Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள். " பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது, படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க எச்சரிப்பது என்பது போன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழ…

  2. முகப்புத்தகத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் https://www.facebook.com/video/video.php?v=1529065200656867&set=o.333319403474387&type=2&theater

  3. ஆபாச படங்களாக வெளியிட்ட..... பூனம் பாண்டேவின், கணக்கை முடக்கிய ஃபேஸ்புக் மும்பை: அரை நிர்வாண படங்களாக வெளியிட்டு வரும் நடிகை பூனம் பாண்டேவின் கணக்கை ஃபேஸ்புக் முடக்கி வைத்துள்ளது. மாடலாக இருந்து நடிகையானவர் பூனம் பாண்டே. விளம்பரம் தேடுவது என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்கும். அதனால் அவ்வப்போது அரை மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவார் பூனம். இந்நிலையில் தான் ஃபேஸ்புக் பூனம் பாண்டேவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. வழக்கம். வழக்கமாக பயனீட்டாளர்கள் தான் தங்களின் ஃபேஸ்புக் கணக்கை டீஆக்டிவேட் அதாவது முடக்கி வைப்பார்கள். ஆனால் பூனம் விஷயத்தில் உல்டாவாக நடந்துள்ளது. முடக்கம். பூனம் பாண்டேவின் ஃபேஸ்புக் கணக்கை ஃபேஸ்புக் நிர்வாகமே முடக்கி வைத்த…

  4. வணக்கம் உறவகளே... முகப்பு புத்தகத்தில் என்னால் ஏற்றப்பட்ட படங்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய முடியுமா இதற்க்கான ஆலோசனை தாருங்கள். கனக்க படங்கள் உள்ளதால் அதனை தனித்தனியே தரவிறக்கம் செய்ய முடியாது ஆகவே ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய ஏதும் வழிகள் உள்ளனவா???

  5. இந்திய அரசின் சர்வாதிகார போக்கினால் கணிணிக்கு ஏற்ற மொழியான தமிழை தேவையில்லாமல் தேவநாகரி மொழியுடன் இணைத்து Unicode எழுத்துறுவில் தமிழை பயன்படுத்த complex rendering engine உதவியின் தேவையை திணித்துள்ளனர். இதனால் இணையத்தில் தமிழை பயன்படுத்துவது மற்றும் தமிழ் மொழி சார்ந்த தேடல் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் செம்மையாக தமிழ் மொழியின் எழுத்துக்களை சில ஆயிரம் ஆண்டு முன்பே தரபடுத்தி இருக்கிறார்கள். அதன் படி கணிணிக்கு ஏற்ற மொழியாக தமிழ் மொழி உள்ளது. ஆனால் இந்தி வெறியர்களின் முயற்சியால் தமிழின் இந்த பயனை கணிணியுகத்தில் அனுபவிக்க முடியாது இருக்கிறோம். திரு.மணி மு.மணிவண்ணன் ,பேரா. செல்வகுமார் -தமிழ்க் கணினி குறித்த நேர்காணல் சிறகு வாசகர்களுக்கு வணக்கம…

  6. வணக்கம் நண்பர்களே,டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது,பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது கணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது. (படம் 1) இணையதள முகவரி: http://www.webopedia.com இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று இருக்கும் கட்டத்திற்குள் என்ன வார்…

  7. சி.ஐ.ஏ. காரியாலயத்தில் இரகசியமான ஆய்வுகூடத்தில் முடுக்கிவிடப்பட்டன பணிகள்.. உலகத்தை தனது ஒற்றை விரலில் வைத்து சுற்றுவதற்கான இரகசிய பணிகளில் கூகுள் முன்னேறுகிறது... இந்த உண்மையை அறிய வேண்டியது இந்தக் கற்பனைகளுக்கு சொந்தமான தமிழினத்தின் கடமையாகும். தமிழனும் கூகுளுமா..? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா..? என்று சிந்திக்காதீர்கள்.. முதலில் பின்வரும் பக்கச் செய்திகளை அறிந்து கொண்டால் இந்தக் கட்டுரை நீங்கள் படித்த சுவாரஸ்யமான படைப்பாக மாறிவிடும். ” உலகத்தை ஆளும் அரசு ஒன்றுதான்..” என்ற கொள்கைக்கான உயிர் விதைகளை கவிதை வரிகளில் தூவியவன் தமிழகத்தின் பூங்குன்றம் என்ற ஊரில் பிறந்த கணியன்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அவனுடைய வாசகத்திற்கு “ஒன்றே உலகம்” என்ற புது விளக்கம்…

  8. புதுடெல்லி: கடலுக்கு அடியில் பதியப்பட்ட கூகுள் நெட்வொர்க் கேபிள்களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது நெட்வொர்க் பயன்பாட்டிற்காக, பசிபிக் கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள்களை பதிந்துள்ளது. இந்த கண்ணாடி இழை கேபிள்கள் சூப்பர் கார்டு மெட்டிரியல் மற்றும் புல்லட் புரூப் போன்றவைகளால் உருவாக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக மூடப்பட்டு இருக்கும். இந்நிலையில், இந்த கேபிள்களை சுறா மீன்கள் கடித்து சேதப்படுத்தி இருக்கிறது. கடலுக்கு அடியில் பதியப்பட்டுள்ள கேபிள் இழைகளில் இருந்து சுறாக்களுக்கு மின்காந்த சமிக்ஞைகள் கிடைத்திருக்கும். அதனால், கவர்ந்து இழுக்கப்பட்ட சுறாக்கள் கேபிளை கடித்து சேதப்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. …

  9. இணையத்தில் கலக்கும் வீடியோ கேம் விளையாடும் மீன் ! Posted Date : 12:38 (11/08/2014)Last updated : 13:28 (11/08/2014) வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இணைய உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று தெரியுமா? வீடியோ கேம் உலகில் போக்மன் (Pokemon )எனும் பிரபலமான விளையாட்டு உண்டு.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமான இந்த விளையாட்டைதான் வண்ண மீன் ஒன்று விளையாட்டிக்கொண்டிருக்கிறது. சிவப்பு பெட்ட ரகத்தைச்சேர்ந்த அந்த மீனுக்கு கிரேசன் ஹூப்பர் என்ற பெயரும் உண்டு. அமெரிக்காவைச்சேர்ந்த பாட்ரிக் பச்செரிஸ் மற்றும் கேத்தரின் மொரெஸ்கோ ஆகிய இருவர…

  10. எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய இணையதளங்களில் பாஸ்வேர்டு களவு பரிசோதனை தளமான ஹேவ் ஐ பீன் பாண்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதென்ன பாஸ்வேர்டு களவு என்று கேட்காதீர்கள். இந்த அறியாமையும் அப்பாவித்தனமும் ஆபத்தானது. இணைய தாக்காளர்கள் அடிக்கடி கைவரிசை காட்டி பிரபல இணையதளங்களின் பயனாளிகளின் பாஸ்வேர்டை ஆயிரக்கணக்கில் களவாடிச்செல்வது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. இந்த பாஸ்வேர்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. விழிப்புணர்வுக்காக இணையத்தில் வெளியிடப்படுவதும் உண்டு. இப்படி களவாடப்பட்ட பாஸ்வேர்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் இருக்கலாம். அல்லது இந்த திருட்டுகளில் உங்கள் பாஸ்வேர்டும் பலியாகவில்லை என்று உறுதி செய்து கொள்வது நல்லது இல்லையா? அதை தான் மேலே சொன்ன இணை…

    • 3 replies
    • 731 views
  11. http://download1048.mediafire.com/2drhi37xejcg/hhr6thzds14v8cd/Introduction+to+Web+Design+in+Tamil.pdf

  12. PDF இல் பதியப்பட்ட எந்தவித எழுத்துருவையும் வெட்டி Word இல் ஒட்டுவதற்கு.. http://www.free-ocr.com/

  13. சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். ‘நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ். ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடு…

  14. சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள்Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும். எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக்கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script ஆகும்.Unfriend Finder மூலம்Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignoreபண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script ஐ Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவி…

  15. வைரமுத்து -மூன்றாம் உலகப்போர் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://download44.mediafire.com/kk133t05ikmg/ukq18f44qqt5yqv/Moonraam+Ulagappor-Vairamuthu.pdf

  16. இணையத்தழ இணைப்பை சுருக்கமாக பெயர் மாற்றம் செய்வயத எப்படி.உதாரணம் இங்கே அழுத்தவும் என்று இருக்கும். என்னடா இது கூடத் தொியாமல் இருக்கிறானே என்டு பகிடி பண்ணாதையுங்கோ.

    • 9 replies
    • 1.2k views
  17. விண்டோஸ் ஸ்மார்ட் தொலைபேசிகளில் குரல்வழி கட்டளைகளை ஏற்கும் Cortana வாய்ஸ் அசிஸ்டென்ட் ஐ அறிமுகப்படுத்தியிருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். ஐபோனின் Siri உடன் ஒப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். அதில் ஐபோனின் வாய்ஸ் அசிடென்ட் சிரி அல்லது விண்டோஸி ஸ்மார்ட் போனின் Cortana எது திறமையாக பதில் தரவல்லது என பரிசீலிப்பது போன்று உருவாக்கியுள்ள வீடியோ பிரபலமடைந்து வருகின்றது. அதன் இணைப்பு இங்கே http://www.4tamilmedia.com/knowledge/useful-links/24770-siri-vs-cortana-happy-anniversary-commercial

  18. தொழில்நுட்ப உலகில் வெற்றி பெற முக்கிய தேவை என்ன ? ஒரு சேவை, மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். கூடவே கொஞ்சம் முட்டாள்த்தமானதாகவும் இருக்க வேண்டும். இப்படி சொல்வது நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் புதிய செயலியான (ஆப்) ‘யோ’-( Yo) வெற்றிக்கதை இப்படி தான் சொல்ல வைக்கிறது. யோ செயலியை முதன் முதலில் அறிமுகம் செய்து கொண்டவர்களும் சரி, இந்த செயலிப்பற்றி கேள்விப்பட்டு இதை பயன்படுத்தி வருபவர்களும் சரி , இதை முட்டாளத்தமான செயலி என்றே சொல்கின்றனர். ஆனாலும் கூட அதை ஆர்வத்துடன் பயன்படுத்துகின்றனர். அதுவே இந்த செயலியை வெற்றிகரமாக்கி அனைவரையும் பேச வைத்திருக்கிறது. சும்மாயில்லை , அறிமுகமான நாளில் இருந்து ( ஆச்சர்யம் என்ன என்றால் முட்டாள்கள் தினமான ஏப்ரல் …

  19. யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- 3 கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு விடும். வீடியோவில் முன்னும் பின்னும் உள்ள மவுனததை நீக்கி விட்டு சேமிக்கும் வசதி இருக்கிறது. ஒலியின் தரத்தையும் சீராக்கி கொள்ளலாம். பெக்க…

  20. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான களம் என்றால்,இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம். புகைப்படங்கள் வாயிலாக புதியவர்களோடு தொடர்பு கொள்ளலா…

  21. இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் வந்து நிற்கலாம். அல்லது நீங்களே விரும்பி விக்கிபீடியாவில் தகவல்களை தேடலாம். நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள், அதில் அரங்கேறும் திருத்தங்களின் அரசியல் ஆகியவற்றை மீறி விக்கிபீடியா மிகச்சிறந்த தகவல் சுரங்கம். அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களின் பட்டியலில் அது ஆறாவது இடத்தில் இருப்பதற்கான காரணமும் அதுவே. ஒரு முறை விக்கிபீடியாவை பயன்படுத்தினால் அதில் உள்ள ஏதவாது ஒரு அம்சம் உ…

  22. இணைய பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. இத்தகையை புள்ளிவிவரங்களை தரும் ஆய்வு அறிக்கைகளும் அவ்வப்போது வெளியாகின்றன. இணைய உலகில் ஏற்படும் மாற்றங்களையும் புதிய போக்குகளையும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன. இணைய பயன்பாட்டை புரிந்து கொள்ளவும் இவை கைகொடுக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பியூ ஆய்வு மையம் இணைய பயன்பாடு தொடர்பான ஆய்வில் முன்னிலை வகிக்கிறது. எல்லாம் சரி, இந்த ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் பொதுவானவை. இவற்றுக்கு மாறாக தனிநபராக நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் வித்தையும் , உங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இந்த ஆர்வத்தை நிறைவேற்றக்கூடிய இணைய சேவைகளும் இருக்கின்றன என்பது தான் உற்சாகம் தரக்கூடிய தகவல். இணைய…

  23. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனீட்டாளர்களின் 'உணர்வு'களை ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை சமீபத்தில் அமெரிக்காவின் PNAS ( Proceedings of the National Academy of Sciences ) பத்திரிகையில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளிட்டது. ஃபேஸ்புக்குக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்ட விதம் குறித்து நிறைய பேர் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்கள். சர்ச்சைகளில் சிக்குவது ஃபேஸ்புக்குக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த விஷயம் நாம் கவலைகொள்ளவேண்டிய விஷயமா? ஃபேஸ்புக் செய்த ஆராய்ச்சி ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் விஞ்ஞானியான ஆடம் க்ராமர் (Adam Kramer)-தான் இந்த ஆராய்ச்சியைச் செய்தது. இந்த ஆராய்ச்சியின் தலைப்பு 'Experimental evidence of massive-scale emotional conta…

  24. குறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் (Facebook) வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் பேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகவும் ட்விட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சமூக ஊடகங்களின் இரு தூண்கள் என்று சொல்லப்படக் கூடிய வகையில் பேஸ்புக்கும் ட்விட்டரும் பிரபலமாகி இருக்கின்றன. இரு நிறுவனங்களுமே பங்குச்சந்தையில் நுழைந்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே வளர்ச்சி பாதையிலும் அதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக பேஸ்புக் எதிர்கால கணக்குகளுடன் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் தனக்கு வலு சேர்க…

    • 1 reply
    • 796 views
  25. இணையத் திருட்டை மேற்கொள்ளும் சக்திவாய்ந்த வைரஸ் குறித்து நேற்று முன்தினம் உலகம் முழுவதிலிமுள்ள கணினி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'பண்டமிக்' என்ற வைரஸே இவ்வாறு உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமது கணினிகளை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அன்டி வைரஸ் மென்பொருள் மற்றும் மேம்பட்ட இயங்குதளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி உரிய முறையில் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் பயனாளிகளின் இசை கோப்பு, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகும் என கணினி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உயர் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்டமிக் வைரஸானது வழங்கிகளைத் (சேவர்கள்) தொடர் தாக்குதல்களின் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.