Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. இன்று தான் இங்கு இணைந்தேன். வணக்கத்தின் பின் எழுதும் முதல் பதிவு இது. பல நன்றிகள். பூச்சியமான நேரம் ------------------------------ ஒரே நேரத்திற்கு எழும்பி காலையில் ஒரே கடமைகளை முடித்து ஒரே வழியில் ஒரே வேலைக்கு போய் ஒரே வேலையைச் செய்து ஒரே மனிதர்களுடன் கதைத்து ஒரே வழியில் திரும்பி வந்து ஒரே ஓட்டமாக பிள்ளைகளுடன் போய் இல்லாவிட்டால் வேறு ஏதோ ஒன்றே ஒன்றைச் செய்து மீண்டும் ஒரே நேரத்திற்கு சாப்பிட்டு ஒரே நேரத்திற்கு தூங்கி கண் முழித்தால் இன்றும் நேற்றைய நேரத்தையே மணிக்கூடு காட்டி நிற்கின்றது.

  2. இனிய வணக்கங்கள் எல்லோருக்கும். நீண்ட காலமாக யாழை வாசிப்பவன். இன்று இணைந்தேன்.

  3. Started by நித்திலா,

    வணக்கம் அனைவருக்கும் 15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு வந்துள்ளேன் 💛❤️

  4. யாழ் கள உறவுகளுக்கு வந்தனம்; நானும் யாழில் முந்தி இருந்தேன். பழைய பெயர் ஞாபகம் இருந்தாலும், வயதிற்கு/வருத்தத்திற்கு என்றபடி புதுபேரோடு வந்துள்ளேன். விரைவில் மற்றைய பகுதிகளுக்கும் எழுத அனுமதிப்பீர்களா என்ற நம்பிக்கை உடன்.

  5. Started by aaresh,

    Hi

  6. வணக்கம் நானொரு நல்ல தம்பி.

  7. கல்லோ கல்லோ பஸ்சங்களா பொண்ணுகளா சவுக்கியமா?

  8. நான் ஒரு பதிவை "உலக நடப்பு" என்ற பகுதியில் போட விரும்புகிறேன். ஆனால் போட முடியவில்லை. எப்படிப் போடுவது?

  9. Started by MathewFoster,

    அனைவருக்கும் வணக்கம், நான் புதிய உறுப்பினர்

  10. வணக்கம் அனைவருக்கும்

  11. Started by அரிவி,

    வணக்கம்

  12. செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, எக்காலத்திற்கும் உகந்த மொழியாக வளர்ந்துள்ளது. இதே தனித் தன்மையில், எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, சிறப்பும் செழிப்பும் நிறைந்த மொழியாகத் திகழ வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கி, சிறப்பாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளையும், தனிநபர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி,மொழி வளர்ச்சிக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளைத் தமிழ்ச் சமூகத்துடன் ஒன்றிணைந்து தமிழ் மொழியை கட்டச்சங்கிலி (Blockchain) தொழினுட்பத்திலும் இடம் பெற்று மிளிரச் செய்வதே TamilToken.org செயல்திட்டமாகும். தந்தி (Telegram Channel) => https://t.me/tamiltoken

  13. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யேர்மனியின் சில பகுதிகளை வெள்ளம் பிரட்டிப்போட்டுவிட்டது. வருத்தத்திற்குரிய விடயம். கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டுவர இந்தத் துயரம். இயற்கையை வதைத்த மனிதனை இயற்கை பல்வேறு வழிகளில் வதைக்கிறது என்பதே எனது எண்ணம். அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  14. Started by Janet,

    வணக்கம் நான் ஒரு எழுத்தாளரை விட ஒரு வாசகர் நன்றி

  15. காலை வணக்கம்

  16. can any one help to find this eelam song called /நந்த சேன மல்லி /? thank you

    • 2 replies
    • 1.7k views
  17. கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு மனதுக்கு இதமாக இருக்கும் என நம்புகிறேன்...

  18. அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் காண்டீபன்.இலங்கை,வவுனியாவில் வசித்து வருகிறேன். அண்மைக்காலமாக அறுவடை நிலவு என்ற நீகுழாய் சனல் மூலமாக புதிய மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை பேசிப்பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கீழே உள்ளது எனது காணொளிகளில் ஒன்று. உங்கள் கருத்துக்களையும் ஆதரவினையும் நாடி நிற்கிறேன்.நன்றி வணக்கம். https://www.youtube.com/watch?v=Kh0W1h9FuTg&t=221s

  19. Started by sivarathan1,

    அனைவருக்கும் வணக்கம். என்னை பற்றி சொல்லணும்னா.................அடிக்கடி வாழ்வியல் கொள்கைகளை, எதிர்காலத்தில என்ன செய்யணும் என்கிறத மாத்தி மாத்தி வாழ்ந்துவரும் ஒரு ஜென்மம் இப்போதைக்கு இவ்வளவு தாங்க… 1995ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த நான் ஆட்டைக்கடிச்சு கோழியைக்கடிச்சு கடசில பிளாக்கையும் கடிச்சு, இப்போ எனக்கு தெரிஞ்ச, நான் அனுபவிக்கிற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பண்ணிய ஒரு ட்ரை தான் இது. கிடைத்தட்ட ஒரு 7 வருசத்துக்கு முதல், நான் சிவாவின் அலட்டல்கள் எண்டு ஒரு blog எழுதி கொண்டு இருந்தன். அப்பிடி அது எழுதணும் எண்டு எனக்கு ஆசை வர ஒரு காரணம் இந்த formல நான் வாசிச்ச சில பதிவுகள் தான். அப்ப பல பேர் தங்கட …

  20. யாழுடன் எனது கோபம் தணிந்து வர சில காலம் எடுத்து விட்டது மீண்டும் வந்திருக்கின்றேன் மோகன் அண்ணா உங்களுக்கு நான் எப்போதும் சிறு துரும்பாக இருந்து உதவி செய்வதாகக் கூறிய வார்த்தைகள் தான் பல நாட்கள் எனது நினைவுகளில் வந்து சென்றது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.