபன் பாடல் தயாரிப்பு -அதிரடி இணையத்தளம் ஒருங்கிணைப்பு -வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்
-
- 9 replies
- 703 views
-
-
http://www.youtube.com/watch?v=DqEUktnbdLE உறவுகளே இந்த குறும்படத்தைப் பார்த்து விட்டு உங்கள் எண்ணங்கள்,கருத்துக்களை கூறுங்கள்.நன்றி என் என்னால் நேரடியாக இணைக்க முடியவில்லை என்று தெரியவில்லை
-
- 2 replies
- 702 views
-
-
இந்தப் பாடல் என் வரிகளிலும், குரலிலும், படத்தொகுப்பிலும் அத்துடன் எனது முதன் முயற்சியாக எனது இசையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது இரத்த உறவுகளுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. முதலில் என் குரலைக் கேட்க வைப்பதற்கு மன்னிக்கவும்... உங்கள் ஆதரவைப் பொறுத்து வேறு பாடகர்களை வைத்து இசையமைக்க இருக்கிறேன்... முழுதாக இசையை கற்காததால் பல தவறுகள் இருக்கலாம்...எல்லாத்துக்கும் முதலேயே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.... எனது முதல் பதிவை அகற்றியுள்ளேன்...காரணம் திருத்தப்பட்ட பதிவு இணைக்கப்பட்டுள்ளதால்... கீழே இணைக்கப்படுவது சில திருத்தங்கள் செய்யப்பட்ட எனது பாடல், இப்பொழுது எனது குரல் தெளிவாகக் கேட்குமென நம்புகிறேன், அத்துடன் சரியான அளவில் இசைக் கலப்பு…
-
- 35 replies
- 2.4k views
-
-
விட்டில் பூச்சிகள் எனும் இக்குறும்படம் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது புகைத்தலால் வரும் தீமை பற்றி பேசுகிறது. Sasikaran Yo இன் முதலாவது குறும்படம்.. Starring Janusan, Nawshad, Niksan, Manoj Camera Vimalraj Written by Diluxy yo Music,editting,direction Sasikaran yo produced by YTS sTuDios pictures (facebook)
-
- 0 replies
- 646 views
-
-
வணக்கம் உறவுகளே..2008ம் ஆண்டில் இருந்து இன்று வர நான் யாழில் பழகிய உறவுகளை பற்றி எழுதாலம் என்று இருக்கிறேன்...எழுதுபதற்கான நேரம் இப்போது இருக்கு ஆனா படியால் பழகிய உறவுகளை பற்றி எழுதுறேன்... (1) மச்சான் கரும்பு மாப்பிளை கலைஞன் யாழில் நான் மனம் விட்டு பழகிய உறவுகளில் மச்சானும் ஒரு ஆள்...மச்சானின் பல ஆக்கங்களை கண்டு வியந்தது உண்டு..அவரிடம் பல திறமைகள் இருக்கு...தெரியாததை மச்சானிடம் கேட்டால் அன்பாய் விளக்கமாய் பதில் சொல்லக் கூடியவர்..மச்சானிடம் உதவி கேட்டால் கூட இல்லை என்று சொல்ல மாட்டார்..2010ம் ஆண்டு சின்ன ஒரு உதவி இணைய தளம் மூலமாக்க தேவை பட்டிச்சு மச்சானை தொடர்பு கொண்டேன் இரண்டு நாளில் செய்து தந்தார்..மச்சானுடன் விளையாட்டு திரியில் கருத்தாடின…
-
- 108 replies
- 11.1k views
-
-
வணக்கம் உறவுகளே நெதெர்லாந்து வாழ் தமிழ்மக்களால் தமிழின் பெருமையை உலகறியச்செய்த தனிநாயகம் அடிகள் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவினை எடுக்க இருக்கின்றனர் ........அந்த வகையில் அவருக்காக ஒரு பாடலை செய்து தரும்படி கேட்டதனால் .மன நிறைவுடன் இந்தப்பாடலை அவர்களுக்கு செய்து கொடுத்தேன் .நீங்களும் ஒருதடவை கேளுங்கள் . நன்றிகள் . குரல் .......ராஜீவ் வரிகள் ..........கலைச்செல்வி . இசை ..........தமிழ்சூரியன் [R .சேகர்] http://youtu.be/io4MlEVmVaA
-
- 14 replies
- 1.7k views
-
-
2003ம் ஆண்டு மாவீரர் நினைவாக வந்த பாடல் ஒன்று. ஏதேச்சையாக பழைய குறுந்தகட்டில் கிடைத்தது. இந்தப் பாடகி தற்போதைய யாழ் உறவும் கூட .. கண்டுபிடியுங்கள் உறவுகளே..! இலைமறை காய்களாக இருக்கும் எம் உறவுகளையும் கௌரவிப்போமாக ..
-
- 28 replies
- 3.4k views
-
-
http://www.youtube.com/watch?v=z8LaReovYSQ நன்றி - முகப்புத்தகம்.
-
- 2 replies
- 1k views
-
-
அன்பர்களே வாணிஜெயராம் அவர்கள் பாடிய ஈழகானம்கள் தந்துதவ வேண்டிக் கொள்கின்றேன் நன்றி..
-
- 6 replies
- 1.9k views
-
-
தரணி போற்றும் தமிழினத் தலைவா! தன்மானத் தலைவா! தர்மத்தின் தலைவா! கடவுள் இல்லையென்று சொல்பவன் நீயே! அதுவே நீயென்று மறந்தவனும் நீயே! திருட்டு ரயிலேறி வந்து திறமையாக ஆட்சி நடத்தி உழைப்பால் செல்வந்தரான எங்களின் முன்னோடியே வண்டி வராத தண்டவாளத்திலும் உண்ணாவிரத நாடகத்திலும் வடிவேலையே மிஞ்சியவரே நகைச்சுவையின் நாயகரே எம்மினம் தான் வாட எப்பதவியும் வேண்டாமென்றே எறிந்து விட்டே எக்குலம் காத்தவரே இடறி விழும் வயதினிலே ஈழம் காணத் துடிப்பவரே ஈனப்பிறவிகளை இடம் கண்டு தாக்கியவரே தமிழீழம் பெற்றுத்தருவேன் என்னும் தாரக மந்திரத்தையே தன்நலம் மறந்தோ தன்நிலை மறந்தோ தானாக உச்சரித்து கொண்டு இருப்பவரே முதலுக்கு மனைவி என்றும் பிறகுக்கு துணைவி என்றும் த…
-
- 0 replies
- 951 views
-
-
சாம்ஸன், கலைச்செல்வன், தேவதாசன், வாசுதேவன், 'முகத்தார்' எஸ். யேசுரட்ணம் மற்றும் பலர் நடித்த முழுநீள கலர்ப்படம். சங்கீதம்:அமார் ஆர்மோன்ட். எம்.ஏ. குலசீலநாதன், ஜோதி நவரட்ணம் ஆகியோரின் காதுக்கினிய பாடல்கள். எஸ். பாபு - ரவியின் கண்கவரும் படிப்பிடிப்பு. தங்கத்தின் விதூஷகத்துக்கு கொட்டகையில் ரசிகர்களின் சிரிப்பொலி. நொடிக்கு நொடி மனோரதியக் காட்சிகள். கருத்துடன் கூடிய சம்பாசணைகள். டைரக்ஸன்: அருந்ததி. - பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்! பார்க்காதவர்கள் பார்க்கத் துடிக்கிறார்கள்!! தரிசிக்கத் தயாராகுங்கள்!! கதைக்கும் கமராவுக்கும் இடையில், திரைக்கதைக்கும் நடிகர்களுக்கும் இடையில் அருந்ததி என்ற படைப்பாளி அற்புதமாகச் செயற்படுகிறார் -காலம் செல்வம் *** பார்வையாளனுக…
-
- 4 replies
- 726 views
-
-
-
"வேணாம் என்றாளே என் காதலை அவளும் தான்" என ஆரம்பிக்கும் இப்பாடல் இவ்வருடம் தை மாதம் வெளியிடப்பட்டது. பாடியவர்கள்: விதுஷன் தயாபரன் (மட்டக்களப்பு), நிதர்சன் நமசிவாயம் (மட்டக்களப்பு) rap: B-annz விஸ்வமித்ரா (மலேசியா) பாடல் வரிகள், தயாரிப்பு: jiffry sanjay (மட்டக்களப்பு) இசை: விதுஷன் தயாபரன் வீடியோவில் வரும் வரிகளில் சில எழுத்துப்பிழைகள் உள்ளன. திருத்தி வாசியுங்கள். (முகநூல்)
-
- 1 reply
- 753 views
-
-
மட்டக்களப்பை சேர்ந்த தற்போது கொழும்பில் வசிக்கும் 20 வயதாகவே உள்ள விதுஷன் தயாபரனின் இசையில் விதுஷன் தயாபரன் மற்றும் Haranz Glaze ஆகியோர் பாடிய பாடல். Artist -Vidu Shaan & Haranz Glaze Music -Vidu shaan Lyrics - Navayuga Rajkumar Mixed & master by - Urban Records Video produced by -Mayura Win (முகநூல்)
-
- 2 replies
- 959 views
-
-
இணுவைக் கலைஞர்களின் கூட்டுருவாகத்திலும் தென்னிந்தியப்பாடகர் மதுபாலகிருஷ்ணனின் குரலிலும் அன்னையர்நாளை முன்னிட்டு வெளிவந்திருக்கும் புதிய பாடற் காணொளி.
-
- 6 replies
- 1.1k views
-
-
-
சிக்கி சிக்கித் தவிக்கிறேன் - Nishanlee ft. Dhilip Varman & Psychomantra http://youtu.be/zi75b-YkrCY
-
- 8 replies
- 1.2k views
-