தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
17வயதான அமெரிக்காவின் பாடகியான JASMINE V. பாடிய பாடலொன்று வவுனீத்தாவின் குரலில். http://www.youtube.com/watch?v=PNVnyzfQxLw&feature=mfu_in_order&list=UL
-
- 2 replies
- 887 views
-
-
சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1 - சொர்ணவேல் நான் ‘விம்பம்’ திரைப்பட விழாக்கள் மூலமாக தற்காலக் குறும்படங்களில் காணக்கிடைக்கும் உருவ, உள்ளடக்கம் சார்ந்த சில அவதாணிப்புகளைப் பகிர விரும்புகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் பொதுவாகக் காணப்படும் முதிர்ச்சி என்னவென்றால், குறும்படத்துக்கான ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதற்கான உருவ - உள்ளடக்கத்துக்கான தேடலைச் சொல்லலாம். முன்னர் வந்த படங்களில் ஒரு முழு நீளப் படத்துக்கான கருவை வைத்துக்கொண்டு பலர் குறும்பட உருவத்துக்குள் அதை அடைக்கச் சிரமப்படுவதைக் கண்டிருக்கிறேன். எல்லாப் படங்களின் மீதும் அத்தகைய விமர்சனத்தை வைக்க முடியாது எனினும், பல படங்களில் அந்தப் போக்கைக் கண்டிருக்கிறேன…
-
- 0 replies
- 886 views
-
-
-
- 0 replies
- 885 views
-
-
கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள ஒளிப்படக்காட்சி ஒரு பாமரனாக என் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது. திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் தனிமனிதனாகத் தீயவர்களை அடிக்கும்போது பெரும்பாலானோர்க்கு (என்னையும் சேர்த்து) ஏற்படும் மனநிலை. நடைமுறை சாத்தியம் பற்றி மனம் சிந்திப்பதில்லை. The triumph of the good over the evil. தீமையின் மீது நன்மையின் வெற்றி. நம்மால் இயலாததை யாரோ நிகழ்த்தும் போது ஏற்படும் மகிழ்ச்சி. தன்னேரில்லாத் தலைவனைக் கொள்வது காவிய இலக்கணத்துள் ஒன்றாய் அமைந்தது இந்த அடிப்படையில்தான். இது ஒரு உளவியல். தமிழ்த் திரையுலகில் இந்த உளவியல் அடிப்படையில் முதன்முதலில் பெரிய வெற்றியைக் கண…
-
-
- 4 replies
- 883 views
- 1 follower
-
-
இசை : மது ( பருத்தித்துறை - இலங்கை ) பாடல் வரிகள் : ஒருவன் ~ கவிதை ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா ) பாடி நடித்தவர் : பிரசாத் ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா ) ஒளிப்பதிவு : சாள்ஸ் ( மெல்பேர்ண் - அவுஸ்ரேலியா )
-
- 0 replies
- 881 views
-
-
எனது இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்கின்றேன் நண்பர்களே நன்றி, முள்ளியவளை சுதர்சன். FanPage - https://www.facebook.com/mullaisusan +61470772326 (viber) https://www.youtube.com/watch?v=qWm_YGeHw0U
-
- 4 replies
- 881 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_3118.html
-
- 0 replies
- 876 views
-
-
எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்! சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக விக்கிரமசிங்க மூலம் இயக்கப்பட்டு வின்டி குணதிலக பாடிய ‘ஐயோ சாமி நீ எனக்கு’ என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான உணர்வுபூர்வமான, பாடல் விருதைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது ஐயோ சாமி என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தா…
-
-
- 1 reply
- 873 views
-
-
-
எல்லோருக்கும் வணக்கமெங்க!!! என்ன கனகாலத்திற்கு பிறகு இந்த ஆள் இந்தப்பக்கம் வந்திருக்கென்று நீங்க ஏளனமாக பார்க்கிறது எனக்கு புரியாமலில்லை பாருங்போ, இருந்தாலும் என்ன பண்றது எனக்கென்றும் ஒரு குடும்பம், அலுவல்கள் இருக்கத்தானே செய்யுமெங்க….. சரி உதெல்லாத்தையும் விட்டிட்டு சொல்ல வந்த விடயத்திற்கு வருவம் பாருங்கோ, உலகத்திலை எல்லோருக்கும் புரிந்த மொழி இசை, அதுமட்டுமன்றி உலகத்திலை எல்லோரையும் தன்வசமாக இழுத்து வைத்திருப்பதும் இசைதான் பாருங்கோ. இப்படிப்பட்ட இந்த இசை இன்று பல நாடுகளிலை மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அறிந்திருப்போம்.. இவ்வளவு சக்திகொண்ட இந்த இசைபற்றிய சிந்தனை எனக்கு வந்ததும் என்கண் முன் தோன்றுகின்றவர் டானியல் இராசையா என்ற இயற…
-
- 1 reply
- 871 views
-
-
-
கேட்டவுடன் சிலபாடல் மட்டுமே தானாக முணுமுணுக்க தோன்றும், அதன் வரிசையில் இரண்டுநாளா வீட்டில் அடுப்படியில் கேட்குது ,ஆக பாடல் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது . வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு குழுவிற்கு. "என் காதல் தோழா" புலம்பெயர் படைப்பில் ஓர் திரும்பி பார்க்கும் படைப்பாக இருப்பது மகிழ்ச்சி.
-
- 0 replies
- 869 views
-
-
இலங்கை ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவத்தின் விஷேட செய்தி ! A Gun And A Ring திரைப்படம் கொழும்பில் திரையிடுவதாற்கான ஏற்படுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு இயக்குனர் லெனின் எம் சிவம் அவர்கள் விஷேட செய்தி ஒன்றினை விடுத்துள்ளார் ! https://www.facebook.com/video/video.php?v=711057315655813
-
- 0 replies
- 864 views
-
-
-
Safri Duo - Played A Live Sash - Ecuador http://www.youtube.com/watch?v=P86fPsC_cCQ Aqua - Barbie Girl
-
- 1 reply
- 860 views
-
-
வெட்டு கொத்து நடிப்பு : கிருத்திகன் | வரோதயன் | கோபிரஞ்சன் | மயூரப்பிரியன் திரைக்கதை - வசனம் : கிருத்திகன் இயக்கம் : கானா வரோ ஒளிப்பதிவு : நிஷாந்தன் படத்தொகுப்பு : நிரோஷ் இசை : தர்ஷனன் படத்தை பாரத்து முடிந்ததும் படத்தின் முடிவை யாருக்கும் சொல்லாதீர்கள் ? அழுத்தும் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்! நன்றி -கிருத்திகன் My facebook page இங்கு க்ளிக் செய்து மூன்று நிமிட வெட்டு கொத்து குறும்படத்தை பாருங்கள்
-
- 3 replies
- 858 views
-
-
-
-
-
இது வெறும் ஆட்டதுக்கான பாட்டு இல்ல...எதிர்கால மாற்றத்துக்கான பாட்டு...
-
- 2 replies
- 852 views
-
-
-
3834923c9e740b8b00b61830e8bb7140
-
- 0 replies
- 849 views
-
-
-
- 0 replies
- 847 views
-
-
மன்னார் மாவட்ட இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் பட்டாசு என்ற குறும் திரைப்படம் ஒன்று உருவாக்கப்ட்டு கடந்த சனிக்கிழமை மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் வெளியிடப்பட்டது. திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் என மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார்கள். யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடகிழக்கு இளைஞர்கள் பலரும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பட்டாசு குறும்படத்தை இயக்கியவர் டி. ஸமிதன் ஆகும். பட்டாசு திரைப்படத்தில் நடித்ததுடன் மட்டுமன்றி தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறார் சுகிர்தன். இவர்கள் மூவருடன் மன்னார் மாவட்டத்ததைச் சேர்ந்த பல இளைஞர்களும் படம் வெளி வர உழைத்திருக்கின்றார்கள். அவர்களின் அடுத்த படைப்பாக கனவு கொள்ளை போகுதே என்…
-
- 2 replies
- 846 views
-