Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. Started by விசுகு,

    Your Destination இது வெறுமனே குறும்படமல்ல...எம் இனத்திற்கு நடந்த கொடுமையை உலகுக்கு எடுத்துச் செல்லும் பாடப்புத்தகம்... இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி, காணுற்று, பக்கப்பதிவுகள் செய்து அனைவரையும் சென்றடையச் செய்வது எம் கடமை...!!!

  2. முதிரா வித்துக்கள்"

  3. முதன்முறையாக யாழ் மண்ணில் உருவாகும் பிரம்மாண்டமான நெடுந்தொடர்! யாழ் மண்ணில் முதன் முறையாக IBC தமிழ் தயாரிப்பில் மர்மக்குழல் நெடுந்தொடர் தயாரிக்கப்பட்டு அதன் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. அண்மையில் மர்மக்குழல் நெடுந்தொடர் நாடகத்தின் டீசர் மற்றும் ப்ரோமோ வெளியிடப்பட்டு அனைவரினதும் அமோக ஆதரவினைப் பெற்றது மட்டுமல்லாமல், மர்மக்குழல் நெடுந்தொடருக்கான அனைவரின் எதிர்பார்ப்புக்களையும் அதிகப்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் மர்மக்குழல் நெடுந்தொடருக்கான ஆரம்பப் பாடலின் காட்சிகள் வடமராட்சியின் வல்வை மற்றும் கைதடியின் திறந்த வெளியில் மிகப் பிரமாண்டனான முறையில் செட் அமைத்து காட…

    • 109 replies
    • 9.4k views
  4. முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார். தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசாகப் பார்க்கப்படும் 80 வயது முத்துக்கண்ணம்மாள் இன்றும் சதிர் நடனம் ஆடுகிறார். Image captionமுத்துக்கண்ணம்மாள் பொட்டு கட்டி கோயில்களில் கடவுகள்களுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்கள் கோயிலில் சதிர் நடனம் ஆடினர். இந்த முறை பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காரணத்தால் 1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க …

    • 1 reply
    • 1.3k views
  5. எம் திரை முயற்சிகள் எல்லோரையும் சென்றடையவும் எங்கள் வாழ்வியல் நிலைகளை மற்றவர் அறியவும் இக் குறும்படத்தை நண்பருக்கும் பகிர்ந்துதவுங்கள். லண்டனில் இடம்பெற்ற விம்பம் விருது விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்காக விருதுப் பரிந்துரையையையும் பெற்ற இக் குறும்படமானது 2016 இல் உருவாக்கப்பட்டிருந்தது. என் தேசத்தில் பிள்ளைகளைத் தேடிக் கண்ணீர் வடிக்கும் தாய்த் தெய்வங்களுக்கும் அத்தாய்களுக்கு தற்காலிகப் பிள்ளைகளாக வாழும் குழந்தைகளுக்கும் இக் குறும்படத்தைச் சமர்ப்பிக்கிறேன். Screenplay & direction mathisutha acting jesmin (pavun akka) mathisutha tharshan cinematography mathuran camera tha…

    • 1 reply
    • 735 views
  6. இலங்கை பொப்பிசை பாடல்கள் பற்றி திரு B.H..அப்துல் ஹமீட்

  7. ‘கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும் விருப்பமான செயலாக இருந்தது. அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம் எடுப்பது பிரபலமாகிவிட்டது. தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது பிரபலமாகிவருகிறது. ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை…

  8. மால்மருகா எழில் வேல் முருகா .... முருகா வடிவேலா இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு ... யாழ்ப்பாணம் போக ரெடியா ... பட்டு மாமியே .... சில சில பாவையர் சின்ன சின்ன பார்வைகள்... ஈழத்துப் பாடல்கள் பற்றி அப்துல் ஹமீட் https://youtu.be/exSHHrqacmA உத்தரதேவி யாழ்தேவி ஓடுது எங்கள் சீதேவி சுராங்கனி சுராங்கனி என்ட மனுசி சண்டை போட்டா ....... வேம்படியில என் குருவி .... சிக்கின் இல்லாது சோறு சாப்பிட .... என் பாப்பா தங்க பாப்பா கோவமோ ... ஆய் ஹோய் மீனாட்சியின் …

    • 0 replies
    • 450 views
  9. இலங்கையில் தயாரிக்கப்பட்ட மணிவாணனின் ”முதற்கனவே” மொபைல் நாடகம் அண்மைய காலங்களில் தமிழ்சினிமாத்துறையில் இலங்கை வளர்ச்சியடைந்து வருவது அவதானிக்க முடிகின்றன்றது குறும்படங்கள்பாடல்கள் திரைப்படங்கள் என படிப்படியாக வளச்சியடைந்து வருகின்ற நிலையில் அண்மையில் முதற்கனவே என்னும் mobile tele series வெளியிடப்பட்டுள்ளது. 12 பாகங்களைக் கொண்ட இத்தொடரை இலங்கை இதழியல் கல்லூரியின் விரிவுரையாளர் நடராஐா மணிவாணன் இயக்கியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முதலாவது தமிழ் mobile tele series இது என்ற வரலாற்றுப்பதிவையும் ‘’முதற்கனவே’’ தொடர்தனதாக்கிக்கொண்டுள்ளது. மிக வேகமாக 50000 ரசிகர்களை இந்தப்படைப்பு தன்னகத்தே ஈர…

  10. லக்சுமி! – ஒர் பார்வை! ஆண் நோக்குநிலையில் பெண்ணிய உளவியல் பார்வை. லக்சுமி குறுந்திரைப்படம் பல நேர் எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆண்களும் பெண்களும் ஆதரவாகவும் எதிராகவும் எழுத்தித்தள்ளினர். எனது பங்குக்கு உடனடியாக எழுதத் தோன்றவில்லை. நடைபெற்ற விவாதங்களைக் கவனித்தபோது எழுத வேண்டும் எனத் தோன்றியது. இது சிறந்த குறுந் திரைப்படமா என்பது கேள்விதான். ஆனால் முக்கியமான படம் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பெண்ணிலை சார்ந்த முக்கியமான படம். பெண்ணியம் என்பது வெறுமனே உடலும் பாலியுலுறவும் சார்ந்த விடயம் மட்டுமல்ல என்பது நாமறிந்ததே. இவற்றைவிட மேலும் பல பல உரிமைகள் சுதந்திரம் தொடர்பான விடயங்கள் பெண்ணியத்திலுள்ளன. ஆனால் பாலியலுறவும் அதில் ஒரு முக்கியமான …

    • 0 replies
    • 1.4k views
  11. Started by நவீனன்,

    ஈழத் தமிழ்க் கதாபாத்திரங்களால் அமைந்த ”யாழ்” மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம் எஸ் ஆனந்த் தயாரித்துக் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க, டேனியல் பாலாஜி, வினோத், சசி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, நீலிமா . லீ மா , மிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, குழந்தை நட்சத்திரம் லக்ஷனா மற்றும் ஈழத்துக் கலைஞர்கள் பலர் நடிக்கும் படம் யாழ். ஒளிப்பதிவு ஆதி கருப்பையா , மற்றும் நசீர், இசை எஸ் என் அருணகிரி , படத் தொகுப்பு எல் எம் தாஸ், கலை ரெம்போன் பால்ராஜ் படம் பற்றி கூறும் எம் எஸ் ஆனந்த் “இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி . …

  12. அவளும் யாருடைய சகோதரியோ மகளோ !!!!

  13. பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டியில் விருதுபெற்ற படங்கள் ! குறும்பட கலைஞர்களின் எதிர்பார்ப்புக்குரிய குறுந்திரை விழாவான பிரான்ஸ் - நாவலர் குறும்பட போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கைத்தீவின் போருக்கு பிந்திய வாழ்வினை மையக்கருவாக கொண்டிருந்த இரண்டு குறும்படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளன. இலங்கை உட்பட புலம்பெயர் தேசங்களிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட குறும்படங்கள் இப்போட்டியில் பங்கெடுத்திருந்தன. பிரான்ஸ் - புங்குடுதீவு ஒன்றியத்தினால் 8வது ஆண்டாக நடாத்தப்பட்டிருந்த இப்போட்டியில் பிரதான நடுவராக தமிழக திரைஇயக்குனர் ஆர்.கே.செல்வமணி, துணை நடுவர்களாக நோர்வேயிய தேசிய தெலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்…

    • 22 replies
    • 1.2k views
  14. நாளை வெளிவருகிறது மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படம் 2009 போருக்குப் பின்னர், ஈழத்தில் வெளிவரும் முதலாவது முழு நீளத் திரைப்படமாக உம்மாண்டி திரைப்படம் வெளிவருகின்றது. நாளை 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகின்றது. வாடைக்காற்று, நதிமூலம், உயிர்ப்பு, மண்ணுக்காக, தேசத்தின் புயல்கள், ஈரத்தீ போன்ற தனித்துவமான திரைப்படைப்புக்களை கொண்டது ஈழ சினிமா. அண்மைய காலத்தில் ஈழத்தில் குறும்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஈழ மண்ணுக்கான திரைப்படங்கள் வெகு குறைவாகவே தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஈழ மண்ணு…

  15. மனதை நெகிழ வைத்த.... குறும்படம்.

    • 15 replies
    • 1.1k views
  16. ஈழத்து சினிமாவில் மற்றுமொரு நம்பிக்கை "13 + TO Hell" முழு நீளத்திரைப்படம் ! ஈழசினிமாவின் முழுநீளத் திரைப்பட முனைப்புகளில் ஒன்றாக "13 + TO Hell" எனும் திரைப்படம் நோர்வேயில் திரையிடப்பட்டுள்ளது. இலங்கையிலும், நோர்வேயிலும் படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்ட 2 மணி நேரத் திரைப்படமாக அமைந்துள்ளது. இதன் முதலாவது சிறப்பு திரையில் 15.09.17 வெள்ளிக்கிழமை அன்று நோர்வேயின் ஒஸ்லோ நகரில் திரையிடப்பட்டுள்ளது. ஸ்டீபன் படத்தினை இயக்கியிருக்க, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, வரைகலை போன்றவற்றை துருபன் மேற்கொண்டிருக்கின்றார்.இசை, மற்றும் பின்னணி ஒலிக்கலவை திரு மற்றும் அபிஷன்.புதுமுக நடிகர்களாக நிருபன், நிஷா, தாஸ் பாலா, தீ…

  17. தோற்று விழும் நேரமெல்லாம் தேற்றி விழி நீர் துடைக்கும் தோழமையின் ஆழுமையே. நல்ல தோழமை கிடைத்த அனைவருக்குமான பாடல் இது. இருவர் எழுதிய பாடல் உலகில் வாழும் அனைத்து தோழமைகளுக்கும் சமர்ப்பணம். நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் இரா.சேகர் அவர்களின் இசையில் துளசிச்செல்வன், சாந்தி நேசக்கரம் வரிகளுக்கு உயிரூட்டிய தர்சினி , நிரோஜன் ஆகியோரின் குரலில் தோழமையின் ஆழுமையைச் சொல்லம் பாடல் இது. பிடித்தவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி பாடலை கேளுங்கள். https://www.youtube.com/watch?v=pSFWrISXUpA

    • 0 replies
    • 667 views
  18. பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே ..... பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2) மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2) பாசத்தில் எங்களின் தாயானான்.. கவி பாடிடும் மாபெரும் பேரானான்(2) தேசத்தில் எங்கணும் நிலையானான்(2) நிலை தேடியே வந்திடும் தலையானான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே-மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே. இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்-பல இளைஞரைச் சேர்த்துமே களம் குதித்தான்(2) தன்னின மானத்தை தான் மதித்தான் (2) பகை தாவியே வந்திட கால் மிதித்தான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்தி…

  19. KOMPARIYAN Tamil shortfilm | Kavimaran Siva Direction Kavimaran Siva https://www.facebook.com/kavimaran.siva

  20. 16 July 2017Report கருவறைத் தோழன் குறும்படம் வெளியீடு..!! (வீடியோ & படங்கள்) பிரான்சில் 2015 இல் இடம்பெற்ற நாவலர் குறும்பட விழாவில் இயக்குனர் மிஸ்கினால் சிறந்த நடிகர் (மதிசுதா), சிறந்த குணச்சித்திர நடிகை (இந்து), சிறந்த கலை இயக்கம் (மதிசுதா) போன்றவற்றுக்காக விருதுகளைப் பெற்றிருந்தது. story, screenplay, dialog & direction || MaThiSutha co-director || Janakan cast || Erampu, Inthu, Mathisutha, Vishnu, Mayuran cinematography || Sella editing || Selvam music & sound || Steepan sansigan design || Mathuran raveendran assist directors || Sujitha, Mathusha குறிப்பு – இவ் இயக்குனரின் முதல் முழு நீளத் திரைப்படமான…

    • 1 reply
    • 1k views
  21. ஐயா வீர சந்தானம் நடித்து எனது இயக்கத்தில் உருவான நெருப்பு படைப்பான "வேட்டி" குறும்படத்தின் இறுதிக்கட்ட காட்சி

  22. ஈழம் எங்கள் நாடடா...நல்லதை மட்டும் பேசடா!

  23. சிறப்புக் கட்டுரை: குறும்படங்களும் விம்பம் (2017) திரைப்பட விழாவும்! - பாகம் 1 - சொர்ணவேல் நான் ‘விம்பம்’ திரைப்பட விழாக்கள் மூலமாக தற்காலக் குறும்படங்களில் காணக்கிடைக்கும் உருவ, உள்ளடக்கம் சார்ந்த சில அவதாணிப்புகளைப் பகிர விரும்புகிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் பொதுவாகக் காணப்படும் முதிர்ச்சி என்னவென்றால், குறும்படத்துக்கான ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அதற்கான உருவ - உள்ளடக்கத்துக்கான தேடலைச் சொல்லலாம். முன்னர் வந்த படங்களில் ஒரு முழு நீளப் படத்துக்கான கருவை வைத்துக்கொண்டு பலர் குறும்பட உருவத்துக்குள் அதை அடைக்கச் சிரமப்படுவதைக் கண்டிருக்கிறேன். எல்லாப் படங்களின் மீதும் அத்தகைய விமர்சனத்தை வைக்க முடியாது எனினும், பல படங்களில் அந்தப் போக்கைக் கண்டிருக்கிறேன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.