தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை விமானங்களில் பயன்படுத்த தடை புதிய சாம்சங் கேலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்திருக்கிறது. பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கெனவே விதித்திருக்கும் நிலையில் தற்போது இந்தியாவும் தடை விதித்துள்ளது. விமானத்தில் பயணிக்கும்போது, சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவோ அல்லது மின்னூக்கி ஏற்படுத்தவோ வேண்டாம் என்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகளும் எச்சரித்து இருக்கின்றனர். பயணியர் எடுத்துச் செல்கின்ற பைகளில் அதனை வைக்காமல் இருக்க அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் அறி…
-
- 0 replies
- 534 views
-
-
மெடா: சமூக மெய்நிகர் தளத்தை வெளியிட்ட ஃபேஸ்புக் - இனி பயனருக்கு பிடித்தபடி கேம் வடிவமைத்து விளையாடலாம் 11 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,META படக்குறிப்பு, ஹாரிசான் வேர்ல்ட்ஸ் மெடா நிறுவனம் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் (Horizon Worlds) என்ற சமூக மெய்நிகர் செயலியை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெடா என மாற்றிய பிறகு, அந்நிறுவனத்தின் பெரிய அளவிலான முதல் வெளியீடு இதுவாகும். மெடாவெர்ஸ் மூலம், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட டிஜிட்டல் உலகை, உருவாக்கும் திட்டத்தை முன்பே அறிவித்தது மெடா. இந்த ஹொரைசன் வேர்ல்ட்ஸ் செயலி மூலம், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட செயலிகளில் உள்ளதுபோல், பயனர்கள…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர் நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம். சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள…
-
- 0 replies
- 1.2k views
-
-
#AppleIOS10: நீங்கள் அறிய வேண்டிய 10 அப்டேட்ஸ்! ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களை அறிவித்துவிட்டு அவை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் அதன் ஆபரேட்டிங் சிஸ்டமான ஐ.ஓ.எஸ்-ஐ வெளியிடுவது ஆப்பிளின் ஸ்டைல். அதே போன்று இந்தாண்டுக்கான ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் சென்ற செப்டம்பர் 7-ம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டத்தோடு ஐ.ஓ.எஸ்10 செப்டம்பர் 13-ம் தேதி முதல் அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. அதன்படி, ஆப்பிளின் பளிச்சிடும் மாற்றங்கள் ஐ.ஓ.எஸ்10-ல் இருக்கிறதா? 1. இனி ஸ்டாக் ஆப்ஸ்-ஐ நீக்கலாம்: பல ஐ-போன் பிரியர்களுக்கு பிடிக்காத ஒன்று இந்த ஸ்டாக் ஆப்ஸ். இதற்கு முந்தைய ஐ.ஓ.எஸ்-களில் நமக்குத் தேவையில்லை…
-
- 0 replies
- 436 views
-
-
பாடல்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வசதியை தருகின்றது Flipkart தளம்! [saturday, 2013-02-23 19:09:50] ஒன்லைனில் பொருட்களை வாங்கும் அனைவருக்கும் தெரிந்த தளம் Flipkart. இது கடந்த ஆண்டு Flyte என்ற பெயரில் ஆன்லைன் மியூசிக் ஸ்டோர் ஒன்றை ஆரம்பித்தது. இதில் பணம் செலுத்தி புதிய பட, ஆல்பம் பாடல்களை நாம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். தற்போது இதன் முதல் பிறந்த நாளையொட்டி தினமும் பல பட,ஆல்பம் பாடல்களை இலவசமாக தரப்படுகின்றது. இதில் உங்களுக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடா, மராத்தி மற்றும் பல மொழி பாடல்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த Offer 28-02-2013 வரை உள்ளது. அதுவரை தினமும் 100 க்கும் மேற்ப்பட்ட ஆல்பங்களை நீங்கள் டவுன்லோட் செய்ய முடியும். இதற்கு நீங்கள் F…
-
- 0 replies
- 721 views
-
-
உங்களுக்கு எது தேவை? முடிவு செய்யும் ஃபேஸ்புக்! #FacebookTimeline மோடி 500,1000 ரூபாய தடை பண்ணா,விராட் கோலி செஞ்சுரி அடிச்சா, புதுசா விஜய் பட ட்ரெய்லர் ரிலீஸ் ஆனா உடனே நம்ம ஃபேஸ்புக் டைம்லைன்ல தெரியுதே எப்படினு என்னிக்காவது யோசிச்சிருக்கீங்களா? ஃபேஸ்புக் உங்க டைம்லைன வைச்சு மிகப்பெரிய வேலைய பாத்துக்கிட்டு இருக்கு. இதுல வியாபாரம், மக்களை இணைப்பதுனு பல விஷயங்களை தெறிக்க விடுவது தான் மார்க் உத்தி.... ஃபேஸ்புக் டைம்லைன்ல முன்னாடியெல்லாம் நம்ம ஃப்ரெண்ட்ஸ் போடுற ஸ்டேட்டஸ், சம்பந்தமே இல்லாம ஒரு நியூஸ் இது தான் டைம்லைன்ல இருக்கும். இதையெல்லாம் மாத்த ஃபேஸ்புக் புதிய உத்தியை கையில் எடுத்தது. அதுனால தான் இன்னிக்கு எந்த செய்தியையும் நம்ம டைம்லைன்ல மிஸ்…
-
- 0 replies
- 543 views
-
-
இணையத்தில் ப்ரொஜெக்ட் என்ரோப்பியா என்னும் மாய உலகம் இருப்பது எத்தினை பேருக்குத்தெரியும்?இந்த உலகத்தில் நீங்களும் ஒரு அவதாரத்தை எடுக்கலாம்.உங்களுக்கு என ஒரு வீட்டை , ஆயுதத்தை வாங்கலாம்.இதற்கு பி இ டி என்னும், பணத்தைப்பாவிக்க வேண்டும்.இபோது பத்து பி இ டிக்கள் ஒரு அமெரிக்க டொலருக்கு விலை போகிறது.உங்களது பணத்தை நீங்கள் நிஜ உலகத்தில் இருக்கும் பண இயந்திரங்களில் மாற்றிக் கொள்ளலாம்.இந்த மாய உலகத்தில் நீங்கள் விரும்பும் அவதாரத்தை எடுக்கலாம்.இந்த உலகத்தில் கலிப்சோ என்னும் ஒரு உலகம்,இரண்டு கன்டங்களையும் பல நகரங்களையும் கொண்டதாக இருக்கிறது.அண்மையில் ஒருவர் ஒரு விண்வெளி நிலயத்தை வாங்கி அதனை ஒரு கசினோவாக உருமாற்றி உள்ளார்.இணயத்தில் உருவாக்கப் பட்டுள்ள இந்த விந்தை உலகத்தை நிர்வ…
-
- 0 replies
- 1.4k views
-
-
வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் வாட்ஸ் அப் நிறுவனத்தால் புகாரளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டில் புதிய மால்வேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனரின் அனைத்து தகவல்களையும் திருட முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) வாட்ஸ்அப் இல் உள்ள பாதிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளது. தற்பொழுது வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், எம்பி 4 ஃபைல் வடிவத்தில் பயனரின் போனுக்கு அனுப்பப்பட்டுத் தாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனரின் மொபைல் போனிற்கு வரும் வீடியோ ஃபைல்லை ஓபன் செய்ததும், ஹேக்கரின் கட்டுப்பாட்டிற்குள் பயனரின் வாட்ஸ்அப்…
-
- 0 replies
- 438 views
-
-
ஸ்டார்லிங்க்: இந்தியாவில் ஈலோன் மஸ்க்கின் இணைய சேவை தடுக்கப்படுவது ஏன்? விஷ்ணு ஸ்வரூப் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் - 1960-களின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்று வரை, பல பரிமாணங்களைச் சந்தித்து விட்டது. இணையத்தை முதன்முதலில் சாத்தியமாக்கிய வின்டன் செஃப், பாப் கான் போன்ற கணினி விஞ்ஞானிகளே கூட, இன்றைய வளர்ச்சியை கற்பனை செய்திருக்க மாட்டார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கைபேசியைப் பார்க்கையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இப்போது கைபேசியே கையளவு கணினியாக மாறிவிட்டது. இணையத்தை நம் கைகளுக்குள் கொண்டுவந்து சேர்…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
சாட்பாட் தொழில்நுட்பத்தில் மோதும் கூகுள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் சோய் கிளெய்ன்மேன் தொழில்நுட்ப ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE சாட்ஜிபிடிக்கு (ChatGPT) போட்டியாக கூகுள் நிறுவனம் தற்போது 'பார்டு' (Bard) எனப்படும் சாட்பாட்டை களமிறக்க உள்ளது. இந்த சாட்பாட், சோதனை ஓட்டத்திற்குப் பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ஏற்கெனவே உருவாக்கிய 'லாம்டா' (Lamda) எனப்படும் உரையாடல் செயற்கை நுண்…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
விண்டோஸ் 11 இந்தியாவிலும் அறிமுகம் - நீங்கள் அறிய வேண்டியது இதுதான் 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MICROSOFT படக்குறிப்பு, விண்டோஸ் 11 எளிமையான வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஸ்டார்ட் மெனு வசதியை கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் கணினி இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 11 இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. இது குறித்து விண்டோஸ் மென்பொருள் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் பிபிசியிடம் பேசுகையில், "விண்டோஸ் 11 சமீபத்த…
-
- 0 replies
- 549 views
- 1 follower
-
-
ஹேக் செய்யப்பட்ட பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஹேமா ராகேஷ் பிபிசி தமிழுக்காக 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட பிரபலமான யூடியூப் சேனல்கள் சமீபத்தில் முடக்கப்பட்டன. இதற்கு என்ன காரணம்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? நம்முடைய சமூக வலைதள கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை எப்படிப் பாதுகாப்பாக கையாள்வது என்று விளக்குகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் வினோத் ஆறுமுகம். தமிழகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய சேனல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம்? பிரபலமான சேனல்களை ஹேக் செய்வது ஒ…
-
- 0 replies
- 531 views
- 1 follower
-
-
பயனுள்ள பத்து இணையதளங்கள் _ வீரகேசரி இணையம் 3/2/2011 1:53:41 PM இன்றைய பதிவு பயனுள்ள தளங்கள் சிலவற்றின் தொகுப்பாக அமைகின்றது. 1) காணொளிகளை பதிவு செய்து அவற்றை நேரடியாக யுடியூபில் தரவேற்றம் செய்வதற்கு http://www.screenr.com 2) உங்கள் கீ போர்ட்டில் இல்லாத குறியீடுகள் http://www.copypastecharacter.com 3. ஒன்லைனில் பெக்ஸ் செய்வதற்கு http://www.faxzero.com/ 4.உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளின் மூலம் குறும்படங்கள் தயாரிக்க http://studio.stupeflix.com 5. உங்கள் சித்திரங்களை வரைய மற்றும் பகிர்வதற்கு http://www.ratemydrawings.com 6. வெப் கெமராவின் உதவியுடன் வீடியோ மின்னஞ்சல் அனுப்ப http://www.mailvu.com …
-
- 0 replies
- 1.5k views
-
-
Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன? #TechBlog சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவை மட்டுமல்ல, உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது தொலைத்தொடர்புத்துறை நிறு…
-
- 0 replies
- 782 views
- 1 follower
-
-
10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளித்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமின் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த சிறுவனுக்கு 10,000 டாலர் பரிசு புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்கான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்துவயது சிறுவனுக்குப் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதற்குத் தேவையான வயதை எட்டாத இந்த சிறுவன், இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துக்களை தன்னால் அழிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்த சிறுவன் தம்மைத் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்ததும் இந்தக் குறைபாடு உடனடியாக சரிசெய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் நிறுவ…
-
- 0 replies
- 475 views
-
-
இஸ்ரேல் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1400 பேர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் அடக்கம் என்று உடனடி செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 100 பேர் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், " என்று வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய அரசு வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. "அவர்களின் பெயர்களையும் வாட்ஸ்-ஆப் எண்களையும் வெளியிட முடியாது; சைபர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகமானதில்லை," என்று வாட்ஸ்-ஆப் செய்தித் தொடர்பாளர…
-
- 0 replies
- 495 views
-
-
எல்லோருக்கும் புரியுற பாஷை ஒண்ணு இருக்கு... எமோஜி! இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா? 1998ல் ஜப்பான் எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் மூளையில் …
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் 7/6/2011 6:14:02 PM கூகுள் நிறுவனம் தனது பிரதான இரண்டு சேவைகளின் பெயர்களை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலைப்பதிவர்களுக்கான புளகர் (Blogger) சேவை மற்றும் புகைப்படம் சம்பந்தமான பிகாஸா (Picasa) மென்பொருள் சேவைகளின் பெயரையே இவ்வாறு மாற்றவுள்ளது. புளகர் நம்மில் பலர் நன்கறிந்த இலவச சேவையாகும். பிகாஸா என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும். இதனை ஒரு புகைப்படத் தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். கூகுள் கணக்கு வைத்திருக்கும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். நேரடியாக இண…
-
- 0 replies
- 781 views
-
-
நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக... சனி, 06 நவம்பர் 2010 12:05 பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் . இது குற்றவா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஃபேஸ்புக் வாசிகளுக்கு புதிய வசதி: ரீ-ஆக்சன் பட்டன்ஸ் அறிமுகம்! பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,தனது உறுப்பினர்களைக் கவர லைக் பண்ண பிடிக்காத போஸ்ட்களுக்கு ரீ-ஆக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். உலக அளவில், பல மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு முன்னணி சமூக வலைத்தளமாக உள்ளது ஃபேஸ்புக். இதன் உறுப்பினர்கள் தங்களின் நட்பு வட்டத்தில் உள்ள போஸ்ட்களுக்கு லைக் போடும் கமெண்ட் போட்டும் பழகியுள்ள ஃபேஸ்புக் வாசிகள் மத்தியில் ,dislike பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இந்தக் கோரிக்கை ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஏற்கப்பட்டு கடந்த 11 மணி நேரத்திற்கு முன்பு ரீ-ஆக்சன்ஸ் பட்டன்ஸ் வசதியை அறிமுகம் செய்துள்ளத…
-
- 0 replies
- 365 views
-
-
மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip (http://www.unforgettable.dk/42.zip )கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி? இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி…
-
- 0 replies
- 1.3k views
-
-
போலிச் செய்திகள் வந்தால் இனிமேல் ஃபேஸ்புக் உங்களை எச்சரிக்காது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பலன் தராததால் போலிச் செய்திகளைக் காட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை சின்னத்தை இனி அந்தப் பதிவுகளின் அருகே காண்பிக்கப் போவதில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைFACEBOOK போலிச் செய்திகளை பரிசோதனை செய்யும் வலைத் தளங்களால…
-
- 0 replies
- 581 views
-
-
"எனது வங்கிக்கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் யாரோ பணம் எடுத்துவிட்டார்கள்" என்று அதிர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 'ஸ்கிம்மிங் டிவைஸ்' எனும் கருவியை பயன்படுத்தியே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுகின்றன. அதாவது, இந்தியா முழுவதும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம்) மையமாக கொண்டு நடத்தப்பட்ட நூதன கொள்ளைகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த புகார்களின் எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 911ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 980ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-2019 நிதியாண்டில் தானியங்கி ப…
-
- 0 replies
- 494 views
-
-
https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/featured https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/videos
-
- 0 replies
- 823 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/5/2011 2:28:33 PM இன்று நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பேஸ்புக் சமூக வலையமைப்பினை ஹெக்கிங் செய்து நிறுத்துவதாக சவால் விடுத்திருந்தது 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு. இது தொடர்பான செய்தியை அக்குழு வெளியிட்ட காணொளியுடன் நாம் உங்களுக்கு வழங்கியிருந்தோம். எனினும் இன்றும் அதாவது இச்செய்தி எழுதப்படும் வரை பேஸ்புக் வலையமைப்பு சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. ' ஒபரேஷன் பேஸ்புக்' என அத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக்குழு அறிவித்திருந்தது. இச்செய்தியை நாம் எளிதில் புறக்கணித்து …
-
- 0 replies
- 1k views
-