தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
சைபர் சாத்தான்கள்: செக்ஸ்டார்சன் ஹரிஹரசுதன் தங்கவேலு அவினாஷ், எம்.பி.ஏ பட்டதாரி, பெங்களூரில் அம்மா, அப்பா, அக்கா என ஒரு அழகான குடும்பம். பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும், தன் குடும்பத்தை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்றெல்லாம் அவினாஷுக்கு நிறையக் கனவுகள் உண்டு. ஆனால், அத்தனை கனவுகளையும் சுக்குநூறாய் உடைத்துவிட்டு 2021 மார்ச் 23 அன்று அவினாஷ் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவினாஷின் குடும்பம் அதிர்ச்சியில் நிலைக்குலைந்தது. அவருக்கு என்ன நடந்தது; ஏன் இறந்தார் எனத் தெரியாமல் குழப்பத்தில் கதறி அழுதார்கள். சம்பவம் நடந்த இரு நாட்கள் கழித்து, அவினாஷின் அக்காவிற்கு போனில் ஓர் அழைப்பு வந்தது. “உன் தம்பி க…
-
- 6 replies
- 671 views
-
-
எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? மே 27, 2022 – மு. அப்துல்லா ‘உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இந்த உலகில் உன்னுடைய வெற்றி மட்டுமே முக்கியம். எதிர்ப்படும் அனைவரையும் ஏறி மிதித்து முன்னேற வேண்டும்’ என்று தனிமனித வளர்ச்சி சார்ந்த போதனைகள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் வளரத்தொடங்கியது. கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகள் உலகமய பொருளாதாரத்திற்கு உடன்பட்ட காலம். அதுவரை அரசியல் ரீதியில் அமைந்திருந்த மக்களின் தேர்வுகள் உலகமயத்திற்குப் பிறகு சந்தையின் தேவைக்கானதாக மாறியது. ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால்தான் உங்கள் வாழ்க்கை சிறப்படையும், அந்த குறிப்பிட்ட பொருளை வைத்திருந்தால்தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என ந…
-
- 1 reply
- 382 views
- 1 follower
-
-
சீனா முதல் சென்னை வரை விரியும் கிரிப்டோகரன்சி மோசடி வலை: தப்புவது எப்படி? பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த இருவர், போலி முதலீட்டாளர்களை நம்பி, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்துள்ளனர் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இந்த கிரிப்டோகரன்சி மோசடியில், சீனாவை சேர்ந்தவர்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளதாக சென்னை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெலிகிராம் செயலி மூலம் தொடர்புகொண்டந…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
யார் இந்த ஜானி ஐவ்... ஆப்பிளின் வெற்றிக்கு இவரது பங்கு என்ன? ஜோனாதன் பால் ஐவ் ஐபோன் என்றதும் ஒரு அழகிய ஸ்டைலிஷான வடிவம் ஒன்று உங்கள் மனதுக்குத் தோன்றும். ஆப்பிள் சாதனங்களுக்கேயான அந்த ராயல் லுக் இவரது கைவண்ணம். ஜானி ஐவ் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர்தான் இன்றைய டிசைனிங் (கேட்ஜெட்) மாணவர்களின் டெண்டுல்கர். இவர், லண்டனில் பிறந்தவர். 'என்னை டிசைனராக மாற்றியது, பதின்பருவத்தில் கார்களின்மீது எனக்கு ஏற்பட்ட காதல்தான்' என்னும் இவர், 1980-களில் நீயூகாஸ்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்றார். அங்கு படிக்கும்போது அவர் வடிவமைத்த கேட்டல் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் சாதனம், லண்டன் வடிவமைப்பு அருங்காட்சியகத்தில…
-
- 0 replies
- 252 views
-
-
இந்தியாவில் தான்... அதிகளவில், இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன! இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் மீதான இணையவழி தாக்குதல்கள் அதிகம் நடந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ”கடந்த ஆண்டில் பதிவான இணைய வழி தாக்குதல்களில் இந்தியாவில் தான் மிகவும் அதிகமான இணையவழி தாக்குதல்கள் நடந்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, இந்தோனேஷியா, பிரேசில், ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நடந்த தாக்குதல்களில் 58 சதவீதம் இந்திய நிறுவனங்கள் மீ…
-
- 0 replies
- 191 views
-
-
சைபர் குற்றங்கள்: ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை - தொடரும் நூதன மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? நீச்சல்காரன் கணினித் தமிழ் ஆர்வலர், சென்னை 1 மே 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினோராம் கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
மொபைல் தொடர்பாடல் வரலாறு – பகுதி 1 (0G & 1G) கோரா ஜனவரி 24, 2021 கோரா முகவுரை : எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா அங்குத் தங்கும் வெளியினில் கோடியண்டம் – அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா இதை எழுதியவர் மகாகவி பாரதியாரா அல்லது பாவேந்தர் பாரதிதாசனா என்று உறுதிபடுத்திக் கூற முடியாவிட்டாலும் எழுதியவர், கோடி அண்டங்கள் மற்றும் ஏழு நிறங்களின் கலவையான சூரிய ஒளியையும் குறிப்பிடுகிறார் என நான் எண்ணுவதுண்டு. அவர் குறிப்பிடப்பட்டுள்ள சக்தியும் இயற்பியலாளர்கள் கூறும் மின்காந்தக் கதிர் வீச்சு ஆற்றலும் (electromagnetic radiation energy) ஒன்றே எனத் தெரிகிறது. மின்காந்தக் கதிரியக்கம் (Electromagnetic…
-
- 5 replies
- 2.4k views
-
-
திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன? இதில் இலவசப் பயிற்சி தரும் குழு எங்குள்ளது? ஆ. லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VISUAL GENERATION ஒரு காலத்தில் மனிதன் உழைப்பின் மூலம் மட்டுமே பொருள்கள் உற்பத்தி ஆகும். தொழில்நுட்பம் வளர்ந்து, வளர்ந்து இன்றைக்கு கட்டளை பிறப்பித்தால் போதும், அந்தப் பொருள் முழுமையாக உற்பத்தியாகி வந்து நிற்கும். உதாரணமாக ஒரு புகைப்படத்தை நாம் நகல் எடுக்க வேண்டும் என்றால், எத்தனை நகல்கள் வேண்டும் என்று கட்டளையிட்டால், நம…
-
- 0 replies
- 485 views
- 1 follower
-
-
ஹேக் செய்யப்பட்ட பிரபல தமிழ் யூடியூப் சேனல்கள் - பாதுகாப்பாக இருப்பது எப்படி? ஹேமா ராகேஷ் பிபிசி தமிழுக்காக 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட பிரபலமான யூடியூப் சேனல்கள் சமீபத்தில் முடக்கப்பட்டன. இதற்கு என்ன காரணம்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? நம்முடைய சமூக வலைதள கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை எப்படிப் பாதுகாப்பாக கையாள்வது என்று விளக்குகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் வினோத் ஆறுமுகம். தமிழகத்தில் பிரபலமாக இருக்கக்கூடிய சேனல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம்? பிரபலமான சேனல்களை ஹேக் செய்வது ஒ…
-
- 0 replies
- 534 views
- 1 follower
-
-
1.10 கோடி சம்பளம் ; டீல் ஓகேவா? – இந்திய மாணவியை வேலைக்கு அழைக்கும் கூகுள் – யார் இந்த சம்ப்ரீத்தி? இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சம்ப்ரீத்தி யாதவ்-க்கு ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளது பிரபல நிறுவனமான கூகுள். யார் இந்த சம்ப்ரீத்தி? பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த வங்கி அதிகாரியான ராமசங்கர் யாதவ் – திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் உதவி இயக்குனரான ஷிஷி பிரபா தம்பதியின் மகளான சம்ப்ரீத்தி யாதவ் கடந்த 2014 ஆம் ஆண்டு புகழ்பெற்ற நோட்ரே டேம் அகாடமி பள்ளியில் 10 CGPA மதிப்பெண் உடன் பள்ளிக் கல்வியை முடித்தார்.…
-
- 0 replies
- 465 views
-
-
சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, மெடாவுக்குச் சொந்தமான சமூக வலைதளங்கள் ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது. சுமார் 50,000 பயனர்களுக்கு "தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்" பற்றிய எச்சரிக்கையைப் பெறுவர் என மெடாவின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போலி கணக்குகளை உருவாக்குவது, இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களுடன் ந…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
மெடா: சமூக மெய்நிகர் தளத்தை வெளியிட்ட ஃபேஸ்புக் - இனி பயனருக்கு பிடித்தபடி கேம் வடிவமைத்து விளையாடலாம் 11 டிசம்பர் 2021 பட மூலாதாரம்,META படக்குறிப்பு, ஹாரிசான் வேர்ல்ட்ஸ் மெடா நிறுவனம் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் (Horizon Worlds) என்ற சமூக மெய்நிகர் செயலியை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை மெடா என மாற்றிய பிறகு, அந்நிறுவனத்தின் பெரிய அளவிலான முதல் வெளியீடு இதுவாகும். மெடாவெர்ஸ் மூலம், ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட டிஜிட்டல் உலகை, உருவாக்கும் திட்டத்தை முன்பே அறிவித்தது மெடா. இந்த ஹொரைசன் வேர்ல்ட்ஸ் செயலி மூலம், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட செயலிகளில் உள்ளதுபோல், பயனர்கள…
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
வணக்கம் என்னுடைய தொலைபேசியை samsung galaxsi s 10 plus நேற்று களவு கொடுத்து விட்டேன்...அந்த போனை திரும்ப எடுப்பதற்கு ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளதா ? அதில் find my phone opition on இல் தான் வைத்திருந்தேன். அல்லது, அதில் உள்ள தரவுகளை எப்படி திரும்ப எடுக்கலாம்? பழைய போனுக்கு என்ன மெயில் ஐடி கொடுத்தேன் என்பது மறந்து விட்டது பழைய போனில் நிறைய போட்டோக்கள் , எல்லோருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளன . தயவு செய்து யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் ...நன்றி
-
- 13 replies
- 884 views
- 1 follower
-
-
ஸ்டார்லிங்க்: இந்தியாவில் ஈலோன் மஸ்க்கின் இணைய சேவை தடுக்கப்படுவது ஏன்? விஷ்ணு ஸ்வரூப் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் - 1960-களின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்று வரை, பல பரிமாணங்களைச் சந்தித்து விட்டது. இணையத்தை முதன்முதலில் சாத்தியமாக்கிய வின்டன் செஃப், பாப் கான் போன்ற கணினி விஞ்ஞானிகளே கூட, இன்றைய வளர்ச்சியை கற்பனை செய்திருக்க மாட்டார்கள். 20 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கைபேசியைப் பார்க்கையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இப்போது கைபேசியே கையளவு கணினியாக மாறிவிட்டது. இணையத்தை நம் கைகளுக்குள் கொண்டுவந்து சேர்…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 17 நவம்பர் 2021, 03:15 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிப்டோ கரன்சி குறித்த முறைகேடுகள், புகார்கள் இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டுப்பாடுகள், விதிகள், சட்டங்கள் குறித்த விவாதம் எழுந்திருக்கிறது. கிரிப்டோ கரன்சிகளைக் கட்டுப்படுத்த முடியுமா? அதுவரை முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்? 2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்ரீ கிருஷ்ண ரமேஷ் என்று அழைக்கப்பட்ட…
-
- 3 replies
- 515 views
- 1 follower
-
-
சைபர் தாக்குதல்: எஃப்.பி.ஐ. பெயரில் எச்சரிக்கை விடுத்தது யார்? திணறும் புலனாய்வாளர்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ சர்வர்களில் ஒன்றுக்குள் ஊடுருவி ஆயிரக்கணக்கானோருக்கு, சாத்தியமிகு சைபர் தாக்குதல் நடப்பது தொடர்பான எச்சரிக்கை மின்னஞ்சல்களை அனுப்பி ஹேக்கர்கள் கைவரிசை காட்டியது பற்றிய விசாரணையை புலனாய்வாளர்கள் தொடங்கியுள்ளனர். கடந்த சனிக்கிழமை காலையில் இது குறித்து கருத்து வெளியிட்ட எஃப்பிஐ, இது தங்களுடைய விசாரணையின் அங்கம் என்று கூறியது. ஆனால், மேற்கொண்டு எந்த தகவலையும் அதன் அதிகாரிகள் வெளியிடவில்லை. அமெரிக்காவின் உள்துறை பெயரில் இந்த ம…
-
- 0 replies
- 555 views
- 1 follower
-
-
அமெரிக்காவை அதிர வைத்த ஹேக்கர்களைப் பிடிக்க 74 கோடி ரூபாய் சன்மானம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUTTHIPONG KONGTRAKOOL / GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த காலங்களிலும் ஹேக்கர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. டார்க்சைடு (DarkSide) என்னும் இணையவழித் தாக்குதல் குழுவினர் பற்றிய தரவுகள் தெரிவித்தால் ஒரு கோடி அமெரிக்க டாலர் (சுமார் 74 கோடி இந்திய ரூபாய்) சன்மானமாக வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இணையம் மூலம் தரவுகளைத் திருடிக்கொண்டோ அல்லது இணையதளம் இயங்குவதை முடுக்கி வைத்த பின்னரோ, தரவுகளை ஒப்படைக்க…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
பேஸ்புக்.. வாட்சப்.. இன்ஸ்ராகிராம்.. குழும நிறுவனமான பேஸ்புக்கின் பெயரை மீ(மெ)ரா (Meta) என்று மாத்திட்டாராம்.. மார்க். Facebook changes its name to Meta in major rebrand https://www.bbc.co.uk/news/technology-59083601
-
- 5 replies
- 738 views
- 1 follower
-
-
விண்டோஸ் 11 இந்தியாவிலும் அறிமுகம் - நீங்கள் அறிய வேண்டியது இதுதான் 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MICROSOFT படக்குறிப்பு, விண்டோஸ் 11 எளிமையான வடிவமைப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஸ்டார்ட் மெனு வசதியை கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் கணினி இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 11 இன்று உலக அளவில் வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 பயனர்கள் இந்த புதிய இயங்குதள மென்பொருளை இலவசமாக தரவிறக்கி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. இது குறித்து விண்டோஸ் மென்பொருள் தலைமை தயாரிப்பு அதிகாரி பனோஸ் பனாய் பிபிசியிடம் பேசுகையில், "விண்டோஸ் 11 சமீபத்த…
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
பிங்: 'மைக்ரோசாஃப்ட் தேடுபொறியில் போய் கூகுள் என்றே தேடுகிறார்கள்' - Google vs Bing 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணைய தேடு பொறியான பிங் (Bing) தேடு பொறியின் மிகப்பெரிய போட்டியாளர் கூகுள்தான் ஆனால் பிங்கில் போய் பெரும்பாலானவர்கள் தேடுவது 'Google' என்பதைத்தான் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. சந்தையில் தமக்கு இருக்கும் ஆதிக்கத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கூகுள் நிறுவனத்திற்கு விதித்த 430 கோடி யூரோ (சுமார் 37,000 கோடி இந்திய ரூபாய்) அபராதத்தை எதிர்த்து கூகுள் நிறுவனம் செய்த மேல்முறையீட்டின் போது இந்த தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
ஓல்எல்எக்ஸ், சுலேகா விளம்பரங்கள்: ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி - எப்படி தடுப்பது? எம்.ஏ. பரணிதரன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் நான்காம் பகுதி இது. இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன், ஒரு வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம் அல்லது கூகுள் பேவுடன் இணைக்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கு - இவை இருந்தால் போதும், நூதன மோசடி தொழிலில் ஈடுபடலாம் என்பதை நிரூபித்து கடந்த சில ஆண்ட…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
தடுப்பூசிக்கு எதிரான... அனைத்து தவறான தகவல்களையும், நீக்குகிறது யூடியூப் (YouTube) கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களுக்கு செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் (YouTube) மீண்டும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை மற்றும் ஆட்டிசம், புற்றுநோய் அல்லது கருவுறாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் காணொளிகள் அகற்றப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மக்கள் சந்தேகம் கொள்வதற்கு சமூக ஊடக தளங்கள் பெரும்பாலும் பொறுப்பாகும் என்றும் இந்த பிரச்சினையை தீர்க…
-
- 0 replies
- 758 views
-
-
கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன் ஜேன் வேக்ஃபீல்ட் தொழில்நுட்ப செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காங்கோ நதியைக் கடந்து இணைய வசதி பெறுவதில் சிக்கல் அதிவேக இணையத்தை ஒளிக்கதிர்கள் வழியாக காற்றில் அனுப்பிய சோதனை வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தில் காங்கோ நதிக்கு குறுக்காக இணைய சேவை நிறுவப்பட்டுள்ளது. அதாவது ப்ரசாவில்லே மற்றும் கின்ஷாசா ஆகிய இரு ஆப்பிரிக்க பெருநகரங்களுக்கு அதிவேக மற்றும் விலை மலிவான அகன்ற அலைவரிசை கிடைக்கும். ஆல்ஃபபெ…
-
- 0 replies
- 744 views
- 1 follower
-
-
சேவை தளங்களில் நீங்கள் வழங்கும் தனிநபர் தரவுகள் திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் இரண்டாம் பகுதி இது. இது டிஜிட்டல் உலகம். இங்கு எல்லாமே தரவுகள்தான் (data). நீங்கள் அள்ளிக் கொடுக்கும் தனிநபர் தரவுகளை கொண்டு இங்கு ஒரு பெரும் சந்தை இயங்கி கொண்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவர் உங்களை இயக்குவதற்கு …
-
- 0 replies
- 478 views
- 1 follower
-
-
பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்த…
-
- 0 replies
- 793 views
-