நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நாளாந்தம் மல்ரி வைற்றமின் உள்எடுப்பது எங்கள் உடலுக்கு உண்மையில் ஆரோக்கியமானதா?? வணக்கம், நீங்கள் நாளந்தம் மல்ரி வைற்றமின் குளிகைகள் எடுக்கிறனீங்களோ? இது உடலுக்கு உண்மையில ஆரோக்கியமானதா / இல்லாததா? தினமும் உள்ளெடுக்கப்படும் மல்ரி வைற்றமின் குளிகைகள் எங்கட உடலில விரும்பத்தகாக இரசாயண மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஓர் கருத்து நிலவுகின்றது. மல்ரிவைற்றமின் குளிகைகளாக இருந்தாலும் சரி குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது எங்கட பாட்டுக்கு நாங்களாக மல்ரி வைற்றமின் குளிகைகளை போடுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் ஓர் கருத்தை கட்டுரை ஒன்றில் பார்த்தேன். எங்கட உடம்பில் ஓர் இரசாயண சமநிலை நிலவுகின்றது. ஒழுங்கான, சீரான உடம்பின் இயக்கத்திற்கு இந்த சமநிலை மிகவும் ம…
-
- 13 replies
- 3.8k views
-
-
மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இரத்தம் செலுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் காக்க முடியவில்லை. 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இரத்தப் பிரிவுகளில்... A வகையினர் 42%ம், ஆ வகையினர் 8%ம், AB வகைய…
-
- 1 reply
- 1.5k views
-
-
கேன்சர் நோயினால் (புற்று நோய்) பாதித்தவர்களுக்கு வலியை போக்குவதற்காக “மார்பின்” மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாத்திரை புற்று நோயை மேலும் பரவ செய்யும் தன்மை உடையது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ரத்தநாளங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக மற்ற செல்களிலும் புற்று நோயை பரவ செய்வது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. பாஸ்டனில் உள்ள அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர் பேட்ரிக் சிங்கிள்டன் தெரிவித்தார். மார்பினுக்கு பதிலாக மெத்தில் நால்ட்ரோசன் அல்லது எம்.என்.டி.எக்ஸ். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். http://www.newsonews.com
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம். இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை (இஃOகுஉஈ ஏஉஅகீகூ) இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன. 1956ம் வருடம் அமெ…
-
- 4 replies
- 1.2k views
-
-
பன்றிக்காய்ச்சலை தடுக்க இந்திய உணவை வெங்காயம், பூண்டு சாப்பிடலாம் - ரஷ்ய டாக்டர்கள் சனிக்கிழமை, நவம்பர் 7, 2009, 12:12 மாஸ்கோ: இந்தியாவின் மசாலாப் பொருட்களான பூண்டு, மஞ்சள், இஞ்சி, சீரகம், வெங்காயம் போன்றவை பன்றிக் காய்ச்சல், ஜலதோஷம் வராமல் தடுக்கக் கூடிய மருத்துவக் குணம் கொண்டவை என்று ரஷ்ய டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சள், இஞ்சி, சீரகம் உள்ளிட்டவற்றை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூலம் உடலில் நோய் தடுப்பு சக்தியை நன்கு பலப்படுத்தலாம் என்று மாஸ்கோ சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது மட்டுமல்லாது, வெங்காயம் மற்றும் பூண்டையும் வேகவைக்காமல் அப்படியே சாப்பிடுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ரஷ்…
-
- 3 replies
- 1.2k views
-
-
உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர் சுற்றவேண்டிய துர்பாக்கியம் ஆகிவிடும்;!!! „உண்டிசுருங்குதல் பெண்டிற்கழகு“ என்ற வசனத்தை தாயகத்தில் கேட்ட ஞாபகம்! எமக்கு அறுசுவையும் சமைத்து தந்த தாய் சொன்னவிடையங்களை நாம் கேட்டு என்றும் ஒழுகியிருந்தால். இன்று வைத்தியர்கள் என்றும் பருமன் குறைப்பு என்று பல நோய்களுக்கு பல வழிகளில் பணத்தை விரையம் செய்ய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனினும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் கோவில்கள் மற்றும் தமிழ்பாடசாலைகள் இத்தகைய நற்பழக்கத்தை இதுவரை காலமும் முன்னெடுக்காது இருப்பது தமிழர்கள் செய்த துர்பாக்கியம். இன்றைய தாய்மார்களுக்குத் தெரியாத விடையங்களை மாணவ மாணவிகளுக்கு பகிர்ந்து கொடு;க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் ஆசிரிய ஆசியர்கள…
-
- 8 replies
- 4.3k views
-
-
உலகை உலுக்கும் ஏ (எச்1 என்1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதலை தடுக்க கிளாக்சோ ஸ்மித்க்ளைன் மருந்து உற்பத்தி நிறுவனம் 'பேன்டம்ரிக்ஸ்' (Pandemrix) என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து தயாரித்து வருகிறது. இதில் சேர்க்கப்பட்டுள்ள துணை மருந்து பொருள் குறித்து தற்போது உலகெங்கிலும் மருத்துவ நிபுணர்களிடையே சர்ச்சை கிளம்பியுள்ளது. பொதுவாகவே தடுப்பூசி மருந்துகளில் மனித உடலில் அதன் வினைத்திறனை அதிகரிக்கும் வண்ணமும், உடல் அதனை ஏற்றுக் கொண்டு வினையாற்றவும் துணை மருந்துப் பொருள் சேர்ப்பது வழக்கம்தான். ஆனால் தற்போது இந்த ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்தில் சேர்க்கப்பட்டுள்ள 'ஸ்க்வாலீன்' (Squalene) என்ற துணைப்பொருளே இந்தச் சர்ச்சைக்குக் காரணம். ஜெர்மனி அரசுக் கட…
-
- 17 replies
- 2.7k views
-
-
உண்ணும் உணவில் உங்கள் குணம் வெளிப்படையாகிறதாம்!!!!! எல்லோரும் தான் சாப்பிடுகின்றார்கள். ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுபவர்கள் குறைந்தளவானவர்களே. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே அதை எப்படிச் சாப்பிடுகின்றோம்.... சாப்பிடும் போது நம் உடலின் தன்மை என்ன போன்றவற்றையும் கவனிக்கப்பட வே எல்லோரும் தான் சாப்பிடுகின்றார்கள். ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுபவர்கள் குறைந்தளவானவர்களே. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே அதை எப்படிச் சாப்பிடுகின்றோம்.... சாப்பிடும் போது நம் உடலின் தன்மை என்ன போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள். ஏனெனில் நாம் சாப்பிடும் பொருட்கள் வெறுமனே உடலுக்கு ஊட்டம் தருவதோடு நின்று விடுவதில்லை. நம் குணத்தை தீர்மானிப்பதிலும் அவை கணிசமான அளவு பங்கு வகிக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
நான் அண்மையில் பார்த்த ஒரு அருமையான ஆவணப்படம். என்னை பாதித்த பலவிடயங்கள் இதில் உண்டு. supersize me http://video.google.com/videoplay?docid=-1432315846377280008&ei=yOflSrf5CKLwqAPui72vCQ&q=supersize+me&hl=en# முதலில் பாருங்கள்.தொடர்ந்து பேசுவோம்.
-
- 2 replies
- 1.4k views
-
-
மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம் வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம். வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள். அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, …
-
- 0 replies
- 1.2k views
-
-
மூலநோய்க்கான மருத்துவம் மூலநோய் உள்ளவர்களுக்கான மருத்துவ முறைகள் தெரிந்தவர்கள் தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.
-
- 3 replies
- 9.7k views
-
-
அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல்தான்! நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும்இ இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள்இ மருத்துவ ஆய்வாளர்கள். இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளைம் கூறுகிறது. இறப்பில…
-
- 0 replies
- 934 views
-
-
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது பழமொழி. உடல் ஆரோக்கியம்தான் மற்ற எல்லாச் செல்வங்களைவிடவும் சிறந்தது. இன்னும் சொல்லப்போனால் மற்ற செல்வங்களைப் பெறவும், பெற்ற செல்வத்தை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாததாய் திகழ்கிறது. உயர்பதவி வகிப்பவர்கள், கல்வி ஞானம் உடையோர் நாவன்மைமிக்கோர், உழைப்பாளிகள் போன்றோருக்கு ஆரோக்கியம் இல்லையெனில் அவர்களது கல்வியும், உழைப்பும், நாவன்மையும் இவ்வுலகுக்கு பயன்படாமலேயே போய்விடும். அதேபோன்று குழந்தைச் செல்வங்கள்தான் நாளைய உலகை வழி நடாத்துபவர்கள். நோயற்ற குழந்தைகள்தான் கல்வியிலும் மார்க்கத்திலும் உயர்ந்து நின்று சமூகத்திற்கு பெரும் தொண்டாற்றிட முடியும். மறுமையை நம்பும் முஸ்லிம்களுக்கு பரீட்சைக் கூடமாகிய இவ்வுலகில் ஆரோக்கியம் இல்லையெனில் திற…
-
- 0 replies
- 30.2k views
-
-
மிளகின் சுயசரிதம் முனைவர் சேக்கிழார் அவர்களால் வலைப்பூவில் எழுதப்பட்ட இடுகையை தமிழும் நயமும் பகுதியில் இணைத்திருந்தேன். இங்கும் அதனை இணைத்தலி பொருத்தமாக இருக்கும் என்பதனால் இணைக்கின்றேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=65304
-
- 0 replies
- 1.5k views
-
-
கழுத்து வலிஇ பெரும்பாலோருக்கு வரும். அதிலும்இ கம்ப்யூட்டரே கதி என்று இருக்கும் இளைய வயதினருக்கு அடிக்கடி வரும். அதற்கு ஏற்ப பழக்கத்தை மாற்றினால்இ கழுத்து வலி போய்விடும். ஆனால்இ சில வகை கழுத்து வலிகள் இருக்கின்றன. கீழ் கண்ட காரணங்களில் கழுத்து வலி வந்தால் உஷாராகி விடவேண்டும். ழூ அதிக காய்ச்சல் ஏற்படும் போது… ழூ காரணமே இல்லாமல் எடை குறைவது. ழூ தலை சுற்றல்இ மயக்கம் வரும் போது. ழூ கை நடுக்கம் போன்ற நரம்பு கோளாறுகள். ழூ கழுத்து வலி அதிகமாக இருக்கும் போது. ழூ கழுத்து இறுக்கமாக இருக்கும் போது. இப்படிப்பட்ட காரணங்களினால்இ கழுத்து வலி வந்தால் இ தைலம் தடவிக்கொண்டிருக்கக் கூடாது; டாக்டரிடம் போய் விட வேண்டும். அல்சீமர்ஸ் நோய் பரம்பரையாக நீடிக்குமா? முதும…
-
- 1 reply
- 7k views
-
-
கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ரத்தப்புற்றுநோய் குறிப்பிடத்தகுந்தது. இதன் பாதிப்பும் எய்ட்ஸ் போலவே ரத்த வெள்ளையணுக்களை அழித்துஇ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் செய்து விடும். மேலும் எலும்புகளையும் தாக்கும். நாளடைவில் ரத்த சிவப்பணுக்களையும் தாக்கி அனிமீயா எனப்படும் மற்றொரு வியாதியையும் தூண்டிவிடும். ரத்தப் புற்றுநோயானது சீரான முறையில் வளர்ச்சி அடையாமல் தாறுமாறாக பெருகி கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருந்து வந்தது. இங்கிலாந்தில் மட்டும் ஆண்டு தோறும் 7 ஆயிரம் பேர் இந்த கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் பேர் இறந்து வந்தனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த நடந்து வந்த ஆய்வுகள் த…
-
- 2 replies
- 1.6k views
-
-
தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள். எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர். அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது. எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும். http://www.lankasritechnology.com/index.ph...amp;ucat=2&
-
- 29 replies
- 3.9k views
-
-
உடல் நலம் காக்கும் தாய்பால் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப் பதால் குழந்தைக்கு ஆரோக்கியம் தாய்க்கும் மிகுந்த நன்மை ஏற்படுகிறது. தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது. தண்ணீர் கொழுப்பு புரதம் சர்க்கரை தாதுப்பொருட்கள் ஆகியவை தாய்ப்பாலில் காணப்படுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்து கிடைக்காது. ஆனால்தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த சத்து கிடைத்துவிடுகிறது. பெண்களின் இரண்டு மார்பகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 மி.லி. முதல் 1.5 லிட்டர் வரையில் பால் உற்பத்தி செய்கின்றன. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கல்சியம் விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன. ஆகவே எல்லாவித ச…
-
- 10 replies
- 3.3k views
-
-
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள் உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும். வருண்ட சருமம் உள்ளவர்கள்: அதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள…
-
- 5 replies
- 2k views
-
-
பித்தப்பை கற்களுக்கு தீர்வு என்ன!!!! முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது. இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது ஒரு வேளை சாப்பிட்டு அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும் இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால்இ பித்தப…
-
- 5 replies
- 2.8k views
-
-
50 வயதில் மனமும் நினைவுகளும் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு மூளையாகும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்யும். பெரும்பாலானவர்கள் எதற்கெடுத்தாலும் "வயதாகிவிட்டது வயதாகிவிட்டது"என்று சொல்லவார்கள். இது ஒரு பிரச்சனையிலிருந்து அல்லது வேலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்குரிய முயற்சியாகும். வயது என்பது ஒரு பெரிய விடயமல்ல. முயற்சி செய்தால் உலகத்தில் முடியாதது எதுவுமில்லை. ஒரே மாதிரியான வேலையைச் செய்வதால் மூளைக்கு அலுப்புஏற்படும். இதனால் புதிய புதிய உத்திகளைஎண்ணங்களை தினமும் யோசித்து செய்வது மூளைக்கு உற்சாகம் அளிக்கும். புதிய புதிய தேடுதல்களை மேற்கொள்ளுங்கள் ஓய்வு என்பது வேலை செய்யாமல் ஓய்ந்திருப்பது அல்ல. தொடர்ந்து ஏதேனும் ஒரு வேலையைச்…
-
- 11 replies
- 1.7k views
-
-
எடை குறைய எளிய வழிகள். உங்கள் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறதா? உங்கள் உடல் நலத்திற்கு அது பாதகமாக இருக்கும் என்று கவலையா? பட்டினி போட்டு உடலை மெலிய வைக்கும் முயற்சிகள் உடலைப் பலவீனமாக்கி விட்டதா? மனம் தளர வேண்டாம். உடலின் ஆரோக்கியத்திற்கும் பண விரயத்தைக் குறைக்கவும் பாதகமில்லாத வழிகள் உள்ளன. சில எளிய தீர்மானங்களைச் செயல்படுத்தினால் போதும் கை மேல் பலன் உண்டு. 1.பசி எடுத்தால் மட்டுமே உணவு உண்ணுதல். 2.நொறுக்குத் தீனி உண்ணவேண்டும் போல் இருந்தால் ஒரு பேணி தண்ணீர் குடித்தல். 3.கோபம்இ விரக்திஇ வேதனை என உணர்ச்சி வசப்பட்டிருக்கும் போது உணவு உண்பதைத் தவிர்த்தல். 4.இனிப்புவகை உணவுகள்இ தேநீர்இ கோப்பி அருந்துவதை அளவாக வைத்திருத்தல். 5.உணவில் ஒவ்வொரு நாளும் பழங்க…
-
- 14 replies
- 6.8k views
-
-
குணமளிக்கும் கொய்யாப்பழம் நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் ஒன்று கொய்யா பச்சைப்பசேலென்ற நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா அனைவருக்கும் பிடிக்கும் கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம் வரை வளரும் மரங்களாகும் கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும் விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன உஷ்ணப் பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும் இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது சுவையான கொய்யாப்பழங்களின் மருத்துவ குணங்களைப் பார்ப்போமா! கொய்யா மரத்தின் வேர்இஇலைகள்இ பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன குடல் …
-
- 0 replies
- 2.3k views
-
-
உதயன் இணையத்தள செய்தி பன்றிக்காய்ச்சலை இஞ்சி,வெங்காயம், பூண்டு குணப்படுத்தும்பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய். முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா…
-
- 0 replies
- 1.1k views
-
-
திங்கட்கிழமை, 10, ஆகஸ்ட் 2009 (15:23 IST) பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் பீதி ஏற்பட்டுள்ள நிலையில் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவசர கால நடவடிக்கையாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். . * காய்ச்சல், இருமல், தொண்டை வலி, ஜலதோஷம், மூக்கொழுகல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப மருத்துவரை அணுக வேண்டும். அவர் பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று தெரிவித்தால் இதற்கென அருகாமையில் உள்ள அரசு சோதனை மையம் அல்லது மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். * பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் முகமூடி அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும். * பன்றிக்காய்ச…
-
- 0 replies
- 958 views
-