தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படமான சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார். …
-
- 4 replies
- 2.1k views
-
-
-
இது வெறும் ஆட்டதுக்கான பாட்டு இல்ல...எதிர்கால மாற்றத்துக்கான பாட்டு...
-
- 2 replies
- 860 views
-
-
-
- 6 replies
- 1k views
-
-
இந்த திரையரங்கில் எம்மவர்கள் இயக்கி நடித்த இரண்டு படங்கள் சிறுவயதில் பார்த்து இருக்கிறேன் , அது ஒரு காலம் அழகிய காலம் பிஞ்சுமனம் உறங்காத கண்மணிகள் , 4மணி ஆனால் தேனிசை செல்லப்பா ஜயாவின் பாடல் காதில் கேக்கும் , 5மணிக்கு படம் தொடங்கும் , இந்த திரையகில் இருந்து இரண்டு நிமிடம் நடந்து போனா எனது பெரியம்மாவின் வீடு , பெரியம்மா வீட்டில் நிக்கும் போதெல்லாம் தாயக பாடல்கள் காதில் கேக்கும் திரையரங்கில் இருந்து , 23மூன்று வருடத்துக்கு பிறக்கு திரையரங்கு இடத்தை பார்க்க எனது இரண்டு கண்களும் கலங்கின 😓, பழைய நினைவுகள் கண் முன்னே வந்திச்சு துள்ளி ஓடின கால நினைவுகள் மற்றும் பல பழைய நினைவுக…
-
- 0 replies
- 599 views
- 1 follower
-
-
தேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல். தேசியத்தலைவரின் 65வது பிறந்தநாள் பாடல். இசையமைப்பாளர் சிபோதனின் இசையில் கனடிய கலைஞர்கள் பங்கேற்கும் வார்த்தைகளுக்குள் வசப்படாத வரலாற்று நாயகனுக்கான பாடல். வல்லமைச் சூரியனே வழிகாட்டிடும் பேரொளியே... பாடல் இணைப்பு :- https://youtu.be/tF21O-KdD5U https://youtu.be/tF21O-KdD5U https://youtu.be/tF21O-KdD5U தலைவன் பிறந்தநாள் அதுவே தமிழன் தலைநிமிர்ந்த நாள் பாடல்: வல்லமை சூரியனே... பாடல் வரிகள்: நேசக்கரம் சாந்தி நடன நெறியாள்கை ஒப்பனை: நாட்டிய முதுகலைமாணி பரதகலாவித்தகர் திருமதி அற்புதராணி கிருபராஜ். பங்குபற்ற…
-
- 0 replies
- 661 views
-
-
Produced by LIFT, Screenplay and direction by PX.Calis. A story of a disabled and his family struggling to make thier life.
-
- 0 replies
- 736 views
-
-
பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...re_06_trackmp3/ தீயினில் எரியாத தீபங்களே - நம் தேசத்தில் உருவான ராகங்களே தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர் தரணியில் காவிய வடிவெடுத்தீர் மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப் பாதகர் உயிர்களை முடித்தீரே இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள் இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள் …
-
-
- 181 replies
- 115.2k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 523 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 514 views
-
-
தமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினத்தில் வெளியாகின்றது ‘ஈழ அரசன்’ இறுவெட்டு! AdminNovember 21, 2019 பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் உருவாக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினால் தமிழீழத் தேசியத் தலைவரின் 65 ஆவது அகவை தினமான கார்த்திகை 26 செவ்வாய்க்கிழமை அனைத்து நாடுகளிலும் ஈழ அரசன் இறுவெட்டு வெளியாகின்றது. (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு) http://www.errimalai.com/?p=46316
-
- 0 replies
- 770 views
-
-
யாழ் இந்துக்கல்லூரியில் நடைபெற்றமுத்தமிழ் விழாவில் கல்லூரி இளையவர்களினால் நிகழ்த்தப்பட்டஅருமையான வில்லிசை!கேட்டுத்தான்
-
- 0 replies
- 366 views
-
-
-
- 0 replies
- 506 views
-
-
-
முதன்முறையாக இலங்கையில் 30க்கும் மேற்பட்ட தமிழ் இசைக்கலைஞர்கள் ஒன்றினைந்து உருவாக்கிய தமிழ்க்கீதம்! தமிழ் எம் உயிர் என்போமே பாடல்..
-
- 0 replies
- 508 views
-
-
-
- 0 replies
- 481 views
-
-
-
-
- 0 replies
- 520 views
-
-
-
- 4 replies
- 909 views
-
-
வணக்கம் உறவுகளே பழைய யாழ் களத்தை நாம் எப்படி மறப்பது / அப்ப இருந்த மகிழ்ச்சி விருவிருப்பு அதிரடி பதிவுகள் உறவுகளை உறவுகள் சிரிக்க வைப்பது அன்பாய் கிண்டல் அடிப்பது என்று சொல்லிட்டு போகலாம் அந்த இன்பமான காலத்தை 🙏😂👏 / ஊர் புதினத்தில் மிண்ணல் அண்ணா, தயா அண்ணா , காட்டாறு அண்ணா , நெடுங்காலபோவான் அண்ணா , தமிழ் சிறி அண்ணா , தமிழச்சி அக்கா , குமாரசாமி தாத்தா , நெல்லையன் அண்ணா , கந்தப்பு அண்ணா , புத்தன் அண்ணா , இளைஞன் அண்ணா , சுவி அண்ணா, நுனாவிலன் அண்ணா , சூறாவளி அண்ணா , புலவர் அண்ணா , டங்கு அண்ணா , ஈழப்பிரியன் அண்ணா , முனிவர் அண்ணா , நிலாமதி அக்கா , சுப்பன்னை , சின்னப்பு அண்ணா , ஊமை அண்ணா , வசம்பு அண்ணா , …
-
- 46 replies
- 4.8k views
- 1 follower
-
-
வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை, வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! தோப்புக் குயில் பாடுவது ஜீவகானமா? இல்லை, வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேதனையில் வாடும் எங்கள் தேச ராகமா? வேப்பமர காற்றே நில்லு! வேலியோர பூவே சொல்லு! உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, முற்றத்து பாயில் போட்ட முத்தான நெல் மறந்து, உற்றமும் ஊரும் பிரிந்து, ஒற்றை மர நிழல் இழந்து, முற்றத்து…
-
- 22 replies
- 4.9k views
-
-
-
- 0 replies
- 385 views
-
-
ரூபா - தமிழ்ப்படம் சுப்ரபாரதிமணியன் கனடாவில் வாழும் தமிழர் லெனின் சிவம் இயக்கியுள்ள படம் இது. ஷோபாசக்தியின் கதையொன்றை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம். திருநங்கையாக மாறியவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். ஆண்குறி அறுக்கப்படாத நிலையிலேயே வாழும் ஒரு இளைஞரைப்பற்றிய படம் இது. அவன் கோகுல். தன் உடலில் தெரியும் மாற்றங்களால் அவன் பம்பாய்க்கு சென்று மாதாவுடன் ( திருநங்கைகளுக்கான குரு , தெயவம் ) இணைகிறான் கோகுல் . திடீரென்று கனடா திரும்புபவனுக்கு எல்லாம் புதிதாக இருக்கின்றன. அவன் பெயர் இப்போது ரூபா. இரு குழந்தைகளுக்குத் தகப்பனான இலங்கைக்காரன் -ஒருவரை அந்தோனி, மதுபான விடுதியில் சந்திக்கிறான்.அந்தோனி மது மதுபான விடுதி நடத்துபவர். இதய நோயாளி. நட்பால் இணைகிறார்கள். ரூபாவ…
-
- 0 replies
- 439 views
-
-
-
- 2 replies
- 630 views
-
-
-
- 0 replies
- 822 views
-