Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிளக்பெரி மெசெஞ்சர் நன்கு பிரபல்யம் அடைந்துள்ளதை கருத்திற்கொண்டு பேஸ்புக் தானும் மெசெஞ்சர் அப்ளிகேஷன் ஒன்றை வெளியிட்டுள்ளது. நேற்று அமெரிக்காவிலேயே இது வெளியிடப்பட்டது. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது அப்பிளின் ஐ.ஓ.எஸ் மற்றும் அண்ட்ரோயிட் மூலம் இயங்கும் உபகரணங்களின் மூலம் இச் சேவையைப் பெற்றுக் கொள்ளமுடி. இதன் மூலம் முற்றிலும் இலவசமாக மேசேஜ்களை பரிமாற்றிக்கொள்ள முடியும். மெசேஜ் ஒன்றினை அனுப்பும் ஒருவர் தனது இடத்தினை குறிப்பிடுவாரானால், அம் மெசேஜ் குரூப்பில் உள்ள அனைவரும் மற்றையவர்களின் இடத்தினை மெப்பின் மூலம் இனங்கண்டு கொள்ள முடியும். மெசேஜ் உடன் புகைப்படத்தினையும் இணைக்கும் வசதி உள்ளதுடன் அனைவரும் அப்படத்திற்கு கமென்ட் செய்யும் வசதியும் உள்ளது…

  2. [size=4]இணையத்தில் தேடல் என்றவுடனேயே ஞாபகத்திற்கு வருவது கூகுள். யாஹூ, பிங் என பல தேடல் பொறிகள் இருந்தாலும் கூகுளுக்கு நிகர் கூகுளே! இணையத்தில் தனது தேடல்பொறியில் ஒருவர் விடயமொன்றினைத் தேடத் தொடங்கும் போது அத்தேடல் செயற்பாடு எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை கூகுள் வரைபடமொன்றில் காட்டியுள்ளது. கூகுளின் ஒரு தேடலானது 1500 மைல்வேகத்தில் பயணித்து நமக்கான முடிவுகளை கொண்டுவந்து தருகின்றது. தினமும் கிட்டத்தட்ட பில்லியன் கணக்கான தேடல்கள் கூகுளில் மேற்கொள்ளப்படுகின்றன. தனது தேடல் செயற்பாடு தொடபில் கூகுள் படங்களுடன் கூடிய விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது. சுவாரஸ்யமான விபரங்கள் அடங்கிய அப்படத்தினை நீங்களும் பாருங்களேன்! [/size] http://www.virak…

    • 0 replies
    • 930 views
  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,டெரெக் காய் & அன்னாபெல் லிங் பதவி,பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாகி உள்ளது. செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலைகள், இந்த நவீன தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவின் கை ஓங…

  4. குறைந்த நேரம் செலவிடும் பயன்பாட்டாளர்கள்: புலம்பும் ஃபேஸ்புக் பகிர்க இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் ஃபேஸ்புக்கில் வருகின்ற நியூஸ் ஃபீட்ஸில் முக்கிய மாற்றங்களை கொண்டு வருவது பற்றி அறிவிப்பதற்கு முன்பே, ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அந்த பக்கத்தில் மிகவும் குறைந்த நேரமே செலவிட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES சில வைரலான காணொளிகளை வெளியிடுவது சமூக வலைதளத்தில் செலவிடும் நேர அளவை சுமார் 5 சதவீதம் குறைத்திருப்பதாகவும், அல்லது தினமும் சுமார் 50 மில்லியன் மணிநேரம் என்றும் 2017ஆம் ஆண்டு கடந்த 3 மாதங்களாக இருந்து வந்துள்ளது. இருப்பினும், இந்த வீழ்ச்சிக்கு பின்னரும் எதிர்பார்த்ததைவிட சிறந்த முடி…

  5. வீடியோக்களை வெட்ட இலவச video cutter முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது. Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, http://www.box.net/shared/9g13mxjeux மூலம் உங்களு…

    • 0 replies
    • 1.2k views
  6. இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி? உலகம் முழுவதும் பரவலாக எழும் குற்றச்சாட்டு இணைய வேகம் முன்பு போல இல்லை என்பதுதான். அதாவது அனைத்து நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள், வீட்டிலிருந்து இணையம் பயன்படுத்துகிறார்கள், பலருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருப்பதால் அமேசான், நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பதும் அதிகரித்து இருக்கிறது. தங்களது இணையச் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பிரிட்டனின் ஓபென் ரீச் நிறுவனம் கூறுகிறது. இப்படியான சூழலில் இணைய வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் டெலிபோன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் போல பிரிட்டனின் ஆஃப்காம் அமைப்பு (Ofcom) …

  7. 2010ல் அதிக முறை தரவிறக்கம் செய்யப்பட்டவை சென்ற ஆண்டில் அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்த புரோகிராம்களின் பெயர்களை, இந்த புரோகிராம்களைத் தரும் சிநெட் (CNET Download.com) என்ற இணைய இதழ் வெளியிட்டுள்ளது. இந்த தளத்திலிருந்து நூறு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் சென்ற 2010ல் டவுண்லோட் செய்யப்பட்டன. அவற்றில் முன்னணி அப்ளிகேஷன்கள் என்ன என்ன என்று இப்போது பட்டியலிடப் பட்டுள்ளன. பலரின் பயன்பாட்டிற்கு உள்ளான இந்த புரோகிராம்களை நீங்கள் பயன்படுத்தினீர்களா? இல்லையெனில் இனிமேலாவது தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாமே! 1. ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு ( AVG AntiVirus Free editi…

    • 0 replies
    • 1.4k views
  8. அப்பிள் நிறுவனம் அவசர எச்சரிக்கை நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாக இருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக் காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம். தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள் பயனர்களை குறிவைத்துள்ளது. அதாவது அப்பிள் சாதனங்களை பயன்படுத்தும்போது அவற்றிற்கு தனியான Apple ID உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கினால்தான் குறித்த சாதனத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும். இதை நன்கு அறிந்து கொண்ட ஹேக்கர்கள் நூதனமான முறையில் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புகின்றனர். அதில்“உங்கள் Apple I…

  9. தடுப்பூசிக்கு எதிரான... அனைத்து தவறான தகவல்களையும், நீக்குகிறது யூடியூப் (YouTube) கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களுக்கு செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் (YouTube) மீண்டும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை மற்றும் ஆட்டிசம், புற்றுநோய் அல்லது கருவுறாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் காணொளிகள் அகற்றப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மக்கள் சந்தேகம் கொள்வதற்கு சமூக ஊடக தளங்கள் பெரும்பாலும் பொறுப்பாகும் என்றும் இந்த பிரச்சினையை தீர்க…

  10. புதன்கிழமை, 6, அக்டோபர் 2010 (11:11 IST) படங்களுக்கான புது இமேஜ் பார்மேட் : கூகுளில் அறிமுகம் இணையத்தில் பதிவிறக்கத்தின் போது படங்கள் வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக புது வகையான இமேஜ் பார்மேட்டை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப் பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே ஆகும்.அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே இதற்கு காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம், இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட…

  11. ரூ.6,500க்கு விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்! கம்ப்யூட்டர் சந்தையை உற்று நோக்கினால் அதன் வளர்ச்சியை கண் கூடாக பார்க்க முடியும். தொழில்நுட்ப உலகில், சிறிய கணினி மற்றும் கைகளில் எடுத்து செல்ல வசதியாக இருக்கும் கணினி வாடிக்கையாளர்களை அதிகம் கவர்வதால், சிறிய வகை கணினிகளின் வரவு அதிகரித்து இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். அந்த வகையில் அமெரிக்க நிறுவனமான இன்ஃபோகஸ் நிறுவனம், கங்காரு எனும் புதிய வகை கணினியை அறிமுகம் செய்துள்ளது. கங்காரு கணினியின் சிறப்பம்சங்கள்: * உலகின் சிறிய கணினி என்ற பெருமையை பெற்றிருக்கும் இந்த கணினி 124 mm நீளம், 80.5 mm அகலமும், 12.9 mm சுற்றளவும் கொண்டிருக்கின்றது. * இந்த கணினியில் கழற்றக் கூடிய ஒரே பேஸ் யூனிட், எச்.டி.எம்.ஐ போர்ட், யு.எஸ்.பி-2…

  12. Started by akootha,

    அமெரிக்காவின் முக்கிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பலவற்றின் இணையத்தளங்களில் ஊடுருவிய ஹெக்கர்கள் சுமார் 1.6 மில்லியன் கணக்குகளின் தகவல்களை திருடியுள்ளனர். நாசா, எப்.பி.ஐ, பென்டகன், உட்பட பல அமைப்புகளின் இணையக்கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நிறுவனங்களையும் ஹெக்கர்கள் விட்டுவைக்கவில்லை. 'Ghost Shell' என்ற ஹெக்கர்களின் குழுவே இத்தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு #ProjectWhiteFox என அக் குழு பெயரிட்டுள்ளது. பாவனையாளர்களின் இணைய முகவரிகள், கடவுச் சொற்கள், கணக்கு விபரங்கள் என பல விபரங்கள் அக்குழுவினால் திருடப்பட்டுள்ளன. மேலும் திருடப்பட்ட தரவுகளை வெவ்வேறு இணையத்தளங்களில…

    • 0 replies
    • 804 views
  13. பேஸ்புக் முன்னுரிமை அளிக்கும் நபர்கள் யார் என்று தெரியுமா.? ஏன் அது நீங்களாவும் இருக்கலாம்..! இதோ தெரிந்துகொள்ளுங்கள் உலக தற்கொலை தடுப்பு தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் இதில் பங்கேற்கவுள்ளது. பேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர். அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும். தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். சமூக ஆர்வலர்கள் துயர மனநிலை, விரக்தி, மனக்கசப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருக்கும் மக்களுக்கு உளரீத…

  14. 83 கோடி டன் கரியமில வாயு இன்டர்நெட்டினால் வெளியாகிறது இன்டர்நெட் இணைப்பு உலகின் செயல்பாடுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்ட நிலையில், இதில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், ஆண்டுக்கு 83 டன் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப துறை இயக்கம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஜெர்மனி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இது உலக அளவில் வெளிப்படும் இந்த வாயுவில் 2% ஆகும். இது வரும் 2020 ஆம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இன்டர்நெட் மற்றும் பிறவகை நெட்வொர்க்கில் இயங்கும் அனைத்தையும் ஆய்வில் கொண்டு வர வேண்…

  15. இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி! : கணினியில் தமிழ் வளர்ச்சி பற்றிய கட்டுரைப் போட்டி - வகை (1) கணினியில் தமிழ் வளர்ப்பது என்றாலே நம் நினைவுக்கு வருபவை தமிழில் தட்டெழுத்துக் கருவிகள் வடிவமைத்தல், சமூக வலைத்தளங்களின் சேவைகளைத் தமிழில் வரச் செய்தல், தமிழிலேயே கணினிக்கான நிரல் (programming) எழுதுதல் போன்றவைதாம். ஆனால், மூன்று பதிற்றாண்டுகளாகத்1 (decades) தமிழ்த் தன்னார்வலர்கள் பலரும் மேற்கொண்டு வரும் அயரா உழைப்பின் விளைவாக, மேற்படி நோக்கங்களில் நாம் ஓரளவு தன்னிறைவு எட்டிவிட்ட நிலையில், தமிழினம் தற்பொழுது தன் பார்வையைச் செலுத்த வேண்டிய இடம் கணினியில் தமிழர்களுக்கான பொருளாதார அடித்தளத்தை உருவாக்குதல். …

    • 0 replies
    • 1.5k views
  16. Started by SIVARAMAN,

    பிள்ளையார் சுழி எப்படி இருக்கும், எங்கே இருந்து தரவிறக்கம் செய்யலாம்

    • 0 replies
    • 1.1k views
  17. இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது. ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்…

    • 0 replies
    • 906 views
  18. நாம் இறந்த பிறகுகூட நமது டிஜிட்டல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நாம் உருவாக்கி வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது. இன்று உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருவேறுவித வாழ்க்கை இருக்கிறது. நிஜ வாழ்க்கை மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். நாம் இறந்த பிறகு, நமது டிஜிட்டல் வாழ்க்கை என்னாகும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த அளவுக்கு முக்கியமா அது எனக் கேட்கத்தான் தோன்றும். 2007-ல் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சாதாரண நபருக்கு ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வங்கிக் கணக்கு எனச் சராசரியாக 25 டிஜிட்டல் கணக்குகள் உள்ளன எனக் க…

    • 0 replies
    • 450 views
  19. முதன்முறையாக இலச்சினையை மாற்றியது யூடியூப் பிரபல காணொளி பகிர்வுத் தளமான யூடியூப் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்முறையாக தமது இலச்சினையை (Logo) மாற்றியுள்ளது. பிரபல தேடுபொறி தளமான கூகுளின் உப பிரிவுகளில் ஒன்றாக, காணொளிப் பகிர்வுக்கான தளமாக 2004 ஆம் ஆண்டு யூடியூப் இணைய உலகில் அறிமுகமானது. அது முதல் உலகமெங்கும் காணொளிப்பகிர்வு மற்றும் தரவிறக்கம் ஆகிய சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாக யூடியூப் திகழ்கிறது. தற்போது தனி நபர்கள் முதல் பிரபல நிறுவனங்கள் வரை தங்களுக்கென தனி யூடியூப் அலைவரிசைகளை வைத்துள்ளனர். அதன் மூலம் பெரும் புகழ் பெற்றவர்களும் உண்டு. இந்நிலையில், ஆர…

  20. சிறிய நிறுவனங்களை வைத்திருப்பவர்கள் வரவு செலவுக் கணக்குகளை நோட்டுகளில் எழுதி அல்லது Excel மென்பொருளில் ஏற்றி சரிபார்த்து வருவார்கள். இல்லையெனில் அக்கவுண்டிங் மென்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும். அப்படியே வாங்கினாலும் மென்பொருளை Accounts தெரியாதவர்களுக்கு எளிமையாக புரிந்து விடாது. எளிமையாகவும் இலவசமாகவும் அக்கவுண்ட்ஸ் மென்பொருள் கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா? அது தான் Manager என்ற இலவச மென்பொருள். இது சாதாரண நபர்களும் எளிமையாக உபயோகிக்கும் படி இந்த மென்பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் நிறுவனத்தின் வரவு செலவு (income and expense), சொத்துகள், கடன்கள், பொருள் விற்பனை, வரி பிடித்தம் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இவற்றை Summary பக்க…

  21. சமீபத்தில் வந்த படைப்புகளில் தேவையே இல்லாமல் அதிகம் விமர்சிக்கப்பட்ட நாவல். திரு.ஷாஜகான் அவர்களின் பகிர்வு இது. அவருக்கு எனது நன்றிகள். இணைப்பு இதோ https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf படித்துவிட்டு பகிருங்கள் எதிர்க் கருத்துக்கள் ஏதும் தோன்றினால் தாரளமாக பின்னூட்டம் இடுங்கள். இது குறித்து ஞாநி அவர்கள் முகநூலில் தெரிவித்திருப்பதையும் கவனத்தில் கொள்க. அன்பன் மது Muthu Nilavan18/1/15 அருமையான வேலை செய்தீர்கள் மது. நான் ஏற்கெனவே -சென்னைப் புத்தகக் கண்காட்சியில்- வாங்கிவிட்டேன் என்றாலும், மீண்டும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டேன். மிக்க நன்றி (காலச்சுவடு பதிப்பகத்தார் கோவித்துக்கொள்ள மாட்டார்களே?) த.ம.3 Reply Replies Mathu…

  22. Started by nunavilan,

    எரிதங்கள் (Spam) - ஒரு விளக்கம் திங்கள், 12 பெப்ரவரி 2007 20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை. மின்னஞ்சலின் பயன்கள் ஒருபுறம் குவிந்து கிடக்க அவற்றைக் குலைக்கும் அழையா அஞ்சல் மூலம் விளம்பரம் அனுப்பும் விரும்பத்தகாத அஞ்சல்களை Spam என்று அறியப்படும் எரிதம் என்கிறோம். மின்னஞ்சல் உபயோகிப்பாளர்களுக்கு எரிதம் நன்கு…

    • 0 replies
    • 1.7k views
  23. மென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகாது ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன் டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம் தகவல்களை நகலெடுப்பதையும் மாற்றுவதையும் எளிமையாக்குவதன் மூலம் உலகிற்கு தம் பங்கினையாற்றுகிறது. கணினிகள் இதனை நம் அனைவருக்கும் எளிமையாக்க உறுதியளிக்கின்றன. அனைவரும் இவை இப்படி எளிமையாக இருந்துவிட விரும்புவதில்லை. பதிப்புரிமை முறையானது மென்பொருள் நிரல்கட்கு “ சொந்தக் காரர்களைக் ” கொடுக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் மென்பொருளின் ஆக்கப் பூர்வமான பயன் இதர மக்களுக்குச் சென்றடையா வண்ணம் தடை ஏற்படுத்தவே தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் மாத்திரமே நாம் பயன் படுத்தும் மென்பொருளை நகலெடுக்கவும் மாற்றவும் இயல வேண்டும் என ஆசைப் படுகிறார்கள். பத…

    • 0 replies
    • 1.1k views
  24. உலகின் முன்னணி கணணி மென்பொருள் நிறுவனமான மைக்குரோ சொவ்ட் (Microsoft) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு (hotmail மற்றும் அது சார்ந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) இணையம் வழி தரவுகளை மற்றும் கோப்புக்களை சேமித்து வைக்க என்று 25ஜி(GB)சேமிப்பு வசதியை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் கோப்புக்களை மற்றும் தரவுகளை உங்கள் ஹொட்மெயில் ஐடி ஊடாக கீழ் உள்ள இணைப்பில் உள்நுழைந்து உங்களுக்கான ஒரு சேமிப்பு கணக்கை உருவாக்கி அங்கு ஒதுக்கப்படும் 25ஜி சேமிப்பிடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் நீங்கள் எங்கிருந்தும் (இணைய இணைப்பு உள்ள இடங்களில் இருந்து) உங்கள் கோப்புக்களை தரவுகளை தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம். உங்கள் கணணி மக்கர் பண்ணினாலோ.. அல்லது கணணி ஹாட் டிஸ்க் திடீர் என்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.