தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
மும்பையின் அடுக்குமாடி ஒன்றில் நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளேயுள்ள ஒரு பிரிண்டரை மதுரை மாசி வீதியிலிருந்து பயன்படுத்தலாமாம். எப்படி? இதற்கு printeranywhere எனும் மென்பொருள் வேண்டும்.இது இப்போதைக்கு முற்றிலும் இலவசமாய் கிடைக்கின்றது. இம்மென்பொருள் உங்கள் கணிணியிலும்,தொலை கணிணியிலும் முறையாய் நிறுவப்பட்டிருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் உலகின் ஒரு மூலையிலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிண்டரை பயன்படுத்தலாமாம்.எல்லாம் இணைய இணைப்பு முன்னேற்றங்கள் கொடுக்கும் சவுகரியங்கள் தாம். கோப்புகளை அனுப்ப மின்னஞ்சல்கள் , அட்டாச்மென்டகள் எனப் பல வழிகள் இருப்பதால் பெரிதாய் இதன் பயன் ஒன்றும் எனக்கு புலப்படவில்லை.ஆனாலும் யாருக்காவது இந்த தீர்வு அவசியமாய் தேவைப்படலாம். Download Here http://…
-
- 0 replies
- 1.2k views
-
-
கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளின் சந்தையில் நிறுவங்களுக்கிடையிலான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு பாவனையாளர்கள் மத்தியில் என்று வரவேற்பு இருக்கவே செய்கின்றது. அப்பிளின் ஐ-போன் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஐ-பேட் கணனிகள் ஆகியன சந்தையில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றுக்குத் தகுந்த போட்டியளிக்கும் வகையில் மற்றைய நிறுவனங்களும் தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்திவருகின்றன. இதில் செம்சுங் குறிப்பிடத்தக்கதாகும். அப்பிளின் உற்பத்திகளை போல சம்சுங்கும் தனது கெலக்ஸி வரிசையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்லட் கணனிகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தனது தயாரிப்புக…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம் பலருக்கு இதைக் கேட்கும் பொழுது சிரிப்பு வரலாம். ஆனால், ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் பேஸ்புக் நிறுவனம், அதைப் பாவிக்கும் எமக்கு கூலியாக பணம் கொடுக்கக் கூடாது? தமிழில் முகநூல் என்று அழைக்கப்படும், பேஸ்புக் பாவனையாளர்கள், சில விடயங்களை அவதானித்திருப்பார்கள். விளம்பரங்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் அதிகரிக்கப் பட்டுள்ளது. எமக்கான பக்கத்தில் கூட விளம்பரங்கள் வருகின்றன. எமது அஞ்சல் பெட்டிக்குள் நாம் கேட்காமலே விளம்பரங்கள் வந்து குவிகின்றன. அதே நேரம், பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. உண்மையில், பேஸ்புக் நிறுவனம் அதைப் பாவிக்கும் எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்த தகவல் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் பின்வரும் தகவலை வாசித்து பார்க்கும் போது இன்டர்நெட் 2012 இல் முடிவிற்கு வருகிறது என்பது உறுதியாகிறது. 2012: The Year The Internet Ends - Every significant Internet provider around the globe is currently in talks with access and content providers to transform the internet into a television-like medium: no more freedom, you pay for a small commercial package of sites you can visit and you'll have to pay for seperate subscriptions for every site that's not in the package. Almost all smaller websites/services will disappear over time and multinationals who are used to using big budgets to brute force their …
-
- 0 replies
- 1.2k views
-
-
கூகிள் பிளஸ் ற்கு போட்டியாக Face book அறிமுகப்படுத்தியுள்ள smart friends list. [saturday, 2011-09-17 23:33:56] உலகில் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களைக்கொண்ட பொழுதுபோக்கு இணையத்தளமான Face book அதன் இணையத்தளத்தில் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. smart friends list ன் மூலம் ஒவ்வொருவரும் தமது நண்பர்களை வெவ்வேறாக வகைப்படுத்தி தனிப்பட்ட நண்பர்கள் அட்டவணைகளை உருவாக்குவதற்கு முடியுமென தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் Face book ல் உள்ள தமது நூற்றுக்கணக்கான நண்பர்களில் தேவையானவரை வேண்டிய நேரத்தில் இலகுவாக தேடிக்கொள்ள முடியும் எனவும் புகைப்படங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட செய்திகளை வெவ்வேறாக பகிர்ந்துகொள்ள முடியுமெனவும் Face book எ…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர் நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம். சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை பாதுகாப்பு அமைச்சு இணையம். அல்லது அவர்களின் மின்னஞ்சல்
-
- 1 reply
- 1.2k views
-
-
விலங்குகள்தன் உணவுக்காகவும், இயற்கை இடர்பாடுகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் போராடும் குணம் கொண்டவை. விலங்குகளின் வழித்தோன்றலான மனிதனும் ஆரம்ப காலத்தில் இத்தகையதொரு போரட்டத்தில் பங்கு கொண்டவனே. கூட்டு உழைப்பே உயிர்வாழ அடிப்படை என புரிந்து கொண்டவன் நாகரீக சமுதாயத்தை கட்டமைத்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்த சார்ந்து வாழும் உளவியல் தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களை வெற்றிகரமாக இயங்கச் செய்கிறது. Personality and Individual Differencesஎன்ற ஆய்வின் மூலம் உளவியலாளர்களும் இதனை உறுதி செய்கிறார்கள். இந்த ஆய்வின் படி இரண்டு விதமான அடிப்படை சமூக தேவையே நம்மை ஃபேஸ்புக் நோக்கி இழுக்கிறது. 1. சார்புநிலை – அடிப்படையில் சார்ந்…
-
- 2 replies
- 1.2k views
-
-
கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும். ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரியஅமெரிக்கக் கம்பெனியில் பொறுப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்ததளமனது facebook போன்று உள்ளது. எனினும் இது முற்று முழுதாக தமிழர்களுக்கு உரிய தளமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ் நண்பர்களுக்கான தளம் http://www.tamilarkal.com/
-
- 0 replies
- 1.2k views
-
-
விக்கிபீடியா (Wikipedia ) என்றழைக்கப்படும் இணைய கலைக்களஞ்சியத்தில் ஈழத்தமிழர் மற்றும் போராட்டம் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் வரலாறுகள் தனிநபர் பற்றி தகவல்கள் தவறாக திரிக்கப்பட்டு பதியப்படுகின்றன. இது சில சிங்கள இனவாத நபர்களால் நன்கு திட்டமிடப்பட்டு மிகவும் நேர்த்தியாக செய்யப்படுகின்றது. ஆங்கிலத்தில் இவ்வாறான தகவல்களால் பிறநாட்டவர் அல்லது தகவலை அறிந்து கொள்ளும் நோக்குடையவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். உதாரனமாக: 1) மட்டக்கிளப்பு பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கில விளக்கத்தில் http://en.wikipedia.org/wiki/Batticaloa இவ்வாறு சொல்லப்படுகின்றது. மேலும் 2) கொக்கிழாய் படுகொலை என்ற சம்பவத்தில் http://en.wikipedia.org/wiki/Kokilai_massacre …
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம், நான் வலைத்தளங்கள் வடிவமைக்கும்போது அங்கு பயன்படுத்தும் நிறங்கள், நிறக்கலவைகள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த வலைத்தளத்தை பாவிக்கின்றேன். இந்தவலைத்தளம் நிறக்கலவைகளை பரிசோதனைசெய்து அங்குள்ள தவறுகளை தன்னிச்சையாக சுட்டிக்காட்டும். நீங்களும் பயன்பெற்றுக்கொள்ளுங்கள். தவறு என்று சுட்டிக்காட்டப்படும் சகலவற்றையும் நாங்கள் திருத்தம் செய்யமுடியாது. ஆனால்.. இந்த தளத்தை பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலான நிறக்கலவை தவறுகளை நாங்கள் நீக்கமுடியும். கரும்பு வலைத்தளத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது இவ்வாறு முடிவு காட்டுகின்றது: Testing done on 301 elements Luminosity Contrast Ratio: 2 failures Brightness difference: 2 failures C…
-
- 0 replies
- 1.2k views
-
-
Boxedart - FFClosing Incentives Boxedart - FFClosing Incentives | 13.3 MB mirror1 mirror2 ----------------- -------------------------------------------------- ------------------------------------------------------- Boxedart - FFCatchOfTheDay Boxedart - FFCatchOfTheDay | 22.6 MB Mirror 1 Mirror 2 தொடரும்
-
- 0 replies
- 1.2k views
-
-
எல்லோ (Ello ) பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது இணையத்தில் எல்லோ பற்றி தான் பேச்சாக இருக்கிறது. வெகுவேகமாக வளர்ந்து வரும் எல்லோ அதைவிட வேகமாக பிரபலமாகி வருவதால், திடிரென உங்கள் நண்பர்களில் யாரேனும் ,நான் எல்லோவில் சேர்ந்துவிட்டேன், நீங்கள் இன்னுமா உறுப்பினராகவில்லை என்று கேட்கலாம். எல்லோ என்றால் என்ன? இது என்ன எல்லோ புதிதாக இருக்கிறது ? எங்கிருந்து முளைத்தது இந்த எல்லோ! இது என்ன சேவை ? ஏன் இதைச்சுற்றி இத்தனை பரபரப்பு? எல்லோ , பேஸ்புக் போல புதிய சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியாக உருவாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியா? இப்படி சொல்லிக்கொ…
-
- 3 replies
- 1.2k views
-
-
www.hattrick.org இதில் யாழ்கள உறவுகள் யாராவது அங்கம் வகிக்கின்றீர்களா?
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகின் மிகச்சிறிய கணினி அறிமுகம் உலகின் மிகச்சிறிய தனிநபர் கணினியை (personal computer), தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைக்கான தீர்வைகளை வழங்கி வரும் ஜப்பான் நிறுவனமான புஜிட்சு (Fujitsu) அறிமுகப்படுத்தி உள்ளது.பெங்களூருவில் நடந்த விழாவில் புஜிட்சு நிறுவனத்தின் இணை இயக்குனர் இவான் கம், இந்த சிறிய கணினியை அறிமுகப்படுத்தினார். 63 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த நவீன தனிநபர் கணினியில், 3.5 ஜி மொபைல் பிராட்பேண்ட் (3.5 G mobile broadband) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது தனிநபர் கணினி மற்றும் மடிக்கணினிகளை சுமந்து செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் ஷேர் இணையதளம்.நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் சுலபமாக பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது. பாடல்களை பகிர்வது மிகவும் எளிதானதே.பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மூலம் இந்த தளத்தி நுழைய வேண்டும்.அதன் பிறகு தளத்தில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ள பாடல்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அல்லது பிடித்தமான பாடலை தேடிப்பார்த்து தேர்வு செய்து க…
-
- 1 reply
- 1.2k views
-
-
msn ý Ò¾¢¾¡É «È¢Ó¸õ Windows Live Messenger http://get.live.com/messenger/overview
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]புதிய இணையத்தள முகவரிகள் [/size] [size=1] [size=4]அமெரிக்காவில் உள்ள சர்வதேச இணையத்தள நிர்வாகம, ICANN, பல நாடுகள், நிறுவனங்கள் ஊடாக புதிய இணையத்தள முகவரிக்களுக்கான 1930 கோரிக்கைகளை பெற்றுள்ளது.[/size][/size] [size=1] [size=4]உதாரணத்திற்கு கூகிளும் அமசொனும் தரப்பிற்கு பன்னிரண்டு வரையான புதிய தள முகவரிகளை கேட்டுள்ளன: [/size][/size] [size=1] [size=5].app (i.e.: www.google.app)[/size][/size][size=1] [size=5].home[/size][/size][size=1] [size=5]..shop[/size][/size][size=1] [size=5].game[/size][/size] [size=1] [size=5]ஒரு விண்ணப்பத்தின் செலவு :185,000 USD [/size][/size][size=1] [size=5]சட்ட, தயாரிப்பு என மொத்த செலவு ~ 370,000 USD[/size][size=…
-
- 1 reply
- 1.1k views
-
-
சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள்Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும். எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக்கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script ஆகும்.Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வலைத்தளங்களிற்கான தரப்படுத்தலுக்குரிய (Rating) இணையத்தளம் www,.alexa.comஇல் இருந்து நமது யாழ்.கொம் பற்றி (வலைத்தளங்களை தரப்படுத்தலில் இந்த இணையத்தளம் பிரசித்தமானது) உலகின் 47,185 ஆவது அதிகம் பார்க்கப்படும் இணையத்தளம் (முதல் 50,000 களில் ஒன்று) இந்தியாவில் அதிகம் பார்க்கபடுகின்ற 32,828 ஆவது தளம் கீழே உள்ளது, அந்தந்த நாடுகளின் உள்ள இணையம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எத்தனையாவதாக உள்ளது எனும் விபரம் * 799 Bahrain * 981 Sri Lanka * 2,864 Norway * 2,906 United Arab Emirates * 11,936 United Kingdom * 14,996 Denmark * 22,273 Canada * 32,378 Singapore * 32,828 India F * 36,937 …
-
- 4 replies
- 1.1k views
-
-
பேஸ்புக் சேவைக்கு சவால் விடுக்கும் வகையில் கூகிளின் புதிய சேவை? 29 ஜூன் 2011 இந்த புதிய சேவையில் படங்கள், தகவல்கள், கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடிவதுடன் வரைபடங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.. பேஸ்புக் சேவைக்கு சவால் விடுக்கும் வகையில் கூகிளின் புதிய சேவை? பேஸ்புக் சமூக இணைய வலையமைப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் இணைய தேடுதல ஜாம்பான்களாகக் கருதப்படும் கூகிள் புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பேஸ் புக்;கைப் போன்ற அம்சங்களைத் தாங்கிய இந்த புதிய சேவைக்கு கூகிள்ப்ளஸ் என பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பேஸ் புக்கைப் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சேவையில் படங்கள், தகவல்கள், கரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
#1 : மாற்று மென்பொருள் தளம் : https://alternativeto.net/ உங்களுக்கு தேவையான, ஆனால் உங்களிடம் இல்லாத மென்பொருட்களை இதில் தேடி பயன்பெறலாம். நீங்கள் தேடும் பொழுது அது இலவசமானதா ? எந்தெந்த அடிப்படை மென்பொருள் இயக்கத்துள் இயக்கலாம். போன்ற தரவுகள் உங்கள் தேடலில் தரப்படும். #2 : வைரஸ் பற்றிய தளத்தை இல்லை கோவையை பரிசோதிக்க : https://www.virustotal.com/gui/home/upload நீங்கள் சந்தேகப்படும் ஒரு கோவையை இல்லை தளத்தை இந்த தளத்தின் ஊடாக அது தீயதா இல்லையா என அறியலாம். இருபதிற்கும் மேற்பட்ட வைரஸ் பற்றிய தரவுகளை கொண்டது இது இது உங்கள் கணனியில் உள்ள வைரஸை அகற்ற உதவாது என்பதை கவனிக்கவும். #3 : இன்றைய காலத்தின் தேவை, கணனி குறியிடலை கற்றல் ( computer cod…
-
- 2 replies
- 1.1k views
-
-