தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
நோர்வேயில் நடைபெற்ற திரைப்பட விருது வழங்கும் விழா 2013 ல் பரிசு பெற்ற பாடல். Avatharam Creation cast: Rk Dino & Archsanaa Archu Krish direction: Prasanna Avatharam cinematography & editing: Desuban vocals: Seevaratnam Prathadsan lyrics: Kavi Yazhan music: Vernon G Segaram (முகநூல்)
-
- 1 reply
- 622 views
-
-
-
- 14 replies
- 976 views
-
-
இன்றைய காலத்தில் ஆண்கள் முகநூலில் அறிமுகமாகும் பெண்களை time pass க்காக காதலிப்பது போல் நடிப்பதும் அதை உண்மையென நம்பி அந்த பெண்களும் காதலித்து பின்னர் நேரில் சந்திக்கும் போது அவ் ஆண் தனித்து அல்லது நண்பர்களும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் அதிகரித்து வருகின்றன. அண்மையில் கூட இந்தியாவில் இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது. இதை கதையின் கருவாக கொண்டு கதையமைத்தமைக்கு பாராட்டுகள். கதையை இன்னும் கொஞ்சம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இறுதியில் அவர்கள் எவ்வாறு பிடிபட்டார்கள் என்பதையும் அந்த பெண் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதையும் காட்டியிருக்கலாம். பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். (குறும்பட…
-
- 3 replies
- 436 views
-
-
எம் கலையை நாமே ஆழவேண்டும் .அந்த வகையில் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் கலைஞர்களை மட்டும் ஒருங்கிணைத்து இந்த கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நன்றிகள்
-
- 133 replies
- 8.4k views
- 1 follower
-
-
-
தீபச்செல்வனின் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள். தீபச்செல்வன் சமகாலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த கவிஞன். https://www.youtube.com/watch?v=0RPpF-CBfNc
-
- 12 replies
- 1.2k views
-
-
"தமிழே நம் தாகத்தை தீரு" என்று ஆரம்பிக்கும் பாடல். வீடியோவாக காட்சிப்படுத்தும் முறையில் இன்னும் முன்னேற்றம் தேவை. ஒரே அசைவுகள் திரும்ப திரும்ப வருவதை தவிர்ப்பது நல்லது. பிரணவனின் முகம் இடைக்கிட மிக அருகில் எடுக்கப்பட்டிருக்கிறது. முகங்களை மிக அருகில் எடுப்பதை தவிர்ப்பதும் நல்லது, விதுஷன் வாயசைக்கும் முறையில் அல்லது முக பாவங்களை காட்டுவதில் இன்னும் முன்னேற்றம் தேவை. என்றாலும் எம் கலைஞர்களுக்கு வாழ்த்துகள். பாடியவர்கள்: பிரணவன் (திருகோணமலை), விதுஷன் (மட்டக்களப்பு இப்பொழுது கொழும்பு) இசை: விதுஷன் பாடல் வரிகள்: Dr.J, SDR பித்தன் ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம்: கீர்த்தனன் (பாடலுக்கான மூலம்: முகநூல்)
-
- 0 replies
- 504 views
-
-
-
- 1 reply
- 588 views
-
-
-
- 0 replies
- 596 views
-
-
விழி அசைந்து பார்த்திடும் தூரம்............
-
- 2 replies
- 670 views
-
-
-
-
- 0 replies
- 933 views
-
-
புங்குடுதீவு மக்கள் ஒன்றியமும் அதன் தோழமைக்கழகங்களான பாரதி விளையாட்டுக்கழகம் அம்பாள் விளையாட்டுக்கழகம் ஆகிய இணைந்து வழங்கும் 4வது முத்தமிழ்விழா வருகின்ற 14/04/2013 அன்று நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக அறிவுத்திறன் போட்டியில் பங்குபற்றிய பிள்ளைகளுக்கான பரிசில்கள் வழங்குதல் மற்றும் குறும்படப்போட்டியில் பங்கு பற்றிய படங்களுக்கான பரிசு வழங்குதல் என்பனவுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். பிரதம அதிதியாகவும் குறும்படத்துக்கான தெரிவுக்குழு தலைவராகவும் திரைப்பட இயக்குனர் பாலாயி சக்திவேல் அவர்கள் கலந்துகொள்கின்றார். பிரவேசம். 5 ஈரோக்கள்
-
- 16 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 770 views
-
-
-
- 0 replies
- 590 views
-
-
-
நெடுந்தீவுமுகிலனின் 'சாம்பல்' குறும்படம். ஈழத்தின் இன்றைய விதவைப்பெண்களதும் குழந்தைகளதும் வாழ்வை 9.53நிமிடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கோடி வார்த்தைகளுக்கு நிகரான காட்சியும் அதன் நகர்வும் கடைசியில் குழந்தைகளின் பசியோடு நிறைகிற குறும்படம்.....! ஒவ்வொரு தமிழரும் தனது தாயக மக்களுக்கான ஆதரவையும் ஆற்றுதலையும் வழங்கி அந்த மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை இக்குறும்படம் உணர்த்தி நிற்கிறது.
-
- 1 reply
- 619 views
-
-
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=44sjAzbxRWI
-
- 13 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 942 views
-
-
-
-
முற்றுமுழுதாக சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்த ஈழத்துக் கலைஞர்களால் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் எழுதி இசையமைத்து பாடி நடித்து காட்சிகளை ஒழுங்குபடுத்தி ஒளிப்பதிவு செய்து இப்படைப்பினை முற்றுமுழுதாக இளைய தலைமுறையினரை வெளிக்கொண்டு வந்துள்ளார்கள். இக் காணொளி கடந்த 10.02.1012 அன்று சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ் காத்து 2013 நிகழ்வில் திரையிடப்பட்டு ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சுவிற்சர்லாந்தைக் களமாகக் கொண்டு இயங்கிவரும் ஆயுதம் நிறுவனத்தின் காணொளித் தயாரிப்பிலும் சப்த பியூசன் நிறுவனத்தில் இசையுருவாக்கத்திலும் வெளிவந்திருக்கும் ஒரு நிமிடம் என்னும் இப் பாடற்காணொளியையும் அறிமுகப்படுத்தி புலம்பெயர் ஈழத்து இள…
-
- 9 replies
- 887 views
-