Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எல்லோ (Ello ) பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது இணையத்தில் எல்லோ பற்றி தான் பேச்சாக இருக்கிறது. வெகுவேகமாக வளர்ந்து வரும் எல்லோ அதைவிட வேகமாக பிரபலமாகி வருவதால், திடிரென உங்கள் நண்பர்களில் யாரேனும் ,நான் எல்லோவில் சேர்ந்துவிட்டேன், நீங்கள் இன்னுமா உறுப்பினராகவில்லை என்று கேட்கலாம். எல்லோ என்றால் என்ன? இது என்ன எல்லோ புதிதாக இருக்கிறது ? எங்கிருந்து முளைத்தது இந்த எல்லோ! இது என்ன சேவை ? ஏன் இதைச்சுற்றி இத்தனை பரபரப்பு? எல்லோ , பேஸ்புக் போல புதிய சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியாக உருவாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியா? இப்படி சொல்லிக்கொ…

    • 3 replies
    • 1.2k views
  2. கூகுள், தற்போது, அதன் அஞ்சல் சேவையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் பெயர் இன்பாக்ஸ் (Inbox). ஜிமெயில் மற்றும் கூகுள் நவ் (Google Now) ஆகிய இரண்டின் சிறப்பு கூறுகள் இதில் இணைந்து தரப்படுகின்றன. புதிய வித கட்டமைப்புகளில், வகைகளில் உங்கள் அஞ்சல்கள் பிரித்துத் தரப்படுகின்றன. இதனால், நாம் சரியான அஞ்சல் தகவல்களில் அதிக நேரம் செலவழிக்கலாம். ஸ்பேம் மெயில்கள், வர்த்தக ரீதியான மெயில்களைப் புறந்தள்ளலாம். அது மட்டுமின்றி, நம் பயனுள்ள மெயில்களும், அவற்றின் மையத் தகவல்கள் கோடி காட்டப்படுவதால், நாம் விரைவாகப் பார்த்து செயல்பட வேண்டிய மெயில்களை, உடனடியாக இன்பாக்ஸ் மூலம் காண முடியும். இதன் மூலம், தகவல் தொழில் நுட்பத்தில், கிட்டத்தட்ட ஒரு குப்பைத் தொட்டியாக ம…

    • 3 replies
    • 1.1k views
  3. பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம் பேஸ்புக் சமூக வலைதளத்தில் டிஸ்லைக் பட்டனை அறிமுகப்படுத்த இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம் டிஸ்லைக் ஆப்ஷன் பேஸ்புக்கில் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள மார்க், மக்கள் தங்கள் விருப்பங்களை தெரிவிக்க லைக் பட்டன் இருப்பதை போன்று டிஸ்லைக் பட்டனுக்கு தேவை அதிகரித்திருக்கின்றது மேலும் இது பலரது தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வருத்தமளிக்கும் செய்திகளுக்கு லைக் கொடுக்க மக்கள் அஞ்சுவதால் இது வருத்தமளிக்கின்றது என்பதை தெரிவிக்க புதிய பட்டன் உதவியாக இருக்கும் என்றும் மார்க் தெரிவித்தார். Read more at: http://ta…

    • 1 reply
    • 1.4k views
  4. 2014ம் ஆண்டில் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட விடயங்களை வருடத்தின் இறுதி நாளாகிய இன்று வெளியிட்டுள்ளது கூகிள் தேடல் பொறி. நம்பிக்கை, பயம், விஞ்ஞானம், நுட்பம், அன்பு போன்றவற்றில் 2014 இல் இதுவரை ட்ரில்லியன் தடவைகள் தேடல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கின்றது கூகிள். தேடல்களில் முக்கியமாக எபோலா வைரஸ் , MH370 எங்கே?, Conchita Wurst , Teleport செய்வது எப்படி? , ALS ஐஸ் பேக்கட் சேலஞ்ச் என்றால் என்ன? , செல்பி டிப்ஸ் போன்றவை ஆச்சரியம் தரும் முடிவுகளாக கருதப்படுகின்றது. http://www.4tamilmedia.com/knowledge/useful-links/28214-google-year-in-search-2014

    • 1 reply
    • 1.1k views
  5. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகிர்க பைரேட் பே இணைய தளம் அகற்றப்பட்டது திருடப்பட்ட திரைப்படங்கள், கணினி விளையாட்டுக்கள் மற்றும் இசை போன்றவற்றைப் பெற வசதி செய்து தந்த 'பைரேட் பே' ( Pirate Bay) என்ற இணைய தளத்தை ஸ்வீடன் போலிசார் அதிரடி சோதனைக்குப் பின்னர் இணையத்திலிருந்து அகற்றியிருக்கின்றனர். ஸ்டாக்ஹோம் நகரில் இந்த தளத்தை இணையத்தில் பிரசுரிக்கும் சர்வர்களைப் போலிசார் கைப்பற்றினர். இணையக் குற்றங்களை இலக்கு வைக்கும் குழு ஒன்று கொடுத்திருந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற திருட்டு இணைய தளங்களை பில்டர்கள் மூலம் வழக்கமாக முடக்கும் வழிமுறையே இருந்து வந்த நிலையில், முதன் முறையாக பல ஆண்டுகளில் இது போன்ற இணையதளத்தையே இணையத்திலிருந்து அகற்றுவது என்பது இ…

    • 4 replies
    • 772 views
  6. எப்படி உள்ளீர்கள் எல்லாரும் ?இங்கே யாராச்சும் இணைய விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டவர்களா ?அதாவது online game .ஆர்வம் உள்ளவர்கள் வாங்கோ பேசுவோம் இங்கே .

    • 4 replies
    • 681 views
  7. முன்னணி தேடியந்திரமான கூகிளில் தகவல்களை எளிதாக தேடலாம். தெரிந்தது தான். இப்போது கூகிள் இருந்தே விமானங்களையும் தேடலாம். இதற்கான புதிய வசதியான பிளைட் சர்ச்சை கூகிள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் கூகில் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து மற்ற எந்த நகரங்களுக்கும் பயணிப்பதற்கான விமான சேவையை அடையாளம் காட்டுகிறது. பிளைட் சர்ச் பக்கத்திலேயே பயனாளிகளின் இருப்பிடம் ( உதாரணம் சென்னை) என சுட்டிக்காட்டப்படுகிறது. அருகே உள்ள இடத்தில் பயண இடத்தை டைப் செய்தால் அந்த நகருக்கான விமான சேவைகளை பட்டியலிடுகிறது. பயண நாளையும் குறிப்பிட்டு தேடலாம். சுற்றி வளைத்து போகாமல் நேராக செல்லும் விமானங்களையே முதலில் பட்டியலிடுகிறது. தேவை எனில் விரிவாக்கி கொள்ளலாம். அதில் கட்டணம் அதிகம்…

  8. இணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார். ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் , 'டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்க…

  9. சமீபத்தில் வந்த படைப்புகளில் தேவையே இல்லாமல் அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவல். திரு.ஷாஜகான் அவர்களின் பகிர்வு இது. அவருக்கு எனது நன்றிகள். இணைப்பு இதோ https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf படித்துவிட்டு பகிருங்கள் எதிர்க் கருத்துக்கள் ஏதும் தோன்றினால் தாரளமாக பின்னூட்டம் இடுங்கள். இது குறித்து ஞாநி அவர்கள் முகநூலில் தெரிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்க. அன்பன் மது Muthu Nilavan18/1/15 அருமையான வேலை செய்தீர்கள் மது. நான் ஏற்கெனவே -சென்னைப் புத்தகக் கண்காட்சியில்- வாங்கிவிட்டேன் என்றாலும், மீண்டும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டேன். மிக்க நன்றி (காலச்சுவடு பதிப்பகத்தார் கோவித்துக்கொள்ள மாட்டார்களே?) த.ம.3 Reply Replies Mathu…

  10. வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற வசதியை உலகம் முழுவதும் மாதத்துக்கு 70 கோடி பேர் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 60 கோடி வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தைப் பயன்படுத்திய நிலையில், அது கடந்த மாத வாக்கில் 70 கோடியைத் தொட்டதாக தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் சிநெட் தெரிவித்துள்ளது. ஒரு நாளில் சுமார் 3 ஆயிரம் கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜான் கோம் கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124264&category=CommonNews&language=tamil

  11. http://www.mediafire.com/view/uu32v67e72llau5/Uththaman-Balakumaran_.pdf

  12. http://www.mediafire.com/view/qf79u07n7357edu/Mohini_Theevu.pdf

  13. http://www.scribd.com/doc/65493882/ENN-KANITHA-JOTHIDAM

  14. http://www.mediafire.com/download/3z32qri46xx022t/Novel+-+En+Iniya+Iyandhira.pdf

  15. பத்தாண்டுகளை கடந்துள்ள பேஸ்புக்கில் நாம் இழந்துள்ள நேரம் நினைத்து கொண்டிருப்பதை விட அதிகம். இன்று பலர் இணையத்திற்கு வருவதே பேஸ்புக் தான் பயன்படுத்த தான் என்று ஆகிவிட்டது. நேரம் காலம் இல்லாமல் அப்படி எவ்வளவு நேரம் தான் நீங்கள் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் ? அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள பாக்ஸில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து ஓபன் ஆகும் பாப்-அப் விண்டோவில் “Okay” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது Next என்பது Start என்று மாறி இருக்கும். இப்போது நீங்கள் ஒரு நாள்/வாரம்/மாதத்திற்கு எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை முடித்தவுடன் “Start” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது சில நிமிடங்கள் காத்திருங்கள், நீங்…

  16. தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய முடியும். மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது. இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த…

  17. செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது. அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது. வாட்ஸ்அப்-ஐ வாங்கும் விருப்பத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதன்பிறகு, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விலையை முடிவு செய்யும் நடைமுறை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஃபேஸ்புக் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப் வேகமாக வரவேற…

  18. Posted Date : 16:30 (04/10/2014)Last updated : 17:05 (04/10/2014) நவீன அம்மாக்கள் ஃபேஸ்புக்கில் பிள்ளைகளை பின் தொடரும் காலம் இது. பிள்ளைகளை கண்காணிக்க மட்டும் அல்ல அவர்கள் தவறு செய்யும் போது தண்டிக்கவும் ஃபேஸ்புக்கை ஒரு ஆயுதமாக அம்மாக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஃபேஸ்புக் வழி அவமானம் என்று சொல்லப்படும் இந்த பழக்கத்திற்கான சமீபத்திய உதாரணமாக அமெரிக்க அம்மா ஒருவர், வகுப்பிற்கு செல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தனது 14 வயது மகளின் செயலை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ காட்சி பல்லாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ,பரவலான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் யோமிங் (Wyoming ) நகரில் உள்ள காஸ்பர் பகுதியை சேர்ந்தவர் ஜென…

  19. தனது சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக கூகுள் அறிவிப்பு! [Tuesday 2014-09-30 20:00] கூகுள் இணையதளம் தனது முதல் சமூக வலை தளமான ஆர்குட் சேவையை நிறுத்தி கொள்வதாக இன்று அறிவித்துள்ளது. சமூக தளமான ஆர்குட் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பிரபலம் அடைந்திருந்தது. ஆனால் தனது போட்டியாளர்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுடன் உலகின் பிற பகுதிகளில் போட்டியிட முடியவில்லை. எனவே அதனை மூடி விடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் பிளாக் போஸ்ட் ஒன்றின் வழியே தெரிவித்துள்ளவற்றில், கடந்த பத்து ஆண்டுகளில் யூ டியூப், பிளாக்கர் மற்றும் கூகுள் பிளஸ் ஆகியவை உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களிடம் சென்று சேர்ந்தது. இந்நிற…

  20. நாம் அனைவரும் பேஸ் புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ் புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிகாரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்.இந்த சூழலுக்கு பேஸ் புக நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டுவந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது.நீங்கள் பப்ளிக் என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும். இதனால் நமக்கு எந்த சேதமும் வராது ) இதனை செயல்படுத்த நண்பரை இணைத்தவுடன் ,…

  21. நவீன தொழில்நுட்ப சாதன வளர்ச்சி காரணமாக சமூக ஊடகமாக முகப்புத்தகமும் (பேஸ்புக்) துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை தினமும் சிலமணி நேரங்களை முகப்புத்தகத்திற்கு என ஒதுக்குகின்றனர். இன்றைய உலகில் வேகமாக செய்திகள், தகவல்கள் பரவலடையும் ஊடகமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் உயர்வடைந்துள்ள நிலையில் அது தொடர்பாக அரசும் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் முகப்புத்தகம் மீது அவ்வப் போது வைரஸ் தாக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது முகப் புத்தகத்தில் புது விதமான வைரஸ் தாக்கி வருகின்றது. இது விரைவாக பரவல் அடையக் கூடியதாகவும் உள்ளது. தற்போது பாவனையில் உள்ள அனைத்து முகப் புத்தகங்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி வருகின்றது அதை திறந்து பார்க்…

  22. புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி (Messenger application), பயனர்கள் யாரோடு என்ன பேசுகிறார்கள் என்பதை உளவு பார்க்கும் வகையில் மறைமுக ஆணைகள் (code) கொண்டுள்ளதாக இணைய பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மதர்போர்ட் டாட் காம்-ஐ சேர்ந்த ஜோனதன் கூறும்போது, "இந்த மெசஞ்சர் செயலியில் பல்வேறு வகையான உளவு பார்க்கும் ஆணைகள் பொதிந்துள்ளன. இதில் இருக்கும் ஆணைகளைப் பார்க்கும்போது, முடிந்தவரை பயனர்களின் ஒவ்வொரு நடவடிகையையும் கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலியின் கட்டமைப்பு ஆணைகளை பார்க்கும்போது, பயனர் தனது ஃபோன் மூலம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது சேகரித்து வைக்கிறது …

  23. 100 கோடி இணையதளங்கள் ! இணையம், அதன் வரலாற்றில் முக்கிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை 1 பில்லியனை அதாவது 100 கோடியை தொட்டிருக்கிறது. இணையத்தின் முக்கிய அங்கமான வையக விரிவு வலை அதன் வெள்ளி விழாவை கொண்டாடும் ஆண்டில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது. இணையம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ,அதன் அங்கமான வையக விரிவு வலை (World Wide Web ) 1989 ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1991 ஆகஸ்ட்டில் முதல் இணையதளம் உருவாக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இணையம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது இணையதளங்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. இணையதளங்கள் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணித்து தகவல் தெரிவிக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.