Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலக அளவில் சில நிமிடங்கள் முடங்கிய வாட்ஸ்அப் - இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வேகம் குறைந்தது 19 மார்ச் 2021 பட மூலாதாரம், SOCIALMEDIA உலக அளவில் வெள்ளிக்கிழமை இந்திய நேரம் இரவு 11 மணிக்குப் பிறகு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களின் வேகம் கடுமையாக குறைந்ததாக அதன் பயனர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஆண்ட்ராய்ட், ஆப்பிள் செல்பேசி செயலிகள் மூலம் பதிவிறக்கப்பட்ட ஃபேஸ்புக், வாட்ஸ்அப் சேவைகள் மூலம் பயனர்களால் தகவல்கள் பரிமாற்றத்தை மேற்கொள்ளவோ தகவல்களை பெறவோ இயலவில்லை. இரவு 11.38 மணிக்கு பிறகு வாட்ஸ் சேவை இயங்கத் தொடங்கின. …

  2. இன்ஸ்டாகிராமின் இன்ஸ்டன்ட் ஆப்கள்..! (வீடியோ) ஆர்க்குட், பிளாக்ஸ் என நாம் பழங்கதைகள் பேசிய சமூக வலைத்தளங்களை எல்லாம் இன்ஸ்டன்ட் செல்ஃபி, க்ரூப்பி, நச்சுனு 140 எழுத்துகளில் செய்தி என ட்ரெண்டிங் வைப்ரேஷனில் மாற்றியது ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம். ஆனால், இப்போது அதுவும் பழையதாகி விட்டது. சமீபத்தில் அந்த வைரல் மீட்டரை அப்படியே சூடு குறையாமல் பார்த்துக் கொண்டது டப்ஸ்மாஷ் அப்ளிகேஷன். இனி அடுத்து எல்லாம் GIF ஷேரிங்க்தான். சமூக வலைத்தளங்களின் புகைப்படங்களில் இன்னும் நம்பர் 1 இன்ஸ்டாகிராம்தான். ஹாலிவுட்டின் பல முன்னணி பிரபலங்களின் டாப்லெஸ்களாலேயே டாப்புக்கு வந்த இணையதளம். இப்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ் இயங்குதளத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்கும் புது ஆப் தான் பூமராங் (boom…

  3. பயனர்களை பதற வைக்கும் ஃபேஸ்புக் காப்புரிமை ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது. கோப்பு படம் ஃபேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. எனினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம். ஃபேஸ்புக் பதிவு செ…

  4. வாட்டர் ப்ரூஃபுடன் கூடிய புதிய ஆப்பிள் ஐ- ஃபோன் 7 விரைவில்! ஆப்பிள் ஐஃபோன் இன்னும் அலுவல் ரீதியாக முற்றிலும் வாட்டர் ப்ரூஃபுடன் கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் பயன்படுத்தும் ஐஃபோன் 6s மற்றும் 6s+ முற்றிலும் வாட்டர் ப்ஃரூப் அல்ல. இந்த நிலையில் அதற்கான முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் களமிறங்கி உள்ளது. இது ஹைட்ரோபோஃபிக் எனும் கோட்டிங்குடன் உருவாக உள்ளது. இந்த கோட்டிங் உள்ளே இருக்கும் சர்க்கியூட்டுகளை தண்ணீர் புகுந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து தடுக்கிறது. இதனால் இது முற்றிலும் வாட்டர்ப்ரூஃபுடன் கூடியது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உற்பத்தி குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஐஃபோனின் சிறப்பம்சம் என்னவெனில் ஹெட்போன் போன்ற போர்ட் சாதனங்களை…

  5. வாட்ஸ் ஆப்பில் புதிய வசதி..! வாட்ஸ் ஆப் நிறுவனம், தொடர்ச்சியாக பல புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பிய டெக்ஸ்ட் மெசேஜ்களை திருத்த அல்லது நிரந்திரமாக அழிக்கும் புதிய வசதியை வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் ஐ-போன்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் வாட்ஸ் ஆப் வீடியோ காலிங் மற்றும் வீடியோக்களை முழுவதும் தரவிறக்கம் செய்வதற்கு முன்பே பார்க்கும் வசதி என அப்டேட்களை அளித்தது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/world/75339-new-feature-in-whatsapp.art

  6. Imzy- புதிதாக இணையத்துக்கு வந்திருக்கும் சோஷியல் நெட்வொர்க் ஃபேஸ்புக், ட்விட்டர் என இணையத்தில் வலுவாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு மத்தியில், 'இம்சி' என்ற புதிய வகை சமூக வலைதளம் வந்திருக்கிறது. 'ரெடிட்' மற்றும் ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களால், இந்நிறுவனம் 2016ன் தொடக்கத்திலேயே இணையத்திற்கு வந்தது. ஆனால், சமீபத்தில் 8 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டிய பின்பு தான் எல்லாருக்கும் தன் கதவை திறந்துவிட்டிருக்கிறது இம்சி. மற்ற சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்டுகளுக்கும், இம்சி-க்கும் உள்ள முக்கிய வேறுபாடாக அந்நிறுவனம் சொல்லுவது 'இரக்கத்துடன்' இது மக்களை அணுகும் என்பதாம். அதாவது, சமூக அமைதியைக் குலைக்கும் விதமாக இருக்கும் தகவல்களையோ, போஸ்ட்களையோ இம்சி அனுமதிக்…

  7. டுவிட்டர் இயங்கவில்லை! டுவிட்டர் இணையத்தளம் சற்று நேரத்துக்கு முன்பிருந்து இயங்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பு ஒன்று மட்டும் டுவிட்டர் இணையத்தளத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள டுவிட்டர் பாவனையாளர்கள் தமது தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, அலைபேசி அப்ளிகேஷனில் டுவிட்டர் வழமைபோல இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. நேற்று மாலையும் இந்த கோளாறு ஏற்பட்டிருந்ததுடன் இரவு 7.15 மணியளவில் வழமைக்கு திரும்பியது. http://onlineuthayan.com/news/7220

  8. அதிகரிக்கும் “லைவ்” கொலைகள்... தடுக்க என்ன செய்யப் போகிறது ஃபேஸ்புக்? ஃபேஸ்புக் லைவ் வீடியோ சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. இதன் மூலம் ஒரு தனி நபரோ அல்லது ஃபேஸ்புக் பக்கமோ லைவ்வாக வீடியோவை தனது பக்கத்தில் ஒளிபரப்பு செய்ய முடியும் என்பது இதன் ப்ளஸ். ஆனால் ஃபேஸ்புக் லைவ் வீடியோ மூலம் குற்றச் செயல்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது அந்த நிறுவனத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தற்போது 165 கோடிக்கும் மேலானோர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட லைவ் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் ஆகின்றன. இணையத்தில் வீடியோக்களின் எதிர்காலமாக ஃபேஸ்புக் லைவ்…

  9. கொரோனா வைரஸும், இலுமினாட்டிகளும் - காணொளிகளை தடை செய்யும் யூடியூப் Future Publishing / getty images கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து காணொளிகளையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம். அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) காணொளிகளையும் யூடியூப் தடை செய்துள்ளது. கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது. இதன் காரணமாக சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்பேசி கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது. …

  10. சமூகவலைத் தளங்களில் தன்னிகரற்ற இடத்தினை பெற்று விளங்கும் பேஸ்புக் ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஹவார்ட் பலகலைகழக மாணவர்களிடையே அவர்களது மொழிவழக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டதே பேஸ்புக். இதனை மார்க் ஷக்கபேர்கர் அவரது நண்பர்களான எடுவார்டோ ஸாவெரின், அன்ரூ மெக்கொலம், டஸ்டின் மொஸ்கொவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. பல்வேறு தடைகளைத் தாண்டி சீனா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சனத்தொதை அதிகமிக்க நாடுகளில் தடைவிதிக்கப்பட்ட பின்னரும் மக்களிடையே வியாபித்துள்ள பேஸ்புக் இன்று 1.2 பில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில் சுமார் 7 பேரு…

    • 1 reply
    • 465 views
  11. 1.10 கோடி சம்பளம் ; டீல் ஓகேவா? – இந்திய மாணவியை வேலைக்கு அழைக்கும் கூகுள் – யார் இந்த சம்ப்ரீத்தி? இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்-க்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது பிரபல நிறுவனமான கூகுள். யார் இந்த சம்ப்ரீத்தி? பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனரான ஷிஷி பிரபா தம்பதியின் மகளான சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண் உடன் பள்ளிக் கல்வியை முடித்தார்.…

    • 0 replies
    • 465 views
  12. ஐபோன் 8, ஒன் ப்ளஸ் 4, மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ்... 2017-ன் ஸ்மார்ட்போன்களில் என்ன விசேஷம்? 2016 ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மிக முக்கியமானது. பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய ஐபோன் 7, ஏமாற்றம் அளித்த கேலக்ஸி நோட் 7, கூகுளின் பிக்ஸல் என எக்கச்சக்க ஏற்ற இறக்கங்கள். இதற்கிடையே தனது புதிய 4G சேவையான ஜியோவின் ஆட்டத்தை துவக்கி வைத்த ரிலையன்ஸ், Lyf என்ற பிராண்டில் வரிசையாக 4G வசதி கொண்ட பட்ஜெட் போன்களையும் வெளியிட்டது. இதையடுத்து 4G போன்களுக்கு புதிய மவுசையும் உருவாக்கிவிட்டது. 2015-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் 2016-ம் ஆண்டு வெளி வந்த ஸ்மார்ட் போன்களுக்கும் இருந்த அம்ச வித்தியாசங்கள் மிகவும் பெரியது. மிகப்பெரிய அளவில் முன்ன…

  13. தமிழன்டா..! - தமிழர்களுக்கான சமூக வலைத்தளம் தமிழர்களுக்காகத் தமிழகத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தளம் இருந்தால் எப்படியிருக்கும்? இந்த நெடுநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறது ‘தமிழன்டா’. “தமிழா இது உங்களுக்காக அமைக்கப்பட்ட மேடை. உங்கள் படைப்புகளைப் பதிவேற்றுங்கள்” என்று வரவேற்கிறது ‘தமிழன்டா' கைப்பேசி செயலியின் முகப்புப் பக்கம். வழக்கமான சமூக வலைத்தளச் செயலிகள் போல, நமக்குத் தேவையில்லாததையும் சேர்த்துக் கொட்டாமல், என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்துகொள்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதே இந்தச் செயலியின் சிறப்பு. படைப்புலகம், ரசிகர் மன்றம், தொழில் புதிது, இசை, ருசியோ ருசி, சிரிப்பு, செய்திக் கதம்பம், டென்ட் கொ…

  14. இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு! சர்வதேச அளவில் அதிவேக இணையச் சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும், பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. இணைய வேகம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள ஊக்லா நிறுவனம், நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவையில் அதிவேக இணையச் சேவை பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 122 நாடுகள் அடங்கிய மொபைல் சேவையில் இந்தியா 109வது இடத்தையும், 133 நாடுகள் அடங்கிய பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 76வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தச் சோதனையின் முடிவில் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை 8.83 Mbps வேகம் கொண்ட மொபைல் இணையச் சேவையானது நவம்பர் மாதம் 8.80 M…

  15. ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் இறங்குகிறது 'வாட்சப்' பகிர்க இந்தியாவின் மிகப்பெரிய உடனடி தகவல் பரிமாற்ற செயலியான வாட்சப் இந்த மாத இறுதியில் இணையதள பணப் பரிமாற்ற சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. படத்தின் காப்புரிமைGABRIEL BOUYS / GETTY IMAGES Image captionவாட்சப் செயலி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 2.6 லட்சம் கோடி இந்திய ரூபாய்) அளவுக்கு இணையதள பணப்பரிமாற்றம் நடக்கும் சந்தை உள்ள இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை உண்டாக்கும்? சில பயனாளிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தனது சேவையை வாட்சப் தற்போது சோதனை செய்து வருகிறது. பெரும்பாலனவர்கள் செல்பேசி மற்றும் திறன்பேசி மூலம் மட்டுமே இணையத்தைப் பயன்ப…

  16. மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் 21 முதல் 25ம் தேதிக்குள் கூகுள் போட்டோஸ் செயலியில் இருந்து வீடியோக்களை தரவேற்றம் செய்ய இந்த பொறியை பயன்படுத்தியவர்களே பாதிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த கோளாறை தற்போது சரிசெய்து விட்டதாகவும், இனிமேல் இது போன்ற தவறுகள் நிகழாத வகையில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. htt…

    • 0 replies
    • 459 views
  17. புகைப்படத்தில் உள்ள நபரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம் புகைப்படம் ஒன்றில் இருக்கக்கூடிய ஒரு நபரின் "வயது என்ன?" என்பதை அறிந்து கொள்வதற்காக மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியிருந்த இணையதளம் பற்றி நாம் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். உணர்வுகளை அடையாளப்படுத்தும் மைக்ரோசாப்டின் இணையதளம். தற்பொழுது புகைப்படத்தில் உள்ள ஒருவரின் உணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியவகையில் Emotion Recognition எனும் இணையதளத்தை வடிவமைத்துள்ளதுமைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த தளத்துக்குச் சென்று புகைப்படங்களை உள்ளிடுவதன் மூலம் அந்த புகைப்படத்தில் உள்ள நபர்களின் உணர்வுகள், அதாவது "கோபம்", "பயம்", "அவமதிப்பு", "அருவருப்பு", "…

  18. யூ டியூப், டி.வி.க்கு போட்டியாக ஃபேஸ்புக் வீடியோ சேவை அறிமுகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK சமூக ஊடகங்களில் மிக முக்கிய நிறுவனமான ஃபேஸ்புக் அடுத்தகட்ட நகர்வாக, யூ டியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக காணொளி வெளியிடும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனாளர்கள் மிக விரைவில் பல வகையான காணொளிகளை வாட்ச்…

  19. பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூகுள் அதிரடி திடீரென நீங்கள் இருக்கும் இடத்தில் பீட்சா, பர்கர் அல்லது வேறு ஏதேனும் உணவு வேண்டும் என்றால் கிடைக்குமா? கிடைக்கும் என்று அடித்து சொல்லுமளவுக்கு கூகுள் அதிரடியாக ஒரு விஷயத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், ஏதோ ஒரு ஊருக்கு செல்கிறோம் அங்குள்ள உணவகம் , ஹோட்டல், தியேட்டர் போன்றவை எங்குள்ளது என நமக்கு தெரியாது. அதனை கண்டுபிடிக்க ஏதுவாக இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள். இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்று தான். உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருந்தால் போதும். உங்கள் ட்விட்டர் கணக்கு மூலம் உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் விரும்பும் இமோஜியை பதிவிட்டு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் ச…

  20. பாட்டி குளிப்பாட்டிய குழந்தை பருவ படத்தை பதிவேற்றியதால் ஜிமெயில் கணக்கை முடக்கிய கூகுள் - என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY/NEEL SHUKLA கட்டுரை தகவல் எழுதியவர், பார்கவ பரிக் பதவி, பிபிசி குஜராத்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "என்னுடைய பாட்டி சிறுவயதில் என்னைக் குளிப்பாட்டிய போது எடுத்த படத்தைப் பதிவேற்றுவதால் கூகுளுக்கு என்ன பிரச்னை? அந்தக் குழந்தைப் பருவப் புகைப்படத்தால் கூகுள் எனது கணக்கைத் முடக்கியுள்ளது." என்கிறார் அகமதாபாத்தில் வசிக்கும் நீல் சுக்லா என்ற 26 வயது இளைஞர். தனது குழந்தைப் பருவத்தின் புகைப்படம் தொடர்பான கூகுள் போன்ற ஒரு மாபெரும் நிறுவனத்தை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்…

  21. இலவச மென்பொருட்களின் தொகுப்பு நான்கு பக்கங்களில் உள்ளது.. நான்கையும் பார்வையிடவும்...

  22. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஸ்மார்ட் செல்ஃபோன் உபயோகிப்பாளர்களுக்கான, உலகிலேயே விலை மலிவான 4ஜி தகவல் ஒருங்கிணைப்பு (டேட்டா நெட்வொர்க்) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ என்ற இந்த புதிய தகவல் ஒருங்கிணைப்பு சேவை, அலைபேசி வாடிக்கையாளர்களைக் கவரும் இந்திய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் போட்டியை அதிகரித்துள்ளது. அதிவிரைவு 4ஜி இணையதள சேவை இந்தியாவிற்கு புதியதில்லை என்ற போதும் ஜியோ சேவை அதன் போட்டி நிறுவனங்களை காட்டிலும் விலை குறைவாகக் கிடைக்கிறது. இதன் மூலம், வீடியோ, ஆவணங்கள் உள்பட பல்வேறு சேவைகளை தற்போதுள்ளதைவிட, மிகக்குறைந்த கட்டணத்தில் பெற வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ என்ற இந்த சேவை மூலம் அடுத்த ஆண்டு வரை…

  23. இரவு நேரங்களிலும், பாதுகாப்பாக பயணிக்க சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் புது வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. தற்காலத்தின், பெரும்பாலானோருக்கு வழிகாட்டியாக, கூகுளின் அங்கமான கூகுள் மேப் மாறியுள்ளது. வழி தெரியாதவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான பாதையை தெளிவாக காட்டி வருகிறது. இதற்காக கூகுள் நிறுவனம் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில், பாதுகாப்பாக பயணிக்க, சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.லைட்டிங் எனப்படும் இந்த வசதியை தேர்வு செய்தால், அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கும் வீதிகள் அடையாளம் காட்டப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை முதல்முற…

    • 0 replies
    • 452 views
  24. நாம் இறந்த பிறகுகூட நமது டிஜிட்டல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என நாம் உருவாக்கி வைக்கலாம். இந்தியாவில் இதுபோன்ற விஷயங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், உலகம் முழுவதும் பல நாடுகளில் இந்தப் பழக்கம் உள்ளது. இன்று உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருவேறுவித வாழ்க்கை இருக்கிறது. நிஜ வாழ்க்கை மற்றும் டிஜிட்டல் வாழ்க்கை என இரண்டு வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். நாம் இறந்த பிறகு, நமது டிஜிட்டல் வாழ்க்கை என்னாகும் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த அளவுக்கு முக்கியமா அது எனக் கேட்கத்தான் தோன்றும். 2007-ல் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சாதாரண நபருக்கு ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வங்கிக் கணக்கு எனச் சராசரியாக 25 டிஜிட்டல் கணக்குகள் உள்ளன எனக் க…

    • 0 replies
    • 450 views
  25. வருகிறது ஆப்பிள் நைக் பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆப்பிள் நிறுவனமும், நைக் நிறுவனமும் இணைந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை உருவாக்கியுள்ளனர். கிட்டதட்ட ஆப்பிள் 2 சீரியஸ் மாடல் வாட்ச்களைப் போலத்தான் இந்த வாட்சும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் என்று பெயரிடப்பட்ட இந்த வாட்ச் வருகின்ற 28-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. பார்ப்பதற்கு நைக் ஸ்போர்ட்ஸ் பேண்டுகள் போலவே இதன் மாடலை உருவாக்கியுள்ளனர். ஆக்டிவிட்டி ரிங்க், இதயத்துடிப்பு லெவல், ஸ்டாப் வாட்ச், வெதர் அப்டேட்ஸ் அனைத்தும் இதில் உண்டு. இது போக நைக் ரன் பிளஸ் ஆப் ஒன்றையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் ரிமைண்டர்ஸ், நட்புகளுக்கு சேலஞ்ச் விடுவது, வானிலை முன்னறிவிப்பு போன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.