Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? ``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' ``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன். "பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதி…

  2. விற்றமின் E மாத்திரைகள் பாதுகாப்பானவையா? விற்றமின் E மாத்திரைகள் உட்கொள்வது பலருக்கு தினசரி காலைத் தேநீர் அருந்துவது போல நித்திய கடமையாகிவிட்டது. விற்றமின் E மாத்திரைகள் மிகவும் பிரபல்யமாக வந்ததற்குக் காரணம், ஒட்சிசன் எதிரியான (Antioxidant) இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கக் கூடும் என சில ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவித்தமையே ஆகும். எனவே மருத்துவர்களும் ஒரு காலத்தில் அமோகமாக சிபார்சு செய்தார்கள். ஆயினும் இப்பொழுது அதன் பயன் பற்றிய புதிய எண்ணக் கருக்கள் காரணமாக சிபார்சு செய்வது குறைந்துவிட்டது. இருந்த போதும், பல நோயாளர்கள் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு முறை டொக்டர் மருந்துச் சிட்டையை எழுதினால் எக் காலத்திற்கும் பொருந்தும் உறுதி ப…

  3. கண்ணுக்குள் ஒரு கள்வன்! ''என்னனு தெரியலை... கொஞ்ச நாளா தலைவலி இருந்துட்டே இருக்கு. கண்ணும் வலிக்குது. குமட்டல் வருது. ராத்திரி நேரத்துல பார்க்கற வெளிச்சத்தைச் சுத்தி ஒரு வட்டம் தெரியுது''... ''தலைவலினு டாக்டர்கிட்ட சொல்லி கண்ணாடி போட்டேன். ஆனா, தலைவலி தீர்ந்தபாடில்ல. கண்ணாடியை மாத்திப் பார்த்தேன். அதுவும் சரிப்படல. பக்கவாட்டுல இருக்கற ஒண்ணும் தெரியல. சில நேரத்தில பாக்கறதெல்லாம் மங்கலாத் தெரியுது''... மேற்கண்ட புலம்பல்களை ஆங்காங்கே கேட்டு இருப்பீர்கள்தானே! ''இத்தகைய பிரச்னைகளுக்கு, 'க்ளாக்கோமா’ (Glaucoma)எனப்படும் 'கண்ணின் உள்நீர் அழுத்த நோய்'கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்'' என்று எச்சரிக்கிறார் சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல…

  4. பார்லி அரிசியின் சில மருத்துவ குணங்கள்! ஊட்டச்சத்து மிகுந்த பார்லி, உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது. சிறுநீர்ப் பையில் அழற்சி ஏற்பட்டால்,பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக்கொண்டு, அத்துடன் கருவேலம் பிசினையும் (1 அவுன்ஸ்) கலந்து உட்கொண்டு வந்தால் குணம் தெரியும். பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான ‘டெக்ஸ்ட்ரின்’என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன. கஞ்சி தயார் செய்ய, பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும்போது, இந்தச் சத்துக்கள் கரைந்து, ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன. பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள்! தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன், அந்தக் க…

  5. கூடல் - 10 June, 2011 சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை. எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, …

  6. Posted by சோபிதா on 08/06/2011 உடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக …

  7. முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது? நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம். எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது. முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை. திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும். …

    • 1 reply
    • 1k views
  8. எயிட்ஸ் நோயின் 30 ஆண்டுகள்: ஐநா மாநாடு உலகெங்கும் எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு தேவைப்படுகின்ற பணத்தேவை குறித்து ஐநாவில் நடந்த மாநாடு ஒன்றில் உலகத் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச் ஐ வி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு முப்பதாண்டுகள் ஆனதை நினைவு கூறுமுகமாக நடக்கும் இந்த மாநாட்டில் முப்பது நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். உலகிலேயே தென்னாபிரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கும் நைஜீரியாவின் அதிபரான குட்லக் ஜொனார்த்தன் அவர்கள் இந்த போராட்டத்துக்கு போதுமான நிதி என்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். மோதல்களை கூட அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் கையாள முடியும் ஆ…

    • 0 replies
    • 467 views
  9. மனித குலத்தினை அச்சுறுத்தும் நோய்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றே புற்றுநோய். உயிர் கொல்லி நோயான இதனை குணப்படுத்த விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில், தவளையின் தோலில் இருந்து பெறப்படும் இருவகை புரதங்களின் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் உட்பட 70 நோய்களை குணமாக்க முடியும் என பெல்பாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென் அமெரிக்காவில் காணப்படும் 'வெக்ஸி மங்கி புரொக்' எனப்படும் தவளை இனத்தின் தோலில் சுரக்கும் ஒரு வகை புரதத்தின் மூலமே இது சாத்தயப்படுமென விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். மேலும் சீனா மற்றும் வியட்னாமைச் சேர்ந்த தேரை இனமான 'பயர் பெலிட் டொட்' இன் தோலிலும் இதே மருத்துவ குணவியல்புகள் காணப்படுவத…

  10. பித்தப்பை கற்கள்! பித்தப்பையில் கற்கள் ஏற்பட்டு அதனால் ஏற்படும் பிரச்னைகள் இன்று நிறைய பேருக்கு ஏற்படுகிறது. இது பற்றிய விவரங்களை அப்போலோ மருத்துவமனையில் வயிறு, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் இராதா கிருஷ்ணா விளக்குகிறார். 1. பித்தப்பை என்பது என்ன? அதனுடைய வேலை என்ன? நம்முடைய கல்லீரலுக்குக் கீழே இருக்கிற ஒரு சிறிய பை போன்ற உறுப்பு. இது கல்லீரல் உற்பத்தி செய்கிற பச்சை, மஞ்சள் நிறமான பித்தநீரை சேமித்து வைக்கிறது. நாம் சாப்பிட்ட பிறகு அந்த நேரத்தில் இந்த பித்தப்பை சிறுகுடலுக்குள் செலுத்துகிறது. இது உணவிலிருக்கும் கொழுப்புகளை செரிமானம் செய்ய உதவுகிறது. 2. பித்தக் கற்கள் என்பது என்ன? பித்தப்பையில் ஏற்படுகிற கற்கள். இந்தக் கற்கள் கொலஸ்டிரா…

    • 3 replies
    • 6.7k views
  11. குடையிறதுதான் வேலையா.... குடையாதீங்கப்பா!!!!!காதை குடையிறதுதான் வேலை காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி. காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது. தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது "தொடாதையுங்கோ காதைத் தொட்டால் உயிர் போகிற வலி" என்றாள். "என்ன நடந்தது" என விசாரித்தேன். "வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று" என்றாள். "காது கடித்தால் என்ன செய்வீர்கள்?" வினவினேன். "நெருப்புக்குச்சி சட்டைப் பின் இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை" என்றான் கூட வந்த மகன். காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது. நுண்ணுயிர் கொல…

    • 3 replies
    • 1.1k views
  12. இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே. இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, …

    • 0 replies
    • 869 views
  13. Jun 5, 2011 / பகுதி: மருத்துவம் / சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும் மேற்கத்திய நாடுகளில் பல மாதங்களுக்கு பனி பெய்வதால் சூரிய ஒளி அதிகம் கிடைப்பதில்லை. சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் ஐரோப்பியர்கள் கடற்கரை நகரங்களில் கடற்கரை மணலில் துணியை விரித்து குறைந்த உடையில் சூரிய ஒளி உடலில் படுமாறு படுத்து விடுவார்கள். இப்படி சூரிய குளியல் போடுவது தோல் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்த்து நீண்ட காலம் உயிர் வாழ உதவுகிறது என்று அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது தொடர்பாக சுவீடனில் உள்ள லுன்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹகன் ஆல்சன் கூறுகையில், பெண்கள் தான் அதிக அளவில் சூரிய குளியல் போடுகிறார்கள். அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள் என்று தெரிவித்தார். இவர் 40 ஆயிரம் பெண்களிடம் ஆய…

  14. Posted by சோபிதா on 01/06/2011 in புதினங்கள் | 0 Comment உங்களது உணவில் கட்டாயம் கீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்களிலிருந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை விடாது வலியுறுத்தி வருகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது புத்தகத்திலோ கீரையின் மகத்துவத்தை பற்றி படிக்கையில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்களில் அதனை நடைமுறைப்படுத்துவர்கள் மிகச் சிலரே. நம்மில் பெரும்பாலானோருக்கு அது இளவயதினராக இருந்தாலும் சரி அல்லது முதியவர்களாக இருந்தாலும் சரி, ஆணோ அல்லது பெண்ணோ கீரையை உணவில் எடுத்துக் கொள்வது என்றால் அவ்வளவாக விரும்புவதில்லை. அதே சமயம் கீரையின் மகத்துவத்தை பற்றி மருத்துவர்க…

  15. செல்போன்களால் புற்றுநோய் அபாயம் செல்போன்களால் கேன்சர் அபாயம் : உலக சுகாதார மையம் எச்சரிக்கை செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இருப்பினும் செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் செல்போன்கள் பயன்பாட்டால் …

    • 1 reply
    • 520 views
  16. கொழுப்பைக் குறைக்கும் வெண்டைக்காய்! வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளைக்கு போஷாக்கு என்பது சிலநாட்டவர்களின் தீவிர நம்பிக்கை. இது பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது. இவை இளம் பச்சை, கரும் பச்சை, சிவப்பு நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை வடிவங்கள் உண்டு. வெண்டையின் மிக முக்கியமான விசேஷ குணம் கொழகொழப்புதான். இதிலுள்ள அமிலங்கள் கொழகொழப்பை ஏற்படுத்துகின்றன. வெண்டைக்காயை நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வந்து கொழகொழக்கிறது. பாதி கரையும் நார்ச்சத்து, பாதி கரையாத நார்ச்சத்துக்கள் இதில் உள்ளன. கரையும் நார்ச்சத்து உடலிலுள்ள கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கரையாத நார்ச்சத்து குடலுக்கு திடத்தை கொடுத்து கு…

    • 7 replies
    • 1.3k views
  17. நோய்களை உணர்த்தும் நகங்கள்! நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியா கவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற் காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக் கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றி யமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்து கிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள். அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் மருத் துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடை…

  18. உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது. தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் …

  19. தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்....! நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.* ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம். கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார…

    • 5 replies
    • 1.4k views
  20. மருத்துவ குணம் கொண்ட பேரீச்சை இரத்த விருத்திக்கு பேரீச்சை இயற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன…

  21. மணத்தக்காளியின் மருத்துவக் குணங்கள்: 1. மணத்தக்காளிக் கீரையை உணவுடன் சேர்த்து உண்ண உடம்பு குளிர்ச்சி அடையும். 2. வாரம் ஒரு முறை இக்கீரையை உண்டுவர, கடுமையான உழைப்பு காரணமாக உடலின் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்றியைப் போக்கலாம். 3. இதயத்திற்கு வலிமை ஏற்றும். 4. களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். 5. மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் பெற உதவும். 6. கண்பார்வையும் தெளிவு பெறும். 7. வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்புத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுபட்டு குணமாகும். 8. கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து தொடர்ந்து சாப்பிட்டால், குடல் புண் மற்றும் மூத்…

  22. இருதய நோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக் கூடிய அல்ட்ரா பேட் (ultra bad) கொலஸ்ட்ரோலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக இரத்தத்தில் காணப்படும் பேட் கொலஸ்ட்ரோலை விட இது தடிப்பானது. இது இருதயத்துக்கான இரத்த நாளங்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. இரண்டாம் நிலை நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளாகியுள்ள முதியவர்கள் மத்தியிலேயே இது பெரிதும் காணப்படுகின்றது. ஏற்கனவே இது வருடாந்தம் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்துகின்றது. வேர்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்தப் புதிய கொலஸ்ட்ரோல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு வகையான கெட்ட கொலஸ்ட்ரோல் அல்லது LDL பற்றிய விரிவான ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது. இந்தப் புதிய கொலஸ்ட்ரோலை MGmin-LDL எனக் குறிய…

  23. முன்னோக்கி ஓடுவதை விட பின்னோக்கி ஓடினால் பலன் அதிகம்: ஆய்வுத் தகவல் செவ்வாய், 24 மே 2011 10:08 நமது உடல் நன்றாக இருப்பதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அறிவுரையை மருத்துவ நிபுணர்கள் கூறுவது உண்டு. குறிப்பாக மெல்லோட்டம் போன்ற ஓட்டப்பயிற்சியை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தற்போது ஆய்வாளர்கள் உடல் நலத்திற்கான புதிய முறையை தெரிவித்துள்ளனர். முன்பக்கமாக ஓடுவதை காட்டிலும் பின்னோக்கிய படி ஓடினால் உடல் நல்ல வலிமையுடன் இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். பின்னோக்கி ஓடுவதால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் மிகுந்த வலிமையுடன் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பக்கமாக ஓடி பயிற்சி செய்வதால் கால், கை மூட்டுகள் நன்றாக பலம் அடைகின்றன. நமது பார்வ…

  24. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன் வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக் கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது, சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும் அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக் கருவி. ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது. அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.