தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
வணக்கம், நான் வலைத்தளங்கள் வடிவமைக்கும்போது அங்கு பயன்படுத்தும் நிறங்கள், நிறக்கலவைகள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த வலைத்தளத்தை பாவிக்கின்றேன். இந்தவலைத்தளம் நிறக்கலவைகளை பரிசோதனைசெய்து அங்குள்ள தவறுகளை தன்னிச்சையாக சுட்டிக்காட்டும். நீங்களும் பயன்பெற்றுக்கொள்ளுங்கள். தவறு என்று சுட்டிக்காட்டப்படும் சகலவற்றையும் நாங்கள் திருத்தம் செய்யமுடியாது. ஆனால்.. இந்த தளத்தை பயன்படுத்துவதன் மூலம் பெரும்பாலான நிறக்கலவை தவறுகளை நாங்கள் நீக்கமுடியும். கரும்பு வலைத்தளத்தை பரிசோதனை செய்து பார்த்தபோது இவ்வாறு முடிவு காட்டுகின்றது: Testing done on 301 elements Luminosity Contrast Ratio: 2 failures Brightness difference: 2 failures C…
-
- 0 replies
- 1.2k views
-
-
படங்களுடனான விளக்கத்துக்கு www.tamil.com.nu Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை. அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது. நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும். உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது. ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும். இதை எவ்வாறு செய்யலாம் என்பதைக்குறித்து இரண்டு முறை விவரமான படங்களுடன் கூடிய கட்டுரையை எழிதியிருந்தேன். இந்த வழிமுறைகள் கடினமாக இருந்த போதிலும்ம் சிறிது காலத்துகு முன்பு இது ஒன்றே கைகொடுத்தது. …
-
- 2 replies
- 946 views
-
-
Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…
-
- 0 replies
- 769 views
-
-
Firefox 3.6: Beta-பதிப்பு imageFirefox உலாவி பரவலாக பயண்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உலாவியை தமிழிலும் முழுமையக பயண்படுத்தலாம். Firefox தயாரிப்பாளர்கள் Firefox 3.6 இன் முதலாவது Beta பதிப்பை வெளியுட்டுள்ளது. Beta பதிப்பென்பது, ஒரு மென்பொருளை விற்பணைக்கு வெளியிடுவதற்கு முன் அதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சரியாக மதிப்பிட்டு திருத்தங்களை செய்வதற்காக , வெளியடப்படும் பதிப்பாகும்(முன்னோடம் என்றும் கூறலாம்). இந்த பதிப்பு பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே. இதன் முதல் Beta பதிப்பிலே Personas முழுமையாக சொருகப்பட்டுள்ளது. Personas மூலம் உலாவியின் ஆடையை விரும்பியவாரு மாற்றியமைக்கலாம். தற்போது பவணையில் உள்ள பதிப்பில் Personas சை ஒரு சொருகியாக தறவிரக்கம் செ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் இணையஅகராதி இணைய அகராதிக்கு இங்கே சொடுக்கவும்
-
- 2 replies
- 950 views
-
-
Windows 7 க்கு XP-Mode Windows 7 க்கு XP-Mode imageWindows 7 ல் XP-செயலிகளை இயக்குவதற்கு மாயை வடிவத்தில் ஒரு பரிகாரம். Windows 7 உள்ள ஒரு புதிய பந்தம் Windows XP சேவை பொதி SP3 ன் மூலம் பழைய செயலிகளை நிறுவ உதவுகிறது. இதற்கான தீர்வாக Windows Virtuel PC என்னும் ஒரு புதிய பந்தத்தை இணைத்துள்ளது. இந்த பந்தத்தை புதிய இயங்குதளத்தில் நிறுவுவதன் மூலம் ஒரு மாயை இயந்திரத்தை உருவாக்க முடிகிறது. ஒரே ஒரு முறை சொடுக்குவதன் மூலம் இதை ஆரம்பிக்கலாம். Windows 7-க்குள் "Windows XP Mode" உள்ளடக்கப்படுகிறது. "Windows XP-Mode" 64-Bit பதிப்பாகவும் தறவிறக்கம் செய்ய முடிகிறது. பழைய செயலிகளை உங்கள் புதிய கணினியில் நிறுவுவதற்கு இது ஒரு சிறந்த வழி. வருத்ததுக்கு உறிய விடையம் என்னவ…
-
- 0 replies
- 584 views
-
-
எனக்கு ஒரு web site உருவாக்கி பயன்படுத்த விருப்பம் ஆனால் இதுவரைக்கு எப்படி அதனை உருவாக்கி அதனை மேம்படுத்தி பயன்படுத்த தெரியாது உள்ளது யாராவது எப்படி இணையப்பக்கம் உருவாக்கி எடிற் பண்ணுவது என்று விளங்கப்படுத்துவீர்களா?.....
-
- 4 replies
- 1.3k views
-
-
-
வலைத்தளங்களிற்கான தரப்படுத்தலுக்குரிய (Rating) இணையத்தளம் www,.alexa.comஇல் இருந்து நமது யாழ்.கொம் பற்றி (வலைத்தளங்களை தரப்படுத்தலில் இந்த இணையத்தளம் பிரசித்தமானது) உலகின் 47,185 ஆவது அதிகம் பார்க்கப்படும் இணையத்தளம் (முதல் 50,000 களில் ஒன்று) இந்தியாவில் அதிகம் பார்க்கபடுகின்ற 32,828 ஆவது தளம் கீழே உள்ளது, அந்தந்த நாடுகளின் உள்ள இணையம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எத்தனையாவதாக உள்ளது எனும் விபரம் * 799 Bahrain * 981 Sri Lanka * 2,864 Norway * 2,906 United Arab Emirates * 11,936 United Kingdom * 14,996 Denmark * 22,273 Canada * 32,378 Singapore * 32,828 India F * 36,937 …
-
- 4 replies
- 1.1k views
-
-
அநேகமானோருக்கு இந்த இணையத்தளம் பற்றி நன்கு தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். தெரியாதவர்களுக்கு Interview Questions ஒவ்வொரு துறைகளுக்கும் அவற்றின் உப பிரிவுகளுக்கும் என பல கேள்விகள் உள்ளன. அதிகமான பிரிவுகள்IT / Software துறை சம்பந்தப் பட்டதாயினும், வேறு பல துறைகளுக்கும் பல பிரிவுகள் உண்டு ஒவ்வொரு முறையும் interview போகும் போது இதனை பார்பது வழக்கம்., (முன்னர் பாத்து எழுதி பாசான பழக்கம் இன்னும் போகவில்லை)
-
- 5 replies
- 1.3k views
-
-
Gmail விண்டோவை எந்த நேரமும் திறந்தே வைத்திருப்பதே அதிகமானவர்களின் விருப்பமாகும். ஆனால் அது Home page ஆகவோ அல்லது வேறு ஒரு விண்டோவில் திறந்து வைத்து அதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருக்க கூடாது. என்ன செய்யலாம்? வழி உண்டு.
-
- 0 replies
- 638 views
-
-
சர்வதேச நேரத்தை அறிந்திட இங்கே சொடுக்குங்கள்
-
- 0 replies
- 818 views
-
-
தமிழர் நிறுவனங்களையும் ஏனைய சேவைகளையும் பதிந்து கொள்ள ஒரு தளம். பிறந்த நாள்,திருமணவிழா,அரங்கேற்றம் மற்றும் மரண அறிவித்தல் போன்றவற்றையும் பிரசுரித்துக்கொள்ளலாம். மரண அறிவித்தல்கள் முற்றிலும் இலவசம். yellowtamil.com yellowtamil.de
-
- 2 replies
- 2k views
-
-
அறிமுகம்: குருவிகள் என்ற புனைப்பெயரோடு வலைப்பூவில் (Blogger) எழுத ஆரம்பித்து 2009 யூலைத் திங்களோடு 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஆரம்பம்: நாங்கள் (நானும் சில நண்பர்களும்) ஆரம்பத்தில் (2003 யூலையில்) பிளாக்கர் உலகில் நுழைந்த போது ஒரு சில தமிழ் பிளாக்கர்களே வலைப்பூ உலகில் இருந்தனர். அப்போது இந்த பிளாக்கர்களுக்கு என்ன சரியான தமிழ் பதம் என்பதே முக்கியமான பேச்சாக இருந்தது. வழிகாட்டிகள்: அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். சுரதா யாழ்வாணன் பிளாக்கர்க…
-
- 13 replies
- 1.7k views
-
-
விமர்சனம் தேவை.... http://www.internationalnewsforum.com எனது முதலாவது கருத்துக்களம்.. தயரிப்பு மற்றும் நிறக்கலப்பில் சந்தோஷமில்லை.... இதிலையே ஒதுக்கும்நேரம் வீணகிறது. ஆகவே உங்கள் விமர்சனம் என்ன? பனங்காய்
-
- 4 replies
- 1.1k views
-
-
புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம் வீரகேசரி இணையம் 7/9/2009 1:44:20 PM - உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்டம் 'ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தனிப்பட்ட கணினிகளுக்காகவே இந்தப் புதிய 'ஒப்பரேட்டிங் சிஸ்ட்ம்' அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 'ஒப்பரேட்டிங் சிஸ்டம்' மென் பொருள் ஜாம்பவான்களான 'மைக்ரோசொப்ட், யுனிக்ஸ்' நிறுவனங்களுக்குச் சவாலாக அமையக் கூடிய வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 'நெட் புக்' கணினி வகைகளுக்குக் கூகுள் 'க்ரோம் ஒப்பரேட்டிங் சிஸ்டம்' பரீட்சார்த்த அளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வேகம், பாதுகாப்பு மற்றும் எளிமை ஆகியவற்றை அடிப்பயைடாகக் கொண…
-
- 0 replies
- 638 views
-
-
-
உலகின் முன்னணி கணணி மென்பொருள் நிறுவனமான மைக்குரோ சொவ்ட் (Microsoft) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு (hotmail மற்றும் அது சார்ந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) இணையம் வழி தரவுகளை மற்றும் கோப்புக்களை சேமித்து வைக்க என்று 25ஜி(GB)சேமிப்பு வசதியை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. இதன் மூலம் கோப்புக்களை மற்றும் தரவுகளை உங்கள் ஹொட்மெயில் ஐடி ஊடாக கீழ் உள்ள இணைப்பில் உள்நுழைந்து உங்களுக்கான ஒரு சேமிப்பு கணக்கை உருவாக்கி அங்கு ஒதுக்கப்படும் 25ஜி சேமிப்பிடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் நீங்கள் எங்கிருந்தும் (இணைய இணைப்பு உள்ள இடங்களில் இருந்து) உங்கள் கோப்புக்களை தரவுகளை தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம். உங்கள் கணணி மக்கர் பண்ணினாலோ.. அல்லது கணணி ஹாட் டிஸ்க் திடீர் என்று…
-
- 0 replies
- 958 views
-
-
இணைய வரலாறு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவிலும் ரொரன்டோவிலும் கைத்தொலைபேசி பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது. Roaming charge எக்கச்சக்கமாக வரும் , அதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? At & T பற்றி யாருக்காவது தெரியுமா? அந்த சேவையைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? தகவல்க தெரிந்தவர்கள் சொல்லுங்கள். நன்றி.
-
- 2 replies
- 912 views
-
-
http://rapidshare.com/files/203101915/flashden_xml-news-ticker-white_10169.rar http://www.mediafire.com/?w3nd3zwteta http://www.megaupload.com/?d=H9ATRHTQ http://depositfiles.com/files/o5yjvlc64 http://ifile.it/mq6khra
-
- 0 replies
- 1k views
-
-
இவ்வார விகடனில் டீன் கொஸ்டீன் பகுதியில் வந்த இக்கேள்வி பதில் பலருக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் இங்கு பதிகின்றேன். - வசம்பு கே.செல்வம், மதுரை-4. ''இன்டர்நெட்டில் சில வெப்சைட்களில் உறுப்பினராக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்படியும், கிரெடிட் கார்டு நம்பர் அளிக்கும்படியும் கேட்கிறார்கள். இவர்களை நம்பி கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்கலாமா ??'' முத்துப்பாண்டி எம்.எம்.ஐ. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ். ''கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட் லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றுள்ளதா என்று உறுதிப்படுத்துங்கள். இந்தச் சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தால், நீங்கள் ஏமாந்துப…
-
- 0 replies
- 885 views
-
-
புதுசா வந்திருக்கிற Google Earth 5.0 இதில வன்னிப்பகுதி எதுவும் குறிப்பிடப்படாமல் தவிர்த்திருக்கிறார்கள்.. திருகோணமலையில் உள்ள பகுதிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் போட்டிருக்கு ஆனால் முல்லைத்தீவு உட்பட வன்னிப்பிரதேசங்கள் பெயர் குறியீடுகள் எதுவும் இல்லை... முன்னைய google earthஇல் இருந்திச்சு...யாராவது தரவிறக்கிப் பார்த்தீர்களா? http://earth.google.com/ocean/ அல்லது எனக்கு மடடும்தன் அப்படித் தெரியுதா??? ஒண்ணுமே புரியல உலகத்திலே
-
- 0 replies
- 891 views
-
-
இணையத்தில் இனிதே உலாவரும் நீங்கள் எத்தனையோ வலைப்பதிவுகளை பார்க்கிறீர்கள் படிக்கிறீர்கள். ஆன்மீகம், இலக்கியம், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பல்வேறு வலைப்பதிவுகளைப் பார்வையிடும்போது உங்களுக்கும் இதுபோன்ற ஒரு வலைப்பதிவு அமைக்கவும் இதன் மூலம் உங்கள் எண்ணத்தில் உதிக்கும் எல்லாவற்றையும் எழுத்தில் வடிக்கவும் ஆசையாக இருக்கும். இணையத்தைத் திறந்து வலைப்பதிவுகளை பார்வையிட மட்டும் தெரியும்.. நாமே நம் பெயரில் வலைப்பதிவு எப்படி தொடங்குவது? அதற்கெல்லாம் கம்ப்யூட்டர் பற்றியும் இண்டர் நெட்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் அந்த அளவுக் கெல்லாம் நமக்கு ஆற்றல் இல்லையே!. நாம் அதிகம் படிக்கவில்லையே! இது தானே உங்கள் கவலை.. இனி கவலை…
-
- 6 replies
- 6.3k views
-
-
குருவிகள் ரூல் பார் வேண்டியவர்கள் இங்கு தரவிறக்கம் செய்யலாம். இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. நீங்கள் விரும்பும் வானொலிகளை கூட வரிசைப்படுத்தி கேட்டு மகிழலாம். வானிலை அறிக்கைகளை உடனுக்குடன் பெறலாம்.. இப்படிப் பல வசதிகள் உண்டு..! http://kuruvi.ourtoolbar.com/
-
- 16 replies
- 2.5k views
-